6 ஆம் வகுப்பு கணிதம் T3 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சமச்சீர்த் தன்மை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Symmetry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Water Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Water Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021
6th Standard
Reg.No. :
Time :
00:05:00 Hrs
Total Marks :
5
பகுதி 1
5 x 1 = 5
உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.
(a)
நன்னீர்
(b)
தூயநீர்
(c)
உப்பு நீர்
(d)
மாசடைந்த நீர்
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
(a)
ஆவியாதல்
(b)
ஆவி சுருங்குதல்
(c)
மழை பொழிதல்
(d)
காய்ச்சி வடித்தல்
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
(a)
II மற்றும் III
(b)
II மற்றும் IV
(c)
I மற்றும் IV
(d)
I மற்றும் II
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
(a)
பனி ஆறுகள்
(b)
நிலத்தடி நீர்
(c)
மற்ற நீர் ஆதாரங்கள்
(d)
மேற்பரப்பு நீர்
வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.
(a)
வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
(b)
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
(c)
வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
(d)
அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
*****************************************
Answers
(c)
உப்பு நீர்
(d)
காய்ச்சி வடித்தல்
(c)
I மற்றும் IV
(b)
நிலத்தடி நீர்
(b)
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
Tags:
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Water Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
Related
6th Standard Science Subject Materials
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - வன்பொருளும் மென்பொருளும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Hardware and Software Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் தாவரங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Plants in Daily Life Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நமது சுற்றுச்சூழல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Our Environment Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - அன்றாட வாழ்வில் வேதியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Chemistry in Everyday Life Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - நீர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Water Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T3 - காந்தவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T3 - Magnetism Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினியின் பாகங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T2 - Parts of Computer Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு அறிவியல் T2 - மனித உறுப்பு மண்டலங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T2 - Human Organ systems Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)