7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/12/2020
7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Changes Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
________ வேதிமாற்றம் அல்ல.
அம்மோனியா நீரில் கரைவது
கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது
உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
2.
_________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பூகம்பம்
வானில் வானவில் தோன்றுவது
கடலில் அலைகள் தோன்றுவது
மழை பொழிவு
3.
கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.
நீர் மேகங்களாவது
ஒரு மரத்தின் வளர்ச்சி
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது
4.
பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.
குளிர்வடைதல் மற்றும் உருகுதல்
குளிர்வடைதல் மற்றும் உறைதல்
ஆவியாதல் மற்றும் உருகுதல்
ஆவியாதல் மற்றும் உறைதல்
5.
கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்
வெப்பம் கொள் மாற்றம்
வெப்ப உமிழ் மாற்றம்
1.
(d)
துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது
2.
(c)
கடலில் அலைகள் தோன்றுவது
3.
(c)
பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது
4.
(c)
ஆவியாதல் மற்றும் உருகுதல்
5.
(a)
இயற்பியல் மாற்றம்
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards