By QB365 on 03 Jan, 2020
11th Computer Science - Public Model Question Paper
11th Standard
கணினி அறிவியல்
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும்
சேர்த்து எழுதவும்.
ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?
தொடுதிரை
திரையகம்
ஒலி பெருக்கி
அச்சுப்பொறி
EBCDIC - ன் விரிவாக்கம் ................
Extended Byte Code Decimal Information Code
Extended Binary Coded Decimal Interchange Code
Exchanged Binary Coded Decimal Interchange Code
Exchanged Byte Code Decimal Information Code
RISC செயலிக்கு எடுத்துக்காட்டு
AMD K6
Intel 386
Pentium II
Motorola 6800
இயக்க அமைப்பானது ---------------------
பயன்பாட்டு மென்பொருள்
வன்பொருள்
அமைப்பு மென்பொருள்
உபகரணம்
வட்டு இயக்க பணிக்குறிகள் எத்தனை வகையான படக்குறிகளை வழங்குகிறது?
4
8
5
9
ஒரு நெறிமுறைக்கும் பயனர் இடையே உள்ளீடுகளை வெளியீடுகளும் எதன் மூலம் அனுப்பப்படுகின்றன?
தரவு
கட்டுப்பாடு ஓட்டம்
மாறிகள்
செயல்கள்
C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
1 if C1
2 S1
3 else
4 if C2
5 S2
6 else
7 S3
S1
S2
S3
இவற்றில் ஏதுமில்லை
தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை
solver ( input )
if (input)
while(input)
எதுவுமில்லை
எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?
$
#
&
!
பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:
if
if.....else
switch
for
ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க கூடியது
கோவைகள்
செயற்கூறுகள்
பாய்வு கட்டுபாடு
செயற்குறிகள்
பின்வரும் கூற்றில் சரியா, தவறா என்பதை எழுதுக.
(i) கட்டுரு பொருளின் பெயர் மற்றும் உறுப்பினரின் பெயருக்கு இடையில் ஒரு புள்ளி பயன்படுத்தப்படும்.
(ii) மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தப்படுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கு மதிப்பு இருத்தப்படும்.
(iii) அணிகளுக்கு மதிப்பு இருத்தப்படுவதை போன்றே எதற்கு நேரடியாக மதிப்புகளை இருத்தாலம்.
(iv) இரண்டு கட்டுரு பொருள்கள் ஒரே வகையாக இருந்தால் மட்டுமே கட்டுரு மதிப்பிருத்துதலை செய்ய இயலும்.
i -தவறு, ii -சரி, iii -சரி, iv -சரி
i சரி, ii -சரி, iii -சரி, iv -சரி
i -சரி, ii -தவறு, iii -சரி, iv -சரி
i -சரி, ii -சரி, iii -தவறு, iv -சரி
பின்வரும் உறுப்புச் செயற்கூறினைப் பற்றிய கூற்றுகளில் எது சரி அல்லது தவறு?
1.புள்ளி செயற்குறி மூலம் ஒரு உறுப்புச் செயர்கூறு.இன்னொரு உறுப்புச் செயற்கூறினை நேரடியாக அழைக்கலாம்.
2. இனக்குழுவின் private தரவுகளை உறுப்புச் செயர்கூறு அணுக முடியும்.
1-சரி,2-சரி
1-தவறு ,2-சரி
1-தவறு ,2-சரி
1-தவறு ,2-தவறு
பின்வருவனவற்றுள் எது நடப்பு பொருளின் நினைவக முகவரியை நிறுத்தி வைக்கிறது.
size of ( )
this சுட்டு
சுட்டு
. சுட்டு
கீழ்கண்டவற்றுள் எது பயனர் இணைய தளத்தைப் பார்வையிடுகிறது?
ஸ்பைவேர்
குக்கிகள்
வார்ம்ஸ்
ட்ரோஜன்
பகுதி - II
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input Systems) பற்றி எழுதுக.
GUI என்றால் எஎன்ன?
நாம் எவ்வாறு நெறிமுறைகளின் நிலை மாறும் என்பதை அறிந்து கொள்ளலாம்?
பின்வரும் செயற்குறிகள் எந்த வகையைச் சார்ந்தது எனக் கண்டுபிடிக்கவும்.
(i) % (ii) & (iii) >> (iv) +=
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
int main()
{
int num [5];={10, 20, 30, 40, 50};
for (int i=0; i<5; i++)
{
num[i]=num[i] +i;
for (int j=0; j<5; j++)
cout << num[j] << endl;
}
}
உறுப்புகள் என்றால என்ன?
பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
#inclue < iostream >
using namespace std;
void print(int i)
{ cout << " it is Integer" << i << endl; }
void print(double f)
{ cout << '' It is float" << f << endl; }
void print(string c)
{cout << '' It is string'' << c << endl; }
int main ( ) {
print(10);
print(10.10);
print("Ten");
return 0;
}
வார்ஸ் என்றால் என்ன?
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் பற்றி எழுதுக.
பகுதி - III
எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
RISC - ஐ பற்றி சிறுகுறிப்பு வரைக.
நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?
முன்னிலைப்பு செயலுறுப்புக்கள் என்றல் என்ன? எடுத்துக்காட்டு தருக.
தகவல் மறைப்பு -வரையறு.
Public அணுகுமுறையில் ஆக்கிகள், அழிப்புகள், அறிவிப்பினால விளையும் நன்மைகள் யாவை?
பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.
நமக்கு மரபுரிமத்தின் தேவை யாது?
குறியாக்கம் மற்றும் மறையாக்கம் பற்றி எழுதுக
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
தருவிக்கப்பட்ட வாயில்கள் அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.
விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.
factorial(4) என்ற செ யற்கூற்றின் நெறிமுறையின் படிப்ப டியான இயக்கத்தை கணிக்கவும்.
factorial (n)
-- inputs : n is an integer , n ≥ 0
-- outputs : f = n!
f , i := 1 , 1
while i ≤ n
f , i := f × i , i + 1
a=15, b=20; எனில் கீழ்காணும் செயல்பாட்டிற்கான விடை யாது?
(a) a&b (b) a|b (c) a^b (d) a>>3 (e) (~b)
கட்டுப்பட்டு கூற்றுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
செயற்கூறு மதிப்பை திருப்பி அனுப்பும் பல்வேறு வடிவங்கள் எடுத்துக்காட்டுடன் விளக்குக.
செயற்கூறினுக்கு கட்டுருடே அனுப்பி இரண்டு கலப்பு எண்களை கூட்டுவதற்கான c++ நிரலை
எழுதுக. பின்வரும் கட்டுரு வரையறையை பயன்படுத்துக.
struct complex
{
float real;
float imag;
};
The prototype of the function is
complexaddComplexNumbers(complex, complex);
பொருள் நோக்கு நிரலாக்கத்திற்கு ஆதரிக்கும் அடிப்படைக் கருத்துக்களைப் பற்றி குறிப்பு வரைக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include< iostream >
using namespcae std;
class simple
{
private:
int a,b;
public:
simple()
{
a=0;
b=0:, ,
cout<<"\n Constructor of class-simple";
}
void getdata()
{
cout<<"\nEnter value for a and b (sample data 6
and 7) ...";
cin>>a>>b;
}
void putdatat()
{
cout<<"\nThe two integers are ... "<<a<<'t\'<<
b<<endl;
cout<<"\nThe sum of the variables"<<a<<" +
"<<b<<"="<<a+b;
}
};
int main()
{
simple s;
s.getdata();
s.putdata();
return 0;
}
பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து திருத்தவும்.
#include < iostream >
using namespace std;
class String
{
public:
charstr[20];
public:
voidaccept_string
{
cout << "\n Enter String : ";
cin >> str;
}
display_string()
{
cout <
String operator *(String x) //Concatenating String
{
String s;
strcat(str,str);
strcpy(s.str,str);
goto s;
}
}
int main()
{
String str1, str2, str3;
str1.accept_string();
str2.accept_string();
cout<<"\n\n First String is : ";
str1=display_string();
cout << "\n\n Second String is : ";
str2.display_string();
str3=str1+str2;
cout >> "\n\n Concatenated String is : ";
str3.display_string();
return 0;
}