11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
2.
NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.
3.
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
4.
ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக
5.
ax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)
-- input : ?
-- outputs: ?
\(x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.
6.
முறையே 5 ,8 மற்றும் 3 லிட்ட ர் கொள்ளளவு கொண்ட மூன்று கண்ணாடி குடுவைகளளை தரப்படுகிறது. அதில், 8லிட்ட ர் குடுவையில் எண்ணைய் நிரம்பியுள்ளது. மற்ற இரண்டு குடுவைகளும் காலியாக உள்ளன. 8லிட்ட ர் குடுவையிலுள்ள எண்ணையை இரண்டு சம அளவாக பிரிக்கவும். பொருத்தமான மாறிகளில், இந்த செயல் நிலையை குறிப்பிடுக. இந்த செயல்நிலையின் தொடக்க மற்றும் இறுதி நிலை என்ன ? மதிப்பிருத்தல் மூலமாக, ஒரு குடுவையிலிருந் து, மற்றொற்றொரு குடுவைக்கு மாற்றம் செய்யும் மாதிரியை உருவாக்கு. இறுதிநிலையை பெறுவதற்கானத் தொடர் மதிப்பிருத்து கூற்றுகளளை எழுதுக.
7.
கொடுக்கப்பட்ட குரோம்லேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம். அவைகளில் 13 சிவப்பு, 15 பச்சை மற்றும் 17 நீல நீற பச்சோந்திகள் உள்ளன. இவற்றில் வேறுபட்ட நிறங்களையுடைய இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவையிரண்டும் தங்கள் நிறத்தை மூன்றாவது நிறமாக மாற்றிக்கொள்ளுகின்றன (எடுத்துக்காட்டாக, சிவப்பு நிற பச்சோந்தியும், பச்சை நிற பச்சோந்தியும் சந்தித்தால், அவையிரண்டம் நீலநிற பச்சோந்தியாக மாறிவிடுகின்றன]. எல்லாப் பச்சோந்திகளும் நீல நிறமாக மாறிவிடுமாறு அவைகள் சந்திக்க ஏற்பாடு செய்வது சாத்தியமா?
8.
பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.
9.
களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை?மேலும் அதை எவ்வாறு தடுக்கலாம்?
10.
பின்வரும் நிரலின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளி:
#include < iostream >
#include < conio.h >
using namespace std;
class comp {
public:
chars[10];
voidgetstring(char str[10])
{
strcpy(s,str);
}
void operator==(comp);
};
void comp::operator==(comp ob)
{
if (strcmp(s,ob.s)==0)
cout << "\nStrings are Equal";
else
cout << "\nStrings are not Equal";
}
intmain()
{
compob, ob1;
char string1[10], string2[10];
cout << "Enter First String:";
cin >> string1;
ob.getstring(string1);
cout << "\nEnter Second String:";
cin >> string2;
ob1.getstring(string2);
ob==ob1;
return 0;
}
(i) நிரலின் இறுதி வரை நீடித்திருக்கும் பொருள்களை கூறு.
(ii) நிரலின் இயக்கத்திற்கிடையே அழிந்து விடும் பொருளை கூறு.
(iii) பணிமிகுக்கப்பட்ட செயற்குறி மற்றும் அதனை அழைக்க பயன்படும் கூற்றினை எழுதுக.
(iv) பணிமிகுப்பு செய்யப்பட்ட உறுப்பு செயற்கூறின் முன்வடிவை எழுதுக.
(v)எந்த வகையான செய்லேற்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
(vi) எந்த ஆக்கி செயல்படுத்தப்படும்? நிரலின் வெளியீட்டை எழுது.
11.
கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class A
{
protected:
int x;
public:
void show()
{
cout << "x = "<
A()
{
cout<
~A()
{
cout<
};
class B : public A
{
{
protected:
int y;
public:
B(int x, int y)
{
this->x = x; //this -> is used to denote the objects datamember
this->y = y; //this -> is used to denote the objects datamember
}
B()
{
cout<
~B()
{
cout<
void show()
{
cout<< "x = "<
};
int main()
{
AobjA;
B objB(30, 20);
objB.show();
return 0;
}
12.
'+' மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக.
13.
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு மதிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++ நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதுக.
14.
if-else-if அடுக்கு கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
பின்வரும் பண்புகளுடன் கூடிய sales என்னும் இனக்குழுவை உருவாக்கும்.C++நிரலை எழுதுக.
16.
அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.
17.
குறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.
18.
C++ ன் நன்மைகள் யாவை?
19.
மிதப்புப் புள்ளி இருநிலை எண்களை பதின்ம எண்களாக மற்றும் படிநிலைகளை எழுதுக.
20.
கோப்பு மற்றும் கோப்புரையை எந்த முறைகளில் நகர்த்துவாய் என்பதை விளக்குக
1.
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, கணிப்பொறித் துரையின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. பல்வேறு வடிவமைப்பு கட்டங்களின் அடிப்படையில் கணிப்பொறிகளை பல தலைமுறைகளாக வகைப்படுத்தலாம்.
1. கணிப்பொறியின் தலைமுறை : முதலாம் தலைமுறை
காலம் : 1942-1955
பயன்படுத்திய முதன்மைபொருள் : வெற்றிடக் குழல் (Vaccum tude)
நிறை/குறை :
i) அளவில் பெரியது
ii) அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்டது.
iii) அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும்.
iv) இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது.
v) முதல் தலைமுறை கணிப்பொறிகள் - ENIAC, EDVAC, UNIVAC 1, ENAIC -27 டன் எடை, பரப்பளவு 8 x 100 x 3 அடி, மின்சாரத் தேவை 150 வாட்கள்.
2. கணிப்பொறியின் தலைமுறை : இரண்டம் தலைமுறை
காலம் : 1955-1964
பயன்படுத்திய முதன்மைபொருள் : திரிதடையகம்
நிறை/குறை :
i) முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
ii) குறைந்தவெப்பத்தை உருவாக்கியது.
iii) துளையிட்ட அட்டை, உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.
iii) முதல் இயக்க அமைப்பு (Operating system) உருவாக்கப்பட்டது. தொகுப்பு செயலாக்க அமைப்பு (Batch Processing and multiprogramming operating system)
iv) இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது.
v) இரண்டாம் தலைமுறை கணிப்பொறிகள் - IBM 1401, IBM 1620, UNIVAC 1108
3. கணிப்பொறியின் தலைமுறை : மூன்றாம் தலைமுறை
காலம் : 1964-1975
பயன்படுத்திய முதன்மைபொருள் : ஒருங்கிணைந்தசுற்றுகள் Integrated Circuits (IC)
நிறை/குறை :
i) கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் அதிக நம்பகத் தன்மையுடையது.
ii) குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது.
iii) உயர் நிலை மொழி பயன்படுத்தப்பட்டது.
மூன்றாம் தலைமுறை கணிப்பொறிகள் - IBM 360 series, Honeywell 6000 series
4. கணிப்பொறியின் தலைமுறை : நான்காம் தலைமுறை
காலம் : 1975-1980
பயன்படுத்திய முதன்மைபொருள் : நுண் செயலி (மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI)
நிறை/குறை :
i) சிறியது மற்றும் வேகமானது
ii) IBM மற்றும் APPLE போன்ற ண் கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது
iii) கையடக்ககணிப்பொறிகள் அறிமுகமாகின
5. கணிப்பொறியின் தலைமுறை : ஐந்தாம் தலைமுறை
காலம் : 1980-இன்று வரை
பயன்படுத்திய முதன்மைபொருள் : (மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Ultra Large Scale Integration (ULSI)
நிறை/குறை :
i) இணைசெயலாக்கம் (Parallel processing)
ii) மீ -கடத்தி
iii) கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது.
iv) நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களைப்புரிந்து கொள்ளும் திறன்.
v) தீர்மானத்தில் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
6. கணிப்பொறியின் தலைமுறை : ஆறாவது தலைமுறை
காலம் : எதிர் காலத்தில்
பயன்படுத்திய முதன்மைபொருள் : அறிவு சார்ந்தகணிப்பொறிகள்
நிறை/குறை :
i) இணைமற்றும் பகிர்வு கணிப்பீடு
ii) கணிப்பொறிகள் சிறந்ததாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
iii) செயற்கைமனிதர்கள் (சுடிடெவள) உருவாக்குதல்
iv) இயற்கைமொழி செயலாக்கம்
v) குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல்.
2.
NAND வாயில்களின் மூலம் AND

NAND வாயில்களின் மூலம் OR

NOR வாயில்களின் மூலம் AND

NOR வாயில்களின் மூலம் OR

3.
1. மையச் செயலகம் (CPU), தரவு நினைவகபதிவேடுகளையும் (MDR)மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் (MAR) கொண்டுள்ளது.
2. நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கு இடையேதேவையான தரவை தரவு நினைவகப்பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
3. நிரலின் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச் செயலகத்திலுள்ள கணித ஏரணச் செயலகம் நினைவக முகவரியை சிறப்பு பதிவேட்டான நிரல் பதிவேட்டில் (Program Center) சேமித்து வைக்கும்.
4. பாட்டை (bus) என்பது கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொடர்பு ஆகும்.
5. நினைவாக முகவரி பாட்டை நினைவக இடத்தை குறிக்க பயன்படுகிறது.
6. டிகோடர் (Decoder), ஒரு டிஜிட்டல் சுற்று என்பது குறிப்பிட்ட நினைவாக இடத்தை குறிக்க பயன்படுகிறது.முகவரி பதிவு முகவரி பாட்டையுடன் இணைக்கப்பட்டு அது கட்டளைகளின் முகவரியை வழங்குகிறது,
7. தரவு பரிமாற்றம் செய்ய தரவு பாட்டை 8 இணைக்க கம்பிகள் கொண்ட கட்டுப்பாட்டுடன் (படிக்க அல்லது எழுத) அடிப்படையாக செயல்படுகிறது.
8. இந்தக்கட்டளை சமிஞ்சை சு/று என்று பெயரிடப்பட்டிருக்கும்.
9. இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டை குறிக்கும்.
10. READ செயல்பாடு தரவு (பிட்டுகளை) வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும்.
11. WRITE செயல்பாடு தரவு (பிட்டுகளை) நினைவக தரவு பதிவேடுகளில் இருந்து வேர்டிற்கு அனுப்பும்.
4.
1.இயக்க அமைப்பு என்பது கணிப்பொறிக்கும்,பயனருக்கும் இடைமுகச்செயல்படும் ஒரு அம்மைப்பு மென்பொருள் ஆகும்.
2.இது உள்ளீடு , வெளியீடு மற்றும் கணிப்பொறி வெளிபுறசாதனங்களாகிய வட்டு இயக்கி அச்சுபொறி மற்றும் பிரமின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்துகிறது.
3.கோம்பு மேலாண்மை (குடைந ஆயயேபநவே), நினைவகமேலாண்மை(ஆநஅடிசல ஆயயேபநஅநவே), செயலாக்க மேலாண்மை (ஞசடிஉநளள ஆயயேபநஅநவே) மற்றும் சாதன மேலாண்மை போன்றவை இயக்க அமைப்பின் செயல்பாடுகள் ஆகும்.
4.இயக்க அமைப்பு இல்லாமல் ஒரு கணிப்பொறி அதன் வளங்களைத் திறம்பட நிர்வகிக்க இயலாது. ஒரு கணிப்பொறி இயங்க துவங்கும்போது, அதன் இயக்க அமைப்பு தானாகவே நினைவகத்திக்கு ஏற்றப்படும்.
5.இயக்க அமைப்பு ஏற்றப்படாமல் ஒரு பயனர் நேரடியாக, கணிப்பொறியின் வன்பொருட்களுடன் தொடர்புகொள்ளஇயலாது.
6.கணிப்பொறி பயன்படுத்தி பயனர் செய்ய விரும்புதை உறுதிப்படுத்துதல்.
7.பயனர் மற்றும் கணிப்பொறி இடையிலான எளிய ஊடாடுதல்.
8.கணிப்பொறியில் மின் இமணப்பு கொடுக்கப்பட்டவுடன் கணிப்பொறி தானாகவே செயல்படுத் துவங்குவது(கணிப்பொறி இயங்குதல்)
9.உள்ளீடு மற்றும் வெளியீடு சத்தானங்களை கட்டுப்படுத்துவது
10.முதன்மை நினைவகத்தின் பயன்பட்டை நிர்வகித்தல்
11.பயனர் நிரல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
5.
--inputs: a, b, c
--outputs: x
நெறிமுறை, இருபடி சமன்பாடு என பெயரிடுவோம்.
Quadratic Equation: ax2 + bx + c
The roots are where this formula is equal to 0, ax2 + bx + c = 0
Ex. a = 1, b = 0, c = -1 x2 - 1= (x - 1) * (x + 1) = 0 roots at x = 1, x = -1
Two distinct roots
One root
But what special cases do we need to be careful of?
No roots 4ac > b2
a = 0 (straight line bx+ c = 0 root at -c/b)
a = 0, b = 0 (horizontal line, no rootsunless c = 0)
a = 0, b = 0, c = 0 (infinite roots)
write "Enter the coefficients of the formula:"
read a, b c
if a, b,and c equal 0
write "infinite roots"
exit
if a and b equal 0
write "no roots"
exit
if a equals 0
root = -c/b
write "One root at x=", root
exit
6.
தொடக்க நிலை: 8L =8L B:= SL = 5L = OL C:= 3L = OL
இறுதி நிலை: A: =8L = 4L B:= SL = 4L C:= 3L = OL
8ல் = 5L + 3L
CHANGE 8L OIL INTO 5 AND 3 // 5L = 5L, 3L = 3L, 8L = 0L
CHANGE OIL 3 INTO 8L // 5L = 5L, 3L = 0L, 8L = 3L
CHANGE OIL 5 TO 3L // 5L = 2L,3L = 3L, 8L = 3L
CHANGE 3L TO 8L // 5L = 2L, 3L = 0L, 8L = 6L
CHANGE SL TO 3L // 5L = 0L,3L = 2L, 8L =6L
CHANGE 6L TO SL // 1 L IN 8L
FILLSL TO 3L //3L = 2L + 1L AND 5L = 5 -1 = 4L
CHANGE 3L TO 8L // 8L = 1 + 3 = 4L
NOW SL AND 8L CONTAINS ·4L
7.
r, g மற்றும் b என்பது முறையே சிவப்பு, பச்சை, நீலநிற பச்சோந்திகளின் எண்ணிக்கை என்று வைத்துக்கொள்வோம். வேறு நிறங்களுடைய இரண்டு பச்சோந்திகளின் சந்திப்பைச் சுழற்ச்சி முறையில் குறிக்கலாம். ஒரு சந்திப்பு r, g, b யை (r-1), g-1, b+2) அல்லது (r-1, g+2, b-1) அல்லது (r+2, g-1, b-1) என்று மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சிவப்புநிற பச்சோதியும் சந்திக்கின்றன என்று வைத்துக்கொள்வோம், அப்போது,
r,g,b:=r-1, g-1, b+2
எந்த இரண்டு விதமான பச்சோந்திகளின் எண்ணிக்கையின் வேறுபாடும் மாறாது அல்லது மாறினாலும், 3 என்ற எண்ணிக்கையில் மாறும், இது ஒரு மாற்றமிலி.
r - a - (g - 1) = r - g
r - 1 - (b+2) = (r-b) - 3
g - 1 - (b+2) = (g - b) - 3
எல்லா மூன்று வகைகளைப் பொறுத்தவரையிலும் இது மெய்யாக உள்ளது. சுழற்சியின் தொடக்கத்தில், ஏதேனும் இரண்டு வகை பச்சோந்திகளின் எண்ணிக்கையிலுள்ள வேறுபாடு 3ன் மடங்காக இருந்தால், அதனை மூன்று மூன்றாக குறைத்து சுழற்ச்சியின் இறுதியில் 0 என மாற்றலாம்.
எனினும்,
r - g = 2- = 15 - 13
g - b = 2-= 17 - 15
g - r = 4 = 13 - 17
எந்த இரண்டு நிறங்களின் எண்ணிக்கைகளின் வேறுபாடும், 3 மடங்காக இல்லை. ஆகையால், எல்லாப் பச்சோந்திகளையும் ஒரே நிறத்திற்கு மாற்ற முடியாது.
8.
| வ.எண் | சுட்டியின் வகைகள் | இயங்கும் முறை |
|---|---|---|
| 1 | இயந்திரவியல் (Mechanical) சுட்டி | ஒரு சிறியகடினமான ரப்பர் பந்து சுட்டியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். அது அந்தசுட்டியின் அடிப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் உள்ள ஒரு துளையின் வழியே, தரைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அட்டையின் மீது உருளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சுட்டி நகர்த்தப்படும்போது பந்து உருளும். பந்தின் நகர்வு, சமிஞ்கைகளாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது. |
| 2 | ஒளியில் (Optical) சுட்டி | சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். சுட்டி நகர்வதைத் தீர்மானிக்கப்பந்துக்குப்பதிலாக ஒளிபயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் சுடியியல் மூன்று பொத்தான்கள் உள்ளது ஒளியியல் சுட்டிக் குறைவான உணர்திறன் கொண்டது. |
| 3 | லேசர் (Laser) சுட்டி | சுட்டியின் இயக்கம் மற்றும் முடுக்கம் (acceleration) அளவிடப்படும். லேசர் சுட்டி அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்துகிறது. லேசர் சுட்டி மிகுந்தஉணர்திறன் கொண்டது மற்றும் எந்தக் கடினமான மேற்பரப்பிலும் செயல்படும். |
9.
மென்பொருள் திருட்டு (SOFTWARE PIRACY): மென்பொருள் திருட்டு என்பது ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு நிறுவனத்தால் முதலில் உருவாக்கப்பட்ட மென்பொருளை பதிப்புரிமை பெறாமல், சட்ட விரோதமாக குறியீடுகள், தகவல்கள், நிரல்கள் மற்றும் பிற தகவல்களை திருடுதல். அங்கீகாரம் இல்லாமல், நகல்களில் பிரதிகளை உருவாக்கி இந்த தரவை சொந்த நலனுக்காக, அல்லது வணிக இலாபத்திற்காக பயன்படுத்துவது ஆகும். எளிமையான சொற்களில் மென்பொருள் திருட்டு என்பது மென்பொருள்களின் அங்கீகரிக்கப்படாத நகல் ஆகும்.
1. பெரும்பாலான மென்பொருள்கள் ஒரே கணிப்பொறியில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன அல்லது ஒரே நேரத்தில் ஒரு பயனரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பயனர் மென்பொருளை வாங்கும் போது அதன் மென்பொருள் உரிமம் பெற்ற பயனராகிறார்.
2.காப்புரிமை பயன்பாட்டிற்கான நகல்களில் பிரதிகள் தயாரிக்க அனுமதிக்கப்படுவர். நகல்களை மற்றொருவருக்கு விநியோகம் செய்வது சட்ட விரோதமானது.
3.மென்பொருள் திருட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை பகிர்மான மென்பொருள் என அழைக்கப்படுகின்றன. நகலெடுப்பதில் இருந்து மக்களை தடுக்க முயற்சிப்பதால் பயனில்லை. மாறாக மக்களுக்கு நேர்மையை உணரச்செய்யலாம்.
4.ஆசிரியர்கள் நேரடியாக ஒரு பதிவு கட்டணத்தை செலுத்தி, பயனர்களும். சக ஊழியர்களும், நிரல்களை நகலெடுக்க ஊக்கப்படுத்தப்படுகிறது. சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு கிடைக்ககூடிய வணிக நிகழ்ச்சிகள் பெரும்பாலும் வார்ஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

10.
(i) ob, ob1;
(ii) ob
(iii) =, ob==ob 1;
(iv) void operator ==(comp);
(v) string
(vi) தானமைவு ஆக்கி ஆனது இயங்குகிறது.
வெளியீடு:
Enter First String: TEXT
Enter Second String: BOOK
Strings are not Equal
11.
I am class A
I am class B
x = 30
y = 20
Bye
Bye
12.
//Complex number addition and subtraction
#include < iostream >
using namespace std;
class complex
{
int real, img;
public;
void read( )
{
cout << "\nEnter the REAL PART :";
cin >> real;
cout << "\nEnter the IMAGINARY PART :";
cin >> img;
}
complex operator +( complex c2)
{
complex c3;
c3.real=real+c2.real;
c3.img=img+c2.img;
return c3;
}
complex operator -(complex c2)
{
complex c3;
c3.real=real-c2.real;
c3.img=img-c2.img;
return c3;
}
void display( )
{
cout << real << "+" << img << "i";
}
};
int main ( )
{
complex c1,c2,c3;
intchoice, cont;
do
{
{
cout << "\t\t COMPLEX NUMBERS\n\n1.ADDITION\n\n2.SUBTRACTION\n\n";
cout << "\nEnter your choice:";
cin >> choice;
if(choice== 1 llchoice==2)
{
cout << "\n\nEnter the First Complex Number";
C1.read( );
cout << "\n \n Enter the Second Complex Number";
C2.read( );
}
switch(choice)
{
case 1 :c3=c1 +c2; // binary + overloaded
cout << "\n\nSUM = ";
c3.dispaly( );
break;
case 2 :c3=c1-c2; // binary -overloaded
cout << "\n\nResult = ";
c3.display ( );
break
default :cout << "\n\nUndefined Choice";
}
cout << "\n\nDo You Want to Continue? (1-Y,0-N)";
cin >> cout;
}while(cout== 1);
return 0;
}
வெளியீடு:
COMPLEX NUMBERS
1. ADDITION
2. SUBTRACTION
Enter your choice: 1
Enter the first Complex Number
Enter the REAL PART: 3
Enter the IMAGINARY PaRT: 4
Enter the second Complex Number
Enter the REAL PART: 5
Enter the IMAGINARY PART: 8
SUM = 8 + 12i
Do You Want to Continue? (1-Y,0-N)1
COMPLEX NUMBERS
1. ADDITION
2. SUBTRACTION
Enter your choice: 2
Enter the First Complex Number
Enter the REAL PART: 8
Enter the IMAGINARY PART: 10
Enter the Second Complex Number
Enter the REAL PART: 4
Enter the IMAGINARY PART: 5
Result = 4+5i
Do You Want to Continue?(1-Y,0-N)0
13.
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு மதிப்பு மூலம் அனுப்புதல் முறையில் பொருளை அளபுருவாக அனுப்பும்போது, செயற்கூறானது பொருளினை நகல் எடுத்து அதன் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்தும்.
எனவே செயற்கூறினுள் பொருள்களின் மீது செய்யப்படும் எந்த மாற்றமும் (முறையான அளபுருவாக உள்ள பொருளின் தரவு உறுப்புகளின் மீது) மெய்யான பொருளின் (மெய்யான அளபுருவாக உள்ள பொருளின் தரவு உறுப்புகளின் மீது ) மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
விளக்க நிரல்:
#include< iostream >
using namespace std;
class Sample
{
private:
int num;
public:
void set(int x)
{
nurn =x;
}
void pass(Sample obj 1, Sample obj2) // objects are passed
{
obj l.nurn= 100; // value of the object is changed inside the function
obj2.num=200; // value of the object is changed inside the function
cout << "\n\n Changed value of object1 " << obj 1.
num;
cout << "\n\n Changed value of object2" << obj2.
}
void print()
{
cout<< num;
};
int main()
{
//object declarations
Sample s1;
Sample s2;
Sample s3;
//assigning values to the data member of objects
s1.set(10);
s2.set(20);
cout << "\n\t\t Example program for pass by value\n\n\n";
//printing the values before passing the object
cout << "\n\nValue of objectl before passing;
s1.print();
cout << "\n\nValue of object2 before passing";
s2.print();
// passing object s1 and s2
s3.pass(s1,s2);
//printing the values after returning to main
cout << "\n \nValue of object! after passing";
s 1.print(); .
cout << "\n\nValue of object2 after passing";
s2.print();
return 0;
}
14.
if-else அடுக்கு என்பது பல வழி தீர்மானிப்பு கூற்றாகும். இந்த வகையான கூற்றில், if என்னும் சிறப்புச் சொல்லைத் தொடர்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட else if கூற்றுகள் இடம் பெற்றிருக்கும். இறுதியாக else கூற்றுடன் முடிவு பெறும்.
if-else அடுக்கின் கட்டளை அமைப்பு:
if (கோவை-1)
{
கூற்று -1
}
else
if (கோவை -2)
{
கூற்று-2
}
else
if (கோவை -3)
{
கூற்று -3
}
else
{
கூற்று-4
}
எடுத்துக்காட்டு: அடுக்கினை பயன்படுத்தி உன் தரநிலைக் கண்டறியும் C++ நிரல் எழுதுக.
# include < iostream >
int main ( )
{
int marks;
cout << " Enter the Marks:";
cin >> marks;
if(marks > = 60)
cout << " your grade is 1 st class !!" << endl;
else if (marks > = 50 && marks < 60)
cout << " your grade is 2nd class!!" << endl;
else if (marks > = 40 && marks < 50)
cout << " your grade is 3rd class !!" << endl ;
else
cout << " You are fail !!" << endl;
return 0;
}
15.
| private members of class salesman | |
| sno | integer(salesperson number) |
| sname | 15 characters |
| hrwrk,wage | float (hours worked and wage per hour) |
| totwage | float (hrwrk * wage) |
| calcwg( ) | a function to find hrwrk * wage and store it in totwage |
| in data() | a function to accept values for sno, sname, hrwrk, wage and invoke calcwg( ) to calculate totwage |
| out_data( ) | a function to display all the data members on the screen. you should give definitions of functions as outline |
Inline மற்றும் Outline செயற்கூறுகள் பற்றிய விளக்க நிரல்:
#include< iostream >
using namespace std
class sales
{
int sno;
char sname [15];
float hrwrk,wage,totwage;
void calcwg( )
{
totwage=hrwrk * wage;
}
public:
void in_data( );
void out data();
};
void sales :: in_data( )
{
wage=75.26;
totwage=O.O;
cout << "\nEnter the salesperson id";cin >> sno;
cout << "\nEnter the name" ;gets(sname);
cout << "\nEnter the hours worked" ;cin >> hrwrk;
calcwg(); //member function called inside by
another member function
}
void sales :: out_data()
{
cout << "\n Wage slip ";
cout << "\n \(\sim \)\(\sim \)\(\sim \)\(\sim \)\(\sim \)";
cout << "\nID: " << sno;
cout << "\nHours worked:" << hrwrk;
cout << "\nTotal Wage: " << setprecision (2) <<
totwage;
}
int main()
{
sales sal;
sal.in_data();
sal.out_ data();
return 0;
}
16.
#include < iostream >
using namespace std;
int main()
{
int radius;
float pi = 3.14;
cout << "\n Enter Radius (in cm): ";
cin >> radius;
float perimeter=(pi+2)*radius; // dynamic initialization
float area = (pi*radius*radius)/2; // dynamic initialization
cout << "\n Perimeter of the semicircle is " << perimeter << " cm";
cout << "\n Area of the semicircle is " << area << "sq.cm";
வெளியீடு:
Enter Radius (in cm): 14
Perimeter of the semicircle is 71.96 cm
Area of the semicircle is 307.72 sq.cm
17.
குறியாக்கத்தின் வகைகள் : குறியாக்கத்தின் இரண்டு வகை குறியாக்கத் திட்டங்கள் கீழே பாட்டிலிடப்பட்டுள்ளது.
(i) சமச்சீர் குறியாக்கம்
(ii) பொது குறியாக்கம்
சமச்சீர் குறியாக்கம், பொது குறியாக்கம் முக்கிய குறியாக்கம் மற்றும் சமச்சீர் மறை குறியாக்கம் இரண்டிற்கும் ஒரே விசையை பயன்படுத்துவதற்கான ஒரு நுட்பமாகும், சமச்சீர் விசை குறியாக்கத்தின் முக்கிய குறைபாடு என்னவென்றால் சம்மந்தப்பட்ட அனைவரும் அதைக் கண்டறிவதற்கு முன்பே தரவை குறியாகப் பயன்படுத்தப்படும் குறியீடாக பரிமாற்ற வேண்டும். எவரேனும் முக்கியத் தகவலை இடைமறித்தால் அவர்கள் எல்லா செய்திகளையும் படிக்கலாம்.

பொது குறியாக்கம்:
(i) பொது குறியீடு குறியாக்கத்தை சமச்சீரற்ற குறியாக்கவியல் என்று அழைக்கப்படுகின்றது. இது முக்கிய மதிப்பின் ஜோடியின் கருவியை பயன்படுத்துகிறது.
(ii) குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கம் செயல்முறைக்கு வேறுபட்ட குறியீடு பயன்படுகிறது. குறியீடு ஒன்று என்பது பொதுவாக தனிப்பட்ட குறியீடு என்று அழைக்கப்படுகிறது. மறறொன்று பொது குறியீடு என்று அழைக்கப்படுகிறது.

(iii) தனிப்பட்ட குறியீடு உரிமையாளரால் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. பொதுகுறியீடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது அல்லது பொது மக்களுக்கு அதிகமாக கிடைக்கிறது. பெருநபரின் பொதுவிசையுடன் குறியாக்கப்பட்ட தரவு தொடர்புடைய தனிப்பட்ட குறியீடு மூலமே குறியாக்கம் செய்யப்படும்.
18.
C++ - ன் நன்மைகள்:
(i) C++ மிகவும் எளிமையான மொழியாகும், மேலும் பல்-சாதனம், பல்-பணித்தளம் பயன்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்பாலும் தேர்வு செய்யப்படும் மொழியாகும்.
(ii) C++ ஒரு பொருள்நோக்கு நிரலாக்க மொழியாகும். இது இனக்குழுக்கள், மரபுரிமம், பல்லுருவாக்கம், தரவு அருவமாக்கம் மற்றும் உறைபொதியாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(iii) C++ களஞ்சியத்தில் நிறைய செயற்கூறுகள் உள்ளது.
(iv) ++ விதிவிலக்கு கையாளுதலையும் (exception handling), செயற்கூறு பணிமிகுப்பையும் அனுமதிக்கிறது. ஆனால் சி மொழியில் இந்த வசதி இல்லை.
(v) C++ மொழி ஒரு சக்திவாய்ந்த, ஆற்றலுடைய மற்றும் விரைவான மொழியாகும். இது GUI பயன்பாடுகளிலிருந்து விளையாட்டுகளுக்கான 3D வகைகளை நிகழ்நேர (real-time) கணித உருவகப்படுத்துதல்களுக்கு ஒரு பரவலான பயன்பாடுகளைக் கண்டறிகிறது.
19.
கீழ்காணும் படிநிலைகளை பயன்படுத்தி, ஒரு மிதப்புப் புள்ளி இருநிலை எண்களை பதின்ம எண்களாக மாற்றலாம்.
படிநிலை 1: கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி இருநிலை எண்ணின் முழு எண் பகுதியை 2ன் அடுக்கு நிலை முறையை பயன்படுத்த, பதின்ம எண்ணாக மாற்றுக.
படிநிலை 2: மதிப்புப் புள்ளி இருநிலை எண்ணிற்கு நிகரான பதின்ம எண்ணை கணக்கிட கீழ்காணும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
படிநிலை 2.1: மிதப்புப் புள்ளி இருநிலை எண்களை எடுத்து எழுதுக.
படிநிலை 2.2: ஒவ்வொரு இருநிலை எண்ணிற்கும் நிகரான எதிர்மறை 2ன் அடுக்கு நிலை மற்றும் நிறைகளை இடமிருந்து வலமாக எழுதவும்.
படிநிலை 2.3: ஒவ்வொரு இருநிலை எண் மதிப்புடனும், 2 ன் அடுக்கு நிலை நிறையை பெருகுக.
படிநிலை 2.4: முந்தைய படிநிலையில் கிடைக்கப்பெற்ற பெருக்கல் மதிப்புகளை கூட்டுக.
| 2ன் எதிர்மறை அடுக்கு நிலை மதிப்பு | நிறை மதிப்பு |
| 2-1 (1/2) | 0.5 |
| 2-2(1/4) | 0.25 |
| 2-3 (1/8) | 0.125 |
| 2-4 (1/16) | 0.0625 |
| 2-5 (1/32) | 0.03125 |
| 2-6 (1/64) | 0.015625 |
| 2-7 (1/128) | 0.0078125 |
படிநிலை 3: இறுதியாக, முழு எண் பகுதிகளையும், மிதப்புப் புள்ளி எண் பகுதிகளை ஒரு தசமப் புள்ளியுடன் சேர்த்து எழுத வேண்டும்.
20.
கோப்பு மற்றும் கோப்புரையை நகர்த்துதல்:
முறை 1 - வெட்டுதல் மற்றும் ஒட்டுதல்
(i) ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புரையை நகர்த்துவதற்கு முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு கீழ் வரும் வழி முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்க
(ii) Edit ⟶ Cut அல்லது Ctrl + X அல்லது வலது சுட்டி பொத்தானை அழுத்தினால் மேல் மீப்புப் பட்டித் தோன்றும். அதில் Cut என்பதை தேர்வு செய்க
(iii) கோப்பு அல்லது கோப்புரையை புதிய இடத்திற்கு நகர்த்துவதற்கு Edit ⟶ Paste அல்லது Ctrl + V என்ற சாவி செரிமானத்தை அல்லது வலது பட்டித் தோன்றும். அதில் Paste என்ற கட்டளையைத் தேர்வு செய்தால், கோப்பு புதிய இடத்திற்கு நகர்த்தப்படும்.
முறை 2 - இழுத்துவிடுதல்
(i) விண்டோஸின் இயக்க வட்டு சன்னல் திரையில், இடது மற்றும் வலது சாரளப் பிரிவில் கோப்பு மற்றும் கோப்புரைகள் பல்வேறு விருப்பங்களுடன் காட்டப்படும்.
(ii) இயக்க வட்டு சன்னல் திரையில் நகர்த்தபட வேண்டிய கோப்பு அல்லது கோப்புறைகளை தேர்வு செய்க
(iii) வலது பக்க சாளரத்தில் உள்ள கோப்பு அல்லது கோப்புறையை இழுத்து, இடது பக்க சாரளப் பிரிவிய கோப்புபட்டியில் சேர்க்கவும். பிறகு சுட்டியின் பொத்தானை விடுவிக்கவும்
(iv) உங்கள் கோப்பு அல்லது கோப்புரைகள் புதிய பகுதியில் தோன்றும்
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards