6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
செவ்வகப் பட்டையில் பின்வரும் அமைப்பை (pattern) இடப்பெயர்வு செய்து வடிவமைப்பை நிறைவு செய்க.
2.
101 என்ற மூன்றிலக்க எண் சுழல் மற்றும் எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மை பெற்றிருக்கிறது. அவ்வாறு சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்ற மூன்றிலக்க எண்களுக்கு மேலும் ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.
3.
பின்வரும் படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் காண்க.
4.
பின்வறுவனவற்றிற்குப் படம் வரைந்து விடையளி.
i) சமச்சீர்க் கோடற்ற முக்கோணம்
ii) ஒரேயொரு சமச்சீர்க் கோடு பெற்ற முக்கோணம்
iii) மூன்று சமச்சீர்க் கோடுகள் பெற்ற முக்கோணம்
5.
செவ்வகப் பட்டையில் கொடுக்கப்பட்ட அமைப்பை இடப்பெயர்வு செய்து, வடிவமைப்பை நிறைவு செய்க.

6.
கொடுக்கப்பட்ட அமைப்பினைக் பயன்படுத்தி, இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் உரிய கட்டங்களுக்கு வண்ணமிடுக.

7.
கொடுக்கப்பட்ட கோலங்களில் எந்த அமைப்பு (pattern) இடப்பெயர்வு அடைகிறது?

8.
பின்வரும் வடிவங்களின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடி

9.
ஒரு தண்ணீர்த் தொட்டியின் மூடி (manhole cover) சதுர வடிவில் உள்ளது.
i) தண்ணீர் தொட்டியை மூடுவதற்கு எத்தனை வழிகளில் அந்த மூடியைப் பொருத்த இயலும் ?
ii) அதன் சுழல் சமச்சீர் வரிசை என்ன ?

10.
கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை உடைய தாள் ஆடிச் சமச்சீர்த் தன்மை பெறும் வகையில் ஏதாவது ஒரு கட்டத்தை மட்டும் வண்ணமிடுக மற்றும் சமச்சீர்க்கோடு வரைக.

11.
MOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக ?
12.
கொடுக்கப்பட்டுள்ள கோட்டினைப் பொருத்துப் பின்வரும் படங்களை எதிரொளிப்பு செய்க.

13.
சமபக்க முக்கோணம், சதுரம், ஒழுங்கு ஐங்கோணம் மற்றும் ஒழுங்கு அறுகோணம் ஆகியவற்றிற்குச் சமச்சீர்க் கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.
14.
RHOMBUS என்ற சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்திற்கும் சமச்சீர்க்கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.
15.
கொடுக்கப்பட்டுள்ள படங்களுக்குச் சமச்சீர்க் கோடுகள் வரைக. மேலும் அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.

16.
ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.
17.
சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.
18.
'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________
19.
ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.
20.
'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.
21.
191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.
22.
ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.
23.
RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.
24.
சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.
25.
ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.
26.
ஒரு பகடையானது படத்தில் உள்ளவாறு ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெற்றுள்ள சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

27.
பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

28.
புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

29.
ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

30.
பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

31.
ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.
5
6
7
8
32.
818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .
1
2
3
4
33.
நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?
DAD
NUN
MAM
EVE
34.
பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?




35.
பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது ?
A
P
T
U
36.
இடப்பெயர்வு சமச்சீர்த் தன்மை பெறத்தக்க வகையில் அனைத்துக் கட்டங்களையும் வண்ணமிடுக
37.
கொடுக்கப்பட்ட ஒழுங்கு பலகோணங்களுக்குச் சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை மற்றும் சுழல் சமச்சீர் வரிசை ஆகியவற்றைக் கண்டறிந்து பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.
| வடிவங்கள் | சமபக்க முக்கோணம் |
சதுரம் |
ஒழுங்கு ஐங்கோணம் |
ஒழுங்கு அறுங்கோணம் |
ஒழுங்கு எண்கோணம் |
| சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை | |||||
| சுழல் சமச்சீர் வரிசை |
i) 10 பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகளைப் பெற்றிருக்கும்.
ii) 10 சமச்சீர்க்கோடுகளைக் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சுழல் சமச்சீர் வரிசை பெற்றிருக்கும்.
iii) 'n' பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம் _________ சமச்சீர்க்கோடுகள் மற்றும் _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றிருக்கும்.
38.
பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.
39.
சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)
40.
ஒரு கட்டத்தை மட்டும் நிழலிட்டுப் பின்வருவனவற்றைப் பெறச் செய்க
i) ஒரு சமச்சீர்க் கோடு
ii) சுழல் சமச்சீர் வரிசை 2
1.
2.
சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை பெற்ற மூன்றிலக்க எண்கள்
111, 181, 808, 818, 888
3.
(i)

சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை = 0
சுழல் சமச்சீர் வரிசை = 2
(ii)

சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை = 1
சுழல் சமச்சீர் வரிசை = 0
(iii)

சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை = 2
சுழல் சமச்சீர் வரிசை = 2
(iv)

சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை = 8
சுழல் சமச்சீர் வரிசை = 8
(v)

சமச்சீர்க்கோடுகளின் எண்ணிக்கை = 1
சுழல் சமச்சீர் வரிசை = 0
4.
i) சமச்சீர் கோடற்ற முக்கோணம்

அசமபக்க முக்கோணத்திற்கு சமச்சீர்க் கோடு இல்லை.
ii) ஒரேயொரு சமச்சீர்க் கோடு பெற்ற முக்கோணம்

இருசமபக்க முக்கோணம் ஒரேயொரு சமச்சீர்க் கோட்டைப் பெற்றிருக்கும்.
iii) மூன்று சமச்சீர்க் கோடுகள் பெற்ற முக்கோணம்

சமபக்க முக்கோணம் முன்று சமச்சீர்க் கோட்டைப் பெற்றிருக்கும்.
5.

6.

7.

8.
| வடிவங்கள் | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| சுழல் சமச்சீர் வரிசை | 2 | 2 | 3 | 8 | 2 |
9.

i) அத்தொட்டியினை 4 வழிகளில் மூடலாம்.
ii) சுழல் சமச்சீர் வரிசை 4 ஆகும்.
10.

11.

12.

13.
![]() |
![]() |
![]() |
![]() |
| சமபக்க முக்கோணத்திற்கு 3 சமச்சீர்க்கோடுகள் உள்ளன | சதுரத்திற்கு 4 சமச்சீர்க்கோடுகள் உள்ளன | ஒழுங்கு ஐங்கோணத்திற்கு 5 சமச்சீர்க்கோடுகள் உள்ளன | ஒழுங்கு அறுகோணத்திற்கு 6 சமச்சீர்க்கோடுகள் உள்ளன |
14.

15.
| வ.எண் | சமச்சீர்க் கோடுகள் வரைதல் | சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை |
|---|---|---|
| i) | ![]() |
2 |
| ii) | ![]() |
1 |
| iii) | ![]() |
2 |
16.
( )
இடப்பெயர்வு
17.
( )
இரண்டு
18.
( )
இரண்டு
19.
( )
இரண்டு
20.
( )
P
21.
(b)
22.
(a)
23.
(b)
24.
(a)
25.
(b)
26.
(i) சுழல் சமச்சீர் வரிசை = 4
(ii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iv) சுழல் சமச்சீர் வரிசை = 4
(v) சுழல் சமச்சீர் வரிசை = 2
(vi) சுழல் சமச்சீர் வரிசை = 2
27.
(i) சுழல் சமச்சீர் வரிசை = 2
(ii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iii) சுழல் சமச்சீர் வரிசை = 4
(iv) சுழல் சமச்சீர் வரிசை = 8
(v) சுழல் சமச்சீர் வரிசை = 2
28.

29.

30.

31.
(a)
5
32.
(b)
2
33.
(c)
MAM
34.
(c)

35.
(b)
P
36.

37.

i) 10
ii) 10
iii) n, n
38.

39.

40.
i) ஒரு சமச்சீர்க் கோடு

ii) சுழல் சமச்சீர் வரிசை 2

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards