8 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapters 2019-2020 )
8 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )
8 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )
8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
(a)
ஐ. நா. சபை
(b)
உச்ச நீதிமன்றம்
(c)
சர்வதேச நீதிமன்றம்
(d)
இவைகளில் எதுவுமில்லை
1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______ இல் கூடினர்.
(a)
பெய்ஜிங்
(b)
நியூயார்க்
(c)
டெல்லி
(d)
இவைகளில் எதுவுமில்லை
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
(a)
1990
(b)
1993
(c)
1978
(d)
1979
ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை_____________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
(a)
பெண் குழந்தைகள்
(b)
குழந்தைகள்
(c)
பெண்கள்
(d)
இவற்றில் எதுவுமில்லை
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
(a)
டிசம்பர் 9
(b)
டிசம்பர் 10
(c)
டிசம்பர் 11
(d)
டிசம்பர் 12
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
(a)
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
(b)
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
(c)
மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
(d)
சர்வதேசப் பெண்கள் ஆண்டு
உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
(a)
20
(b)
30
(c)
40
(d)
50
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
(a)
5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
(b)
5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
(c)
6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
(d)
5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
(a)
புது டெல்லி
(b)
மும்பை
(c)
அகமதாபாத்
(d)
கொல்கத்தா
5 x 1 = 5
ஒவ்வொரு தனி மனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ _______ உண்டு.
()
உரிமை
மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு _________ .
()
ஏப்ரல் 17, 1997
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு _________ ஐ தடைசெய்கிறது.
()
குழந்தைத் தொழிலாளர்
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு _________ .
()
1945
*****************************************
Tags:
8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper )
Related
8th Standard TM சமூக அறிவியல் Subject Materials
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions All Chapters 2019-2020 )
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions Important Questions 2020 )