11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
a. Val = 3
b. Val == 3
(i) இரண்டு கூற்றுகளும் உள்ள வேறுபாட்டை எழுதுக.
(ii) if val = 5 எனில் b கூற்றின் மதிப்பு யாது?
2.
தகவல்களை பாதுகாக்க எந்த தகவல்களை நினைவில் கொள்ள வேண்டும்?
3.
private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக.
4.
வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று
5.
cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
6.
பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
#include
using namespace std;
class Calci
{
char Grade;
int Bonus;
public:
Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
void Down(int G)
{
Grade-=G;
}
void Up(int G)
{
Grade+=G;
Bonus++;
}
void Show()
{
cout<
};
int main()
{
Calci c;
c.Down(3);
c.Show();
c.Up(7);
c.Show();
c.Down(2);
c.Show();
return 0;
}
7.
கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.
8.
பின்வரும் நிரல் கூற்றுகள் சரியாக இயங்கும் வகையில் அவற்றை மாற்றி எழுதுக.
v = 5;
do;
{
total += v;
cout << total;
while v <= 10
9.
உள்ளடக்க தொகுப்பானின் (include compiler directive) இரண்டு பயன்பாடுகளை எழுதுக.
10.
C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தியா? எழுத்து வடிவ உணர்த்தி (case sensitive) என்பதன் பொருள் என்ன?
11.
C++ மொழியில் உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?
12.
நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?
13.
மன்னன் விக்கிரமாதித்தனிடம் இரண்டு மந்திர வாள்கள் இருக்கின்றன. ஒரு வாளை வைத்து அவனால் வேதாளத்தின் 19 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதன்பின் வேதாளத்துக்கு 13 தலைகள் முளைக்கின்றன. இன்னொரு வாளை வைத்து 7 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதற்குப்பின் 22 புதிய தலைகள் முளைக்கின்றன. எல்லாத் தலைகளையும் வெட்டிவிட்டால், வேதாளம் செத்துவிடும். வேதாளத்துக்கு ஆரம்பத்தில் 1000 தலைகள் இருந்தால், அது சாகிற வாய்ற வாய்ப்பு உண்டா? (சகுறிப்பு: தலை mod 3 –ன் எண்ணிக்கை மாறாது).
14.
தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .
15.
நெறிமுறையின் நிலையை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?
16.
Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
17.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?
18.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.
19.
XOR வாயிலின் மெய்பட்டியல் எழுதுக
20.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
1.
(i) (a) மதிப்பிடுத்து கூற்று இதில் Val ன் மதிப்பு 3 என மதிப்பிடுத்தப்படுகிறது.
(b) ஒப்பீட்டு கூற்று இது இடது பக்கம் உள்ள குறிப்பெயரின் மதிப்போடு வலது பக்கம் உள்ள மதிப்போடு ஒப்பீடு செய்கிறது.
(ii) மதிப்பு தவறு (0) ஏனெனில் 5 == 3 (5 is நிகரானது இல்லை 3)
2.
(i) இணையதளத்தை பயன்படுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
(ii) மின்னணு அஞ்சல்களை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்பக் கூடாது.
(iii) ஆன்டி நச்சுநிரலை நிறுவி மேம்பட்டு செய்து (Update) கொள்ள வேண்டும்.
3.
(i) private என வகைப்படுத்தப்பட்ட அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் ஆனால் அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பண்புக்கூறுகள் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இனக்குழுவிற்கு இது பொருந்தாது.
(ii) protected என வகைப்படுத்தப்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே எடுத்தாள முடியும். இனக்குழுவிற்கு வெளியே அதனை எடுத்தாள முடியாது.
(iii) public என வகைப்படுத்தப்பட்ட அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழு மட்டுமல்லாது, இனக்குழுவுக்கு வெளியேயும் எடுத்தாள முடியும்.
4.
break மற்றும் continue ஒப்பீடு
| break | continue |
| break மடக்கினை விட்டு வெளியேற செய்யும் | continue கூற்று மடக்கை விட்டு வெளியேற செய்யாது. |
| இது பன்முறை செயலை முடித்து வைக்கும் | இது பன்முறை செயலை தவிர்க்கச் செய்யும் |
| இந்த கூற்றை இயக்கப்படும் பொழுது கட்டுப்பாட்டை மடக்கினை விட்டு வெளியேறி மடக்கிற்கு அடுத்து வரும் கூற்றுகளை இயக்கம். | இந்த கூற்று இயக்கப்படும்பொழுது மடக்கைவிட்டு வெளியேறாமல் மடக்கின் அடுத்த சுழற்சிக்குச் தாவச் செய்யும். |
| break கூற்று மடக்கு மற்றும் switch கூற்றுடன் பயன்படுத்தலாம். | continue கூற்று மடக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும், switch கூற்றுடன் பயன்படுத்தப்படாது. |
5.
C++ மொழியில் cin.get() என்ற செயற்கூறானது வேற்று இடைவெளிகளுடன் கூடிய ஒரு முழு நீள வரியை உள்ளீடாக பெற பயன்படுகிறது. இந்த செயற்கூறு இரண்டு செயலுருபுகளை ஏற்கும். முதல் செயலுருபு சரத்தின் பெயரையும் இரண்டாவது செயலுருபு அணியின் அதிகப்படியான அளவையும் குறிக்கும்.
6.
B#O
1#1
G#l
7.
struct structure_name {
data type member_name1;
data type member_name2;
} reference name;
எடுத்துக்காட்டு:
struct Student
{
long rollno;
int age;
float weight;
};
8.
int v =5;
do
{
total + =v;
count << total;
v = v+1;
} while (v < = 10);
9.
(i) அனைத்து C++ நிரல்களும் include கூற்றுடன் குறியுடன் தொடங்கும். # என்பது ஒரு முன்செயலி நெறியுருத்தும், இந்த கூற்றுகள் நிரல் தொகுப்புக்கு முன்னதாகவே செயல்பட தொடங்கும்.
(ii) #include< iostream > எனும் கூற்று, iostream என்னும் தலைப்புக் கோப்பினை நிரலில் சேர்த்து க் கொள்ளுமாறு நிரல் பெயர்ப்பிக்கு உணர்த்துகிறது.
10.
C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தி மொழியாகும். பெரிய மற்றும் சிறிய எழுத்துகள் வெவ்வேறாக கருதப்படுகின்றன.
11.
#include < iostream.h >
#include < stdio.h >
using namespace std;
int main()
{
char n[25];
cout << "Enter your name"<< endl;
gets(n);
cout << "Your name is"<< " " << puts(n);
}
வெளியீடு
Enter your name
xxxx xxxx
your name is xxxx xxxxx
12.
(i) மடக்கின் தொடக்கத்தில் (அதாவது,மடக்கிற்கு முன்பு)
(ii) ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்தில் (அதாவது மடக்கின் உற்பகுதிக்கு முன்பு)
(iii) ஒவ்வொரு சுற்றின் முடிவில் (அதாவது மடக்கின் உற்பகுதிக்குப் பின்பு)
(iv)மடக்கின் இறுதியிலும் (அதாவது, மடக்கிற்கு பின்பு)
13.
மந்திர வாள்-1
19 தலைகளை வெட்டியெறிய 13 தலைகள் முளைக்கின்றன.
குறையும் தலைகள் எண்ணிக்கை 19-13 6
1000 தலைகள் வெட்டியெறிய 1000/6 166.6
1000 தலைகள் வெட்டியெறிய 167 முறை வாளினை வீச வேதாளம் சாகும்.
மந்திர வாள்-2
7 தலைகளை வெட்டியெறிய 22 தலைகள் முளைக்கின்றன.
அதிகரிக்கும் தலைகள் எண்ணிக்கை 22-7 15
தலைகள் எண்ணிக்கை அதிகமாவதால் வேதாளம் சாகாது.
14.

15.
i) நிலை என்பது ஒரு முக்கியமான, அடிப்படை அருவமாக்கம் ஆகும்.
ii) கணக்கீட்டு செயல்முறை தொடக்க நிலையையுடையது. ஒரு கணக்கீடு செயல்முறை தொடக்க நிலையில் தொடங்கும். கணக்கீடு நிகழும்போது, அதன் நிலை மாறும்.
iii) இறுதிநிலையில் ஒரு கணக்கீடு நிறைவு பெறுகிறது. ஒரு நெறிமுறையில், செயல்முறையின் நிலை, மாறித்தொகுதியில் அருவமாக்கப்படும்.
16.
| வ.எண் | Thunderbird | Firefox |
| 1 | உபுண்டு-ல் உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்டு (Thunderbird) உள்ளது | உபுண்டு-வின் திரை முகப்பு மதிப்பு, ஃபயர்பாக்ஸ்(Firefoex),குரோம் (Chrome) போன்ற பயன்பாடுகளை ஆதரிக்கும் |
| 2 | உள்ளிணைந்த மின்னஞ்சல் மென்பொருள் | தனி மின்னஞ்சல் மென்பொருள் |
| 3 | விண்டோஸ் இயக்க அமைப்பினை ஆதரிக்காது | விண்டோஸ் இயக்க அமைப்பினை ஆதரிக்கும் |
17.
| வ.எண் | விண்டோஸ் | லினக்ஸ் |
| 1 | வின்டோஸ் தனியுரிமை இயக்க அம்மைப்புகளின் ஒரு குடும்பமாகும். | லினக்ஸ் ஒர் திறந்த-மூல இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். |
| 2 | இது சொந்த நிறுவனத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். | இது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம். |
| 3 | விலை கொடுத்து வாங்க வேண்டும் | இலவசம் |
18.
(அ) ஒரு கணிப்பொறியின் "தாய் இணைப்பு பலகையின் (Mother Board) பின்புறத்தில் தொடர்புமுகம் (Ports) மற்றும் இடைமுகங்களை இணைப்பதற்கு ஐ/டீ துளைகள் உள்ளன .
(ஆ) கணிப்பொறியுடன் வேறு கருவிகளை இணைப்பதற்கு தனித்தனி தொடர்பு முகமும், இடைமுகங்களும் உள்ளன.
(இ) தொடர் தொடர்புமுகம் (Serial Port)
(ஈ) இணையான தொடர்புமுகம் (Parallel Port)
(உ) ருளக்ஷ தொடர்புமுகம் (USB Port)
(ஊ) உயிர் வரையறை பல்லூடக இடைமுகம் (HDMI)
19.
1. (Exclusive OR) வாயில் , இது தருக்க ''either /OR என்பது போலவே செயல்படும்
2. XOR வாயிலின் மெய் பட்டியல்
| உள்ளீடு | வெளியிடு | |
| A | B | C |
| 0 | 0 | 0 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 0 |
XOR வாயிலின் தருக்க குறி
20.
i) பணியிடத்தில் பலர் வருகை பதிவு செய்யவும் சான்றுகளை பதிவு செய்யவும் பயன்படுத்துகின்றனர் (to keep records).
ii) தரவை அலச (analyze data), ஆராய்ச்சி செய்ய (do research), திட்டப்பணிகளை நிர்வகிக்க (manage projects) கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
iii) வீட்டில், நீங்கள் கணினியைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடி எடுக்கலாம் (to find information), படங்களையும் இசையையும் (store pictures and music) வைத்துக்கொள்ளலாம்.
iv) வரவு செலவு கணக்கிடலாம்
v) விளையாட்டுகள் ஆடலாம் (யீடயல பயஅநள).
vi) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் (Communicate With Others).
vii) இணையத்துடனும் இணைக்கலாம் (to connect to the Internet); இணையம் என்பது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் ஒரு பிணையம் (network). இணைய வசதி (Internet access) இருந்தால் நீங்கள் உலகெங்கும் உள்ள மனிதர்களோடு தொடர்பு வைத்திருக்கலாம், மிகப் பெரிய அளவு தகவல்களைக் கண்டறியலாம்.
viii) தெரு வரைபடங்களைக் (street maps) காணலாம், உங்கள் நகரத்திற்கான வானிலை (weather forecast) முன்னறிவிப்பினை பார்க்கலாம்.
ix) பெரும்பாலான நிறுவனங்கள், அரசு அமைப்புகள் (government agencies), அருங்காட்சியகங்கள் (museums), நூலகங்கள் (libraries) ஆகியனவற்றின் வலைத்தளங்களில் அவற்றின் தயாரிப்புகள் (products) சேவைகள் (services), தொகுப்புகள் (உடிடடநஉவடிளே) போன்றவை பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
x) அகராதிகள் (dictionaries), கலைக் களஞ்சியங்கள் (encyclopedias) போன்ற தகவல் ஆதாரங்களும் பரவலாகக் கிடைக்கின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards