7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
3z2y + 2x − 3 என்னும் கோவையின் அதிகபட்சப் படி உடைய தலையாய உறுப்பின் கெழு _____.
2.
மாறிலி உறுப்பின் படி ______________.
3.
a3b2c4d2 என்னும் உறுப்பின் படி ___________.
4.
ஓர் அடுக்கு எண்ணின் அடிமானமும் அதனுடைய விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கமும் 9 ஆக இருந்தால், அதன் அடுக்கு ஒரு ____________ எண்ணாகும்.
5.
124 x 36 x 980 இன் ஒன்றாம் இலக்கம் ____________
6.
(14 x 21)0 இன் மதிப்பு _______________
7.
அடிமானம் 12, அடுக்கு 17 ஐக் கொண்டுள்ள அடுக்கு எண்ணின் வடிவம் _________ ஆகும்.
8.
p3q2 இன் விரிவுபடுத்தப்பட்ட வடிவம் ________________
9.
149 என்னும் அடுக்கு எண்ணை ________________ என்று வாசிக்க வேண்டும்.
10.
ஒரு கோவையின் படி என்பது, ஏதேனும் ஒரு முழுக்களாக இருக்கக்கூடும்.
11.
−4x2 yz என்னும் கோவையின் படி −4 ஆகும்.
12.
7a2b மற்றும் −7ab2 ஆகியன ஒத்த உறுப்புகள் ஆகும்.
13.
mn2 மற்றும் mn2 இன் படிகள் சமமானவை.
14.
23 < 32
15.
20 = (1000)0
16.
34 x 37 = 311
17.
29 x 32 = (2 x 3) 9 x 2
18.
23 x 32 = 65
19.
p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) + q(x) இன் படி
6
0
3
வரையறுக்கப்படவில்லை
20.
6x7 − 7x3 + 4 இன் படி
7
3
6
4
21.
3p2 − 5pq + 2q2 + 6pq − q2 + pq என்பது ஒரு
ஓருறுப்புக்கோவை
ஈருறுப்புக்கோவை
மூவுறுப்புக் கோவை
நான்கு உறுப்புக் கோவை
22.
1071 + 1072 + 1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
0
3
1
2
23.
(32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்
2
5
0
1
24.
(10 + y)4 = 50625 என்னும் சமன்பாட்டில், y இன் மதிப்பைக் காண்க.
1
5
4
0
25.
1071 +1072 +1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
0
3
1
2
26.
(32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்
2
5
0
1
27.
(10 + y)4 = 50625 என்னும் சமன்பாட்டில், y இன் மதிப்பைக் காண்க.
1
5
4
0
28.
240 + 240 என்பதன் மதிப்பு
440
480
241
480
29.
10010 இல் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை யாது?
2
3
10
20
30.
a13 = x3 x a10 என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x இன் மதிப்பு
a
13
3
10
31.
72 இன் அடுக்குக்குறியீடு
72
27
22 x 33
23 x 32
32.
a x a x a x a x a என்பது
a5
5a
5a
a + 5
33.
729725
34.
71683
35.
25100
36.
44441
37.
12111
38.
2010
1.
( )
3
2.
( )
0
3.
( )
11
4.
( )
ஒற்றைப்படை
5.
( )
0
6.
( )
1
7.
( )
1217
8.
( )
p x p x p x q x q
9.
( )
14 இன் அடுக்கு 9
10.
(b)
11.
(b)
12.
(b)
13.
(a)
14.
(a)
15.
(a)
16.
(a)
17.
(b)
18.
(b)
19.
(c)
3
20.
(a)
7
21.
(c)
மூவுறுப்புக் கோவை
22.
(a)
0
23.
(d)
1
24.
(b)
5
25.
(a)
0
26.
(d)
1
27.
(b)
5
28.
(c)
241
29.
(d)
20
30.
(a)
a
31.
(d)
23 x 32
32.
(a)
a5
33.
9
34.
6
35.
5
36.
4
37.
1
38.
0
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards