7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2026
7ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
தேன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு ________.
உருவகம்
வினைத்தொகை
உவமைத்தொகை
அடுக்குத்தொடர்
2.
'அச்சம்' என்பதன் பொருள் ____________.
பாசம்
பயம்
பதற்றம்
குறிக்கோள்
3.
'எங்கள் தமிழ்' என்னும் பாடல் __________ நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.
மலைகள்ளன்
என்கதை
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
சங்கொலி
4.
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
வான்ஒலி
வானொலி
வாவொலி
வானெலி
5.
‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
குரல் + யாகும்
குரல் + ஆகும்
குர + லாகும்
குர + ஆகும்
6.
தேன்மொழி -
7.
பொழிகிற -
8.
ஊக்கிவிடும் -
9.
அறம் -
10.
இசைந்திடும் -
11.
கொள்கை -
12.
குறி -
13.
விரதம் -
14.
நெறி -
15.
அருள் -
1.
(c)
உவமைத்தொகை
2.
(b)
பயம்
3.
(c)
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
4.
(b)
வானொலி
5.
(b)
குரல் + ஆகும்
6.
தேன் போன்ற மொழி
7.
தருகின்ற
8.
ஊக்கப்படுத்தும்
9.
கடமை
10.
பொருந்துதல்
11.
வழிமுறை
12.
குறிக்கோள்
13.
நோன்பு
14.
வழி
15.
கருணை
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards