TN 11ஆம் வகுப்பு உயிரியல் தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Botany - Taxonomy and Systematic Botany 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் தாவரவியல் - தாவர உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Botany - Plant Kingdom 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - வேதிய ஒருங்கிணைப்பு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Chemical Coordination and Integration 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - விலங்குலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Kingdom Animalia 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Organ and Organ Systems in Animals 2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Neural Control and Coordination2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - வணிக விலங்கியலின் போக்குகள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Trends in Economic Zoology2,3,&5 Marks Questions with Answers.
TN 11ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் - திசு அளவிலான கட்டமைப்புமுக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 11th Biology Bio - Zoology - Tissue Level of Organisation System 2,3,&5 Marks Questions with Answers.
11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )
ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்
11th Standard
Reg.No. :
வரலாறு
Time :
02:00:00 Hrs
Total Marks :
50
10 x 1 = 10
உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின் ____ உண்மையான அரசர் ஆனார்.
(a)
ஹைதர் அலி
(b)
நாஞ்சராஜா
(c)
நாகம நாயக்கர்
(d)
திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் _____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
(a)
கள்ளிக்கோட்டை
(b)
குடுகு
(c)
கொடுங்களூர்
(d)
திண்டுக்கல்
கோல் எழுச்சிக்குக் காரணமானவர் _______ஆவார்.
(a)
பின்த்ராய் மன்கி
(b)
சிடோ
(c)
புத்தபகத்
(d)
கானு
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் - ஜெனரலாக இருந்தவர்_____.
(a)
டல்ஹெளசி
(b)
கானிங்
(c)
மின்டோ
(d)
ஜேம்ஸ் அன்ட்ரியூ ராம்சே
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ______.
(a)
ஹென்றி லாரன்ஸ்
(b)
மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
(c)
சர் ஹீயூக் வீலர்
(d)
ஜெனரல் நீல்
மைசூர் _______ பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கி ஒரு சிறு அரசு.
(a)
காகிதிய
(b)
கர்நாடகப்
(c)
பாமினி
(d)
விஜயநகரப்
திப்பு சுல்தான், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பரிசுக்கும் _______ இல் தூதுக் குழுவை அனுப்பினார்.
(a)
1786
(b)
1787
(c)
1785
(d)
1789
சந்தால் பழங்குடியினர் ________ குன்றுகளை சுற்றியுள்ள பகுதியை திருத்தி அதை டாமின் -இ கோ என்று அழைத்தார்கள்.
(a)
ஆரவல்லி
(b)
தாமோதர்
(c)
ராஜ்மகல்
(d)
சோட்டா நாக்பூர்
1782 முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் ஆங்கிலேயருடன் _________ உடன்படிக்கை செய்து கொண்ட மராத்தியர் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
(a)
மங்களூர்
(b)
மராத்திய
(c)
சால்பை
(d)
கரூர்
விஜயநகர வீழ்ச்சிக்குப்பின் அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர் ____ நாயக்கர் ஆவார்.
(a)
விஸ்வநாத
(b)
அரியநாயக
(c)
நாகம
(d)
எவருமில்லை
5 x 2 = 10
திப்பு சுல்தான் மீது சுமத்தப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின் (1792) அவமானகரமான விதிமுறைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?
‘செயில் ராகப்’ பற்றி விளக்கு.
கான்பூர் படுகொலை .
நாச்சியார் - பெண்கள் படை பற்றி கூறுக.
5 x 3 = 15
ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலை களை விளக்குக
1806 ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக
1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?
ஃபதே ஹைதர் பகதூர் - என்பது யாது?
''ராணி லட்சுப்பாய் வீரத்திருமகள்'' - ஏன்?
3 x 5 = 15
தென் தமிழகத்தில் பாளையக்காரர் அமைப்பு முறை பற்றி விவரிக்கவும்.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
முண்டா கிளர்ச்சி.
*****************************************
Tags:
11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )
Related
11th Standard History Subject Materials
11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium All Chapter History Important Question )