8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
பின்வரும் கோவைகளைக் காரணிப்படுத்துக.
(i) x2 + 14x + 49
(ii) y2 −10y + 25
(iii) c2 − 4c −12
(iv) m2 + m − 72
(v) 4x2 − 8x + 3
2.
பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துக.
6xy − 4y2 +12xy − 2yzx
3.
பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துக.
3y(x − 2)2 − 2(2 − x)
4.
பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்துக.
18xy - 12yz
5.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக :
64 − x2
6.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக :
7m(m - 5) + 1(5 - m)
7.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக :
3y + 6
8.
காரணிப்படுத்துக : \(49 x^2-64 y^2\)
9.
நீளம் மற்றும் அகலம் முறையே (y + 4) மற்றும் (y - 3) என கொண்ட செவ்வகத்தின் பரப்பளவைக் காண்க.
10.
பொருத்தமான முற்றொருமையைப் பயன்படுத்தி விரிவாக்குக:
(3x)2 − 52
11.
பொருத்தமான முற்றொருமையைப் பயன்படுத்தி விரிவாக்குக:
(y - 5)(y + 5)
12.
பின்வருவனவற்றை விரிவாக்குக.
i) (p + 2)2 = _____.
ii) (3 - a)2 = _____.
iii) (62 - x2) = _____.
iv) (a + b)2 - (a - b)2 = _____.
v) (a + b)2 = (a + b) x _____.
vi) (m + n) (_____ ) = m2 - n2
vii) (m + __ )2 = m2 + 14m + 49
viii) (k2 - 49) = (k + ___) (k - __ )
ix) m2 - 6m + 9 = ___.
x) (m - 10)(m + 5) = ____.
13.
\(x^3+y^3\) இன் ஒரு காரணி ______ ஆகும்.
(x - y)
(x + y)
(x + y)3
(x - y)3
14.
(x + 4), (x - 5) ஆகியவை _____ இன் காரணிகள் ஆகும்.
\(x^2-x+20\)
\(x^2-9 x-20\)
\(x^2+x-20\)
\(x^2-x-20\)
15.
4 - m2 இன் காரணிகள் ______ ஆகும்.
(2 + m)(2 + m)
(2 - m)(2 - m)
(2 + m)(2 - m)
(4 + m)(4 - m)
16.
\(9 x^2+6 x y\) இன் காரணிகள் _____ ஆகும்.
3y, (x + 2)
3x, (3x + 3y)
6x ,(3x + 2y)
3x, (3x + 2y)
17.
\(a^3+b^3=(a+b)^3-\)_______.
3a(a + b)
3ab(a -b)
-3ab(a + b)
3ab(a + b)
18.
\(25 x^2-4=\) _________.
19.
(4 - a)3 = _________.
20.
(q + 3)2 = ________.
21.
(n - 2)2= ________
22.
\(6 x y \times=-18 x^3 y^2\) _________.
1.
(i) \(x^2+14 x+49 \)
a2 + 2ab + b2 = (a + b)2 உடன் ஒப்பிட
\(=x^2+7 x+7 x+49 \)
= x(x + 7) + 7(x + 7)
= (x + 7)(x + 7)
= (x + 7)2
| கூடுதல் | பெருக்குத்தொகை |
| 14 | 49 |
| 7 + 7 | 7 x 7 |
(ii) \(y^2 -10 y+25 \)
\(= y^2-5 y-5 y+25 \)
= y(y - 5) - 5(y - 5)
= (y - 5)(y - 5)
= (y - 5)2
| கூடுதல் | பெருக்குத்தொகை |
| -10 | 25 |
| (-5) + (-5) | (-5) x (-5) |
(iii) c2 − 4c −12
\(c^2-4 c-12 \)
\(=c^2-6 c+2 c-12 \)
= c(c - 6) + 2(c - 6)
= (c + 2)(c - 6)
| கூடுதல் | பெருக்குத்தொகை |
| -4 | 12 |
| -6 + 2 | (-6) x 2 |
(iv) m2 + m − 72
\(=m^2+9 m-8 m- 72 \)
= m(m + 9) - 8(m + 9)
= (m - 8)(m + 9)
| கூடுதல் | பெருக்குத்தொகை |
| -4 | 12 |
| +9 - 8 | 9 x (-8) |
(v) \(4 x^2-8 x+3\)
\(=4 x^2-6 x-2x + 3\)
= 2x(2x - 3) - 1(2x - 3)
= (2x - 1)(2x - 3)
| கூடுதல் | பெருக்குத்தொகை |
| -8 | 12 |
| +6 + -2 | (-6) x (-2) |
2.
\(6 x y-4 y^2+12 x y-2 x y z \) [கூட்டலின் பரிமாற்றுப் பண்பு]
= (6 x x x y) + (2 x 6 x x x y) + (-1) (2) (2) (y x y) + ((-1) (2) (y) (z) (x))
(6 x x x y) ஐ முதல் உறுப்பிலிருந்தும் (-1) x 2 x y ஐ இரு உறுப்புகளிலிருந்து வெளியே எடுக்க
\(=2 y(3 x-2 y+6 x-x z) \)
\(=2 y(9 x-2 y-x z)\)
3.
\(3 \mathrm{y}(x-2)^2-2(2-x) \)
\(=3 \mathrm{y}(x-2)^2+2(x-2) \)
\(=(x-2)[3 y(x-2)+2]\)
4.
\(18 x y-12 y z=6 y(3 x-2 z)\)
2,3, y என்ற பொதுக்காரணிகளை வெளியே எடுக்க = 2 x 3 x y (3x - 2z) = 6y (3x -2x)
5.
\(64-x^2=(8)^2-x^2 \)
இது a2 - b2 என்ற வடிவில் உள்ளது, எனவே a2 - b2 உடன் ஒப்பிட a = 8, b = x
\(\mathrm{a}^2-\mathrm{b}^2=(\mathrm{a}+\mathrm{b})(\mathrm{a}-\mathrm{b}) \)
\(8^2-x^2=(8+x)(8-x)\)
(8 + x),(8 - x) ஆகியவை 64 - x2 இன் காரணிகளாகும்.
6.
7m(m - 5) + 1(5 - m)
இங்கு, \(7 \mathrm{m}(\mathrm{~m}-5)-1(\mathrm{m}-5)\)
பொதுக் காரணி (m - 5) ஐ வெளியே எடுக்க, நமக்குக் கிடைப்பது (m - 5)(7m - 1)
\(\therefore\) (m - 5) மற்றும் (7m - 1) ஆகியவை \(7 \mathrm{m}(\mathrm{m}-5)+1(5-\mathrm{m})\) இன் காரணிகளாகும்.
7.
3y + 6
3y + 6 = 3(y + 2)
இங்கு, 3 மற்றும் (y + 2) ஆகியவை 3y + 6 இன் காரணிகளாகும்.
8.
இங்கு, \(49 x^2-64 y^2=7^2 x^2-8^2 y^2\)
\(=(7 x)^2-(8 y)^2\)
\(\mathrm{a}^2-\mathrm{b}^2=(\mathrm{a}+\mathrm{b})(\mathrm{a}-\mathrm{b})\) உடன் ஒப்பிட நமக்குக் கிடைப்பது \(\mathrm{a}=7 x, \mathrm{b}=8y\)
எனவே\((7 x)^2-(8 y)^2=(7 x+8 y)(7 x-8 y)(7 x+8 y),(7 x-8 y)\) ஆகியவை இரு காரணிகளாகும்.
9.
செவ்வகத்தின் நீளம் = y + 4
செவ்வகத்தின் அகலம் = y - 3
செவ்வகத்தின் பாப்பளவு = நீளம் x அகலம் (l x b)
\(=(\mathrm{y}+4)(\mathrm{y-3)} \)
\(=\mathrm{y}(\mathrm{y}-3)+4(\mathrm{y}-3) \)
\(=y^2-3 y+4 y-12\)
பரப்பளவு = y2 + y - 12
10.
(3x)2 − 52 ஐ a2 - b2 உடன் ஒப்பிட a = 3x ; b = 5
\(a^2-b^2 =(a+b)(a-b) \)
\(3 x^2-5^2 =(3 x+5)(3 x-5) \)
\(=(3 x)(3 x-5)+5(3 x-5) \)
\(=9 x^2-15 x+15 x-25 \)
\(=9 x^2-25\)
11.
(y - 5)(y + 5) ஐ (a - b) (a + b ) உடன் ஒப்பிட a =y, b = 5
\((a+b)(a-b) =a^2-b^2 \)
\((y+5)(y-5) =y^2-5^2 \)
\(=y^2-25\)
12.
i) (p + 2)2 = p2 + 4p + 4
ii) (3 - a)2 = 32 - 2(3) (a) + a2 = 9 - 6a + a2
iii) (62 - x2) = (6 + x)(6 - x)
iv) (a + b)2 - (a - b)2 = a2 + 2ab +b2 - (a2 - 2ab - b2)
a2 + 2ab +b2 - a2 + 2ab - b2 = (1 - 1)a2 + (2 + 2)b2 = 4ab
v) (a + b)2 = (a + b) x (a + b)
vi) (m + n) (m - n) = m2 - n2
vii) (m + 7)2 = m2 + 14m + 49
viii) (k2 - 49) = k2 - 72 = (k + 7)(k - 7)
ix) m2 - 6m + 9 = (m - 3)2
x) (m - 10)(m + 5) = m2 + (-10 + 5)m + (-10) (5) = m2 - 5m - 50
13.
a3 + b3 = (a + b) (a2 - ab - b2)
\(x^3+y^3\) = (x + y) (x2 - xy - y2)
14.
\((x+4)(x-5) =x^2-5 x+4 x-20 \)
\(=x^2-x-20\)
15.
\(\left(4-m^2\right)=\left(2^2-m^2\right)=(2+m)(2-m)\)
16.
\(9 x^2+6 x y=3 x(3 x+2 y)\)
17.
\((a+b)^3 =a^3+3 a^2 b+3 a b^2+b^3 \)
\(\therefore a^3+b^3 =(a+b)^3-3 a^2 b-3 a b^2 \)
\(=(a+b)^3-3 a b(a+b)\)
18.
( )
(5x - 2)(5x + 2)
19.
( )
\(64-48 a+12 a^2-a^3\)
20.
( )
\(q^2+9+6 q\)
21.
( )
\(n^2+4-4 n\)
22.
( )
-3x2y
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards