8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம எண்களாக எழுதுக.
2.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம எண்களாக எழுதுக.
3.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம எண்களாக எழுதுக.
(i) 1/4
(ii) \(1\frac {3}{20}\)
(iii) \(-5\frac {4}{5}\)
(iv) 3
(v) \(\frac {1}{3}\)
4.
0 மற்றும் 1 இக்கு இடையில் ஏதேனும் 6 விகிதமுறு எண்களை எழுதுக.
5.
–7 என்ற எண் ஆனது விகிதமுறு எண்ணா? ஏன்?
6.
10 மற்றும் 11 இக்கு இடையில் எண்ணிலடங்கா விகிதமுறு எண்கள் உள்ளன.
7.
இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கிடையே அமையும்.
8.
\(\frac{-19}{5}\)ஆனது\(\frac{15}{-4}\) ஐ விடப் பெரியது.
9.
\(\frac{-4}{5}\)ஆனது\(\frac{-3}{4}\)இன் இடதுபுறமாக உள்ளது.
10.
0 ஆனது மிகச்சிறிய விகிதமுறு எண் ஆகும்.
11.
\(\frac{-63}{8}\) இன் கலப்பு பின்னம் ____________
12.
\(\frac{576}{360}\) இன் எளிய வடிவம் ___________
13.
\(\frac{-8}{3}\)மற்றும்\(\frac{8}{3}\)ஆகிய விகிதமுறு எண்கள்_____இலிருந்து சம தொலைவில் இருக்கும்.
14.
\(\frac{15}{-4}\)என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம்______ஆகும்.
15.
\(\frac{-19}{5}\)ஆனது_____மற்றும்____என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.
16.
பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
\(\frac{-17}{10}, \frac{-7}{5}, 0, \frac{-2}{4}, \frac{-19}{30}\)
17.
\(\frac{-3}{4}\) மற்றும் \(\frac{-2}{5}\) ஆகியவற்றுக்கு இடையே குறைந்தது இரண்டு விகிதமுறு எண்களைக் காண்க.
18.
பின்வரும் விகிதமுறு எண்களை ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.
\(\frac{-3}{5}, \frac{7}{-10}, \frac{-15}{20}, \frac{14}{-30}, \frac{-8}{15}\)
19.
\(\frac{9}{-4}\) மற்றும் \(\frac{-2}{3}\) ஆகியவற்றை ஒப்பிடுக.
20.
\(\frac{1}{5}\) ஐக் காட்டிலும் சிறிய விகிதமுறு எண்?
\(\frac{8}{35}\)
\(\frac{8}{37}\)
\(\frac{8}{39}\)
\(\frac{2}{11}\)
21.
0.1 ஆனது 0.01 ஐ விட எத்தனை தடவைக அதிகமாகும்?
1 தடவை
10 தடவைகள்
100 தடவைகள்
1000 தடவைகள்
22.
\(\frac{1}{125}=0.8\) எனில் \(\frac{1}{0.0125}\) ன் மதிப்பு
8
0.008
0.8
80
23.
\(\frac{55}{100000}\) இன் தசம வடிவம்
0.00055
0.0055
0.055
0.5500
24.
0.15 ஐ எளிய பின்ன வடிவில் மாற்றும் பொழுது பகுதி மற்றும் தொகுதியின் கூடுதல்
115
46
23
22
25.
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
7
\(\frac{-5}{7}\)
0
இவை அனைத்திற்கும்
26.
\(\frac{3}{4} \times\left(\frac{5}{8} \div \frac{1}{2}\right)\) = ______.
\(\frac{5}{8}\)
\(\frac{2}{3}\)
\(\frac{15}{32}\)
\(\frac{15}{16}\)
27.
\(\frac{3}{4} \div\left(\frac{5}{8}+\frac{1}{2}\right)=\)_______.
\(\frac{13}{10}\)
\(\frac{2}{3}\)
\(\frac{3}{2}\)
\(\frac{5}{8}\)
28.
\(\left(\frac{3}{4}-\frac{5}{8}\right)+\frac{1}{2}\) = _______.
\(\frac{15}{64}\)
1
\(\frac{5}{8}\)
\(\frac{1}{16}\)
29.
\(\frac{3}{4}+\frac{5}{6}+\left(\frac{-7}{12}\right)\)இன் திட்ட வடிவம் ______ஆகும்
1
\(\frac{-1}{2}\)
\(\frac{1}{12}\)
\(\frac{1}{22}\)
1.
\(-5 \frac{4}{5}=\frac{-29}{5}=\frac{-58}{10}=-5.8\)
2.
\(1 \frac{3}{20}=\frac{23}{20}=\frac{115}{100}=1.15\)
3.
(i) \(\frac{1}{4}=\frac{25}{100}=0.25\)
(ii) \(1 \frac{3}{20}=\frac{23}{20}=\frac{115}{100}=1.15\)
(iii) \(-5 \frac{4}{5}=\frac{-29}{5}=\frac{-58}{10}=-5.8\)
(iv) \(3=\frac{3}{1}=\frac{30}{10}=3.0\)
(v) \(\frac{1}{3}=0.3333 \ldots\) (சரியாக வகுத்துக் கிடைப்பது. மேலும் இது தொடரும் முடிவுறா தசம எண்ணாகும்)
4.
\(\frac{1}{2}, \frac{1}{3}, \frac{1}{4}, \frac{1}{5}, \frac{1}{6}, \frac{1}{7}\)
5.
–7 என்ற எண் விகிதமுறு எண்ணாகும்
\(-7=\frac{-14}{2} = \frac {p}{q}\)
6.
(a)
7.
(a)
8.
(b)
9.
(a)
10.
(b)
11.
( )
\(-7 \frac{7}{8}\)
12.
( )
\(\frac{72}{45}\)
13.
( )
0
14.
( )
-3.75
15.
( )
-4 மற்றும் -3
16.
\(\frac{-17}{10}, \frac{-7}{5}, 0, \frac{-2}{4}, \frac{-19}{30}\)
10,5,4 மற்றும் 20 இன் மீ.சி.ம 20
\(\frac{-17}{10} \times \frac{2}{2}=\frac{-34}{20} \)
\(\\ \frac{-7}{5} \times \frac{4}{4}=\frac{-28}{20}\)
\( \\ \frac{-2}{4} \times \frac{5}{5}=\frac{-10}{20} \)
\( \frac{-19}{20} \times \frac{1}{1}=\frac{-19}{20} \)
\( \frac{-34}{20}<\frac{-28}{20}<\frac{-19}{20}<\frac{-10}{20}<0 \)
\(\frac{-17}{10}<\frac{-7}{5}<\frac{-19}{20}<\frac{-2}{4}<0\)
கொடுக்கப்பட்ட எண்களின் ஏறுவரிசை
\(\frac{-17}{10}<\frac{-7}{5}<\frac{-19}{20}<\frac{-2}{4}<0\)
கொடுக்கப்பட்ட எண்களின் இறங்குவரிசை
\(0>\frac{-2}{4}>\frac{-19}{20}>\frac{-7}{5}>\frac{-17}{10}\)
.jpg)
17.
கொடுக்கப்பட்ட விகிதமுறு எண்களின் பகுதிகள் வெவ்வேறானவை. 4 மற்றும் 5 இன் மீ.சி.ம 20 ஆகும். இவற்றை 20 ஐ பகுதியாக கொண்ட விகிதமுறு எண்களாக மாற்றவும். இங்கு,
\(\frac{-3}{4}=\frac{-3}{4} \times \frac{5}{5}=\frac{-15}{20}\) மற்றும் \(\frac{-2}{5}=\frac{-2}{5} \times \frac{4}{4}=\frac{-8}{20}\) ஆகும்.
இப்போது, \(\frac{-15}{20}\) மற்றும் \(\frac{-8}{20}\) ஆகியவற்றுக்கு இடையே விகிதமுறு எண்களைக் கண்டு செருகுவது என்பது கீழே காட்டியுள்ளவாறு எளிதாகும்.

நம்மால் \(\frac{-15}{20}\) மற்றும் \(\frac{-8}{20}\) ஆகியவற்றுக்கு இடையே \(\frac{-9}{20}, \frac{-10}{20}, \frac{-11}{20}, \frac{-12}{20}, \frac{-13}{20}\) மற்றும் \(\frac{-14}{20}\) என ஒரு சில விகிதமுறு எண்களை பட்டியலிட முடியும்.
18.
முதலில் பகுதிகளை மிகை எண்களாக மாற்றி \(\frac{-3}{5}, \frac{7}{-10}, \frac{-15}{20}, \frac{14}{-30}, \frac{-8}{15}\) என திட்ட வடிவில் எழுதவும். இங்கு, 5,10,15,20 மற்றும் 30 ஆகியவற்றின் மீ.சி.ம 60 ஆகும் (கண்டுபிடிக்கவும்!). கொடுக்கப்பட்ட விகிதமுறு எண்களை 60 ஐப் பகுதியாகக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றவும்.

இப்போது −36,−42,−45,−28 மற்றும் –32 ஆகிய தொகுதி எண்களை மட்டும் ஒப்பிட, -45 < −42 < −36 < −32 < −28 என நாம் காண்கிறோம்.
ஆகவே, \(\frac{-45}{60}<\frac{-42}{60}<\frac{-36}{60}<\frac{-32}{60}<\frac{-28}{60}\) அதாவது, \(\frac{-15}{20}<\frac{7}{-10}<\frac{-3}{5}<\frac{-8}{15}<\frac{14}{-30} .\)எனவே, ஏறுவரிசையானது \(\frac{-15}{20}, \frac{7}{-10}, \frac{-3}{5}, \frac{-8}{15}\)மற்றும் \(\frac{14}{-30}\) ஆகும். மேலும், அதன் பின்னோக்கு வரிசையான இறங்கு வரிசையானது \(\frac{14}{-30}, \frac{-8}{15}, \frac{-3}{5}, \frac{7}{-10}\) மற்றும் \(\frac{-15}{20}\) ஆகும்.
19.
\(\frac{9}{-4}\) என்ற எண்ணானது திட்ட வடிவில் இல்லை. முதலில் அதை திட்ட வடிவில் எழுத வேண்டும்.
\(\frac{9}{-4}=\frac{9}{-4} \times \frac{-1}{-1}\) (மிகை பகுதியைப் பெற) \(=\frac{-9}{4}\)
இப்போது நாம் \(\frac{9}{-4}\) மற்றும் - \(\frac{-2}{3}\)ஐ ஒப்பிடலாம். இவை இரண்டும் வேற்றின பின்னங்கள் என நாம் காண்கிறோம். அவற்றை ஓரின பின்னங்களாக மாற்ற நாம் அவற்றின் மீ.சி.ம ஆன 12 ஐ பயன்படுத்தலாம். இப்போது நாம் அவற்றின் சமான பின்னங்கள் \(\frac{-9}{4}=\frac{-27}{12}\) மற்றும் \(\frac{-2}{3}=\frac{-8}{12}\) ஆகியவற்றை ஒப்பிடலாம் (எவ்வாறு?)
நாம் பகுதிகள் சமமாக உள்ளதை பார்க்கிறோம். ஆகவே, தொகுதிகளான -27 மற்றும் -8 ஐ மட்டும் ஒப்பிடுவது போதுமானதாகும்.
எண்கோட்டின் மீது அந்த எண்களைக் குறித்துப் பார்த்தால், நாம் பார்ப்பத

–8 ஆனது –27 இன் வலதுபுறமாக உள்ளது. ஆகவே, (–8) > (–27) ஆகும். இதனால் கிடைக்கும் முடிவானது\(\frac{-8}{12}>\frac{-27}{12}\) ஆகும். ஆகவே, \(\frac{-2}{3}>\frac{9}{-4}\) என நாம் முடிவு செய்கிறோம்.
20.
(d)
\(\frac{2}{11}\)
21.
(b)
10 தடவைகள்
22.
(d)
80
23.
(a)
0.00055
24.
(c)
23
25.
7 - 7 = 0
-5/7 + 5/7 = 0
0 + 0 = 0
26.
\(\frac{3}{4} \times\left(\frac{5}{8} \div \frac{1}{2}\right) = \frac {3}{4} \times (\frac {5}{8} \times \frac {2}{1}) = \frac {3}{4} \times \frac {5}{4} = \frac {3 \times 5}{4 \times 4} = \frac {15}{16} \)
27.
\(\frac{3}{4} \div\left(\frac{5}{8}+\frac{1}{2}\right)=\frac {3}{4} \div (\frac {(5 + (1 \times 4)}{8} = \frac {3}{4} \div (\frac {5+4}{8}) = \frac {3}{4} \div \frac {9}{8} = \frac {3}{4} \times \frac {8}{9} = \frac {2}{3}\)
28.
\(\left(\frac{3}{4}-\frac{5}{8}\right)+\frac{1}{2} = (\frac {(3 \times 2)-5)}{8}) + \frac {1}{2} = \frac {6-5}{8} + \frac {1}{2} = \frac {1}{2} + \frac {1}{8} = \frac {1+1+4}{8} = \frac {1+4}{8} = \frac {5}{8}\)
29.
\(\frac{3}{4}+\frac{5}{6}+\left(\frac{-7}{12}\right) = \frac {(3 \times 3) + (5 \times 2)+(-7)}{12} = \frac {9+10+(-7)}{12} = \frac {19-7}{12} = \frac {12}{12} = 1\)
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards