6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
கட்டத்திலுள்ள எழுத்துகளில் எந்தெந்த எழுத்துகளுக்கு
i) சமச்சீர்க் கோடு இல்லை
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
iii) சுழல் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டுள்ளன.
| A | M | P | E |
| D | I | K | O |
| N | X | S | H |
| U | V | W | Z |
2.
பின்வரும் படங்களுக்குச் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடி

3.
MOM, COM, HIDE மற்றும் WICK ஆகிய சொற்களின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால், ஆடியில் கிடைக்கும் சொற்களின் வடிவங்களைக் கண்டறிக ?
4.
ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.
5.
'z' என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை _________
6.
'q' இன் எதிரொளிப்புப் பிம்பம் ________ ஆகும்.
7.
191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.
8.
ஒரு வட்டத்திற்கு எண்ணற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.
9.
RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.
10.
ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.
11.
0 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதுக.
அ) சமச்சீர்க்கோட்டினைப் பெற்றுள்ள எண்கள் எவை ?
ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்களைப் பட்டியலிடுக.
12.
கண்ணுக்கினியாள் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட தனது மடிக்கணினியில் ஒரு புதிய விளையாட்டுச் செயலியை வைத்துள்ளாள். கீழேயுள்ள ஆங்கில பத்தியில் அந்தக் கடவுச் சொல் உள்ளதாகவும் அதனைக் கண்டுபிடிக்குமாறும் தனது நண்பர்களுக்குச் சவால் விட முடிவு செய்கிறாள்.
"Kannukkiniyal has a new game app in her laptop protected with a password. She has decided to challenge her friends with this paragraph which contains that password".
கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றினால் அதைக் கண்டறியலாம்.
படிகள்:
i) ஒரு காகிதத்தில், மேலேயுள்ள பத்தியைப் பெரிய ஆங்கில எழுத்துக்களில் எழுதுக.
ii) அக்காகிதத்தினைக் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் காண்பிக்க.
iii) எவ்வித மாற்றமுமின்றித் தெரியும் வார்த்தையே அந்தக் கடவுச்சொல் ஆகும்.
13.
பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

14.
ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.
5
6
7
8
15.
818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .
1
2
3
4
16.
நிலைக்குத்துக்கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது ?
DAD
NUN
MAM
EVE
17.
சம அளவுள்ள 6 சதுரங்களைக் கொண்டு குறைந்தது ஒரு பக்கமாவது மற்றொரு சதுரத்தின் பக்கத்துடன் சரியாகப் பொருந்துமாறும் மற்றும் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை உள்ளவாறும் பொருத்துக.(எவையேனும் 3 வழிகளில்)
1.
i) சமச்சீர்க்கோடு இல்லாத எழுத்துகள்
P, N, S, Z
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டுள்ள எழுத்துகள்
I, O, N, X, S, H, Z
iii) எதிரொளிப்புச் சமச்சீர்த்தன்மை கொண்டுள்ள எழுத்துகள்
A, M, E, D, I, K, O, X, H, U, V, W
iv) சுழல் மற்றும் எதிரொலிப்பு சமச்சீர்த்தன்மை கொண்டுள்ள எழுத்துகள்
I, O, X, H
2.
| படங்கள் | ![]() |
![]() |
![]() |
![]() |
| சுழல் சமச்சீர் வரிசை | 4 | 5 | 2 | 5 |
3.

4.
( )
இடப்பெயர்வு
5.
( )
இரண்டு
6.
( )
P
7.
(b)
8.
(a)
9.
(b)
10.
(b)
11.
அ) சமச்சீர்க்கோட்டினை பெற்றுள்ள எண்கள் - 0, 1, 8
ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்கள் - 2, 4, 5, 6, 7, 9
12.
(i) KANNUKKINIYAL HAS A NEW GAME APP IN HER LAPTOP PROTECTED WITH A PASSWORD. SHE HAS DECIDED TO CHALLENGE HER FRIENDS WITH THIS PARAGRAPH WHICH CONTAINS THAT PASSWORD.
(ii) கடவுச்சொல் ''DECIDED".
13.
(i) சுழல் சமச்சீர் வரிசை = 2
(ii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iii) சுழல் சமச்சீர் வரிசை = 4
(iv) சுழல் சமச்சீர் வரிசை = 8
(v) சுழல் சமச்சீர் வரிசை = 2
14.
(a)
5
15.
(b)
2
16.
(c)
MAM
17.

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards