7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
பின்வரும் கோவையைச் சுருக்கி, அதன் படியைக் காண்க.
(4m2 + 3n) − (3m+ 9n2 ) − (3m2 − 6n2 )+ (5m − n)
2.
4x2 + 3xy + 9y2 ஐயும், 2x2 − 9xy + 6y2 ஐயும் கூட்டுக. அந்தக் கூட்டற்பலன் கோவையின் படியினைக் காண்க.
3.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
3a3b4 −16c6 + 9b2c5 + 7
4.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
12xyz − 3x3y2z + z8
5.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
−4xy2z3
6.
3x2 − 2x2 − 7x + 6 இலிருந்து x3 − x2 + x + 3 ஐக் கழித்து, அக்கோவையின் படியைக் காண்க.
7.
4x2 + 3xy + 9y2 ஐயும், 2x2 − 9xy + 6y2 ஐயும் கூட்டுக. அந்தக் கூட்டற்பலன் கோவையின் படியினைக் காண்க.
8.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
12xyz − 3x3y2z + z8
9.
அடுக்குகளின் பெருக்கல் விதியைப் பயன்படுத்திச் சுருக்குக.
25 x 32 x 625 x 64
10.
அடுக்குகளின் பெருக்கல் விதியைப் பயன்படுத்திச் சுருக்குக.
33 x 32 x 34
11.
23 + 32 இன் மதிப்பைக் காண்க.
12.
மதிப்பைக் காண்க. 132
13.
பின்வரும் எண்களை, கொடுக்கப்பட்ட அடிமானத்தைப் பொறுத்து அடுக்கு வடிவில் எழுதுக:
243, அடிமானம் 3.
14.
பின்வரும் எண்களை, கொடுக்கப்பட்ட அடிமானத்தைப் பொறுத்து அடுக்கு வடிவில் எழுதுக:
1000, அடிமானம் 10
15.
729 ஐ அடுக்கு வடிவில் எழுதுக.
1.
(4m2 + 3n) − (3m+ 9n2 ) − (3m2 − 6n2 )+ (5m − n)
= 4m2 + 3n − 3m− 9n2 − 3m2 + 6n2 + 5m − n
= (4m2 − 3m2 )+ (3n − n)+ (−3m + 5m)+ (−9n2 + 6n2 )
= m2 + 2n + 2m− 3n2
எனவே, இந்தக் கோவையின் படி 2 ஆகும்.
2.
இதனை, (4x2 + 3xy + 9y2 ) + (2x2 − 9xy + 6y2 ) என்று எழுதுவோம். ஒத்த உறுப்புகளைக் கூட்ட,
(4x2 + 2x2 )+ (3xy − 9xy)+ (9y2 + 6y2 ) = x2 (4 + 2)+ xy (3 − 9)+ y2 (9 + 6)
= 6x2 − 6xy +15y2
ஆகவே, இக்கோவையின் படி 2 ஆகும்.
3.
இக்கோவையின் உறுப்புகள் 3a3b4,− 16c6, 9b2c5, 7 ஆகும்.
இந்த உறுப்புகளின் அடுக்குகள் 7(3 + 4), 6, 7(2 + 5), 0 ஆகும். இவற்றுள்
அதிகபட்ச அடுக்கை உடைய உறுப்பு 3a3b4 ,9b2c5 ஆகும்.
எனவே, இக்கோவையின் படி 7 ஆகும்.
4.
இக் கோவையின் உறுப்புகள் 12xyz, 3x3y2z, மற்றும் z8
இந்த உறுப்புகளின் அடுக்குகள் 3(1 + 1 + 1), 6(3 + 2 + 1), 8 ஆகும். இவற்றுள் அதிகபட்ச
அடுக்கை உடைய உறுப்பு z8 ஆகும்.
எனவே, இக்கோவையின் படி 8 ஆகும்.
5.
−4xy2z3 இல் அடுக்குகளின் கூடுதல் 6. (அதாவது,1 + 2 + 3). எனவே, இந்தக் கோவையின் படி 6 ஆகும்.
6.
இதனை, (3x3 − 2x2 − 7x + 6)− (x3 − x2 + x + 3) என்று எழுதுவோம்.
அடைப்புக் குறிக்கு முன்பு குறைக்குறி (–ve sign) இருந்தால், அதனை நீக்க , அடைப்புக் குறிக்குள் உள்ள உறுப்புகளின் குறிகளை மாற்றி எழுதவேண்டும்.
7.
இதனை, (4x2 + 3xy + 9y2) + (2x2 − 9xy + 6y2) என்று எழுதுவோம். ஒத்த உறுப்புகளைக் கூட்ட,
(4x2 + 2x2 )+ (3xy − 9xy)+ (9y2 + 6y2 ) = x2 (4 + 2)+ xy (3 − 9)+ y2 (9 + 6)
= 6x2 − 6xy +15y2
ஆகவே , இக்கோவையின் படி 2 ஆகும்.
8.
இக் கோவையின் உறுப்புகள் 12xyz, 3x3y2z, மற்றும் z8
இந்த உறுப்புகளின் அடுக்குகள் 3(1 + 1 + 1), 6(3 + 2 + 1), 8 ஆகும். இவற்றுள் அதிகபட்ச அடுக்கை உடைய உறுப்பு z8 ஆகும்.
எனவே, இக்கோவையின் படி 8 ஆகும்.
9.
25 x 32 x 625 x 64 = (5 x 5) x (2 x 2 x 2 x 2 x 2) x(5 x 5 x 5 x 5) x (2 x 2 x 2 x 2 x 2 x 2)
= 52 x 25 x 54 x 26
= (52 x 54 ) x (25 x 26 )
= 52+4 x 25+6 = 56 x 211
[ஒரே அடிமானத்தைக் கொண்ட அடுக்குஎண்களைக் குழுக்களாகச் சேர்த்தல்]
10.
33 x 32 x 34 = 33+2 x 34 = 35 x 34
= 35+4 = 39
11.
23 + 32 = (2 x 2 x 2) + (3 x 3)
= 8 + 9 = 17
12.
132 = 13 x 13 = 169
13.
243 = 3 x 3 x 3 x 3 x 3 = 35
14.
1000 = 10 x 10 x 10 = 103
15.
3 ஆல் வகுக்கக் கிடைப்பது
729 = 3 x 3 x 3 x 3 x 3 x 3 = 36
மேலும், 729 = 9 x 9 x 9 = 93
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards