6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
இயற்கை ஓட்டும்பொருள் _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
புரதங்களில்
கொழுப்புகளில்
ஸ்டார்ச்சில்
வைட்டமின்களில்
2.
பீனால் என்பது ________
கார்பாலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.
விரைவாக கெட்டித்தன்மையடைய
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
கடினமாக்க
கலவையை உருவாக்க
4.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
சோடியம் ஹைட்ராக்சைடு
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
சோடியம் குளோரைடு
5.
சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.
புரதங்கள்
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
மண்
நுரை உருவாக்கி
6.
இயற்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.
7.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.
8.
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது _____ ஆகும்.
9.
சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் _________தேவைப்படுகின்றது.
10.
வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.
11.
NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
12.
ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடுடொன்று பிரிக்கப் பயன்படுகின்றது.
13.
ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.
14.
ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.
15.
செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
16.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
17.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
18.
கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
19.
சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
20.
சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
21.
பீனால்
22.
ஜிப்சம்
23.
உரங்கள்
24.
சிமெண்ட்
25.
சோப்பு
26.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
27.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
1.
(c)
ஸ்டார்ச்சில்
2.
(a)
கார்பாலிக் அமிலம்
3.
(b)
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
4.
(b)
சோடியம் ஹைட்ராக்சைடு
5.
(b)
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
6.
( )
ஸ்டார்ச்
7.
( )
இயற்கை (கரிம)
8.
( )
மண்புழு
9.
( )
சோடியம் ஹைட்ராக்சைடு
10.
( )
பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு
11.
(a)
12.
(b)
13.
(a)
14.
(b)
15.
(b)
16.
1. சிமெண்டுடன் நீர் சேர்க்கும் போது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது.
2. எனவே, சிமெண்டின் கெட்டிபடும் நேரத்தைத் தாமதமாக்குவது அவசியமாகிறது
3. இதற்காகவே சிமெண்டுடன் ஜிப்சம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது.
17.
1. கரும்பலகையில் எழுதும் பொருளாகப் பயன்படுகிறது
2. எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது
3. சிலைகள் செய்வதற்கான வார்ப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
4. கட்டுமானத் துறையிலும் பயன்படுகிறது.
18.
யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்.
19.
1. நீர் விரும்பும் பகுதி
2. நீர் வெறுக்கும் பகுதி
20.
நீர், சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியன.
21.
C6H5OH
22.
CaSO4.2H2O
23.
NPK
24.
RCC
25.
NaOH
26.
செயல் - சோப்பு தயாரித்தல்.
தேவையான பொருள்கள்:
i) 35 மி.லி நீர்
ii) 10 மி.லி நீர் NaOH
iii) 60 மி.லி தேங்காய் எண்ணெய்
செயல்முறை:
1. சோப்பு தயாரிக்கக் கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
2. கண்ணாடி குவளையில் நீர் நிரப்ப வேண்டும்.
3. அதனுடன் 10 கி NaOH சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
4. பின் 60 மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. நன்கு உலரவைக்கும் போது, சோப்பு படிகமாகிறது.
27.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards