7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/12/2020
7 ஆம் வகுப்பு அறிவியல் T3 - ஒளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T3 - Light Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
1. ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
2. ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை.
3. எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
4. இடவலமாற்றம் அடைகிறது.
அ மற்றும் ஆ
அ மற்றும் ஈ
அ மற்றும் இ
அ மட்டும்
2.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் _______
ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.
ஒளிக்கதிர்கள் துளையின் வழியே செல்லும்போது தலைகீழாகச் செல்கிறது.
ஒளிக்கதிர்கள் துளையின் வழியே செல்கிறது.
ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
3.
சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது ______
தோன்றாது
காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்திசையில் தோன்றும்.
காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது. மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்
காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது.
4.
கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
பிளாஸ்டிக் தட்டு
சமதள ஆடி
சுவர்
காகிதம்
5.
ஒளியானது ______ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது
எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது
எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது
மேற்கூறிய எதுவும் இல்லை
6.
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
கண்ணாடி
மரம்
நீர்
மேகம்
7.
நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளபளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது. ஏனெனில்______
ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.
இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
.இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
8.
ஒளி என்பது ஒரு வகை ____.
பொருள்
ஆற்றல்
ஊடகம்
துகள்
9.
_____ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.
நீர்
குறுந்தகடு
கண்ணாடி
கல்
10.
ஆடியில் படும் ஒளியானது __________
ஊடுருவிச் செல்கிறது
எதிரொளிப்பு அடைகிறது
உட்கவரப்படுகிறது
விலகலடைகிறது
1.
(a)
அ மற்றும் ஆ
2.
(a)
ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.
3.
(a)
தோன்றாது
4.
(b)
சமதள ஆடி
5.
(b)
எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது
6.
(d)
மேகம்
7.
(b)
ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.
8.
(b)
ஆற்றல்
9.
(c)
கண்ணாடி
10.
(b)
எதிரொளிப்பு அடைகிறது
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards