6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
இயற்கை ஓட்டும்பொருள் _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
புரதங்களில்
கொழுப்புகளில்
ஸ்டார்ச்சில்
வைட்டமின்களில்
2.
பீனால் என்பது ________
கார்பாலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.
விரைவாக கெட்டித்தன்மையடைய
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
கடினமாக்க
கலவையை உருவாக்க
4.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
சோடியம் ஹைட்ராக்சைடு
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
சோடியம் குளோரைடு
5.
சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.
புரதங்கள்
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
மண்
நுரை உருவாக்கி
6.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
7.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
8.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
9.
பீனால்
10.
ஜிப்சம்
11.
உரங்கள்
12.
சிமெண்ட்
13.
சோப்பு
14.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
15.
சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
16.
மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது?
17.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
1.
(c)
ஸ்டார்ச்சில்
2.
(a)
கார்பாலிக் அமிலம்
3.
(b)
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
4.
(b)
சோடியம் ஹைட்ராக்சைடு
5.
(b)
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
6.
1. சிமெண்டுடன் நீர் சேர்க்கும் போது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது.
2. எனவே, சிமெண்டின் கெட்டிபடும் நேரத்தைத் தாமதமாக்குவது அவசியமாகிறது
3. இதற்காகவே சிமெண்டுடன் ஜிப்சம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது.
7.
சுண்ணாம்புக் கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியன சிமெண்டின் மூலப்பொருள்களாகும்.
8.
1. கரும்பலகையில் எழுதும் பொருளாகப் பயன்படுகிறது
2. எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது
3. சிலைகள் செய்வதற்கான வார்ப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
4. கட்டுமானத் துறையிலும் பயன்படுகிறது.
9.
C6H5OH
10.
CaSO4.2H2O
11.
NPK
12.
RCC
13.
NaOH
14.
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுகிறது
3. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
15.
இயற்கையில் கிடைக்கும் சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியனவற்றைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
16.
1. மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு. செரித்து வெளியேற்றுகின்றன.
2. இந்த மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. இவ்வாறு விவசாயத்திற்கு உதவுவதால், மண்புழு உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.
17.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards