8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளைவில் முந்துவது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதியில்லை
கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
நமது விருப்பம்
2.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
இவற்றுள் எதுவுமில்லை
3.
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
2014
2015
2016
2017
4.
போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை
கட்டாய குறியீடுகள்
எச்சரிக்கை குறியீடுகள்
தகவல் குறியீடுகள்
இவற்றில் எதுவுமில்லை
5.
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அதிவேகம்
குடிபோதையில் ஓட்டுதல்
ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
இவை அனைத்தும்
6.
அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
108
100
106
101
7.
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
டிசம்பர்
ஜனவரி
மார்ச்
மே
8.
பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்
எங்குவேண்டுமானாலும்
சமிக்ஞைகளுக்கு அருகில்
வரிகோட்டு பாதையில்
இவற்றில் எதுவுமில்லை
9.
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்
நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
செல்லிடப்பேசியில் உரையாடலாம்
10.
நான்கு சக்கர வாகனத்தில் ___________ அணிவதும் இருசக்கர வாகனத்தில்___________ அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.
11.
அதிக வேகம் ___________ ஆபத்து.
12.
கட்டாய குறியீடுகள் ___________ வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
13.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ___________ புறம் செல்லவும்
14.
(i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
(ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினை தாண்டக்கூடாது.
(iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
(iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினை குறைக்க வேண்டாம்.
அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
15.
கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புரிந்து கொள்ள கூடிய ஒன்று.
காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
16.
கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
1.
(c)
கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
2.
(c)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
3.
(c)
2016
4.
(a)
கட்டாய குறியீடுகள்
5.
(d)
இவை அனைத்தும்
6.
(a)
108
7.
(b)
ஜனவரி
8.
(c)
வரிகோட்டு பாதையில்
9.
(b)
நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
10.
( )
இருக்கைப்பட்டை, தலைக்கவசம்
11.
( )
அதிக
12.
( )
வட்ட வடிவில்
13.
( )
இடது
14.
ஈ) iii, iv மட்டும்
15.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
16.
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards