6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ஆங்கில எழுத்துக்களில் A க்கு 1, B க்கு 2, C க்கு 3 என்பதுபோல் Z க்கு 26 எனக்கொள்க. இந்த விளக்கத்தைக் காண்க.
2.
188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.
3.
16 மற்றும் 28 என்ற இரு எண்களின் மீ.பொ.கா காண்க
4.
சமபக்க முக்கோணம், சதுரம், ஒழுங்கு ஐங்கோணம் மற்றும் ஒழுங்கு அறுகோணம் ஆகியவற்றிற்குச் சமச்சீர்க் கோடுகள் வரைந்து அவற்றின் எண்ணிக்கையைக் காண்க.
5.
-14 மற்றும் -11 ஐ ஒப்பிடுக.
6.
ஓர் எண்கோட்டை வரைந்து, அதன் மீது 6,-5, -1, 4 மற்றும் -7 ஆகிய முழுக்களைக் குறிக்கவும்.
7.
6 மீ நீளமுள்ள கம்பியினை 1\(\frac {1}{2}\) மீ நீளமுடைய சிறிய கம்பிகளாக வெட்டினால் எத்தனை செறிய கம்பிகள் கிடைக்கும் ?
8.
கொடுக்கப்பட்ட வடிவத்தின் சுற்றளவு காண்க.

9.
சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் \(2\frac { 3 }{ 4 } \) மீ 2\(\frac {1}{2}\) மீ மற்றும் 1\(\frac{1}{4}\) மீ எனில் அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க ?
10.
\(\frac { 2 }{ 3 } ,\frac { 1 }{ 6 } \) மற்றும் \(\frac { 4 }{ 9 } \)- ஐ ஏறுவரிசையில் அமைக்க.
11.
ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.
12.
கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
i) 50, 51, 53, 56, 60, …
ii) 77, 69, 61, 53,…
iii) 10, 20, 40, 80, …
iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)
13.
பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

14.
பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க்கோடுகள் வரைக.

15.
-3 என்ற முழுவைக் குறிப்பிடும் இருவேறு அன்றாடச் சூழல்களை எழுதுக.
16.
ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் -5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.
17.
மங்கை 6\(\frac{3}{4}\) கி.கி. எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1\(1\over 2\) மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில், கலை எவ்வளவு கிலோ கிராம் ஆப்பிள்களை வாங்கினார் ?
18.
ஒருவர் தன் அலுவலகத்திலிருந்து 5\(\frac{3}{4}\) கி.மீ. தொலைவிலுள்ள தன் வீட்டிற்கு நடந்து செல்ல விரும்பினார். அவர் 2\(\frac{1}{2}\)கி.மீ கடந்த பின்னர் அவரது வீட்டை அடைய எவ்வளவு தொலைவு நடந்து செல்ல வேண்டும் ?
19.
ஓர் அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 40 செ.மீ அதன் இரண்டு பக்கங்கள் 13 செ.மீ மற்றும் 15 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் காண்க.
20.
8 செ.மீ பக்கமுள்ள சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க.
21.
சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு _________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர்த் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.
22.
ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.
23.
ஒரு நீச்சல், நீச்சல் குளத்தில் தரைமட்டத்திலிருந்து 7அடி ஆழத்திற்குக் குதிக்கிறார். இதனைக் குறிக்கும் முழு _________அடி ஆகும்.
24.
________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.
25.
\(7{3\over4}+6{1\over2}=\)_________
26.
பின்வருவனவற்றிற்குப் படம் வரைக.
i) எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் சுழல் சமச்சீர்த் தன்மை இல்லை.
ii) சுழல் சமச்சீர்த் தன்மை கொண்டது ஆனால் எதிரொளிப்பு சமச்சீர்த் தன்மை இல்லை.
iii) எதிரொளிப்பு மற்றும் சுழல் சமச்சீர்த் தன்மை இரண்டும் பெற்றது.
27.
கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

i) எது பெரிய முழு : G அல்லது K ? ஏன் ?
ii) C ஐக் குறிக்கும் முழு எது ?
iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன ?
iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6. சரியா ? தவறா ?
28.
பின்வரும் படத்தைப் பார்த்துக் கேள்விகளுக்குப் பதிலளிக்க.

i) பேருந்து நிறுத்தும், வழியாக பள்ளியிலிருந்து நூலகத்திற்கு உள்ள தொலைவு என்ன ?
ii) மருத்துவமனை வழியாக, பள்ளிக்கும் நூலகத்திற்கும் இடையே உள்ள தொலைவு என்ன ?
iii) கேள்வி எண் (i) மற்றும் (ii) இல் மிகக் குறைந்த தொலைவு எது ?
iv) பள்ளி மற்றும் மருத்துவமனை இவற்றிற்கு இடையே உள்ள தொலைவு _______ முறை பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இவற்றிற்கு இடையே உள்ள தொலைவு ஆகும்.
29.
கொடுக்கப்பட்ட வீட்டின் படத்தை உற்றுநோக்கி நிழலிடப்பட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவைக் காண்க.

30.
பின்வருவனவற்றைப் பெருகுக்க.
\(i){2\over3}\times6\)
\(ii)8{1\over3}\times5\)
\(iii){3\over8}\times{4\over5}\)
\(iv){3{5\over7}}\times1{1\over13}\)
31.
818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .
1
2
3
4
32.
பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்
20
0
-20
40
33.
\(53\over17\) இன் தலைகீழி
\(53\over17\)
5\(3\over17\)
\(17\over53\)
3\(5\over17\)
34.
\(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.
\(\frac {13}{63}\)
\(\frac{1}{9}\)
\(\frac{1}{7}\)
\(\frac {9}{16}\)
35.
ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது, அதனுடைய பரப்பளவு _________ மடங்காகும்.
2
3
4
6
1.

2.
i) (188,230) இன்
மீ.பொ.கா = (230, 188) இன் மீ.பொ.கா
= (230 - 188,188) இன் மீ.பொ.கா
= (42,188) இன் மீ.பொ.கா
= (42, 188 – 42) இன் மீ.பொ.கா
= (42,146) இன் மீ.பொ.கா
= (42, 146 - 42) இன் மீ.பொ.கா
= (42, 104) இன் மீ.பொ.கா
= (42,104 - 42) இன் மீ.பொ.கா
= (42, 62) இன் மீ.பொ.கா
= (42,62 - 42) இன் மீ.பொ.கா
= (42, 20) இன் மீ.பொ.கா
= (42 - 20,20) இன் மீ.பொ.கா
= (22, 20) இன் மீ.பொ.கா
= (22 - 20,20) இன் மீ.பொ.கா
= (2, 20) இன் மீ.பொ.கா
= 2
188 மற்றும் 230 இன் மீ.பொ.கா = 2.
3.
16 மற்றும் 28 இன் மீ.பொ.கா (16, 28-16) இன் மீ.பொ.கா
16 = 2 x 2 x 2 x 2, 16 = 2 x 2 x 2 x 2
28 = 2 x 2 x 7, 12 = 2 x 2 x 3
(16, 28) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4(16, 12) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4
எனவே 16, 28 இன் மீ.பொ.கா = (16, 28 -16) இன் மீ.பொ.கா
a மற்றும் b, (இங்கு a > b) என்ற எண்களின் மீ.பொ.கா வானது, a மற்றும் a - b என்ற எண்களின் மீ.பொ.கா-வுக்குச் சமம்.
4.
![]() |
![]() |
![]() |
![]() |
| சமபக்க முக்கோணத்திற்கு 3 சமச்சீர்க்கோடுகள் உள்ளன | சதுரத்திற்கு 4 சமச்சீர்க்கோடுகள் உள்ளன | ஒழுங்கு ஐங்கோணத்திற்கு 5 சமச்சீர்க்கோடுகள் உள்ளன | ஒழுங்கு அறுகோணத்திற்கு 6 சமச்சீர்க்கோடுகள் உள்ளன |
5.
எண்கோட்டை வரைந்து -14 மற்றும் -11 ஐக் குறிக்கவும். -11ஐ வைத்துப் பார்க்கும்போது நாம் அறிவது யாதெனில் -14 ஆனது -11 க்கு இடதுபுறமாக அமைகிறது ஆகவே, -14 ஆனது -11 ஐ விடக் குறைவாகும். அதாவது, -14 < -11.

6.

7.
சிறிய கம்பிகளின் எண்ணிக்கை \(={6\div}1{1\over2}\)
\(={6\div}{3\over2}\)
\(=6\times{2\over3}\) (\(\frac {3}{2}\) இன் தலைகீழி \(\frac {2}{3}\))
= 4 கம்பிகள்
8.
சுற்றளவு = மொத்த எல்லையின் நீளம்
= (6 + 2 + 10 + 3 + 2 + 1 + 3 + 4 + 2 + 6 + 9) செ.மீ
= 48 செ.மீ
9.
துணியின் மொத்த நீளம் =\(\left( 2\frac { 3 }{ 4 } +2\frac { 1 }{ 2 } +1\frac { 1 }{ 4 } \right) \)மீ
முதலில் முழு எண்களைக் கூட்டுக : 2 + 2 + 1 = 5 மீ
பிறகு பின்னங்களைக் கூட்டுக
\(\left( \frac { 3 }{ 4 } +\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ 4 } \right) =\frac { 3+2+1 }{ 4 } =\frac { 6 }{ 4 } \)\(=\frac { 3\times ̷2̷ }{ 2\times ̷2̷ } =\frac { 3 }{ 2 } =1\) மீ
எனவே வாங்கப்பட்ட துணியின் ,மொத்த நீளம் = 5 + 1\(\frac { 1 }{ 2 } \) = 6\(\frac { 1 }{ 2 } \) மீ
10.
\(\frac { 2 }{ 3 } \) இன் சமானப் பின்னங்கள் \(\frac { 4 }{ 6 } ,\frac { 6 }{ 9 } ,\frac { 8 }{ 12 } ,\frac { 10 }{ 15 } \)
\(\frac { 1 }{ 6 } \) இன் சமானப் பின்னங்கள் \(\frac { 2 }{ 12 } ,\frac { 3 }{ 18 } ,...\)
\(\frac { 4 }{ 9 } \) இன் சமானப் பின்னங்கள் \(\frac { 8 }{ 18 } \)...
எனவே, \(\frac { 3 }{ 18 } <\frac { 8 }{ 18 } <\frac { 12 }{ 18 } \)
எனவே, கொடுக்கப்பட்ட பின்னங்களின் ஏறுவரிசை \(\frac { 1 }{ 6 } ,\frac { 4 }{ 9 } ,\frac { 2 }{ 3 } \) ஆகும்.
11.
(i) பணம் எடுக்கும் தேதியை நிரப்புக.
(ii) கணக்கு எண்ணை (A/c) உரிய இடத்தில் நிரப்புக.
(iii) வங்கியின் கிளையை நிரப்புக.
(iv) கணக்கு வைத்திருப்பவரின் பெயரை நிரப்புக.
(v) எடுக்கும் பணத்தின் மதிப்பை எழுத்துகளில் நிரப்புக.
(vi) எடுக்கும் பணத்தின் மதிப்பை எண்களில் நிரப்புக.
(vii) கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பமிடும் இடத்தில் கையொப்பமிடுக.
12.
i) 50, 51, 53, 56, 60,..
50, 50 + 1, 51 + 2, 53 + 3, 56 + 4, 60 + 5, 65 + 6, 71 + 7........
50, 51,53, 56, 60, 65, 71, 78...............
அடுத்த மூன்று எண்கள் 65, 71, 78
ii) 77, 69, 61, 53, ...........
77, 77 - 8, 69 - 8, 61 - 8, 53 - 8, 45 - 8, 37 - 8, ..............
77, 69, 61, 53, 45, 37, 29,.............
அடுத்த மூன்று எண்கள் 45, 37, 29
iii) 10, 20, 40, 80,.............
10,10 + 10, 20 + 20, 40 + 40, 80 + 80, 160 + 160, 320 + 320,............
10, 20, 40, 80, 160, 320, 640,............
அடுத்த மூன்று எண்கள் 160, 320, 640
iv) \(\frac{21}{33}, \frac{321}{444}, \frac{4321}{5555}, \ldots \ldots \ldots \)
\(\frac{21}{33}, \frac{321}{444}, \frac{4321}{5555}, \frac{54321}{66666}, \frac{654321}{777777}, \frac{7654321}{8888888} \)
அடுத்த மூன்று எண்கள்
\(\frac{54321}{6666},\frac{654321}{777777},\frac{7654321}{8888888}\)
13.
(i) சுழல் சமச்சீர் வரிசை = 2
(ii) சுழல் சமச்சீர் வரிசை = 2
(iii) சுழல் சமச்சீர் வரிசை = 4
(iv) சுழல் சமச்சீர் வரிசை = 8
(v) சுழல் சமச்சீர் வரிசை = 2
14.

15.
i) 3 மீ ஆழத்தில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.
ii) 3 மீ ஆழமுள்ள ஒரு பள்ளம்.
16.

17.
மங்கை வாங்கிய ஆப்பிள்கள் = 6\(\frac { 3 }{ 4 } \) கி.கி
கலை வாங்கிய ஆப்பிள் = 1\(\frac { 1 }{ 2 } \) கி.கி இல் 6\(\frac { 3 }{ 4 } \) மடங்கு
\(=1 \frac{1}{2} \times 6 \frac{3}{4}
\)
\(=\frac{3}{2} \times \frac{27}{4}=\frac{81}{8}=10 \frac{1}{8}
\)கி.கி
கலை வாங்கிய ஆப்பிள்கள் = 10\(1\over 8\) கி.கி
18.
அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் = 5\(\frac{3}{4}\) கி.மீ
கடந்த தூரம் = 2\(\frac{1}{2}\) கி.மீ
இன்னும் நடந்து செல்ல வேண்டிய தூரம் \(=5 \frac{3}{4}-2 \frac{1}{2}
\)
\(=\frac{23}{4}-\frac{5}{2}
\)
\(=\frac{23}{4}-\frac{5 \times 2}{2 \times 2}
\)
\(=\frac{23}{4}-\frac{10}{4}
\)
\(=\frac{13}{4}=3 \frac{1}{4}
\)
வீட்டை அடைய நடந்து செல்ல வேண்டிய தூரம் = \(3 \frac{1}{4}\) கி.மீ
19.
அசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு = 40 செ.மீ
இரண்டு பக்கங்கள் a = 13 செ.மீ , b = 15 செ.மீ, C = ?
a + b + C = 40
13 + 15 + C = 40
28 + C = 0
C = 40 - 28 = 12 செ.மீ
அசமபக்க முக்கோணத்தின் மூன்றாவது பக்கம் = 12 செ.மீ.
20.
சதுரத்தின் பக்கம் S = 8 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 x S அலகுகள்
= 4 x 8 = 32 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = S x S சதுர அலகுகள்
= 8 x 8
= 64 ச செ.மீ2
21.
( )
இரண்டு
22.
( )
இரண்டு
23.
( )
-7
24.
( )
1
25.
( )
\(14{1\over4}\)
26.

27.
i) G யின் மதிப்பு = -3, K யின் மதிப்பு = -1 எண்கோட்டில் K என்ற எண் G க்கு வலதுபுறம் உள்ளது. எனவே G பெரியது.
ii) C ஐக் குறிக்கும் முழு -4.
iii) G க்கும் H க்கும் இடையில் 6 முழுக்கள் உள்ளன. அவை -2, -1, 0, 1, 2, 3
iv) எதிரெண் முழுக்களுடைய 2 சோடி எழுத்துக்கள் C, H மற்றும் E, J.
v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6 என்பது தவறு. சரியான எண் 0.
28.
i) பேருந்து நிறுத்தம் வழியாக பள்ளியிலிருந்து நூலகத்திற்கு உள்ள தொலைவு.
= \(\left( \frac { 3 }{ 4 } +3\frac { 1 }{ 2 } \right) \)
\(=\frac{3}{4}+\frac{7}{2}
\)
\(=\frac{3}{4}+\frac{7 \times 2}{2 \times 2}=\frac{3}{4}+\frac{14}{4}
\)
\(=\frac{17}{4}=4 \frac{1}{4}
\) கி.மீ
ii) மருத்துவமனை வழியாக , பள்ளிக்கும் , நூலகத்திற்கும் இடையே உள்ள தொலைவு
\(=4 \frac{1}{2}+1 \frac{1}{4}
\)
\(=\frac{9}{2}+\frac{5}{4}=\frac{9 \times 2}{2 \times 2}+\frac{5}{4}
\)
\(=\frac{18}{4}+\frac{5}{4}=\frac{23}{4}=5 \frac{3}{4}
\)
iii) பேருந்து நிறுத்தம் வழியாக , பள்ளியிலிருந்து நூலகத்திற்கு உள்ள தொலைவு மிகக் குறைந்த தொலைவாகும்.
iv) பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு இடையே உள்ள தொலைவு = 4 \(\frac { 1 }{ 2 } \) கி.மீ
பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கு இடையே உள்ள தொலைவு = \(\frac { 3 }{ 4 } \) கி.மீ
தேவையான விடை =
பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு இவற்றிக்கு இடையே உள்ள தொலைவு 6 முறை பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தம் இவற்றிக்கு இடையயே உள்ள தொலைவு ஆகும்.
29.
| சதுரம் | செவ்வகம் | முக்கோணம் |
| S = 6 செ.மீ | l = 9 செ.மீ | b = 3 செ.மீ |
| b = 6 செ.மீ | h = 4 செ.மீ |
நிழலிட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவு = சதுரத்தின் பரப்பளவு + செவ்வகத்தின் பரப்பளவு + 2 முக்கோணங்களின் பரப்பளவு
\(=(s \times s)+(l \times b)+2\left(\frac{1}{2} b h\right)\) சதுர அலகுகள்
\(=(6 \times 6)+(9 \times 6)+2\left(\frac{1}{2} \times 3 \times 4\right)\) செ.மீ
= 36 + 54 + 12 செ.மீ
நிழலிட்ட பகுதியின் மொத்தப் பரப்பளவு = 102 செ.மீ.
30.
(i) \(\frac{2}{3} \times 6=2 \times 2=4\)
(ii) \(8 \frac{1}{3} \times 5 =\frac{(8 \times 3)+1}{3} \times 5
\)
\(=\frac{25}{3} \times 5=\frac{125}{3}=41 \frac{2}{3}
\)
(iii) \(\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{10}
\)
(iv) \(3 \frac{5}{7} \times 1 \frac{1}{13}=\frac{26}{7} \times \frac{14}{13}=2 \times 2=4
\)
31.
(b)
2
32.
(a)
20
33.
(c)
\(17\over53\)
34.
(a)
\(\frac {13}{63}\)
35.
(c)
4
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards