6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஒவ்வொரு படத்திலும் குறிக்கப்பட்டுள்ள புள்ளிக்கோடு அதற்குச் சமச்சீர்க்கோடு ஆகுமா ? ஆம் எனில் '✔️' குறிப்பிடுக, இல்லையெனில் x குறியிடுக. உனது விடையை நியாயப்படுத்துக.

2.
0 முதல் 9 வரையுள்ள எண்களை எழுதுக.
அ) சமச்சீர்க்கோட்டினைப் பெற்றுள்ள எண்கள் எவை ?
ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்களைப் பட்டியலிடுக.
3.
ஒரு காகிதத்தில் பின்வரும் படங்களை வரைக. ஒவ்வொன்றையும் தனித்தனியே வெட்டியெடுத்து, ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் சரியாகப் பொருந்துமாறு மடிக்கவும்.

அ) மேற்காணும் படங்களில் எவை ஒன்று, இரண்டு அல்லது பல சமச்சீர்க்கோடுகளைக் கொண்டுள்ளன ?
ஆ) மேற்காணும் படங்களில் எவை சமச்சீர்க்கோட்டினைப் பெற்றிருக்கவில்லை ?
4.
பின்வரும் படங்களுக்கு எவை சமச்சீர்த் தன்மை பெற்றுள்ளன என்பதைச் சரிபார்க்க? 'ஆம்' அல்லது 'இல்லை' என எழுதுக.

5.
கண்ணுக்கினியாள் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட தனது மடிக்கணினியில் ஒரு புதிய விளையாட்டுச் செயலியை வைத்துள்ளாள். கீழேயுள்ள ஆங்கில பத்தியில் அந்தக் கடவுச் சொல் உள்ளதாகவும் அதனைக் கண்டுபிடிக்குமாறும் தனது நண்பர்களுக்குச் சவால் விட முடிவு செய்கிறாள்.
"Kannukkiniyal has a new game app in her laptop protected with a password. She has decided to challenge her friends with this paragraph which contains that password".
கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றினால் அதைக் கண்டறியலாம்.
படிகள்:
i) ஒரு காகிதத்தில், மேலேயுள்ள பத்தியைப் பெரிய ஆங்கில எழுத்துக்களில் எழுதுக.
ii) அக்காகிதத்தினைக் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் காண்பிக்க.
iii) எவ்வித மாற்றமுமின்றித் தெரியும் வார்த்தையே அந்தக் கடவுச்சொல் ஆகும்.
6.
பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

7.
புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க்கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

8.
ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

9.
கொடுக்கப்பட்டுள்ள குத்துக்கோடு/கிடைமட்டக்கோட்டினை சமச்சீர்க்கோடாகக் கொண்டு, ஒவ்வோர் எழுத்தையும் முழுமை செய்து மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.

10.
பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

1.

2.
அ) சமச்சீர்க்கோட்டினை பெற்றுள்ள எண்கள் - 0, 1, 8
ஆ) சமச்சீர்க்கோடற்ற எண்கள் - 2, 4, 5, 6, 7, 9
3.
அ) ஒரு சமச்சீர்க்கோடு

பல சமச்சீர்க்கோடுகள்

ஆ) அனைத்து படங்களும் சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கிறது
4.

5.
(i) KANNUKKINIYAL HAS A NEW GAME APP IN HER LAPTOP PROTECTED WITH A PASSWORD. SHE HAS DECIDED TO CHALLENGE HER FRIENDS WITH THIS PARAGRAPH WHICH CONTAINS THAT PASSWORD.
(ii) கடவுச்சொல் ''DECIDED".
6.
(i) சுழல் சமச்சீர் வரிசை = 2
(ii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iii) சுழல் சமச்சீர் வரிசை = 4
(iv) சுழல் சமச்சீர் வரிசை = 8
(v) சுழல் சமச்சீர் வரிசை = 2
7.

8.

9.
i) DECODE
ii) KICK
iii) BED
iv)
W
A
Y
v)
M
A
T
H
vi)
T
O
M
A
T
O
10.

6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards