7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் x இன் மதிப்பைக் காண்க.

2.
ΔMNO ≅ ΔDEF, ㄥM = 600 மற்றும் ㄥE = 450 எனில், ㄥO இன் மதிப்பைக் காண்க.
3.
கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு XYZ என்ற முக்கோணத்தை அமைக்க.
XY = 6.4 செ. மீ, , ZY = 7.7 செ. மீ, மற்றும் XZ = 5 செ. மீ,
4.
பின்வரும் முக்கோணங்களின் சர்வசமத் தன்மையை உறுதி செய்வதற்குப் பயன்படும் கொள்கையைக் குறிப்பிடுக.

5.
ΔABC மற்றும் ΔEFG ஆகியன சர்வசம முக்கோணங்கள் எனில், கொடுக்கப்பட்ட சோடி பக்கங்களும், சோடிக் கோணங்களும் ஒத்தவையா எனக் கூறுக.
\(\overset { \_ \_ }{ EF } \) மற்றும் ㄥ\(\overset { \_ \_ }{ BC } \)

6.
கொடுக்கப்பட்ட முக்கோணங்கள் சர்வசமம் எனில், சர்வசமக் கோணங்களை எழுதுக.

7.
ΔLMN இல், MN ஆனது O வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ㄥMLN = 100 – x, ㄥLMN = 2x மற்றும் ㄥLNO = 6x – 5 எனில், x இன் மதிப்பை க் காண்க.
8.
\(\overset { \_ \_ }{ AD } \), \(\overset { \_ \_ }{ BC } \) என்ற இரு கோட்டுத்துண்டுகள் O என்ற புள்ளியில் வெட்டுகிறது. \(\overset { \_ \_ }{ AB } \) மற்றும் \(\overset { \_ \_ }{ DC } \) ஐ இணைத்தால், ΔAOB மற்றும் ΔDOC படத்தில் உள்ளவாறு அமைகிறது எனில், ㄥA மற்றும் ㄥB ஐக் காண்க.

9.
கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

10.
கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

1.
\(\triangle\)LMN ல்
26o +
\(\angle M =180^{\circ}-56^{\circ}
\)
\(\angle M =124^{\circ}
\)
\(\therefore \angle K M L =180^{\circ}-124^{\circ}\)
= 56°
வெளிக்கோணம் = இரு உள்பொதிர்க் கோணங்களின் கூடுதல்
x = 58o + 56o
x = 114o
2.

\(\Delta MNO=\Delta DEF\)
ஒத்த கோணங்கள்
\(\angle M=\angle D\) = 60o \(\angle N=\angle E \) = 45o
\(\angle M+\angle N+\angle O={ 180 }^{ o }\) (கோணங்களின் கூடுதல்பண்பு)
\({ 60 }^{ o }+45^{ 0 }+\angle O={ 180 }^{ o }\)
\({ 105 }^{ o }+\angle O={ 180 }^{ o }\)
\(\angle O={ 180 }^{ o }-{ 105 }^{ o }={ 75 }^{ o }\)
\(\angle O={ 75 }^{ o }\)
3.

படி 1: ஒரு நேர்கோடு வரைக. XY = 6.4 செ.மீ உள்ளவாறு கோட்டின் மீது X மற்றும் Y ஐக் குறிக்க,

படி 2: ஆரம் 5 செ.மீ உள்ளவாறு Xஐ மையமாகக் கொண்டு ஒரு வட்ட வில்லை XY இக்கு மேற்புறம் வரைக.

படி 3: Y ஐ மையமாகக் கொண்டு 7.7 செ.மீ ஆரம் கொண்ட வட்டவில்லை முன்னர் வரைந்த வட்டவில்லை யெட்டுமாறு வரைக, வெட்டும் புள்ளியை 2 எனக் குறிக்க.

படி 4: XZ மற்றும் YZ ஐ இணைக்க.

XYZ என்பது தேவையான முக்கோணம் ஆகும்.
4.
ப - ப - ப கொள்கை
5.
\(\overset { \_ \_ }{ EF } \) மற்றும் ㄥ\(\overset { \_ \_ }{ BC } \) சர்வசம பக்கங்கள் அல்ல
6.
ஒத்த சர்வசம பக்கங்கள் :
\(\overset { \_ \_ }{ QR } =\overset { \_ \_ }{ LM } ;\overset { \_ \_ }{ RP } =\overset { \_ \_ }{ LN } ;\overset { \_ \_ }{ PQ } =\overset { \_ \_ }{ MN } \)
ஒத்த சர்வசமக் கோணங்கள்:
\(\angle\) P = \(\angle\) N
\(\angle\) R = \(\angle\) L
\(\angle\) Q = \(\angle\) M
7.

வெளிக்கோணம் = இரு உள்ளெதிர்க்
கோணங்களின் கூடுதல்
6x - 5 = 100 x + 2x
6x 5 = 100 + x
6x - x = 100 + 5
\(x=\frac{105}{5}\)
= 21°
8.
\(\Delta ODC\) யில்
\(\\ \angle O+\angle D+\angle C={ 180 }^{ o }\)
\(\angle O+{ 70 }^{ 0 }+{ 30 }^{ 0 }={ 180 }^{ 0 }\)
\(\angle O+{ 100 }^{ 0 }={ 180 }^{ 0 }\)
\(\angle O={ 180 }^{ 0 }-{ 100 }^{ 0 }={ 80 }^{ 0 }\)
\(\angle O={ 80 }^{ 0 }\)
\(\Delta AOB\) யில்
\(\angle O=\angle A+\angle B={ 180 }^{ 0 }\)
\(\\{ 80 }^{ 0 }+ {3x+2x}={ 180 }^{ 0 }\)
\(5x={ 180 }^{ 0 }-{ 80 }^{ 0 }={ 100 }^{ 0 }\)
\(x=\frac{100^{\circ}}{5}=20^{\circ}\)
x = 20o
\(\angle A=3x=3\times { 20 }^{ 0 }={ 60 }^{ 0 }\)
\(\angle B=2 x=2 \times 20^{\circ}=40^{\circ}\)
9.
\(\angle X+\angle Y+\angle Z={ 180 }^{ 0 }\)
3x + 2x + 4x = 180o
9x = 180o
\(x=\frac{180^{\circ}}{9}\)
x = 20o
10.
\(\angle X+\angle Y+\angle Z=180^{\circ}\) (கோணங்களின் கூடுதல் பண்பு)
29° + 90° + (2x + 1)° = 180°
119° + (2x + 1)o = 180°
120° + 2x = 180°
2x = 180° - 120°
2x = 60°
\(x=\frac{60^{\circ}}{2}=30^{\circ}\)
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards