6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - வன்பொருளும் மென்பொருளும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Hardware and Software Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் தாவரங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Plants in Daily Life Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021
6th Standard
Reg.No. :
Time :
00:10:00 Hrs
Total Marks :
10
பகுதி 1
10 x 1 = 10
இரட்டை எண்களில் ஒரே பகா எண்
(a)
4
(b)
6
(c)
2
(d)
0
பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?
(a)
53
(b)
92
(c)
97
(d)
71
27 என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்.
(a)
28
(b)
37
(c)
40
(d)
31
60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக் காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்
(a)
30
(b)
120
(c)
90
(d)
சாத்தியமில்லை
6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு
(a)
2
(b)
4
(c)
6
(d)
7
87846 என்ற எண்ணானது ________ வகுபடும்
(a)
2 ஆல் மட்டும்
(b)
3 ஆல் மட்டும்
(c)
11 ஆல் மட்டும்
(d)
இவை அனைத்தாலும்
பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?
(a)
51, 63
(b)
52, 91
(c)
71, 81
(d)
81, 99
8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிக பெரிய 4 இலக்க எண் என்ன?
(a)
9999
(b)
9996
(c)
9696
(d)
9936
இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல்_____
(a)
26
(b)
36
(c)
46
(d)
56
120- ஐ மீ.சி.ம- ஆகக் கொண்ட எங்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா-ஆக இருக்க இயலாது?
(a)
60
(b)
40
(c)
80
(d)
30
*****************************************
Answers
(c)
2
(b)
92
(c)
40
(d)
சாத்தியமில்லை
(a)
2
(d)
இவை அனைத்தாலும்
(c)
71, 81
(d)
9936
(b)
36
(c)
80
Tags:
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
Related
6th Standard Maths Subject Materials
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சமச்சீர்த் தன்மை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Symmetry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சுற்றளவு மற்றும் பரப்பளவு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Perimeter and Area Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - முழுக்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Integers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - பின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Fractions Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Geometry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Bill, Profit and Loss Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)