7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ㄥUWY இன் மதிப்பைக் காண்க. ㄥXWV பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

2.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருசமபக்க முக்கோணம் ΔIJK இல் ㄥIKL = 1280 எனில், x இன் மதிப்பைக் காண்க.

3.
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ΔABC இல் z இன் மதிப்பு காண்க.

4.
ΔLMN இல் LM ஆனது O வரை நீட்டிக்கப்பட்டுள்ள து. ㄥL = 620 மற்றும் ㄥN = 310 எனில், ㄥNMO ஐக் காண்க.

5.
ΔPQR, R இல் அமையும் ㄥSRQ என்ற வெளிக்கோணத்தைக் கண்டுபிடி.

6.
ஒரு முக்கோணத்தில் இரண்டு கோணங்களின் அளவுகள் 650 மற்றும் 350 எனில், மூன்றாவது கோணத்தின் அளவைக் காண்க.
7.
ΔSTU இல் SU = UT, ㄥSUT = 700, ㄥSTU = x எனில், x இன் மதிப்பைக் காண்க.
8.
கொடுக்கபட்டுள்ள ∆ABC இல் விடுபட்டக் கோண அளவைக் காண்க.

9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
560, 640, 600
10.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
800, 700, 500
1.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
6y + 2 = 260 + 360
6y + 2 = 620
இருபுறமும் 2 ஐக் கழிக்க,
6y = 62 − 2
6y = 600
\(\frac { 6y }{ 6 } =\frac { 60 }{ 6 } \)
[இருபுறமும் 6ஆல் வகுக்க]
y = 100 ஆகவே ,
ㄥUWY = 6y + 2 = 6(10) + 2 = 620 .
மேலும், ㄥXWV = ㄥUWY , ஏனெனில் இவ்விரு வெளிக்கோணங்களும் குத்தெதிர்க் கோணங்கள் ஆகும்.
2.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
1280 = x + x
128 = 2x
\(\frac { 128 }{ 2 } =\frac { 2x }{ 2 } \) [இருபுறமும் 2 ஆல் வகுக்க,]
x = 640
3.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
1350 = z + 400
இருபுறமும் 400 ஐக் கழிக்க.
1350 − 400 = z + 400 − 400
z = 950
4.
ㄥNMO = y என்க.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
y = 620 + 310
= 930
5.
வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதல்
x = 380 + 440 = 820
6.
கொடுக்கப்பட்ட கோணங்கள் 650 மற்றும் 350.
மூன்றாவது கோணத்தை x எனக் கொள்க.
650 + 350 + x = 1800
1000 + x = 1800
x = 1800 – 1000
x = 800

7.
கொடுக்கப்பட்டது ㄥSUT = 700
ㄥUST = ㄥSTU = x (சம பக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள்)
ㄥSUT + ㄥUST + ㄥSTU = 1800
700 + x + x = 1800
700 + 2x = 1800
2x = 1800 – 700
2x = 1100
x = \(\frac { { 110 }^{ 0 } }{ 2 } \) = 550

8.
ㄥA = x என்க.
ㄥA + ㄥB + ㄥC = 1800 என நமக்குத் தெரியும். (முக்கோணத்தில் கோணங்களின் கூடுதல் பண்பு)
x + 440 + 310 = 1800
x + 750 = 1800
x = 1800 – 750
x = 1050
9.
கொடுக்கப்பட்ட கோணங்கள் 560, 640, 600
கோணங்களின் கூடுதல் = 560 + 640 + 600 = 1800
எனவே, கொடுக்கப்பட்ட கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலும்.

10.
கொடுக்கப்பட்ட கோணங்கள் 800, 700, 500
கோணங்களின் கூடுதல் = 800 +700 + 500 = 2000 ≠ 1800
எனவே , கொடுக்கப்பட்ட கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலாது.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards