8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
அந்தமான் மற்றும் மாலத்தீவு
அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
இலங்கை மற்றும் மாலத்தீவு
மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
2.
இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கொள்கைகளை அடிப்டையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று.
சத்தியமேவ ஜெயதே
பஞ்சசீலம்
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய எவையுமில்லை
3.
இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
1976
1977
1978
1979
4.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
திட்ட மேலாண்மை நிறுவனம்
உள்துறை அமைச்சகம்
5.
இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
ஜனவரி 15
பிப்ரவரி 1
மார்ச் 10
அக்டோபர் 7
6.
இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது.
தேசிய பாதுகாப்பு
தேசிய ஒற்றுமை
அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
மேற்கூறிய அனைத்தும்
7.
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ________
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
முதலமைச்சர்
ஆளுநர்
8.
அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் _______
9.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ________ .
10.
இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி ____ ஆவார்.
11.
இந்திய கடற்படையின் தலைமை தளபதி _____ ஆவார்.
12.
மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் _________ .
13.
இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல.
I. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.
II. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.
III. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
I மற்றும் II
II மற்றும் III
II மட்டும்
III மட்டும்
14.
கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.
காரணம் : நட்பு - கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
15.
கூற்று : குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப்படைகளின் தலைமை தளபதி ஆவார்.
காரணம் : குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
16.
ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. இந்திய இராணுவப் படை ஆயுதப் படைகளின் நிலஅடிப்படையிலான பிரிவு ஆகும்.
II. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.
அ) I மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு
17.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
மாலத்தீவு
இலங்கை
மியான்மர்
லட்சத்தீவுகள்
1.
(b)
அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
2.
(b)
பஞ்சசீலம்
3.
(c)
1978
4.
(d)
உள்துறை அமைச்சகம்
5.
(a)
ஜனவரி 15
6.
(d)
மேற்கூறிய அனைத்தும்
7.
(a)
குடியரசுத் தலைவர்
8.
( )
வி.கே.கிருஷ்ணமேனன்
9.
( )
ஜவஹர்லால் நேரு
10.
( )
அர்ஜுன் சிங்
11.
( )
அட்மிரல்
12.
( )
வெலிங்டன்
13.
III மட்டும்
14.
கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
15.
கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
16.
I மற்றும் II சரி
17.
மியான்மர்
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards