8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
1744 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
புனித வில்லியம் கோட்டை
புனித டேவிட் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
இவற்றில் எதுவுமில்லை
2.
புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்
பம்பாய்
கடலூர்
மதராஸ்
கல்கத்தா
3.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.
வர்த்தகத்திற்காக
தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
பணி புரிவதற்காக
ஆட்சி செய்வதற்காக
4.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
சூயஸ் கால்வாய் திறப்பு
நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
ரயில்வே கட்டுமானம்
மேற்கண்ட அனைத்தும்
5.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்
சூரத்
கோவா
பம்பாய்
மேற்கண்ட அனைத்தும்
6.
பழங்கால நகரங்கள் எனப்படுவது
ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
டெல்லி மற்றும் ஹைதராபாத்
பம்பாய் மற்றும் கல்கத்தா
மேற்கண்ட எதுவுமில்லை
7.
_____ இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
8.
நகராட்சி உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர்_________
9.
1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _____ அறிமுகப்படுத்தியது.
10.
இந்தியாவின் 'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் _______ .
11.
இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______
12.
பின்வரும் எந்த அறிக்கை/அறிக்கைகள் உண்மையற்றவை?
(i) ஸ்ரீரங்கராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii) 1969 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) (i) மட்டும்
ஆ) (i) மற்றும் (ii)
இ) (ii) மற்றும் (iii)
ஈ) (iii) மட்டும்
13.
கூற்று : ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.
காரணம் : அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை.
14.
கூற்று : இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
காரணம் : பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை.
1.
(c)
புனித ஜார்ஜ் கோட்டை
2.
(c)
மதராஸ்
3.
(a)
வர்த்தகத்திற்காக
4.
(d)
மேற்கண்ட அனைத்தும்
5.
(d)
மேற்கண்ட அனைத்தும்
6.
(a)
ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
7.
( )
1639
8.
( )
சர் ஜோசியா சைல்டு
9.
( )
இரட்டை ஆட்சியை
10.
( )
ரிப்பன் பிரபு
11.
( )
1853
12.
அ) (i) மட்டும்
13.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
14.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards