8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் _______ ஆகும்.
நிலக்கானிப் புவிப்படங்கள்
தலப்படங்கள்
சம அளவுக்கோட்டுப் படங்கள்
போக்குவரத்துப் படங்கள்
2.
ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ___________ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
மஞ்சள்
பழுப்பு
வெளிர் நீலம்
அடர் நீலம்
3.
ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் __________ .
நிலக்கானிப் புவிப்படம்
நிலத்தோற்ற புவிப்படம்
கால நிலையியல் புவிப்படம்
மூலாதார புவிப்படம்
4.
புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ______ ஆகும்.
மக்களியல்
புவிப்படவியல்
இயற்கையமைப்பு
இடவியல்
5.
___________ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
6.
காணிப்படங்கள் பொதுவாக ______ ஆல் பராமரிக்கப்படுகின்றன.
7.
சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு_______ .
8.
புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை _______ எனப்படும்.
9.
புவிக் கோள மாதிரி என்பது _______ ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.
10.
கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
11.
கூற்று : சிறிய அளவை புவிப்படங்களில் பிரதான தோற்றங்ள் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.
காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.
அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1.
(a)
நிலக்கானிப் புவிப்படங்கள்
2.
(c)
வெளிர் நீலம்
3.
(b)
நிலத்தோற்ற புவிப்படம்
4.
(b)
புவிப்படவியல்
5.
( )
கருத்து
6.
( )
அரசாங்கத்தால்
7.
( )
சமஅளவு கோடுகள்
8.
( )
வரைபட கோட்டுச்சட்டம்
9.
( )
புவியின்
10.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
11.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards