6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
i) பிபனோசி எண் தொடரில் 10 வது உறுப்பை காண்க.
ii) பிபனோசி எண் தொடரின் 11 வது மற்றும் 13 வது உறுப்புகள் முறையே 89 மற்றும் 12 வது உறுப்பை காண்க?
2.
கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை நிறைவு செய்க.

3.
கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயல்படுத்துக.
i) மூன்று உருவங்களாலும் அடைபடும் இடத்தில் 10 ஐ எழுதுக.
ii) சதுரம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 5 ஐ எழுதுக.
iii) முக்கோணம் மற்றும் வட்டத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 7 ஐ எழுதுக.
iv) சதுரம் மற்றும் முக்கோணத்தால் மட்டும் அடைபடும் இடத்தில் 2 ஐ எழுதுக.
v) சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தில் மட்டும் அடையுமாறு முறையே 12, 14, 8 ஆகிய எண்களை எழுதுக.
4.
உன்னுடைய வகுப்பு நண்பர்களின் பெயர்களை அகர வரிசையில் வரிசைப்படுத்துக.
5.
ஒரு வங்கியின் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்ப அறிவுறுத்தல்களை வழங்குக.
6.
48 மற்றும் 28 இன் மீ.பொ.கா-வைக் காண்க. மேலும் இந்த இரு எண்களின் வேறுபாட்டிற்கும் 48 இக்கும் மீ.பொ.கா காண்க.
7.
யூக்ளிடின் விளையாட்டு மூலம் கீழ்க்கண்ட சோடி எண்களுக்கு மீ.பொ.கா.வைக் காண்க.
i) 25 மற்றும் 35
ii) 36 மற்றும் 12
iii) 15 மற்றும் 29
8.
1, 1, 2, 3,... என்ற பிபனோசித் தொடரை எடுத்துக் கொள்க. எண் அமைப்பைப் புரிந்து கொண்டு கீழ்க்கண்ட அட்டவணையை உற்று நோக்கி நிரப்புக. அட்டவணையை நிறைவு செய்த பின், எண் தொடரில் எண்களின் கூடுதல் மற்றும் கழித்தலானது எந்த அமைப்பில் பின்பற்றப்பட்டது என்பதை விவாதிக்க.
| படி | அமைப்பு 1 | அமைப்பு 2 |
|---|---|---|
| i) | 1 + 3 = 4 | 5 - 1 = 4 |
| ii) | 1 + 3 + 8 = __________ | ? |
| iii) | 1 + 3 + 8 + 21 =__________ | ? |
| iv) | ? | ? |
9.
கீழ்க்கண்ட அமைப்பில் அடுத்த மூன்று எண்களை எழுதுக.
i) 50, 51, 53, 56, 60, …
ii) 77, 69, 61, 53,…
iii) 10, 20, 40, 80, …
iv) \(\frac{21}{33},\frac{321}{444},\frac{4321}{5555},...\)
10.
பின்வரும் அமைப்பை உற்றுநோக்கி நிறைவு செய்க.
i) 1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = ?
11111 x 11111 = ?
ii)
1.
i) 10 வது உறுப்பு = 55
ii) 11 வது உறுப்பு = 89
13 வது உறுப்பு = 233
12 வது உறுப்பு = 13 வது உறுப்பு - 11 வது உறுப்பு
12 வது உறுப்பு = 233 - 89 = 144.
2.

3.
4.
உனது சொந்த விடையை எழுதுக.
5.
(i) பணம் எடுக்கும் தேதியை நிரப்புக.
(ii) கணக்கு எண்ணை (A/c) உரிய இடத்தில் நிரப்புக.
(iii) வங்கியின் கிளையை நிரப்புக.
(iv) கணக்கு வைத்திருப்பவரின் பெயரை நிரப்புக.
(v) எடுக்கும் பணத்தின் மதிப்பை எழுத்துகளில் நிரப்புக.
(vi) எடுக்கும் பணத்தின் மதிப்பை எண்களில் நிரப்புக.
(vii) கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பமிடும் இடத்தில் கையொப்பமிடுக.
6.
48 மற்றும் 28 இன் மீ.பொ.கா
48 = 2 x 2 x 2 x 2 x 3
28 = 2 x 2 x 7
(48, 28) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4
48 மற்றும் 28 இன் வித்தியாசம் = 48 - 28 = 20
48 = 2 x 2 x 2 x 2 x 3
20 = 2 x 2 x 5
(48, 20) இன் மீ.பொ.கா = 2 x 2 = 4
7.
i) 25 மற்றும் 35
(25,35) இன் மீ.பொ.கா
= (25, 35 - 25) இன் மீ.பொ.கா
= (25, 10) இன் மீ.பொ.கா
= (25 -10,10) இன் மீ.பொ.கா
= (15, 10) இன் மீ.பொ.கா
= (15 -10, 10) இன் மீ.பொ.கா
= (5,10) இன் மீ.பொ.கா
= (5, 10 – 5) இன் மீ.பொ.கா
= (5, 5) இன் மீ.பொ.கா
= 25 மற்றும் 35 இன் மீ.பொ.கா = 5
ii) 36 மற்றும் 12
(36,12) இன் மீ.பொ.கா
= (36- 12, 12) இன் மீ.பொ.கா
= (24, 12) இன் மீ.பொ.கா
= (24 - 12, 12) இன் மீ.பொ.கா
= (12,12) இன் மீ.பொ.கா
= 12
36 மற்றும் 12 இன் மீ.பொ.கா = 12
iii) 15 மற்றும் 29
(15, 29) இன் மீ.பொ.கா
= (15, 29 - 12) இன் மீ.பொ.கா
= (15, 14) இன் மீ.பொ.கா
= (15 -14,14) இன் மீ.பொ.கா
= (1, 14) இன் மீ.பொ.கா
= 1
15 மற்றும் 29 இன் மீ.பொ.கா = 1.
8.
| படி | அமைப்பு 1 | அமைப்பு 2 |
| i) | 1 + 3 = 4 | 5 - 1 = 4 |
| ii) | 1 + 3 + 8 = 12 | 13 - 1 = 12 |
| iii) | 1 + 3 + 8 + 21 = 33 | 34 - 1 = 33 |
| iv) | 1 + 3 + 8 + 21 + 55 = 88 | 89 - 1 = 88 |
9.
i) 50, 51, 53, 56, 60,..
50, 50 + 1, 51 + 2, 53 + 3, 56 + 4, 60 + 5, 65 + 6, 71 + 7........
50, 51,53, 56, 60, 65, 71, 78...............
அடுத்த மூன்று எண்கள் 65, 71, 78
ii) 77, 69, 61, 53, ...........
77, 77 - 8, 69 - 8, 61 - 8, 53 - 8, 45 - 8, 37 - 8, ..............
77, 69, 61, 53, 45, 37, 29,.............
அடுத்த மூன்று எண்கள் 45, 37, 29
iii) 10, 20, 40, 80,.............
10,10 + 10, 20 + 20, 40 + 40, 80 + 80, 160 + 160, 320 + 320,............
10, 20, 40, 80, 160, 320, 640,............
அடுத்த மூன்று எண்கள் 160, 320, 640
iv) \(\frac{21}{33}, \frac{321}{444}, \frac{4321}{5555}, \ldots \ldots \ldots \)
\(\frac{21}{33}, \frac{321}{444}, \frac{4321}{5555}, \frac{54321}{66666}, \frac{654321}{777777}, \frac{7654321}{8888888} \)
அடுத்த மூன்று எண்கள்
\(\frac{54321}{6666},\frac{654321}{777777},\frac{7654321}{8888888}\)
10.
i) 1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
ii) 3 + 6 = 9
6 + 9 = 15
9 + 12 = 21
12 + 15 = 27
9 + 15 = 24
15 + 21 = 36
21 + 27 = 48
24 + 36 = 60
36 + 48 = 84
84 + 60 = 144

6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards