11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
குத்புதீன் ஐபக் -குறிப்புத் தருக.
2.
பதேபூர்சிக்ரி பற்றி சுருக்கமாக விவரி.
3.
"பிரங்கி மஹால் " என்பது என்ன?
4.
இசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் இரண்டாம் சரபோஜியின் பங்கு பற்றி விவரி.
5.
இரண்டாம் தேவராயர் குறித்து சிறுகுறிப்பு வரைக.
6.
வேலூர் நிகழ்வின் தாக்கம் எங்கெல்லாம் பரவியது?
7.
ரயத்வாரி முறை குறிப்பு வரைக.
8.
குப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.
9.
ரிக் வேதம் குறிப்பு தருக.
10.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை?
11.
சமணம் ஒரு சமத்துவமான மதம் -தெளிவுபடுத்துக. (அல்லது) சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?
12.
இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.
13.
‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன?
14.
15.
இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக
16.
சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்
17.
18.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.
19.
பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை?
20.
21.
சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?
22.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
23.
மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
24.
இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
25.
1.
(i) குத்புதீன் ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
(ii) அவரது திறமையையும், விசுவாசத்தையும் கண்டா முகமது கோரி, இந்தியாவில் தான் வெற்றி பெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.
(iii) குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206-1210) ஆட்சி புரிந்தார்.
(iv) அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210ல் லாகூரில் சௌகான் எனும் விளையாட்டின் போது நடந்த ஒரு விபத்தில் இறந்தார்.
2.
1.தொடக்கத்தில் ஆக்ரா அக்பரின் தலைநகராக இருந்தது. பின்னாளில் பதேபூர்சிக்ரி என்னும் புதிய தலைநகரை அக்பர் உருவாக்கினார்.
2.தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் இன்றும் அது அழகான மசூதிகளோடும் உன்னதமான புலந்தர்வாசா மற்றும் ஏனைய கட்டடங்களோடும் திகழ்கிறது.
3.
(i) இஸ்லாம் சமய மற்றுமொரு இயக்கமே பிரங்கி மஹால்.
(ii) இது லக்னோவிலுள்ள பிரங்கி மஹாலில் உருவாக்கப்பட்டது.
(iii) மற்றைய இயக்கங்கள் போல் அல்லாமல் இது சூபிஸியத்தை அறிந்துக்கொள்ள களமாக உருவானது.
(iv) முக்கியமாக இவ்வியக்கம் காலத்தால் மூத்த சிந்தனையுடையவனாக இருந்தது.
4.
1.பாரம்பரிய இந்தியக் கலைகளான நடனம் மற்றும் இசையை ஆதரிப்பதில்லை பெரும் கொடையாளராக சரபோஜி விளங்கினார்.
2.குமார சம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி, முத்ராதாஜ்சஸ்பா ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
3.கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக் கருவிகளான கிளாரினட், வயலின் ஆகிய கருவிகளை அவர் அறிமுகம் செய்தார்.
5.
(i) இரண்டாம் தேவராயர் (1422-46) ஓரியர்களைச் சில போர்களில் தோற்கடித்தார். இப்போர்கள் அனைத்தும் கப்பம் வசூல் செய்வதற்காகவே நடைபெற்றன. இடங்கள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்படவில்லை.
(ii) சங்கம வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர் ஆவார்.
(iii) தன்னுடைய குதிரைப் படையின் வலிமையைப் பெருக்குவதற்காகப் பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைபடைவீரர்களைத் தனது படைகளில் சேர்த்துக்கொண்டார்.
6.
ஹைதராபாத், வாலாஜாபாத், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை, பெல்லாரி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களில் பரவியது.
அதுபோல் 1857 - ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறி குறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன.
7.
(i) ரைய்யா என்ற அரசு வார்த்தையின் ஆங்கில திரிபே ' ரயத்' ஆகும்
(ii) ரயத் என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள்.
(iii) எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொல்வதே இம்முறையாகும்.
(iv) நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலமிருப்பது உறுதி செய்யப்பட்டது.
8.
i) விவசாயிகளின் நிலைமையை கீழ் நிலையில் இருந்தது.
ii) சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்ப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்கு தலைப்பட்டனர்.
iii) அப்போதிருந்த குத்தகை முறைப்படி குத்தகைதாரர்கள் நிலையான குத்தகைதாரர்கள் அல்ல
iv) மாறாக எப்போது வேண்டுமானலும் குத்தகையைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் இருந்தார்கள்
v) விவசாயிகள் பலவிதமான வரிகளையும் கட்ட வேண்டி இருந்தது.
9.
(i) வேதங்களில் பழமையானது ரிக் வேதமாகும்.
(ii) இது மொத்தம் 10 கண்டங்களைக் கொண்டது.
(iii) அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலானா காண்டங்கள் முதலில் எழுதப்படுகின்றன.
(iv) 1,8,9,10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.
10.
நாணயச் சான்றுகள்:
i) ஆந்திரா-கர்நாடகா பகுதிகளின் சாதவாகனர் மற்றும் அவர்களுக்கு முந்தைய குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள்.
ii) சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் வேளிரும் வெளியிட்ட நாணயங்கள்.
(iii) தங்கம், வெள்ளி, தாமிரத்தாலான ரோம நாணயங்கள்.
11.
(i) சமணம் ஒரு சமத்துவமான மதம்.
(ii) பிறப்பின் காரணமாக எந்தவித ஏற்றத்தாழ்வுகளையும் அனுமதிப்பதில்லை.
(iii) சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர பிறப்பல்ல என கூறுகிறது.
(iv) ஒருவன் தன் செயலால் பிராமணனாக சத்ரியனாக, வைசியனா, சூத்திரனாக மாறுகிறான் என சமணம் நம்புகிறது.
(v) பிறப்பின் காரணமாக பெருமை கொள்வது பாவம் எனக் கூறுகிறது.
(vi) பெண்களும் துறவிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
12.
நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா,யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் இடைபழங்கற்கால நாகரீகங்கள் பரவி இருந்தன.
13.
விஜயநகர பேரரசால் அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்படும்.
ஐரோப்பிய வணிகர்கள் இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தில் இப்பணம் செல்வாக்கு பெற்று விளங்கியது.
திப்பு சுல்தான் ஆட்சியல் மைசூரில் ஒரு பகோடா மூன்றரை ரூபாய்க்கு சமமாகக் கொள்ளப்பட்டது.
தமிழில் இதனை வராகன் என்பர்.
14.
15.
1. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா ஆவார்.
2. "நீல நீர்க் கொள்கை"யை அவர் அறிமுப் படுத்தினார். இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுபடுத்தினார்.
16.
i) சீக்கிய மதம்
1. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக் ஆவார்.
2. சீக்கிய மதம் ஒரு கடவுள் கோட்பாட்டை உடையது.
3. சீக்கியரின் புனித நூல் குறு கிரந்த சாகிப்.
4. "கடவுள் ஒருவரே" அக்கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் எனச் சொல்கிறது இம்மதம்.
5. உருவ வழிப்பாட்டையும் மதச் சடங்குகளையும், சாதிமுறையைக் கண்டனம் செய்கிறது.
6. இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது.
ii) சூபியிஸம்:
1. சூபியிஸம் என்பது இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன் வைக்கும் ஒரு மதக் கோட்பாடாகும்.
2. ஈரானில் உதயமான இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
17.
18.
(i) வங்காளத்தில் முன்பு வளைந்த ஒரு வகைபட்டுப் போன்ற பருத்தியிலிருந்து டாக்கா மஸ்ஸின் என்ற மெல்லிய துணியை நெய்தார்கள்.
(ii) அதுபோன்ற மஸ்லின் துணி ரகத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று அபே டுபாய் என்ற பிரெஞ்சு கத்தோலிக்க சமய போதகர் குறிப்பிடுகிறார்.
19.
(i) தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் அதன் புகழின் உச்சத்தை எட்டுவதற்கு காரணமானவர்களில் ஒருவர் இராமானுஜர்.
(ii) விசிஷ்டவைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கி பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றே என்றே ஆதிசங்கரின் கருத்தை மறுத்தவர்.
20.
21.
(i) முதலாம், இராஜராஜன் சிற்றரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து பல மண்டலங்களாக்கினார். இவை சோழ மண்டலங்கள் என அழைக்கப்பட்டன.
(ii) பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் கொண்டை நாடு, பாண்டிநாடு, தெற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த கங்கைவாடி, மலைமண்டலம் என்ற சேரியும் ஆகிய பகுதிகள் உணர விரிவுபடுத்தினார்கள்.
(iii) கடல் கடந்த விரிவாக்கத்தின் போது, சோழர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தியும், அப்பகுதிகளை "மும்முடிச் சோழ மண்டலம்" என அழைத்தார்கள்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி. சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
22.
i) கிரேக்க வரலாற்றாளர்கள் மெளரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
ii) மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பறந்து விரிந்த பகுதிகள் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்.
iii) ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.
23.
(i) மகாவீரருடைய போதனைகளின் மையக் கருத்து அஹிம்சை ஆகும். சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை.
(ii) சமணம் கடவுளின் இருப்பை மறுத்ததோடு உருவ வழிபாட்டையும் எதிர்த்தது.
(iii) கடவுளை வழிபடுவதாலே, வேள்விகள் செய்வதாலோ முக்திபெற என்றார் மகாவீரர்.
(iv) எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமாகவே, ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும் என்றார்.
24.
(i) வாட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியன் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
(ii) சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை.அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
(iv) தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் பண்டகமாக உள்ளது.
25.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards