8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
\(\sqrt{180}\) இன் மதிப்பானது ______ மற்றும் ______ என்ற முழுக்களிடையே இருக்கும்
2.
300 இக்கும் 500 இக்கும் இடையே ______ முழு வர்க்க எண்கள் உள்ளன.
3.
540 x 50 இன் கனமூலம் _____ ஆகும்.
4.
3333 உடன் மிகச்சிறிய எண்ணான _______ ஐ கூட்டினால், அது ஒரு முழு கன எண்ணாகும்.
5.
ஓர் ஈரிலக்க எண்ணின் கனத்தில் அதிகபட்சமாக _____ இலக்கங்கள் இருக்கும்.
6.
\(\left(-\frac{1}{3}\right)^{-5}\) = ___ஆகும்.
7.
-1 இன் பெருக்கல் நேர்மாறு _____ ஆகும்.
8.
\(\frac{-5}{12}+\frac{7}{15}\) இன் மதிப்பு _____ ஆகும்.
9.
ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.
10.
ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் _________, __________மற்றும் ______.
11.
\(\frac{-8}{3}\)மற்றும்\(\frac{8}{3}\)ஆகிய விகிதமுறு எண்கள்_____இலிருந்து சம தொலைவில் இருக்கும்.
12.
\(\frac{15}{-4}\)என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம்______ஆகும்.
13.
வட்டப்பரிதியின் ஒரு பகுதியே _______ ஆகும்.
14.
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண்______ ஆகும்.
15.
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் ______.
16.
250047 இன் கன மூலமானது 63 ஆகும்.
17.
1729 இலிருந்து 103 ஐ கழித்தால் 93 கிடைக்கும்.
18.
123.456 இன் அறிவியல் குறியீடு 1.23456 x 10-2 ஆகும்.
19.
2 x 10–4 இன் திட்ட வடிவம் 0.0002 ஆகும்.
20.
\((256)^{\frac{-1}{4}} \times 4^2\) இன் சுருங்கிய வடிவம் \(\frac{1}{4}\) ஆகும்.
21.
\(8^x=\frac{1}{64}\) எனில், x இன் மதிப்பு -2 ஆகும்.
22.
225 இன் வர்க்கமூலம் 15 ஆகும்.
23.
75 இன் வர்க்கமானது 4925 ஆகும்.
24.
எல்லா விகிதமுறு எண்களும் ஒரு கூட்டல் தலைகீழியைப் பெற்றிருக்கும்.
25.
\(\frac{-4}{5}\)ஆனது\(\frac{-3}{4}\)இன் இடதுபுறமாக உள்ளது.
26.
பின்வருவனவற்றுள் எது \(\frac {8}{12}\) இன் சமான பின்னம் அல்ல?
\(\frac {2}{3}\)
\(\frac {16}{24}\)
\(\frac {32}{60}\)
\(\frac {24}{36}\)
27.
\(\frac{3}{4} \times\left(\frac{1}{2}-\frac{1}{4}\right)=\frac{3}{4} \times \frac{1}{2}-\frac{3}{4} \times \frac{1}{4}\) என்பது, பெருக்கலானது _____ இன் மீது பங்கீடு செய்கிறது என்பதை விளக்குகிறது
கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
28.
பின்வருவருனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?
\(\frac{1}{8}-\frac{1}{8}=0\)
\(\frac{1}{8}+\frac{1}{8}=\frac{1}{4}\)
\(\frac{1}{8}+0=\frac{1}{8}\)
\(\frac{1}{8}-0=\frac{1}{8}\)
29.
0.0000000002020 இன் அறிவியல் குறியீடு _____ ஆகும்.
2.02 x 109
2.02 x 10-9
2.02 x 10-8
2.02 x 10-10
30.
\(\frac{10^x}{10^{-3}}=10^9\) எனில் x ஆனது _____ ஆகும்.
4
5
6
7
31.
123454321 இன் வர்க்கமூலத்திலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது ______ ஆகும்.
4
5
6
7
32.
\(\sqrt{128}-\sqrt{98}+\sqrt{18}\) =
\(\sqrt{2}\)
\(\sqrt{8}\)
\(\sqrt{48}\)
\(\sqrt{32}\)
33.
\(\sqrt{48}\) இன் தோராய மதிப்பானது ______ இக்குச் சமம்.
5
6
7
8
34.
242 உடன் _______ ஐக் கூட்டினால் 252 ஐ பெறலாம்.
42
52
62
72
35.
பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியாகும்?
\(\frac{-20}{12}, \frac{5}{3}\)
\(\frac{16}{-30}, \frac{-8}{15}\)
\(\frac{-18}{36}, \frac{-20}{44}\)
\(\frac{-7}{-5}, \frac{-5}{7}\)
36.
\(\frac{8}{9}\) கிடைக்க_____என்ற எண்ணை \(\frac{-6}{11}\) இலிருந்து கழிக்க வேண்டும்.
\(\frac{34}{99}\)
\(\frac{-142}{99}\)
\(\frac{142}{99}\)
\(\frac{-34}{99}\)
37.
பின்வரும் விகிதமுறு எண்களில் எது மிகப் பெரியது?
\(\frac{-17}{24}\)
\(\frac{-13}{16}\)
\(\frac{7}{-8}\)
\(\frac{-31}{32}\)
38.
\(\frac{112}{528}\) இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல் ____.
4
5
6
7
39.
\(\frac{3}{4} \div\left(\frac{5}{8}+\frac{1}{2}\right)=\)_______.
\(\frac{13}{10}\)
\(\frac{2}{3}\)
\(\frac{3}{2}\)
\(\frac{5}{8}\)
40.
\(\frac{3}{4}+\frac{5}{6}+\left(\frac{-7}{12}\right)\)இன் திட்ட வடிவம் ______ஆகும்
1
\(\frac{-1}{2}\)
\(\frac{1}{12}\)
\(\frac{1}{22}\)
1.
( )
\(\sqrt{180} = \sqrt {2 \times 2 \times 3 \times 3 \times 5} = 6\sqrt{5} = 6 \times 2.236 = 13.14\)
\(\sqrt{180}\) என்பது 13 -க்கு மற்றும் 14- க்கு இடையே சாயும்.
2.
( )
5
3.
( )
30
4.
( )
153 = 15 x 15 x 15 = 3375
தேவையான எண்கள் = 3375 - 3333 = 42
42
5.
( )
6
6.
( )
-243
7.
( )
-1
8.
( )
\(\frac{1}{20}\)
9.
( )
கனச்சதுரம்
10.
( )
நீளம், அகலம், உயரம்
11.
( )
0
12.
( )
-3.75
13.
( )
வட்டவில்
14.
( )
விட்டம்
15.
( )
\(\pi\)
16.
(a)
17.
(a)
18.
(b)
19.
(a)
20.
(b)
21.
(a)
22.
(a)
23.
(b)
24.
(a)
25.
(a)
26.
\(\frac {8}{12} = \frac {8 ÷ 4}{12 ÷ 4} = \frac{2}{3} ; \frac{8}{12} = \frac{8 \times 2}{12 \times 2} = \frac{16}{24}\)
\(\frac{8}{12} = \frac{8 \times 3}{12 \times 3} = \frac{24}{36}\) ஆனால் \(\frac {32}{60} = \frac {32 ÷ 5}{60 ÷ 5} = \frac{6.4}{12}\)
27.
(b)
கழித்தல்
28.
(a)
\(\frac{1}{8}-\frac{1}{8}=0\)
29.
30.
\(\frac{10^x}{10^{-3}}=10^9\)
10x = 109 x 10-3
10x = 109-3
10x = 106
x = 6
31.
\( \sqrt{123454321 } = 5\) சிறுக்கோட்டுத் துண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கங்களின் எண்ணிக்கை = 5
32.
\(\sqrt{128}-\sqrt{98}+\sqrt{18} = 8\sqrt {2} -7\sqrt {2}+ 3\sqrt {2} = 4\sqrt {2} = \sqrt {32}\)
33.
\(\sqrt{49} = 7\)
34.
252 = 25 x 25 = 625
242 = 24 x 24 = 576
625 - 576 = 49 ; 49 = 72
35.
(i) \(\frac{-20}{12}= \frac{-20 ÷ 4}{12÷ 4} = \frac{-5}{3} \not= \frac{5}{3}\)
(ii) \(\frac{16}{-30}= \frac{-16 \div 2}{30 \div 2}= \frac{-8}{15}\)
(iii) \(\frac{-18}{36} = \frac{-18 \div9}{36 \div 9} = \frac{-2}{4} = \frac{-2 \times 11}{4 \times 11}=\frac{-22}{44} \not= \frac{-20}{44}\)
(iv) \(\frac{-7}{-5} = \frac{7 \times 7}{-5 \times 7} = \frac{49}{-35} = \frac{-49}{35}\)
\(\frac{-5}{7} = \frac{-5 \times 5}{7 \times 5} = \frac{25}{35}\)
\(\frac{-49}{35} \not=-\frac{-25}{35}\)
36.
\(\frac{-6}{11}-x = \frac {8}{9}\)
\(\frac{-6}{11} - \frac {8}{9} = x \)
\(x = \frac {(6 \times 9) + (-8 \times 11)}{11 \times 9} = \frac {-54 + (-88)}{99} = \frac {-142}{99}\)
37.
24,16, 8, 32 இன் மீ.சி.ம 96
கொடுக்கப்பட்ட எண்களின் ஏறுவரிசை
\(\frac{-93}{96}<\frac{-84}{96}<\frac{-78}{96}<\frac{-68}{90}\)
கொடுக்கப்பட்ட எண்களின் இறங்குவரிசை
\(\frac{-31}{32}>\frac{7}{-8}>\frac{-13}{16}>\frac{-17}{24}\)
பெரிய எண் = -17/24
38.
\(\frac{112}{528} = \frac {112 \div 8}{528 \div 8} = \frac {14}{66} = \frac {14 \div 2}{66 \div 2} = \frac {7}{33}\)
பகுதியின் இலக்கங்களின் கூடுதல் = 3 + 3 = 6
39.
\(\frac{3}{4} \div\left(\frac{5}{8}+\frac{1}{2}\right)=\frac {3}{4} \div (\frac {(5 + (1 \times 4)}{8} = \frac {3}{4} \div (\frac {5+4}{8}) = \frac {3}{4} \div \frac {9}{8} = \frac {3}{4} \times \frac {8}{9} = \frac {2}{3}\)
40.
\(\frac{3}{4}+\frac{5}{6}+\left(\frac{-7}{12}\right) = \frac {(3 \times 3) + (5 \times 2)+(-7)}{12} = \frac {9+10+(-7)}{12} = \frac {19-7}{12} = \frac {12}{12} = 1\)
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards