By QB365 on 17 Jan, 2020
11th Standard
கணினி பயன்பாடுகள்
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும்
சேர்த்து எழுதவும்.
உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.
அச்சுப்பொறி
சுட்டி
வரைவி
படவீழ்த்தி
11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?
F
E
D
B
பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?
லொகேட்டர் (Locator)
என்கோடர் (Encoder)
டிகோடர் (Decoder)
மல்டி ஃபிளக்சர் (Multiplexer)
அண்ட்ராய்டு ஒரு _____.
மொபைல் இயக்க அமைப்பு
திறந்த மூல
கூகுள் உருவாக்கியது
இவை அனைத்தும்
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு வழி சாவி எது?
Ctrl + Home
Ctrl + End
Home
End
ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?
=
+
-
இவையனைத்தும்
வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.
புரவலர் (host)
சேவையகம் (server)
பணிநிலையம் (workstation)
முனையம்
பின்வருபவைகளில் எது முடிவு ஒட்டினை குறிக்க பயன்படுகிறது?
< >
%
/
\
ஒரு நெடுவரிசையில் உள்ள இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சிற்றறைகளை ஒரு சிற்றறையாக இணைக்க ________ பண்புக்கூறு பயன்படுகிறது.
BGColor
Background
Rowspan
Colspan
கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?
p{color:red; text-align:center};
p {color:red; text-align:center}
p {color:red; text-align:center;}
p (color:red;text-align:center;)
இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?
Loop
If-else
Switch
For
முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பின்வருமாறு அழைக்கப்படுகிறது
நூலக செயற்கூறுகள்
சேமிப்பு செயற்கூறுகள்
ஆணைகள்
கட்டளைகள்
கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?
உரிமையில்லா நகலாக்கம்
நிரல்கள்
நச்சு நிரல்கள்
கணிப்பொறி நன்னெறி
< script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?
2
3
4
5
பகுதி - II
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
துணையிடப்பட்ட அட்டை (Punched card) என்றால்என்ன?
ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?
பயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச் சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது?
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
பொதுவான நிகழ்த்துதல் நிரல்கள் சிலவற்றை எழுதுக.
இணையத்தில் உள்ள இரண்டு முக்கியமான நெறிமுறைகளின் பெயரை கூறு.
< marquee > ஒட்டியின் பொது வடிவத்தை எழுது
தளபரப்புப் பாணி தாள்கள் அல்லது வெளிநிலை பாணி தாள்கள் என்றால் என்ன?
கீழ்கண்ட நிரலின் வெளியீடு என்ன?
பகுதி - III
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
கால்க்-ல் நெடுவரிசை மற்று நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக.
உடற்பகுதி ஒட்டினுள் (Body) உள்ள பண்புக்கூறுகள் யாவை?
தளபரப்புப் பாணி தாளகள் என்றால் என்ன?
ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.
கணினி பயனர் பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?
சரம் செயற்குறி பற்றி குறிப்பு வரைக
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?
இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை கண்டுபிடிக்கும் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை செயற்கூறினை பயன்படுத்தி எழுதுக.
மின் – வணிகத்தில் உள்ள ஏதேனும் 5 முறைகள் பற்றி தகுந்த எடுத்துக் காட்டுடன் விவரி
கீழேயுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
< Html >
< Head >
< Title > for statement< /title >
< Head >
< Body >
< script language= "java Script" type = "text / javaScript" >
var no1= prompt ( "please enter table you want:", "0" );
document write ( "< h2 > multiplication for your need < /h2 >" )
for ( Var no2= 0; no2<=10; no2++ )
{
document write (no1+ "x" + no2+ "=" + no1+no2+ "< br >);
}
< /script >
< /body >
< /Html >
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக
விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.
தலைப்பு ஒட்டின் பண்புக்கூறுகள் பற்றி விவரி.
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
கால்க்கின் பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளை (menus) விவரி.