6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______
ஆண்கள்
பெண்கள்
பிரதிநிதிகள்
வாக்காளர்கள்
2.
உலக மக்களாட்சி தினம்______ ஆகும்
செபப்டம்பர் 15
அக்டோபர் 15
நவம்பர் 15
டிசம்பர் 15
3.
மக்களாட்சியின் பிறப்பிடம் ________
சீனா
அமெரிக்கா
கிரேக்கம்
ரோம்
4.
ஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான்
சமவெளி
ஆற்றோரம்
மலை
குன்று
5.
நம் நாட்டில்_______ மக்களாட்சி செயல்படுகிறது
6.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர்______
7.
நேரடி மக்களாட்சியை ச் செயல்படுத்தும் நாடு________
8.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
9.
நேரடி மக்களாட்சி – வரையறு
10.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
11.
மக்களாட்சி என்றால் என்ன?
12.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
1.
(d)
வாக்காளர்கள்
2.
(a)
செபப்டம்பர் 15
3.
(c)
கிரேக்கம்
4.
(b)
ஆற்றோரம்
5.
( )
பிரதிநிதித்துவ
6.
( )
ஆப்ரகாம் லிங்கன்
7.
( )
சுவிட்சர்லாந்து
8.
பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே பிரதிநிதித்துவ மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா - இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
9.
பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். எ.கா சுவிட்சர்லாந்து,
10.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
11.
ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையுந்தான் மக்களாட்சி என்கிறோம்.
12.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards