By QB365 on 25 Feb, 2020
11ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Commerce All Chapter Important Question )
11th Standard
வணிகவியல்
c
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
வேலூர்
பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?
கொற்கை
சாலியூர்
காயல்பட்டினம்
காவிரிப் பூம்பட்டினம்
பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்?
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
வாஸ்கோடாகமா
அக்பர்
பின்வருவனற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?
பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்
இடர் ஏற்றல்
பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை
சம்பளம் /கூலி
அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
பொருளாதாரச் செயல்பாடுகள்
பண நடவடிக்கைகள்
பொருளாதாரக் சார்பற்ற செயல்பாடுகள்
நிதி நடவடிக்கைகள்
அதிக அளவு அபாயத்தைக் கொண்டது
உற்பத்தித் தொழில்
வணிகம்
வியாபாரம்
இவை அனைத்தும்
வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது
பொருட்களை அளித்தல்,
பொருட்கள் விலையிடல்
பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
பொருட்களை தயாரித்தல்
தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.
பதிவு தேவையில்லை
பதிவு செய்ய வேண்டும்
விருப்பத்திற்குட்பட்டது
எதுவுமில்லை
நெகிழ்வு த் தன்மை உடைய வணிகம்
தனியாள் வணிகம்
கூட்டுப்பங்கி நிறுமம்
கூட்டாண்மை
கூட்டுறவு சங்கம் விடை
கட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்
கட்டுமானத் தொழில்கள்
தயாரிப்புத் தொழில்கள்
உற்பத்தித் தொழில்கள்
சேவைத் தொழில்கள்
கிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?
தனியாள் வணிகம்
கூட்டாண்மை
கூட்டூறவுச் சங்கம்
நிறுமம்
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது
கூட்டூப் பங்கு நீறுமம்
தனியாள் வணிகம்
அரசு நீறும்ம்
கூட்டூறவு
கூட்டாண்மை உண்டாக்கப்படுவது
ஒப்பந்தத்தால்
கூட்டாளிகளிடையே உறவு
அரசின் வழிகாட்டல்
நட்பின் அடிப்படையில்
கூட்டாண்மை பதிவு
கட்டாயம்
விருப்பத்தின் பேரில்
அவசியமில்லை
இவற்றில் ஏதுமில்லை
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
கூட்டாண்மை பதிவுச் சட்டம்
1956
1952
1932
1955
கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?
பட்டய (சாசன) நிறுமம்
அயல் நாட்டு நிறுமம்
அரசு நிறுமம்
சட்டமுறை நிறுமம்
நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
கடனீந்தோர்
கடனாளர்
கடனீட்டு பத்திரத்தார்
பங்குதாரர்கள்
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
தொண்டு நிறுவன நோக்கம்
சேவை நோக்கம்
இலாப நோக்கம்
சீர்திருத்த நோக்கம்
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
இங்கிலாந்து
அமெரிக்கா
சுவிஸ்
இந்தியா
பன்னாட்டு நிறுமம் என்பது
எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது
உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும்
ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
இவை அனைத்தும்
பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.
அரசு நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள்
இணை நிறுவனங்கள்
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
பொதுத் துறை நிறுவனம்
துறைவாரி அமைப்பு
பன்னாட்டு நிறுவனம்
சட்டமுறை நிறுவனம்
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?
லாபம் ஈட்டுதல்
வேலை வாய்ப்பை உருவாக்குதல்
மக்களுக்கு சேவை செய்தல்
மேற்கூறிய அனைத்தும்.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
மைய வங்கி
வணிக வங்கி
கூட்டுறவு வங்கிகள்
வெளிநாட்டு வங்கிகள்
வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி
வர்த்தக வளர்ச்சி
தொழில் வளர்ச்சி
சேவை வளர்ச்சி
இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
1932
1935
1947
1949
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
கீழ்க்கண்டவற்றில் வளர்ச்சி வங்கிகள் அல்ல
இந்தியத் தொழில் நிதிக் கழகம்
இந்தியச் சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி
முத்ரா வங்கி
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி
மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.
கணினிகள்
கைபேசிகள்
ATM அட்டை
மேலே உள்ள அனைத்தும்
RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
50,000
2 லட்சம்
5 லட்சம்
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
ஐசிஐசிஐ
எஸ்.பி.ஐ
பிஎன்பி
ஆர்பிஐ
பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.
பிணைய பண்டகக் காப்பகங்கள்
குளிர் சேமிப்பு
பொது
மேற்கூறிய அனைத்தும்
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆவணம்
தனியார்
குளிர் சேமிப்பு
கூட்டுறவு
சரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______
பண்டக சான்றாணை
துறைமுக இரசீது
துறைமுக சான்றாணை
மேற்கூறிய அனைத்தும்
கீழ்க்கண்ட பண்டக சாலையில் எது உரிமையின் அடிப்படையில் அல்லாத ஓன்று.
தனியார் பண்டக சாலை
அரசு பண்டக சாலை
கூட்டுறவு பண்டக சாலை
பொதுப் பண்டக சாலை
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
வழிச் சீட்டு
சரக்கு குறிப்பு
சார்ட்டர்
ஒப்பந்த இரசீது
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
தொடர்வண்டி
சாலை
கடல்
விமானம்
_______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல
கடல் சார் காப்பீடு
ஆயுள் காப்பீடு
மருத்துவக் காப்பீடு
தீ காப்பீடு
கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?
தன்னிச்சை ஒப்பந்தம்
நிபந்தனை ஒப்பந்தம்
ஈட்டுறுதி ஒப்பந்தம்
பகிர்ந்தளித்தல்
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.
மின்னணு வணிகம்
இணையதளம்
வலைதளம்
வர்த்தகம்
பெயர்ச்சியியலின் முக்கிய நன்மை
உற்பத்திமேம்பாடு
செலவுகளை குறைத்தல்
இலாபம் ஈட்டுதல்
பண்டகக்காப்பு
புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______
உற்பத்திதிறன்
செலவு குறைப்பு
திறன்
அலகுகள்
Section - B
பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
அல்லங்காடி என்றால் என்ன?
ஜானகர் என்பவர் யார்?
வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?
சிறப்புத் தொழில் என்றால் என்ன?
வேலை என்றால் என்ன?
வணிகத்தை வரையறு.
உற்பத்தித் தொழில் என்றால் என்ன?
தனியாள் வணிகர் என்று அழைக்கப்படுவர் யார்?
பின்வருவற்றுள் எவை தனியாள் வணிகத்திற்கு பொருந்தும்? ஏன்
1) மளிகை
2) மருந்துக்கடை
3) கைத் தொழில் மையம்
4) இணையதள அமைப்பு
கூட்டாளி என்பவர் யார்?
உறங்கும் கூட்டாளி என்பவர் யார்?
நிறுமத்தின் ஏதேனும் இரண்டு சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக
பட்டய (அ) சாசன நிறுமம் என்றால் என்ன?
கூட்டுறவு வரையறு
கடன் கூட்டுறவு விளக்குக?
பன்னாட்டு நிறுமம்- இலக்கணம் வரைக
பன்னாட்டு நிறுமத்திற்கு ஏதேனும் இரண்டு உதாரணங்கள் தருக.
துறைவாரி அமைப்புகளுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிடுக.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுக.
அ)தனியார்துறை நிறுவனங்கள்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்
இ)பொதுத்துறை நிறுவனங்கள்
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
தொழிற்துறை வங்கிகள் பற்றி நீவீர் அறிவது யாது?
கடன் அட்டை(credit card) - சிறு குறிப்பு வரைக
பண்டக சான்றாணை மற்றும் பண்டக இரசீது இடையே மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
இந்திய உணவுக் கழகம் பற்றி குறிப்பு வரைக.
போக்குவரத்து -வரையறு.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
தனி உரிமையியல் இரண்டு தீமைகளை கூறுக.
தொழில் செயல்முறை புறத் திறனீட்டல் (BPO) என்றால் என்ன?
Section - C
மருவுர்ப்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் விளக்குக
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
தொழிலின் கருத்துக்களை விவரி
வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி
தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக
இரகசிய கூட்டாளி என்பவர் யார்?
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
வீட்டு வசதி கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
பொதுத்துறையின் கீழ்வரும் சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.அவற்றை வகைப்படுத்தவும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம் பற்றிக் கூறுக.
உள்ளூர் பகுதி வங்கிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.இரண்டு உதாரணங்களைத் தருக.
மின்னணு வங்கியியல் என்றால் என்ன?
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
சார்ட்டர் நபர் என்றால் என்ன?
இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
Section - D
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?
உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க
தனியாள் வணிகத்தின் சிறப்பியல்புகள் யாவை?
கூட்டாண்மை கலைப்பின் வகைகளை விவரி
அமைப்பு முறையேட்டில் அடங்கியுள்ள பொருளடக்கங்கள் யாவை?
கூட்டுறவுச் சங்கத்தின் வகைகளைக் கூறுக
துறைவாரி நிறுவனங்களின் நன்மைகள் விவரி.
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
பல்வேறு வகையான வங்கிகளைச் செயல்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.உதாரணம் தருக.
வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.
இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.
போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.
காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.
மின்னணு வணிக மாதிரிகள் பற்றிக் குறிப்பு வரைக.