By QB365 on 25 Feb, 2020
11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Computer Technology Important Question )
11th Standard
கணினி தொழில்நுட்பம்
Section - A
வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க
விசைப்பலகை
நினைவகம்
திரையகம்
சுட்டி
ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.
உடன் தொடக்கம்
தண் தொடக்கம்
தொடு தொடக்கம்
மெய் தொடக்கம்
00100110 க்கான 1ன் நிரப்பி எது?
00100110
11011001
11010001
00101001
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
இவற்றுள் எந்த வாயில் தருக்க வழிமாற்று என்று அழைக்கப்படுகிறது
AND
OR
NOT
XNOR
A+A=?
A
0
1
\(\bar { A } \)
NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.
அடிப்படை வாயில்
தருவிக்கப்பட்ட வாயில்
தருக்க வாயில்
மின்னணு வாயில்
எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?
வன் வட்டு
முதன்மை நினைவகம்
கேஷ் நினைவகம்
புளு- ரே நினைவகம்
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8GB
2.2 GB
CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?
தொகுதி
பகுதி
பிட்ஸ்
தடங்கள்
இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்
மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு
உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்
முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய
இவை அனைத்தும்
பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?
விண்டடோஸ் 7
லினக்ஸ்
பாஸ்
iOS
Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?
Settings
Files
Dash
V Box_Gas_5.2.2
Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.
Libre Office Writer
Libre Office Calc
Libre Office Impress
Libre Office Spreadsheet
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?
பணிப்பட்டை
தலைப்புப் பட்டை
நிலமைப் பட்டை
கருவிப்பட்டை
ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?
Head
Foot
Header
Footer
அட்டவணையின் சேகரிக்கப்பட்டுள்ள பல நபர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை எல்லா மக்களுக்கும் அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் வசதி எது?
Turn on the Online Collaboration
Turn on the Track Changes
Use the Mail Merge
Enabling Hyperlink
ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
பச்சை நிற நெளிக்கோடு
நீல நிற நெளிக்கோடு
கருப்பு நிற நெளிக்கோடு
சிகப்பு நிற நெளிக்கோடு
அட்டவணைத்தாளிற்கு நுண்ணறை சுட்டிடயை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?
Enter
Tab
Shift + Tab
Delete
ஒரு வாய்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?
=
+
-
இவையனைத்தும்
= H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)
True
False
24
1212
பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?
Ctrl
Shift
Alt
tab
எது திறன்மிக்க முறையில் தரவுகளை படிப்பதற்கு எளிதாக புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்
Charts and images
graphs and images
Charts and graphs
Images and Pictures
Section - B
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
முதல் இலக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.
நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன?
(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
NAND வாயில் – சிறுகுறிப்பு எழுதுக
BCD குறியீட்டு முறை என்றால் என்ன?
அறிவுறுத்தல் என்றால் என்ன?
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
நினைவக எழுதல் மற்றும் படித்தல் (Memory Read/Write)என்றால் என்ன?
இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?
பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?
ஒரு இயக்க முறைமையின் இரண்டு வேறு சில செயல்பாடுகளைக் கூறுக.
File பட்டியைப் பயன்படுத்தி கோப்பு மற்றும் கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய் ?
கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?
தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரின் சில அம்சங்களை எழுதுக
சொற்செயலி என்றால் என்ன?
சொற்செயலாக்கம் என்றால் என்ன?
முழு அட்டவணையை எவ்வாறு நீக்குவாய்?
மூலத்தரவு என்றால் என்ன?
Mail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.
“Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?
தாளை உறைய செய்தலின் பயன் யாது?
வரிசையாக்கம் என்றால் என்ன?
வடிகட்டியின் வகைகள் யாவை?
நிகழத்துதல் என்றால் என்ன?
Section - C
கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
சுட்டி என்றால் என்ன?
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
கீழ்காணும் பதினாறுநிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: BE
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
வேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
iOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.
Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
லான்ச்சர் (Launcher) என்றால் என்ன? அதன் பயன் யாது?
புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய்?
ரைட்டர் ஆவணத்தில் பக்கதின் வண்ணத்தை எவ்வாறு மாற்றியமைப்பாய் ?
எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?
அட்டவணையில் தோன்றும் உரையின் திசையை எவ்வாறு மாற்றுவாய்?
தானியங்கு சரிசெய்யும் தேர்வு என்றால் என்ன?
காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக
பரப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக
Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?
Section - D
மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.
இருநிலை எண் வடிவில் கூட்டுக: (-21)10 + (5)10
பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.
கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.
நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.
உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி.
படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?
முழு ஆவணம் அல்லது தேர்வு செய்த உரைப் பகுதியில் பிழையை எவ்வாறு கண்டறியலாம்? விளக்குக.
பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்
A | B | C | D | E | |
1 | Year | Chennai | Madurai | Tiruchi | Coimbatore |
2 | 2012 | 1500 | 1250 | 1000 | 500 |
3 | 2013 | 1600 | 1000 | 950 | 350 |
4 | 2014 | 1900 | 1320 | 750 | 300 |
5 | 2015 | 1850 | 1415 | 820 | 200 |
6 | 2016 | 1950 | 1240 | 920 | 250 |
2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரஙகளில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தரவுகளின் அடிப்படையில்,பின்வருவனவற்றுக்கு வாய்ப்பாடுகளை எழுதுக
(1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
(2) 2012 முதல் 2016ம் வரை கோயம்பத்தூரின் மொத்த விற்பனை
(3) 2015 முதல் 2016ம் ஆண்டுகளில் மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
(4) 2015 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை
(5) கோவையை ஒப்பிடுகையில்,சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யபட்டது
அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக
பதிவெண்,மாணவர் பெயர்,மதிப்பெண் 1,மதிப்பெண் 2,மதிப்பெண் 3 ஆகியவற்றுடன் கூடிய ஒரு மாணவர் தரவுதளத்தை உருவாக்குக.மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகை மற்றும் சராசரியை கணக்கீடுக.50 க்கும் அதிகமான மதிப்பெண்களை பச்சை வண்ணத்திலும்,50 க்கும் குறைவான மதிப்பெண்களை சிவப்பு வண்ணத்தில் காண்பிக்கவும்.
வளர்மதியின் ஆசிரியர்,OpenOffice Impress -யை பயன்படுத்தி ஒரு நிகழ்த்துதலை உருவாக்கும்படி கூறினார். ஆனால் வளர்மதி இதற்கு முன் எப்போதுமே Impressல் வேலை செய்தது இல்லை.எனவே, கீழ்காணும் செயல்களை செய்வதற்கு வளர்மதிக்கு உதவி செய்க
அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு,அவர் என்ன செய்ய வேண்டும்?
ஆ )பார்வையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள,விளக்கக்காட்சியின் ஒரு வன்படி நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும்.இதை அவர் எதை கொண்டு உருவாக்க வேண்டும்?
இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்தலில் செருக விரும்புகிறார்.எப்படி இதை செய்ய முடியும்?
ஈ) நிகழ்த்துதலை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதற்கு மிகவும் பொருத்தமான சில்லு காட்சிமுறையை பரிந்துரைக்கவும்.
உ) நிகழ்த்துதலை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு,அதில் சில விளைவுகளைச் சேர்க்க விரும்புகிறார்.எப்படி அதை செய்ய முடியும்.பரிந்துரை