7 ஆம் வகுப்பு அறிவியல் T3 - ஒளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T3 - Light Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினி வரைகலை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Digital Painting Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வகைப்பாட்டியலின் அடிப்படைகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Basis of Classification Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - செல் உயிரியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Cell Biology Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Changes Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - மின்னோட்டவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Electricity Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - வெப்பம் மற்றும் வெப்பநிலை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Heat and Temperature Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - கனிணி காட்சித் தொடர்பு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T1 - Visual Communication Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - அளவைகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Measurements Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - அளவைகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Measurements Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - அளவைகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021
7th Standard
Reg.No. :
கணிதம்
Time :
00:10:00 Hrs
Total Marks :
10
பகுதி 1
10 x 1 = 10
ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்
(a)
2\(\pi \)r அலகுகள்
(b)
\(\pi \)r2+ 2r அலகுகள்
(c)
\(\pi \)r2 சதுர அலகுகள்
(d)
\(\pi \)r3 கன அலகுகள்
C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது
(a)
சுற்றளவு
(b)
பரப்பளவு
(c)
சுழற்சி
(d)
ஆரம்
ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு
(a)
41 செ. மீ
(b)
82 செ. மீ
(c)
21 செ. மீ
(d)
20 செ. மீ
வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்
(a)
அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு
(b)
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
(c)
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு
(d)
அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு
வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.
(a)
4\(\pi \)r2
(b)
\(\pi \)r2
(c)
2\(\pi \)r2
(d)
\(\pi \)r2 + 2r
ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்
(a)
2: 1
(b)
1: 2
(c)
4: 1
(d)
1: 4
ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு
(a)
2\(\pi \)r2 ச. அலகுகள்
(b)
\(\pi \)m2ச. அலகுகள்
(c)
\(\pi \)r2 ச. அலகுகள்
(d)
\(\pi \)n2 ச. அலகுகள்
வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்.
(a)
\(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
(b)
\(\pi \)r2 ச.அலகுகள்
(c)
2\(\pi \)r2 ச.அலகுகள்
(d)
\(\pi \)r2 + 2r ச. அலகுகள்
செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்
(a)
\(\pi\)(R2 − r2 ) ச. அலகுகள்
(b)
(L x B) − (l x b) ச.அலகுகள்
(c)
LB ச.அலகுகள்
(d)
lb ச.அலகுகள்
வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்
(a)
( L − l ) அலகுகள்
(b)
( B − b ) அலகுகள்
(c)
( R − r ) அலகுகள்
(d)
( r − R ) அலகுகள்
*****************************************
Answers
(a)
2\(\pi \)r அலகுகள்
(d)
ஆரம்
(a)
41 செ. மீ
(b)
அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
(b)
\(\pi \)r2
(a)
2: 1
(d)
\(\pi \)n2 ச. அலகுகள்
(a)
\(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
(b)
(L x B) − (l x b) ச.அலகுகள்
(c)
( R − r ) அலகுகள்
Tags:
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - அளவைகள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Measurements Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
Related
7th Standard TM Maths Subject Materials
7 ஆம் வகுப்பு கணிதம் T3 - புள்ளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T3 - Statistics Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T3 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T3 - Geometry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T3 - இயற்கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T3 - Algebra Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T3 - சதவீதமும் தனிவட்டியும் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T3 - Percentage and Simple Interest Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T3 - எண்ணியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T3 - Number System Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Geometry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
7 ஆம் வகுப்பு கணிதம் T2 - இயற்கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (7th Standard Maths T2 - Algebra Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)