6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
பின்வரும் அட்டவணையில் ஒரு செங்கோண முக்கோணத்தின் சில அளவுகள் கொடுக்க்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.
| வ.எண் | பக்கம் 1 | பக்கம் 2 | பக்கம் 3 | சுற்றளவு |
|---|---|---|---|---|
| i) | 6 செ.மீ | 5 செ.மீ | 2 செ.மீ | ? |
| ii) | ? | 8 மீ | 3 மீ | 17 மீ |
| iii) | 11அடி | ? | 9 அடி | 28 அடி |
2.
15 செ.மீ பக்க அளவுடைய நான்கு சதுர தரை விரிப்புகள் இணைக்கப்பட்டு ஒரு செவ்வக விரிப்போ அல்லது ஒரு சதுர விரிப்போ உருவாக்கலாம் எனில் எந்தத் தரை விரிப்பு அதிகமான பரப்பளவு மற்றும் நீண்ட சுற்றளவு பெற்றிருக்கும் ?
3.
15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க.
4.
12 செ.மீ நீளமும் 7 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு காண்க.
5.
12 மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க.
6.
நான்கு ஓரலகு சதுரங்களை கொண்டு வெவ்வேறு வடிவங்கள் அமைக்கவும் மேலும் அவற்றின் சுற்றளவு மற்றும் பரப்பளவு ஆகியவற்றைக் காண்க (சதுரங்களின் பக்கங்கள் சரியாகப் பொருத்தப்பட வேண்டும்).
7.
இரண்டு வீட்டு மனைகள் ஒரே சுற்றளவைப் பெற்றுள்ளன. அதில் ஒன்று 10 மீ பக்கம் கொண்ட சதுர வடிவமாகும். மற்றொன்று 8 மீ அகலம் கொண்ட செவ்வக வடிவமாகும் எனில் எந்த வீட்டுமனை அதிகப் பரப்பளவு பெற்றுள்ளது ? எவ்வளவு அதிகம் ?
8.
ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64 செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.
9.
ஒரு செவ்வகத்தின் நீளம் 40 செ.மீ மற்றும் அகலம் 20 செ.மீ எனில் அச்செவ்வகத்திலிருந்து எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள சதுரங்களை உருவாக்க முடியும் ?
10.
20 சமபக்கங்கள் கொண்ட வடிவத்தின் ஒரு பக்க அளவு 3 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.
1.
i) முக்கோணத்தின் பக்கங்கள்
a = 6 செ.மீ
b = 5 செ.மீ
c = 2 செ.மீ
முக்கோணத்தின் சுற்றளவு h = a + b + c
= 6 + 5 + 2
= 13 ச.மீ
ii) முக்கோணத்தின் பக்கங்கள்
a = ?
b = 8 மீ
c = 3 மீ
சுற்றளவு = 17 மீ
a + b + c = 17
= a + 8 + 3 = 17
= a + 11 = 17
a = 17 - 11 = 6
முக்கோணத்தின் பக்கம் - 1 = 6 மீ
iii) முக்கோணத்தின் பக்கங்கள்
a = 11 அடி
b = ?
c = 9 அடி
முக்கோணத்தின் சுற்றளவு = 28 அடி
a + b + c = 28
11 + b + 9 = 28
b + 20 = 28
b = 28 - 20
b = 8 அடி
முக்கோணத்தின் பக்கம் -2 = 8 அடி
2.
செவ்வகத்தின் சுற்றளவு, P = 2 (l + b) அலகுகள்.
= 2 (60 + 15) = 150 செ.மீ

செவ்வகத்தின் பரப்பளவு, A = (l x b) சதுர அலகுகள்
= 60 x 15 = 900 சதுர செ.மீ
சதுரத்தின் சுற்றளவு, P = (4 x s) அலகுகள்
= (4 x 30) = 120 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு, A = (s x s)சதுர அலகுகள்
= 30 x 30 = 900 சதுர செ.மீ
பரப்பளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், செவ்வக வடிவத்தரை விரிப்பு அதிகச் சுற்றளவைப் பெற்றுள்ளது.
3.
சதுரத்தின் பக்கம், s = 15 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு, A = s x s சதுர அலகுகள்
= 15 x 15
= 225 சதுர செ.மீ (அல்லது) 225 செ.மீ2
4.
செவ்வகத்தின் நீளம், l = 12 செ.மீ
செவ்வகத்தின் அகலம் b = 7 செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு, A = (l x b) சதுர அலகுகள்
= 12 x 7 = 84 சதுர செ.மீ
5.
சதுர வடிவிலான வீட்டு மனையின் ஒரு பக்கம் = 12 மீ
சதுர வடிவிலான வீட்டு மனையின் சுற்றளவு = (4 x s)அலகுகள்
= 4 x 12 = 48 மீ
மீட்டருக்கு ரூ.15/- வீதம் மனைக்கு வேலி அமைக்க ஆகும் தொகை = 48 x 15 = ரூ.720
6.
7.
சதுர வீட்டு மனையின் பக்கம் = 10 மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 x s அலகுகள்
= 4 x 10 = 40 மீ
செவ்வக வீட்டு மனையின் சுற்றளவு = சதுரத்தின் சுற்றளவு
2 (l + b ) = 40
2 (l + 8 ) = 40
l + 8 = 40/2
l = 20 - 8 = 12
சதுர வடிவ மனையின் பரப்பளவு = S x S
= 10 x 10
= 100 மீ
செவ்வக வடிவ மனையின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
12 x S = 96 மீ2
வித்தியாசம் = 100 - 96
= 4 மீ
சதுர வடிவ வீட்டு மனை 4 மீ அதிகப் பரப்பளவை பெற்றுள்ளது.
8.
செவ்வகத்தின் சுற்றளவு = 64 செ.மீ
செவ்வகத்தின் நீளம் l = 3 x அகலம் = 3 x b
2(l + b) = 64
2(3b + b ) = 64
2 x 4b = 64
\(4 b=\frac{64}{2}\)
4b = 32
\(b=\frac{32}{4}=8\) செ.மீ
= 3b
l = 3 x 8 = 24 செ.மீ
செவ்வகத்தின் நீளம் = 24 செ.மீ
செவ்வகத்தின் அகலம் = 8 செ.மீ.
9.
செவ்வகத்தின் நீளம் l = 40 செ.மீ
அகலம் b = 20 செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 40 x 20
= 800 ச.செ.மீ
சதுரத்தின் பக்கம் S = 10 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S
= 10 x 10 = 100 செ.மீ2
= \(\frac { 800 }{ 100 } =8\)
ஒரு செவ்வகத்தின் 8 சதுரங்களை உருவாக்க முடியும்.
10.
ஒரு வடிவத்தின் பக்க அளவு = 3 செ,மீ
பக்கங்களின் எண்ணிக்கை = 20
வடிவத்தின் சுற்றளவு = பக்கங்களின் எண்ணிக்கை x பக்க அளவு
= 20 x 3 = 60 செ.மீ.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards