6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
1H203W 4A5R6E 7Y809U ? என்ற அமைப்பை உற்று நோக்கி, எண்களை மறைக்கும் பொது எண்களுக்கு இடையே அமைந்த சொற்களை காண்க.
2.
கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி அட்டவணையை நிறைவு செய்க.
| A | B | C |
| D | E | F |
| G | H | I |
A : பிபனோசி தொடரின் 6வது எண்
B : 2இன் முன்னி
C : 2 மற்றும் 3 இன் மீ.சி.ம
D : 6 மற்றும் 20 இன் மீ.பொ.கா
E : \(1\over 5\)இன் தலைகீழ்
F : -7 இன் எதிரென்
G : முதல் பகு எண்
H : 3செ.மீ பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பளவு
I : சமபக்க முக்கோணத்தில் உள்ள சமசீர் கோடுகளின் எண்ணிக்கை அட்டவணையை நிரப்பிய பின் நீங்கள் உற்று நோக்கி காண்பது என்ன ?
3.
1 முதல் 50 வரை உள்ள எண்களை எழுதி அதிலிருந்து கீழ்கண்டவற்றை கண்டறிக.
i) 2 மற்றும் 7 ஆலும் வகுப்படாத எண்கள்
ii) 25 மற்றும் 40 க்கும் இடைப்பட்ட பகா எண்கள்
iii) 50 க்குள் உள்ள சதுர எண்கள்
4.
188 மற்றும் 230 இன் மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.
5.
கொடுக்கப்பட்ட 4 x 4 சதுரக் கட்டத்தை உற்றுநோக்குக, மேலும் கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எண் வரிசை அடுக்குகளின் தனித்தன்மையானது 139 என்ற கூடுதலைத் தருகிறது என்பதனை அறிக.
அறிவுறுத்தல்கள்:
எண்களை நிரை வாயிலாகக் கூட்டுக.
எண்களை நிரல் வாயிலாகக் கூட்டுக.
எண்களை மூலை விட்டங்களின் வாயிலாகக் கூட்டுக.
சதுரத்தின் நான்கு மூலையில் உள்ள எண்களைக் கூட்டுக.
கொடுக்கப்பட்ட சதுரத்தை நான்கு 2 x 2 சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொரு சதுரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து எண்களையும் கூட்டுக.
6.
அஞ்சல் அட்டையில் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொள்க. அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டு எவ்வாறு கடிதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன ?
604506 ; 604516 ; 604560 ; 604506 ; 604516 ; 604516 ; 604560 ; 604516 ; 604505 ; 604470 ; 604515 ; 604520 ; 604303 ; 604509 ; 604470.
7.
கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி உன்னுடைய பெயரை OMR தாளில் நிரப்புக
இடமிருந்து வலமாக உன்னுடைய பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே ஒரு எழுத்து மட்டும் இருக்க வேண்டும்.
கடைசியில் உள்ள நிரப்பப்படாத கட்டங்களை விட்டு விட வேண்டும்
பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களுக்கு நேராகக் கீழே உள்ள வட்டங்களை நிழலிட வேண்டும்
8.
28, 35, 42 மீ.பொ.கா வை யூக்ளின் விளையாட்டு மூலம் காண்க.
9.
வடிவியல் அமைப்பை உற்று நோக்குக. மேலும் கீழ்கண்ட வினாகளுக்கு விடையளிக்க
i) இந்த வடிவியல் தொடர் வளர் அமைப்பில் பயன்படுத்தப்பட்ட குச்சிகளின் எண்ணிக்கை?
ii) அடுத்த வடிவியல் அமைப்பை வரைந்து அதில் எத்தனை குச்சிகள் பய்னபடுத்தப்பட்டுள்ளன எனக் காண்க.
10.
உன் வீட்டில் நாள்தோறும் மாலை படிப்பதற்கான கால அட்டவணையை தயார் செய்க.
1.
1H2O3W 4A5R6E 7Y8O9U ?
HOW ARE YOU ?
2.

3.
i) 2 மற்றும் 7 ஆலும் வகுபடாத எண்கள்
9, 11, 13, 15, 17, 19, 23, 25, 27, 29, 31, 33, 37, 39, 41, 43, 45, 47
ii) 25 மற்றும் 40 இக்கு இடைப்பட்ட பகா எண்கள்
29, 31, 37
iii) 50 இக்குள் உள்ள சதுர எண்கள்
1,4, 9, 16, 25, 36, 49
4.
i) (188,230) இன்
மீ.பொ.கா = (230, 188) இன் மீ.பொ.கா
= (230 - 188,188) இன் மீ.பொ.கா
= (42,188) இன் மீ.பொ.கா
= (42, 188 – 42) இன் மீ.பொ.கா
= (42,146) இன் மீ.பொ.கா
= (42, 146 - 42) இன் மீ.பொ.கா
= (42, 104) இன் மீ.பொ.கா
= (42,104 - 42) இன் மீ.பொ.கா
= (42, 62) இன் மீ.பொ.கா
= (42,62 - 42) இன் மீ.பொ.கா
= (42, 20) இன் மீ.பொ.கா
= (42 - 20,20) இன் மீ.பொ.கா
= (22, 20) இன் மீ.பொ.கா
= (22 - 20,20) இன் மீ.பொ.கா
= (2, 20) இன் மீ.பொ.கா
= 2
188 மற்றும் 230 இன் மீ.பொ.கா = 2.
5.
6.
604 என்பது எல்லா அஞ்சல் குறியீட்டு எண்களுக்கும் பொதுவானது.
எனவே மற்ற மூன்று இலக்கங்களை வரிசைப்படுத்தி எழுத வேண்டும்.
303, 470, 505, 506 (2 முறை), 509, 510, 515, 516 (4 முறை), 520, 560 (2 முறை) இவற்றை வரிசைப்படுத்தி பின்வருமாறு கடிதங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
604303 ; 604470 ; 604505 ; 604506 ; 604305 ; 604509 ; 604510 ; 604515 ; 604516 ; 604516 ; 604516 ; 604516 ; 604520 ; 604560 ; 604560.
7.

8.
28,35,42 இன்
மீ.பொ.கா = (28,35 -28, 42 -28) இன் மீ.பெ.கா
= (28, 7, 14) இன் மீ.பெ.கா
= (28 - 7, 7, 14 -7) இன் மீ.பெ.கா
= (21, 7, 7) இன் மீ.பெ.கா
= (21 - 7, 7, 7) இன் மீ.பெ.கா
= (14 - 7, 7, 7) இன் மீ.பெ.கா
= (7, 7, 7) இன் மீ.பெ.கா
28, 35, 42 இன் மீ.பொ.கா = 7
9.
i) குச்சிகளின் எண்ணிக்கை = 3, 9, 18
ii)
குச்சிகளின் எண்ணிக்கை = 30.
10.
5.00 பி.ப. லிருந்து 6.00 பி.ப. வரை - விளையாட்டு
6.00 பி.ப. லிருந்து 8.00 பி.ப. வரை - படிப்பு
8.00 பி.ப. லிருந்து 8.30 பி.ப.வரை - இரவு உணவு
8.30 பி.ப.லிருந்து 9.00 பி.ப. வரை - பொழுது போக்கு
9.00 பி.ப. லிருந்து 10.00 வரை - படிப்பு
10.00 பி.ப - உறக்கம்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards