பேரியல் பொருளாதாரம்
அறிமுகம் - பேரியல் பொருளாதாரத்தின் பொருள் - பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் - பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (Scope) - குறைகள் - பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும் - பொருளாதார அமைப்பு முறைகள் (Economic Systems) - பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள் - வருவாயின் வட்ட ஓட்டம்
தேசிய வருவாய்
அறிமுகம் - தேசிய வருவாயின் பொருள் - இலக்கணம் - தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் - தேசிய வருவாயை அளவிடும் முறைகள் - தேசிய வருவாய் பகுத்தாய்வின் முக்கியத்துவம் - தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் - தேசிய வருவாய் மற்றும் சமூகக் கணக்கிடுதல் (National Income And Social Accounting)
வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
அறிமுகம் - முழு வேலை வாய்ப்பின் பொருள் - வேலையின்மையின் வகைகள் (Types of Unemployment) - வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு (Classical Theory of Employment) - வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸின் கோட்பாடு (Keynes Theory of Employment and Income) - தொன்மையியம் மற்றும் கீன்ஸியம் - ஓர் ஒப்பீடு (Comparison of Classicism and Keynesianism)
நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்
அறிமுகம் - நுகர்வுச் சார்பு - முதலீட்டு சார்பு - பெருக்கி (Multiplier) - முடுக்கி கோட்பாடு - மிகைப் பெருக்கி (K மற்றும் \(\beta\) ஐ இணைத்து)
பணவியல் பொருளியல்
அறிமுகம் - பணம் - பண அளிப்பு - பண அளவு கோட்பாடுகள் - பணவீக்கம் - பணவாட்டம், மீள்பணவீக்கம் மற்றும் தேக்கவீக்கம் - வணிகச் சுழற்சி (Business Cycle)
வங்கியியல்
அறிமுகம் (Introduction) - மைய வங்கியின் தோற்ற வரலாறு (History of Central Bank) - வணிக வங்கிகள் (Commercial Banks) - வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (Non-banking Financial Institutions – NBFIs) - மைய வங்கி (Central Bank) - விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Development Corporation – ARDC) - வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs) - விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD AND ITS ROLE IN AGRICULTURAL CREDIT) - தொழில் நிதியும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI and Industrial Finance) - பணவியல் கொள்கை (Monetary Policy) - வங்கித் துறையில் சமீபகால, முன்னேற்றங்கள் (Recent Advancements in Banking Sector) - பணச் சந்தை (Money Market) - பணமதிப்பு நீக்கம் (Demonetization)
பன்னாட்டுப் பொருளியல்
அறிமுகம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருள் விளக்கம் - பன்னாட்டுப் பொருளியலின் பொருளடக்கம் - வாணிகம் – பொருள் விளக்கம் - பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகள் - பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகள் - வாணிப வீதம் - வாணிபக் கொடுப்பல் நிலையும் அயல்நாட்டு செலுத்துநிலையும் - பண மாற்று வீதம் - அன்னிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்
பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்
அறிமுகம் - பன்னாட்டு பண நிதியம் (International Monetary Fund) - மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பன்னாட்டு வங்கி அல்லது உலக வங்கி - உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation) - பன்னாட்டு வர்த்தக தொகுதிகள் (Trade Blocks) - தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு சங்கம் - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு - பிரிக்ஸ் நாடுகள் (BRICS)
நிதிப் பொருளியல்
அறிமுகம் - பொது நிதி - பொருள் - வரைவிலக்கணங்கள் - பொது நிதியியலின் பாடப் பொருள் / எல்லை - பொதுநிதி மற்றும் தனியார் நிதி - தற்கால அரசின் பணிகள் - பொதுச் செலவு - பொது வருவாய் - பொதுக்கடன் - வரவு செலவு திட்டம் - கூட்டமைப்பு நிதி - நிதிக்குழுவின் வரலாறு - உள்ளாட்சி நிதி - நிதிக் கொள்கை
சுற்றுச்சூழல் பொருளியல்
அறிமுகம் - சுற்றுச்சூழல் என்பதன் பொருள் - சூழல் அமைப்பு (Ecosystem) - பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான இணைப்பு - சுற்றுச்சூழல் பொருட்கள் (Environmental Goods) - சுற்றுச்சூழல் தரம் (Environmental Quality) - மாசுபடுதல் - புவி வெப்பமயமாதல் - காலநிலை மாற்றம் - அமில மழை (Acid Rain) - E – கழிவுகள் (E – Waste) - நீடித்த நிலையான மேம்பாடு: (Sustainable Development) - பசுமை முயற்சிகள் - இயற்கை பண்ணை முறை (Organic Farming) - மரம் வளர்த்தல் - விதைப் பந்து (Seed Ball)
பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்
முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் - பொருள் - பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் - பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல் - பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் - பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சாராத காரணிகள் - வறுமையின் நச்சு சுழற்சி - திட்டமிடல் - திட்டமிடலின் வகைகள் - நிதி ஆயோக் (NITI Aayog)
புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்
புள்ளியியல் - சொல் பிறப்பியலும், புள்ளியியலின் வளர்ச்சிக் கட்டங்களும் - இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி - புள்ளியியல் - விளக்கம் - புள்ளியியலின் பண்புகள் மற்றும் பணிகள் - புள்ளியியலின் இயல்புகள் - புள்ளியியலின் பரப்பு - புள்ளியியலின் குறைபாடுகள் - புள்ளியியலின் வகைகள் - புள்ளிவிவரங்கள் - கூட்டுச் சராசரி அல்லது சராசரி \(\left( \overline { X } \right)\) (Arithmetic Mean or Mean or Average) - விலகல் அளவைகள் \(\left( \sigma \right) \) - உடன்தொடர்புப் பகுப்பாய்வு \(\left( \gamma \right)\) - ஒட்டுறவுப் போக்குப் பகுப்பாய்வு (Regression Analysis) - பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் (Introduction to Econometrics) - அலுவலகப் புள்ளிவிவரங்கள்