11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 11 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)
2.
வாயுக்களின் வெப்ப இயக்கவிற் கொள்கையின் அடிப்படையில் நிலவிற்கு வளிமண்டலம் இல்லை என நிரூபி. (இங்கு k = 1.38 x 10-23 JK-1, மற்றும் வெப்பநிலை T = 0oC = 273K).
3.
ஒத்த அதிர்வெண்ணும் வெவ்வேறான வீச்சுகளும் கொண்ட இரு சீரிசை இயக்கங்கள் x மற்றும் y அச்சுகளின் வழியே x = A sin (ωt + ψ) (x அச்சின் வழியாக) மற்றும் y = B sin ωt (y அச்சின் வழியாக) என்ற வீச்சுகளுடன் இயக்கமடைகிறது எனக் கொள்க.
\({x^2\over A^2}+{y^2\over B^2}-{2xy\over AB}cosψ=sin^2ψ\)எனக் காட்டுக.
a.ψ=0 b.ψ=π c.\(ψ={\pi\over2}\) d.\(ψ={\pi\over2}\) மற்றும் A=B e.\(ψ={\pi\over4}\)
ஆகிய சிறப்பு நிகழ்வுகளையும் விவாதிக்க.
குறிப்பு: துகளானது ஒன்றுக் கொன்று செங்குத்தாக செயல்படும் இரு சீரிசை இயக்கங்களுக்கு உட்படுத்தப்படும் போது துகளானது வேறுபாதையின் வழியாக இயக்கமடையும், அப்பாதையே லிசாஜபடம் என்று அழைக்கப்படுகிறது.
4.
நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
5.
ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறுக.
6.
ஒவ்வொரு மாதமும் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் நடைபெறுவது இல்லை.ஏன்?
7.
கொடுக்கப்பட்ட சார்பு x = A0 + A1t + A2 t2 இன் வகைக்கெழுவினை t ஐ பொறுத்துக் காண்க. இங்கு A0, A1 மற்றும் A2 ஆகியவை மாறிலிகள் ஆகும்.
8.
இருசக்கர வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்யும் இருவரில், ஒருவர் தரையைப் பொருத்து மாறா திசைவேகத்தில் பயணம் செய்கிறார். மற்றொருவர் தரையை பொருத்து \(\overrightarrow { a } \) என்ற முடுக்கத்துடன் பயணம் செய்கிறார். இவ்விரண்டு பயணிகளில் எந்தப் பயணி நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தலாம்?
9.
தொடக்கத்தில் ஓய்வில் உள்ள ஒரு பொருளின் மீது F = kx2 என்ற மாறும் விசை செயல்படுகிறது. பொருளானது x = 0 m முதல் x = 4 m வரை இடப்பெயர்ச்சி அடைய விசையினால் செய்யப்பட்ட வேலையைக் கணக்கிடுக. (மாறிலி k = 1 N m-2 எனக்கருதுக)
10.
R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω ஆகிய இரு மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுபயன் மின் தடை என்ன?
1.
எலக்ட்ரானின் நிறை m =9x 10-31kg
எலக்ட்ரானின் வட்டப் பாதையின் ஆரம்
r=0.53 Ao =0.53x 10-10m
எலக்ட்டரானின் திசை வேகம் v =2.2x 106ms-1
எலக்ட்ரானின் கோண உந்தம் L=Iω
எலக்ட்ரானின் நிறையை புள்ளி நிறையாக எடுத்துக் கொள்க.
இதன் நிலைமைத் திருப்புத்திறன் I=mr2
மேலும்\(\omega=\frac{v}{r}\) என்ற தொடர்பையும் பயன்படுத்தும்போது
கோண உந்தம் L=mr2\(\frac{v}{r}\)x =mvr
=9.1x 10-31x 2.2x 106x 0.53x 10-10
L = 10.61 × 10−35= 1.06 × 10−34 kg m2 s−1
2.
சந்திரனில் வாயு மூலக்கூறுகளில் இருமுடி மூல சராசரி வேகம் (vrms)=?
\({1\over2}mv^2_{rms}={3\over2}kT\)
\(v_{rms}=\sqrt{3KT\over m}\)
போல்ட்ஸ்மேன் k=1.38 x 10-23 J/K
வெப்பநிலை T=0oC=273k
m=3.33 x 10-27 kg
vrms =\(\sqrt{3\times 1.38\times10^{-23}\times273\over 3.33 \times10^{-27}}\)
=18.422 x 102 (or) 1.842 x 103ms-1
vrms =1.842 x 103ms-1
3.
a. \(y={B\over A}x\) என்ற சமன்பாடு ஆதிவழிச் செல்லும் நேர்மறை சாய்வுடன் கூடிய நேர்கோட்டுச் சமன்பாடாகும்.
b. \(y=-{B\over A}x\) என்ற சமன்பாடு ஆதிவழிச் செல்லும் நேர்மறை சாய்வுடன் கூடிய நேர்கோட்டுச் சமன்பாடாகும்.
c. \({x^2\over A^ 2}+{y ^2\over B^2}=1\) என்ற சமன்பாடு நீள் வட்டத்தின் சமன்பாடாகும். அதன் மையம் ஆதியில் அமையும்.
d.x2+y2 = A2, என்ற சமன்பாடு வட்டத்திற்கான சமன்பாடாகும். அதன் மையம் ஆதியில் அமையும்.
e. \({x^2\over A ^ 2}+{y^ 2\over B^2}-{2xy \over AB }{1\over \sqrt 2}={1\over 2},\)என்பது நீள் வட்டத்தின் சமன்பாடாகும். (சாய்ந்த நீள்வட்டம்)
4.
வெப்பம் மற்றும் வேலை இவை வெப்ப இயக்கவியல் நிலை மாறிகள் அல்லது செயல்மாறிகள் ஆகும்.
5.
(i) பொருளொன்று ஒரு மாய்மத்தில் பகுதியகவோ அல்லது முழுவதுமாகவோ மூழ்கியிருந்தால் அது இடம் பெயரச் செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான மேல்நோக்கிய உந்து விசையை அது உணர்கிறது மற்றும் உந்து விசையானது இடம் பெயர்ந்த திரவ ஈர்ப்பு மையம் வழியாக செயல்படுகிறது.
(ii) உந்து விசை அல்லது மிதிப்பு விசை = இடம் பெயர்ந்த திரவத்தின் எடை.
6.
நிலாவின் சுற்று பாதையானது புவியின் சுற்றுப் பாதைத்தளத்திலிருந்து 5o சாய்ந்து காணப்படுகிறது.
இந்த 5o சாய்வு உள்ளதால், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சூரியன், புவி மற்றும் சந்திர கிரகணமோ அல்லது சூரிய கிரகணமோ ஏற்படும்.
7.
இங்கு சார்பற்ற மாறி ‘t’ மற்றும் சார்புடைய மாறி ‘x’ ஆகும்.
நமக்குத் தேவையான வகைக்கெழு
dx/dt = 0 + A1 + 2A2t
இரண்டாம்படி வகைக்கெழு d2x/d2t = 2A2 ஆகும்.
8.
தரையைப் பொருத்து \(\overrightarrow { a } \) என்ற முடுக்கத்துடன் பயணம் செய்யும் நபர் நியூட்டன் இரண்டாம் விதியை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர் நிலைமக்குறிப்பாயத்தில் இல்லை. நிலைமக்குறிப்பாயத்தில் உள்ள பொருள் தானாக முடுக்கமடையாது. தரையை பொருத்து \(\overrightarrow { v } \) என்ற மாறாத்திசை வேகத்துடன் பயணம் செய்யும் நபர் நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தலாம் ஏனெனில் அவர் தரையைப் பொறுத்து நிலைமக் குறிப்பாயத்தில் பயணிக்கிறார்.
9.
செய்யப்பட்ட வேலை
\(W=\int _{ { x }_{ i } }^{ { x }_{ f } }{ f(x)dx=K\int _{ 0 }^{ 4 }{ { x }^{ 2 }dx=\frac { 64 }{ 3 } Nm } } \)
10.
R1 = (100 ± 3) Ω; R2 = (150 ± 2) Ω
தொகுபயன் மின்தடை R = ?
R = R1 + R2
= (100 ± 3) + (150 ± 2)
= (100 + 150) ± (3 + 2)
R = (250 ± 5) Ω
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards