12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
2.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx
3.
ஒரு பொருளின் தேவைச் சார்பு y=36-x2 எனில், y0= 11- ல் நுகர்வோர் உபரியை காண்க.
4.
கீழ்வரும் சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்க.
\(x\frac { dy }{ dx } \)=x+y
5.
இடைச்செருகலைப் பயன்படுத்தி 1985-ஆம் வருடத்தின் வியாபாரத்தை மதிப்பிடுக.
| வருடம் | 1982 | 1983 | 1984 | 1986 |
| வியாபாரம் (இலட்சங்களில்) | 150 | 235 | 365 | 525 |
6.
இரண்டு நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகிறது. தலை பெறுவது வெற்றியாகக் கருதப்படுகிறது எனில், வெற்றிகளின் எண்ணிக்கைக்கான நிகழ்தகவுப் பரவலை கண்டுபிடிக்கவும்.
7.
கீழ்காணும் டிப்பெட்டின் வாய்ப்பு அட்டவணையைப் பயன்படுத்தி
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
மூன்றிலக்க இரட்டை எண்களாக 10 எண்களைக் கொண்ட ஒரு மாதிரியைத் தெரிவுசெய்க.
8.
ஒதுக்கீடு கணக்கிற்கும், போக்குவரத்து கணக்கிற்கும் இடையேயான வேறுபாடு என்ன ?
9.
ஒரு நகரத்தில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பாய்சான் பரவலைக் கொண்டுள்ளது. விபத்துக்களின் சராசரி 4 ஆகும். நூறு நாள்களில் (i) விபத்து இல்லாத நாள்கள் (ii) குறைந்தபட்சம் 2 விபத்துகள் ஏற்படும் நாள்கள் (iii) அதிகபட்சம் 3 விபத்துக்கள் ஏற்படும் நாள்கள்ஆகியவற்றுக்கான நிகழ்தகவினைக் கணக்கிடுக.
10.
மாறிகளுக்கான கட்டுப்பாட்டு வரைபடங்களைக் குறிப்பிடுக
11.
வரிசை n உடைய அலகு அணியின் தரம்______.
n−1
n
n+1
n2
12.
\(\frac { { a }_{ 1 } }{ x } +\frac { b_{ 1 } }{ y } ={ c }_{ 1 },\frac { { a }_{ 2 } }{ x } +\frac { b_{ 2 } }{ y } \), Δ1=\(\left| \begin{matrix} { a }_{ 1 } & { b }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } \end{matrix} \right| \); Δ2=\(\left| \begin{matrix} { b }_{ 1 } & { c }_{ 1 } \\ { b }_{ 2 } & { c }_{ 2 } \end{matrix} \right| \), Δ3=\(\left| \begin{matrix} { c }_{ 1 } & { a }_{ 1 } \\ { c }_{ 2 } & { a }_{ 2 } \end{matrix} \right| \) எனில்,, (x,y)-ன் மதிப்பு ______.
\(\left( \frac { { \triangle }_{ 2 } }{ { \triangle }_{ 1 } } ,\frac { { \triangle }_{ 3 } }{ \triangle _{ 1 } } \right) \)
\(\left( \frac { { \triangle }_{ 3 } }{ { \triangle }_{ 1 } } ,\frac { \triangle _{ 2 } }{ { \triangle }_{ 1 } } \right) \)
\(\left( \frac { { \triangle }_{ 1 } }{ { \triangle }_{ 2 } } ,\frac { { \triangle }_{ 1 } }{ { \triangle }_{ 3 } } \right) \)
\(\left( \frac { { -\triangle }_{ 1 } }{ { \triangle }_{ 2 } } ,\frac { { -\triangle }_{ 1 } }{ { \triangle }_{ 3 } } \right) \)
13.
\(\int { \frac { 1 }{ { x }^{ 3 } } dx } \)- ன் மதிப்புச் சார்பு _____.
\(\frac { -3 }{ { x }^{ 2 } } +c\)
\(\frac { -1 }{ 2x^{ 2 } } +x\)
\(\frac { -1 }{ 3x^{ 2 } } +c\)
\(\frac { -2 }{ x^{ 2 } } +x\)
14.
\(\int { \frac { { 2x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } } \)dx-ன் மதிப்புச் சார்பு ____.
log|4+x4|+c
\(\frac { 1 }{ 2 } \log \left| 4+{ x }^{ 4 } \right| +c\)
\(\frac { 1 }{ 4 } \log \left| 4+{ x }^{ 4 } \right| +c\)
\(\left| \frac { 2{ x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } \right| +c\)
15.
ஒரு சந்தை பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே P(x)=(x-5)2 மற்றும் S(x)=x2+x+3 எனில், அதன் சமன்நிலை விலை x0= _____.
5
2
3
19
16.
தேவைச் சார்பு p-க்கு , \(\int { \frac { dp }{ p } } =k\int { \frac { dx }{ x } } \) எனில், k= ____.
\(\eta _{ d }\)
-\(\eta _{ d }\)
\(\frac { -1 }{ { \eta }_{ d } } \)
\(\frac { 1 }{ { \eta }_{ d } } \)
17.
y=cx+c− c3 எனில் அதன் வகைக்கெழுச் சமன்பாடு ____.
\(y=x\frac { dy }{ dx } +\frac { dy }{ dx } -\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }\)
\(y+\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }=x\frac { dy }{ dx } -\frac { dy }{ dx } \)
\(\frac { dy }{ dx } +y=\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }-x\frac { dy }{ dx } \)
\(\frac { d^{ 3 }y }{ dx^{ 3 } } \)=0
18.
(D2+4)y=e2x இன் நிரப்புச் சார்பு _____.
(Ax+B)e2x
(Ax+B)e-2x
Acos2x+Bsin2x
Ae-2x+Be2x
19.
E ≡ _____.
1+Δ
1-Δ
1+∇
1-∇
20.
(x0,y0), (x1,y1) என்ற புள்ளிகள் கொடுக்கப்பட்டால் இலக்ராஞ்சியின் சூத்திரம் _______.
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)
y(x)=\(\frac { x_{ 1 }-{ x } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 1 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 0 }\)
21.
E(X) = 5 மற்றும் E(Y) = –2 எனில், E(X – Y) –ன் மதிப்பானது ____.
3
5
7
-2
22.
எந்த ஒன்று சமவாய்ப்பு சோதனைக்கான உதாரணம் அல்ல?
ஒரு நாணயம் சுண்டப்பட்டது மற்றும் வெளிப்பாடு ஒரு தலை அல்லது ஒரு பூ ஆகும்.
ஆறு பக்கமுள்ள பகடை உருட்டப்பட்டது.
ஒரு மருத்துவமனையின் அவசர அறையில் அனுமதிக்கப்பட்ட சில நபர்களின் எண்ணிக்கை
குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு நிறுவனத்தால் பெறப்பட்ட அனைத்து மருத்துவகாப்பீட்டு உரிமைக் கோரிக்கைகள்
23.
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் _________ எனப்படும்.
தொகுதிபண்பளவை
கூறு பண்பளவை
முடிவுள்ள அளவை
எண்ணத்தக்கதற்ற அளவை
24.
25.
வோகலின் தோராய முறையில் உள்ள பெனாலிட்டி என்பது அந்த நிரை/நிரலுள்ள எதன் வித்தியாசத்தை குறிக்கிறது.
மிகப்பெரிய இரண்டு எண்கள்
மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய எண்கள்
மிகச்சிறிய இரண்டு எண்கள்
இவற்றில் ஏதுவுமில்லை
26.
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது _______.
மேல் இடது மூலை
மேல் வலது மூலை
கீழ் வலது மூலை
கீழ் இடது மூலை
27.
பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் சராசரியாக 1% குறைபாடுள்ள தயாரிப்புகளை அளிக்கின்றது. கூறெடுத்தலில் 100 பொம்மைக்கு 3 பொம்மைகள் குறைபாடுள்ளவைகளாக இருப்பதற்கான நிகழ்தகவின் மதிப்பானது ___.
0.0613
0.613
0.00613
0.3913
28.
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின் விசை மாற்றுக்குமிழ்களில் (Switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது.
2.5 e-1
e-1
2 e-1
இவை ஏதுமில்லை
29.
y=a+bx என்ற போக்கு கோட்டில் ‘b’ இன் மதிப்பானது _____.
எப்போதும் மிகை
எப்போதும் குறை
மிகை அல்லது குறை
பூஜ்ஜியம்
30.
லாஸ்பியர் குறியீட்டு எண் = 110, பாசி குறியீட்டு எண் =108 எனில், ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் = _____.
110
108
100
109
31.
தரப்பட்ட சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனில் k-ன் மதிப்பைக் காண்க.
x+y+z=1, 3x-y-z=4, x+5y+5z=k
32.
மதிப்பிடுக: \(\int _{ 0 }^{ 1 }{ [e^{ a \log x }+{ e }^{ x \log a }]dx } \)
33.
வரையறுத்த தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லை எனக் கொண்டு கீழ்க்காணும் தொகையீடுகளை மதிப்பிடுக.
\(\int _{ 0 }^{ 1 }{ (x+4) } dx\)
34.
2000 ஆம் ஆண்டில் உலக தங்க உற்பத்தியின் அளவு 2547 மெட்ரிக் டன்கள் மற்றும் தங்க உற்பத்தி ஆண்டிற்கு 0.6% பெருக்கு வீதத்தில் அதிகரிக்கின்றது. இதே வீதத்தில் தொடர்ந்தால் 2000 -லிருந்து 2013க்குள் எவ்வளவு டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? [e0.078=1.0811)
35.
மின்சார சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் மாற்றிகளை (switches) தயாரிக்கின்றது. இதற்கான இறுதி நிலை வருவாய் சார்பு (x2+y2)dy =xydx என அந்த நிறுவனம் மதிப்பீடு செய்கிறது (இங்கு 'x' என்பது அலகுகளின் எண்ணிக்கை (ஆயிரங்களில்)) எனில், மொத்த வருவாய் சார்பை காண்க.
36.
வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வு காலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.
| வயது | 45 | 50 | 55 | 60 | 65 |
| காப்பீட்டுத் தொகை | 114.84 | 96.16 | 83.32 | 74.48 | 68.48 |
37.
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| y | 1 | 2 | 4 | 7 | 11 | 16 | 22 | 29 |
38.
வோகலின் தோராய முறையைக் கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
39.
40.
1/5 சதவீத பிளேடுகள் பழுதானவை என்று பிளேடுகளின் உற்பத்தியாளர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் 10 பிளேடு அடைத்து விற்பனைக்கு வருகிறது. சரக்குப் பெட்டியில் இருக்கும் 1,00,000 பாக்கெட்டுகளை பாய்சான் பரவலைக் கொண்டு தோராயமாக எத்தனை பாக்கெட்டுகள்
(i) பழுதற்ற பிளேடுகள்
(ii) பழுதுள்ள ஒரு பிளேடு
(iii) பழுதுள்ள இரண்டு பிளேடுகள்
கொண்டிருக்கும் என்பதனை கணக்கிடுக. (e-0.02 =.9802)
41.
சராசரி மதிப்பு 4 மற்றும் திட்ட விலக்கம் 3 உடைய ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 உறுப்புகளைக் கொண்ட ஒரு கூறின் சராசரி 63.5 எனில் சராசரியின் மாறுபாடு குறிப்பிட்டதக்கதா?
42.
பின்வரும் நிகழ்தகவுப் பரவலைக் கொண்ட சமவாய்ப்பு மாறியின் சராசரி மற்றும் மாறுபாட்டைக் கண்டுபிடிக்கவும்.
| X=x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| P(x) | 0.15 | 0.10 | 0.10 | 0.01 | 0.08 | 0.01 | 0.05 | 0.02 | 0.028 | 0.20 |
43.
லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| அரிசி | 15 | 5 | 16 | 8 |
| கோதுமை | 10 | 6 | 18 | 9 |
| வாடகை | 8 | 7 | 15 | 8 |
| எரிபொருள் | 9 | 5 | 12 | 6 |
| போக்குவரத்து | 11 | 4 | 11 | 7 |
| இதரசெலவுகள் | 16 | 6 | 15 | 10 |
44.
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறியின் சராசரி மற்றும் மாறுபாட்டு அளவையைக் கண்டுபிடிக்கவும். இதன் பரவல் சார்பானது பின்வருமாறு பெறப்பட்டுள்ளது.
\(\begin{array}{|c|c|c|c|c|c|c|}
\hline X=x & 1 & 2 & 3 & 4 & 5 & 6 \\
\hline F_x(x) & \frac{1}{6} & \frac{2}{6} & \frac{3}{6} & \frac{4}{6} & \frac{5}{6} & 1 \\
\hline
\end{array}\)
45.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { (\log x)^{ 3 } }{ x } \)
46.
y=x2 என்ற பரவளையத்திற்கும் y=4 என்ற கோட்டிற்கு இடைப்பட்ட பரப்பைக் காண்க.
47.
y=ex(acosx+bsinx) என்ற வளைவரைக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு a மற்றும் b என்பன மாறத்தக்க மாறிலிகள்.
48.
h = 1 எனில் f(4)=f(3)+Δf(2)+Δ2f(1)+Δ3f(1) என நிறுவுக.
49.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ -7 \end{matrix} \right) \)
50.
கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஒத்த பண்பற்ற 500 அளவு கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து 68 கூறு அளவு கொண்ட சமவாய்ப்பு மாதிரியை தெரிவு செய்யவும் படுகைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்கவும்
வகை (1) குறைந்த வருமான வகுப்பினர் 39%
வகை (2) நடுத்தர வருமான வகுப்பினர் 38%
வகை (3) உயர் வருமான வகுப்பினர் 23%
51.
மீச்சிறு செலவு முறையை பயன்படுத்திக் கீழ்க்கண்ட போக்குவரத்துக் கணக்கின் ஆரம்ப அடிப்படை தீர்வு காண்க.
இங்கு Oi மற்றும் Dj ஆகியவை முறையே i ஆவது ஆதி மற்றும் j ஆவது சேருமிடத்தைக் குறிக்கும்.
52.
ஒரு குறிப்பிட்ட பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை என்பது மாநில அளவிலான தேர்வின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. தேர்வின் மதிப்பெண்கள் இயல்நிலைப் பரவலை பின்பற்றி சராசரி 500 மற்றும் மாறுபாடு 100 பெற்றுள்ளது. ராகுல் என்ற மாணவர் இப்பல்கலைகழகத்தில் சேர விரும்புகிறார். மேலும் மொத்த தேர்வு எழுதுபவர்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மேலாக அவர் பெற்றாக வேண்டும் என்பதை அறிகிறார். ராகுல் தேர்வு எழுதி அதில் 585 மதிப்பெண்களைப் பெறுகிறார் எனில், அவர் பல்கலைகழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
53.
ஒரு வானொலி குழலின் (Valve) வாழ்நாள் (மணி நேரங்களில்) பின்வரும் நிகழ்தகவு அடர்த்திச் சார்பைக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்

வானொலி குழலின் வாழ்நாளின் சராசரியை கண்டுபிடிக்கவும்.
54.
பின்வரும் விவரங்கள் ஒவ்வொன்றும் 5 அளவுகொண்ட 10 கூறுகளின் சராசரி மற்றும் வீச்சு ஆகியவற்றைக் காண்பிக்கிறது. சராசரி வரை படம் மற்றும் வீச்சு வரை படம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடு வரம்புகளைக் கணக்கிடுக.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| சராசரி | 21 | 26 | 23 | 18 | 19 | 14 | 14 | 20 | 16 | 10 |
| வீச்சு | 5 | 6 | 9 | 7 | 4 | 6 | 8 | 9 | 4 | 7 |
1.
A=\(\left( \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right) \) என்க.
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} -5 & -7 \\ 5 & 7 \end{matrix} \right| \)=0 ஆகும்.
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠2
ஒன்றாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது |-5| ≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 1 ஆகும். ∴ ρ(A) =1
2.
\(\int \frac { { x }^{ 3 } }{ x+2 } dx\)
\(x^{ 3 }=(x+2)\left( x^{ 2 }-2x+4 \right) -8\)
\(\int \frac { x^{ 3 } }{ x+2 } dx=\int \left( x^{ 2 }-2x+4 \right) dx-8\int \frac { dx }{ x+2 }\)
\(=\frac { x^{ 3 } }{ 3 } -\frac { 2x^{ 2 } }{ 2 } +4x-8\log |x+2|+c\)
\(=\frac { x^{ 3 } }{ 3 } -x^{ 2 }+4x-8\log |x+2|+c\)
3.
கொடுக்கப்பட்டவை: y=36-x2 மற்றும் y0=11
11=36-x02
x02=25
x0=5

=\(\int _{ 0 }^{ 5 }{ (36-x^{ 2 }) } dx-5\times 11\)
=\(\left[ 36x-\frac { { x }^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 5 }-55\)
=\(\left[ 36(5)-\frac { { 5 }^{ 3 } }{ 3 } \right] -55\)
=\(180-\frac { 125 }{ 3 } -55=\frac { 250 }{ 3 }\)
நுகர்வோர் உபரி =\(\frac { 250 }{ 3 } \) அலகுகள்.
4.
\(x\frac { dy }{ dx } \)=x+y
\(\frac { dy }{ dx } = \frac { x + y }{ x } \) ...(1)
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என (1) –ல் பிரதியிட,
\(v+x \frac{d v}{d x} =\frac{x+v x}{x}=\frac{x(1+v)}{x} \)
\(v+x \frac{d v}{d x} =1+\mathrm{v} \)
\(x \frac{d v}{d x} =1 \)
\(\int d v =\int \frac{d x}{x} \)
\(\mathrm{v} =\log x+\log \mathrm{c} \)
\(\frac{y}{x} =\log \mathrm{c} x \)
\(\mathrm{c} x =e^{y / x} \Rightarrow x=\frac{1}{c} e^{y / x} \)
\(x =k e^{y / x}\), இங்கு k=1/c
5.
x0 = 1982, x1 = 1983, x2 = 1984, x3 = 1986, x = 1985
y0 = 150, y1 = 235, y2 = 365, y3 = 525
∴ y = f(x) = \(\frac { (x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 0 }-{ x }_{ 1 })({ x }_{ 0 }-{ x }_{ 2 })({ x }_{ 0 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 0 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 1 }-{ x }_{ 0 })({ x }_{ 1 }-{ x }_{ 2 })(x_{ 1 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 1 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 0 })({ x }_{ 2 }-{ x }_{ 1 })({ x }_{ 2 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 2 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 }) }{ ({ x }_{ 3 }-{ x }_{ 0 })({ x }_{ 3 }-{ x }_{ 1 })({ x }_{ 3 }-{ x }_{ 2 }) } \times { y }_{ 3 }\)
\(y=\frac{(2)(1)(-1)}{(-1)(-2)(-4)} 150+\frac{(3)(1)(-1)}{(1)(-1)(-3)} 235 +\frac{3(2)(-1)}{(2)(1)(-2)} 365+\frac{(3)(2)(1)}{(4)(3) 2} 525
\)
\( =\frac{150}{4}-235+\frac{365(3)}{2}+\frac{525}{4} \)
\( =37.5-235+547.5+131.25
\)
= 481.25 இலட்சங்கள்
6.
2 நாணயங்களை சுண்டும்போது தலை பெறுவதை சமவாய்ப்பு மாறி X என்க.
X இன் மதிப்பு 0, 1, 2.
' தலை பெறுவது' வெற்றி என்க.
\( P(X=0)=P(F F)=\frac{1}{2} \times \frac{1}{2}=\frac{1}{4} \)
\( P(X=1)=2 P(S F)=2 \times \frac{1}{2} \times \frac{1}{2}=\frac{2}{4}=\frac{1}{2} \)
\(P(X=2)=P(S S)=\frac{1}{2} \times \frac{1}{2}=\frac{1}{4}
\)
| X=xi | 0 | 1 | 2 |
| P(X=xi) | \(\cfrac { 1 }{ 4 } \) | \(\cfrac { 1 }{ 2 } \) | \(\cfrac { 1 }{ 4 } \) |
7.
டிப்பெட்டின் வாய்ப்பு அட்டவணை அடிப்படையில் சமவாய்ப்பு கூறானது 10 எண்களைக் கொண்ட ஒரு மாதிரி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதாவது மூன்று இலக்க இரட்டை எண்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சமவாய்ப்பு முறையில் இரண்டாவது நிரலில் 664, 952,748, 524, 914 மூன்றாவது நிரலில் 154, 340, 140 நான்காவது நிரலில் 276 மற்றும் 610.
| 2952 | 6641 | 3992 | 9792 | 7969 | 5911 | 3170 | 5624 |
| 4167 | 9524 | 1545 | 1396 | 7203 | 5356 | 1300 | 2693 |
| 2670 | 7483 | 3408 | 2762 | 3563 | 1089 | 6913 | 7991 |
| 0560 | 5246 | 1112 | 6107 | 6008 | 8125 | 4233 | 8776 |
| 2754 | 9143 | 1405 | 9025 | 7002 | 6111 | 8816 | 6446 |
8.
போக்குவரத்து கணக்கில் மொத்த போக்குவரத்துச் செலவை குறைக்கும் வகையில் ஒவ்வொரு ஆதியிலிருந்து ஒவ்வொரு சேரும் இடத்திற்கு அனுப்பக் கூடிய பொருள்களின் அளவை தீர்மானிப்பதாகும். அதே சமயம் ஒதுக்கீட்டு கணக்கில் மொத்த ஒதுக்கீட்டு செலவை குறைக்கும் வகையில் ஒரு வேலையை ஒரு இயந்திரத்திற்கு ஒதுக்கீடு செய்ய ஆகும் செலவு ஆகும்.
ஒதுக்கீட்டு கணக்கில் ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் ஒரே ஒரு ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட வேண்டும். ஆனால் போக்குவரத்து கணக்கில் எந்தவொரு நிரை மற்றும் நிரலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடுகள் இருக்கலாம்.
ஒதுக்கீடு கணக்கில் நிரல்களின் எண்ணிக்கையும் நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கணக்கில் அவ்வாறு இருக்க தேவையில்லை.
9.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையை சமவாய்ப்பு மாறி X என்க.
சராசரி \(=\lambda=4\)
\(\mathrm{P}(\mathrm{X}=x)=\frac{e^{-\lambda} \lambda^x}{x !}\)
(i) \(\mathrm{P}(\mathrm{X}=0)=\frac{e^{-4} 4^0}{0 !}=0.0183\)
விபத்து இல்லாத நாட்கள்
\(=0.0183 \times 100=1.83 \sim 2\) நாட்கள்
(ii) \(P (X \geq 2)=1-P(X<2)\)
\( =1-[P(X=0)+P(X=1)] \)
\(=1-\left[\frac{e^{-4} 4^0}{0 !}+\frac{e^{-4} 4^1}{1 !}\right] \)
\(=1-e^{-4}[1+4]=1-(0.0183)(5) \)
=1-0.0915=0.9085
குறைந்தபட்சம் 2 விபத்துகள் ஏற்படும் நாள்கள்
\(=0.9085 \times 100=90.85 \sim 91 \)நாட்கள்
(iii) \(P(X \leq 3)=P(X=0)+P(X=1) +P(X=2) +P(X=3) \)
\( =\frac{e^{-4} 4^0}{0 !}+\frac{e^{-4} 4^1}{1 !}+\frac{e^{-4} 4^2}{2 !}+\frac{e^{-4} 4^3}{3 !}\)
\( =e^{-4}\left[1+4+8+\frac{32}{3}\right] \)
=0.0183(23.67)=0.433
அதிகபட்சம் 3 விபத்துகள் ஏற்படும் நாட்கள் \(=0.433 \times 100 \simeq 43\) நாட்கள்
10.
மாறிகளுக்கான இருவகையான கட்டுப்பாட்டு வரைபடங்கள் :
(i) சராசரி வரைபடங்கள் ( \(\bar X\) )
(ii) வீச்சு வரைபடங்கள்(R)
11.
(b)
n
12.
Δ =\(\left| \begin{matrix} { a }_{ 1 } & { b }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } \end{matrix} \right| \) = Δ1
13.
\(\int { \frac { 1 }{ { x }^{ 3 } } dx } =\int { { { x }^{ 3 } } dx } = \frac { x^ {-2} }{-2} + c = \frac { -1 }{ 2x^{ 2 } } +x\)
14.
t = 4 + x4 என்க.⇒ dt = x4 dx
\(\int { \frac { { 2x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } } \)dx \(= \int \frac {1}{2}{ \frac { { 4x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } } dx = \frac {1}{2} \int \frac {dt }{t }\)
\(=\frac { 1 }{ 2 } \log \left| t \right| +c\)
\(=\frac { 1 }{ 2 } \log \left| 4+{ x }^{ 4 } \right| +c\)
15.
\(p_d =p_s \)
\((x-5)^2 =x^2+x+3 \)
\(x^2-10 x+25 =x^2+x+3 \)
\(-11 x =-22 \)
x = 2
16.
கொடுக்கப்பட்டது : \(\int { \frac { dp }{ p } } =k\int { \frac { dx }{ x } } \) ...(1)
நமக்கு தெரிந்தது, \(-\int { \frac { dp }{ p } } =\frac { 1 }{ { \eta }_{ d } } \int { \frac { dx }{ x } } \) ...(2)
(1) மற்றும் (2) ஐ ஒப்பிட k = \(\frac { -1 }{ { \eta }_{ d } } \)
17.
\(\mathrm{y} =\mathrm{c} x+\mathrm{c}-\mathrm{c}^3 \Rightarrow \frac{d y}{d x}=\mathrm{c} \)
\(\therefore \mathrm{y} =x \frac{d y}{d x}+\frac{d y}{d x}-\left(\frac{d y}{d x}\right)^3 \)
18.
\(\mathrm{m}^2+4 =0 \Rightarrow \mathrm{m}^2=-4 \Rightarrow \mathrm{m} ± 2i \)
\(\alpha =0, \ \beta=2\)
நிரப்புச் சார்பு : \(\mathrm{A} \cos 2 x+\mathrm{B} \sin 2 x\)
19.
(a)
1+Δ
20.
(a)
y(x)=\(\frac { x-{ x }_{ 1 } }{ x_{ 0 }-{ x }_{ 1 } } { y }_{ 0 }+\frac { x-{ x }_{ 0 } }{ { x }_{ 1 }-{ x }_{ 0 } } { y }_{ 1 }\)
21.
E (X- Y) = E(X)-E(Y) = 5-(-2) = 7
22.
(d)
குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு நிறுவனத்தால் பெறப்பட்ட அனைத்து மருத்துவகாப்பீட்டு உரிமைக் கோரிக்கைகள்
23.
(b)
கூறு பண்பளவை
24.
(a)
25.
(c)
மிகச்சிறிய இரண்டு எண்கள்
26.
(a)
மேல் இடது மூலை
27.
\( p=\frac{1}{100}, n=100, \lambda=n p=1 \)
\(P(X=3)=\frac{e^{-1} 1^3}{3 !}=\frac{0.3679}{6}=0.0613 \)
28.
\( \mathrm{p}=\frac{2}{100}, \lambda=\mathrm{np}=50\left(\frac{2}{100}\right)=1 \)
\(P(X \leq 2) =\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)+\mathrm{P}(\mathrm{X}=2) \)
\(=\mathrm{e}^{-1}+\mathrm{e}^{-1}(1)+\frac{e^{-1}(1)}{2 !} \)
\( =e^{-1}\left[2+\frac{1}{2}\right]=2.5 \mathrm{e}^{-1}\)
29.
(c)
மிகை அல்லது குறை
30.
ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் =\(\sqrt{110 \times 108} = \sqrt{11880} = 108.99 - 109\)
31.
சமன்பாடுகள்
x+y+z=1
3x-y-z=4
x+5y+5z=k
அணிச் சமன்பாடு ,
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 3 & -1 & -1 \\ 1 & 5 & 5 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 1 \\ 4 \\ k \end{matrix} \right) \)
AX =B
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A ,B ) =\(\begin{pmatrix} 1 & 1 & 1 & 1 \\ 3 & -1 & -1 & 4 \\ 1 & 5 & 5 & k \end{pmatrix}\quad \)
~\(\begin{pmatrix} 1 & 1 & 1 & 1 \\ 0 & -4 & -4 & 1 \\ 0 & 4 & 4 & k-1 \end{pmatrix}\quad { R }_{ 2 }\rightarrow { R }_{ 3 }-3{ R }_{ 1 }\\ \quad \quad \quad \quad \quad \quad \quad \quad \quad \quad { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-\quad { R }_{ 1 }\quad \)
~\(\begin{pmatrix} 1 & 1 & 1 & 1 \\ 0 & -4 & -4 & 1 \\ 0 & 0 & 0 & k \end{pmatrix}\)\(\quad { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+{ R }_{ 2 }\quad \)
சமன்பாடுகள் ஒருங்கமையற்றதாக இருக்க ,
\(\rho \)(A ,B ) \(\neq \) 2
ஃ k \(\neq \) 0
32.
\(\int _{ 0 }^{ 1 }{ [e^{ alogx }+{ e }^{ xloga }]dx } \)=\(\int _{ 0 }^{ 1 }{ ({ x }^{ a }+a^{ x }) } dx\)
=\(\left[ \frac { { x }^{ a+1 } }{ a+1 } +\frac { { a }^{ x } }{ loga } \right] _{ 0 }^{ 1 }\)
=\(\left( \frac { 1 }{ a+1 } +\frac { a }{ loga } \right) -\left( 0+\frac { 1 }{ loga } \right) \)
=\(\frac { 1 }{ a+1 } +\frac { a }{ loga } -\frac { 1 }{ loga } \)
=\(\frac { 1 }{ a+1 } +\frac { (a-1) }{ loga } \)
33.
\(\int _{ a }^{ b }{ f\left( x \right) } dx=\lim _{ x\rightarrow \infty \\ h\rightarrow 0 }{ \sum _{ r=1 }^{ n }{ h\ f(a+rh) } } \)
இங்கு a = 0, b = 1 \(h=\frac { b-a }{ n } =\frac { 1-0 }{ n } =\frac { 1 }{ n } \) மற்றும் f(x) = x + 4
f (a + rh) = \(f\left( 0+\frac { r }{ n } \right) =f\left( \frac { r }{ n } \right) \)
\(=\frac { r }{ n } +4\)
\(\therefore \int _{ 0 }^{ 1 }{ \left( x+4 \right) } dx=\lim _{ n\rightarrow \infty }{ \sum _{ r=1 }^{ n }{ \frac { 1 }{ n } } } \left( \frac { r }{ n } +4 \right) \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \sum _{ r=1 }^{ n }{ \left( \frac { r }{ { n }^{ 2 } } +\frac { 4 }{ n } \right) } } \)
\(=\lim _{ n\rightarrow \infty }{ \left( \frac { 1 }{ { n }^{ 2 } } \sum _{ r=1 }^{ n }{ r } +\frac { 4 }{ n } \sum _{ r=1 }^{ n }{ 1 } \right) } \)
\(\left( \sum _{ r=1 }^{ n }{ 1=n)\sum _{ r=1 }^{ n }{ r } =\frac { n(n+2) }{ 2 } } \right) \)
\(=\lim _{ n\rightarrow \infty }{[ \frac { 1}{ 2 }+\frac { 1 }{ n } } +4]\)
\(=\frac { 1 }{ 2 } +4 =\frac { 9 }{ 2 } \)
34.
தொடக்க நிலையில் தங்கத்தின் அளவு (t=0 எனும்போது (2000-ஆம் ஆண்டு))
p0=2,547 மெட்ரிக் டன்கள்.
2000 முதல் 2013 வரை தங்கத்தின் மொத்த உற்பத்தி=\(\int _{ 0 }^{ 13 }{ 2547e^{ 0.006t } } dt\)
=\(\frac { 2547 }{ 0.006 } \left[ e^{ 0.006t } \right] _{ 0 }^{ 13 }\)
=424500(e0.078-1)
=34,426.95 மெட்ரிக் டன்கள் (தோராயமாக).
35.
\(\left(x^2+y^2\right) \mathrm{dy} =x y \mathrm{~d} x \)
\(\frac{d y}{d x} =\frac{x y}{x^2+y^2}
\)
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என (1) –ல் பிரதியிட,
\(v+x \frac{d v}{d x} =\frac{v x^2}{x^2+v^2 x^2}=\frac{v}{1+v^2} \)
\(x \frac{d v}{d x} =\frac{v}{1+v^2}-v=\frac{v-v-v^3}{1+v^2} \)
\(\int \frac{\left(1+v^2\right) \mathrm{d} v}{v^3} =-\int \frac{d x}{x} \)
\(\int \frac{d v}{v^3}+\int \frac{v^2 d v}{v^3} =-\log x+\log \mathrm{c} \)
\(\int v^{-3} d v+\int \frac{d v}{v} =\log \frac{c}{x} \)
\(\frac{v^{-2}}{-2} =\log \frac{c}{x}-\log v \)
\(-\frac{1}{2 v^2} =\log \frac{c}{x v} \)
\(-\frac{1}{2 y^2 / x^2} =\log \frac{c}{x} \times \frac{x}{y} \)
\(\frac{-x^2}{2 y^2} =\log \frac{c}{y} \)
\(\frac{c}{y} =e^{-x^3 / 2 y^2} \Rightarrow \mathrm{y}=c e^{x^2 / 2 y^2}
\)
36.
வயது = x , காப்பீட்டுத்தொகை = y என்க.
இங்கு, நியூட்டனின் பின்நோக்கு சூத்திரத்தைப் பயன்படுத்தி y-ன் மதிப்பைக் காண்போம்.
y(x=xn+nh)=\({ y }_{ n }+\frac { n }{ 1! } \triangle y_{ n }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ n }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ n }+....\)
x=63, ∴ xn+nh=63, xn=68.48, h=5 ⇒ -\(\frac{2}{5}\)
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 45 | 114.84 | ||||
| -18.68 | |||||
| 50 | 96.16 | 5.84 | |||
| -12.84 | -1.84 | ||||
| 55 | 83.32 | 4 | 0.68 | ||
| -8.84 | -1.16 | ||||
| 60 | 74.48 | 2.84 | |||
| -6 | |||||
| 65 | 68.48 |
y(x=63)=68.48+\(\frac { \frac { -2 }{ 5 } }{ 1! } (-6)+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) }{ 2! } 2.84+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) \left( \frac { -2 }{ 5 } +2 \right) }{ 3! } (-1.16)+\frac { \frac { -2 }{ 5 } \left( \frac { -2 }{ 5 } +1 \right) \left( \frac { -2 }{ 5 } +2 \right) \left( \frac { -2 }{ 5 } +3 \right) }{ 4! } (0.68)\)
=68.48+2.4-0.3408+0.07424-0.028288
y(63)=70.585
37.
நியுட்டனின் பின்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தைப் பயன்படுத்தி பல்லுறுப்புக் கோவையைக் காண்போம்.
y(x=x0+nh)=\({ y }_{ n }+\frac { n }{ 1! } \triangle y_{ n }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ n }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ n }+....\)
| x | y | Δy | Δ2y | Δ3y |
| 0 | 1 | |||
| 1 | ||||
| 1 | 2 | 1 | ||
| 2 | 0 | |||
| 2 | 4 | 1 | ||
| 3 | 0 | |||
| 3 | 7 | 1 | ||
| 4 | 0 | |||
| 4 | 11 | 1 | ||
| 5 | 0 | |||
| 5 | 16 | 1 | ||
| 6 | 0 | |||
| 6 | 22 | 1 | ||
| 7 | ||||
| 7 | 29 |
x -ன் வாயிலாக y -ஐ காண, ∴ xn+nh=x, xn=7, h=1 ⇒ n=x-7
y(x)=29+(x-7)(7)+\(\frac { (x-7)(x-6) }{ 2 } \)(1)
=29+7x-49+\(\frac { 1 }{ 2 } \)(x2-13x+42)
=\(\frac { 1 }{ 2 } \)[58+14x-98+x2-13x+42]
=\(\frac { 1 }{ 2 } \)[x2+x+2]
38.
இங்கு ∑ai=∑bj=950
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதலில் ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் காணப்படும் அடுத்தடுத்த இரண்டு சிறிய எண்களின் வித்தியாசத்தை கண் டுபிடித்து அதற்குறிய நிரை மற்றும் நிரலுக்கு நேராக அடைப்புக்குறிக்குள் எழுதவும்.
அதிக வித்தியாசமான 5-ஆனது நிரல் D1 மற்றும் D2.-க்கு நேராக உள்ளது.இங்கு நமது விருப்படி D1 தேர்ந்தெ டுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட D1 நிரலில்குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S1, D1) தேர்ந்தெடுத்து அங்கு அதிக பட்சமாக அதாவது (250,200) –ன் சிறும மதிப்பான 200 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 5-ஆனது நிரல் D2.-க்கு நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட D2 நிரலில்குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S1, D2).) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (50,175) –ன் சிறும மதிப்பான 50 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 6-ஆனது நிரல் D2-க்கு நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட D2. நிரலில்குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S2, D2) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (300,175) –ன் சிறும மதிப்பான 175 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 4-ஆனது நிரை S2 நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட S2 நிரையில் குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S2, D4) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (125,250) இன் சிறும மதிப்பான 125 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் ஒதுக்கீடுகள்
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணை யில் கீழே கொடுக்கப்ட்டுள்ளன.
போக்குவரத்து விபரம் :
S1⟶ D1, S1⟶ D2, S2⟶ D2, S2⟶ D4, S3⟶ D3, S3⟶ D4
போக்குவரத்து செலவு
=(200×11)+(50×13)+(175×18)+(125×10)+(275×13)+(125×10)
= ரூ. 12,075
39.
40.
P = 1/5/100 = 1/500 =0.002 n = 10. λ = np = 0.02
p(x) =\(\frac { { e }^{ -\lambda }{ \lambda }^{ x } }{ x! } =\frac { e^{ -0.02 }(0.02)^{ x } }{ x! } \)
(i) பழுதற்ற பிளேடுகளைக் கொண்ட அட்டை பெட்டிகளின் எண்ணிக்கை
= N × p(o) = 1,00,000 × e-0.02
= 98020
(ii) பழுதுள்ள ஒரு பிளேடு கொண்ட அட்டைப் பெட்டிகளின் எண்ணிக்கை
= N × p(1) = 1,00,000 × 0.9802 × 0.02
= 1960
(iii) பழுதற்ற இரண்டு பிளேடுகள் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை
= N × p(2) = 1,00,0007 x .0002
= 20
41.
கூறு அளவு n =100
கூறு சராசரி \(\bar{x}=3.5\)
முழுமைத் தொகுதி சராசரி μ =4
முழுமைத் தொகுதி திட்டவிலக்கம் S.D \(\sigma=3\)
இன்மை கருதுகோள்: H0:μ =4 (முழுமைத் தொகுதி சராசரியிலிருந்து எடுக்கப்பட்டது μ=4 )
மாற்று கருதுகோள்: \(\mathrm{H}_1: \mu \neq 4\) (இரு முனை)
மிகைகாண் நிலை \(\alpha=5 \%=0.05\)
கூறுபண்பளவை Z
\(\mathrm{Z} =\frac{\bar{x}-\mu}{\frac{\sigma}{\sqrt{n}}} \sim \mathrm{N}(0,1) =\frac{3.5-4}{\frac{3}{\sqrt{100}}}\)
\(=\frac{-0.5}{0.3}=-1.667 \)
\(\therefore|Z| =1.667\)
மறுக்கும் அளவு 5 % மிகைகாண் நிலை
\(Z_{\alpha / 2} =1.96 \)
|Z| =1.667<1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z < Zα/2 .5% மிகைகாண் நிலையில் இன்மை கருதகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
42.
சமவாய்ப்பு மாறி X-இன் சராசரி : \(E\left( { X } \right) =\underset { x }{ \Sigma } { x }{ P }_{ X }\left( x \right) \)
= (1 × 0.15) + (2 × 0.10) + (3 × 0.10) + (4 × 0.01) + (5 × 0.08) + (6 × 0.01) + (7 × 0.05) + (8 × 0.02) + (9 × 0.28) + (10 × 0.20)
E(X)=6.18
\(E\left( { X^{ 2 } } \right) =\underset { x }{ \Sigma } { x }{ ^{ 2 }P }_{ X }\left( x \right) \)
= (12 × 0.15) + (22 × 0.10) + (32 × 0.10) + (42 × 0.01) + (52 × 0.08) + (62 × 0.01) + (72 × 0.05) + (82 × 0.02) + (92 × 0.28) + (102 × 0.20)
E(X2)= 50.38
சமவாய்ப்பு மாறியின் மாறுபாட்டளவு : V(X)= E(X2)−[E(X)]2
= 50.38 – (6.18)2
= 12.19
எனவே, கொடுக்கப்பட்ட தனித்த பரவலின் சராசரி மற்றும் மாறுபாட்டு அளவை முறையே 6.18 மற்றும் 12.19 ஆகும்.
43.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | p0q0 | p0q1 | p1q0 | p1q1 | ||
|---|---|---|---|---|---|---|---|---|
| விலை (p0) | அளவு (p1) | விலை | அளவு | |||||
| அரிசி | 15 | 5 | 16 | 8 | 75 | 120 | 80 | 128 |
| கோதுமை | 10 | 6 | 18 | 9 | 60 | 90 | 108 | 162 |
| வாடகை | 8 | 7 | 15 | 8 | 56 | 64 | 105 | 120 |
| எரிபொருள் | 9 | 5 | 12 | 6 | 45 | 54 | 60 | 72 |
| போக்குவரத்து | 11 | 4 | 11 | 7 | 44 | 77 | 44 | 77 |
| இதரசெலவுகள் | 16 | 6 | 15 | 10 | 96 | 160 | 90 | 150 |
| மொத்தம் | 376 | 565 | 487 | 709 | ||||
லாஸ்பியரின் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ L }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 487 }{ 376 } \times 100=129.5212\)
பாசியின் விலைக் குறியீட்டுஎண்
\({ P }_{ 01 }^{ P }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } \times 100=\frac { 709 }{ 565 } \times 100=125.4867\)
ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்
\({ P }_{ 01 }^{ F }=\left( \sqrt { \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } } \right) \times 100=\left( \sqrt { \frac { 487\times 709 }{ 376\times 565 } } \right) \times 100=127.4879\)
லாஸ்பியர், பாசி, ஃபிஷரின் விலைக் குறியீட்டு எண்கள் அடிப்படை ஆண்டோடு நடப்பு ஆண்டை ஒப்பிடும் பொழுது பொருள்களின் விலையானது முறையே சராசரியாக, 29.52%, 25.48% மற்றும் 27.48% ஆக அதிகரித்துள்ளது
44.
கொடுக்கப்பட்ட விவரத்திலிருந்து, நீங்கள் முதலில் சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு பரவலைக் கணக்கிடவும். அதைப் பயன்படுத்தி சராசரி மற்றும் மாறுபாட்டளவையைக் கணக்கிட வேண்டும்.
| X | p(x) |
| 1. | \(F(1)=\cfrac { 1 }{ 6 } \) |
| \(F(2)-F(1)=\cfrac { 2 }{ 6 } -\cfrac { 1 }{ 6 } =\cfrac { 1 }{ 6 } \) | |
| 3. | \(F(3)-F(2)=\cfrac { 3 }{ 6 } -\cfrac { 2 }{ 6 } =\cfrac { 1 }{ 6 } \) |
| 4. | \(F(4)-F(3)=\cfrac { 4 }{ 6 } -\cfrac { 3 }{ 6 } =\cfrac { 1 }{ 6 } \) |
| 5. | \(F(5)-F(4)=\cfrac { 4 }{ 6 } -\cfrac { 3 }{ 6 } =\cfrac { 1 }{ 6 } \) |
| 6. | \(F(6)-F(5)=1-\cfrac { 5 }{ 6 } =\cfrac { 1 }{ 6 } \) |
நிகழ்தகவு நிறை சார்பு :
\(\begin{array}{|c|c|c|c|c|c|c|}
\hline X=x & 1 & 2 & 3 & 4 & 5 & 6 \\
\hline P(x) & \frac{1}{6} & \frac{1}{6} & \frac{1}{6} & \frac{1}{6} & \frac{1}{6} & \frac{1}{6} \\
\hline
\end{array}\)
சமவாய்ப்பு மாறி X-இன் சராசரி \(\Sigma (X)=\underset { x }{ \Sigma } x{ P }_{ X }\left( x \right) \)
\(\left( 1\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( 2\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( 3\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( 4\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( 5\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( 6\times \cfrac { 1 }{ 6 } \right) \)
= \(\cfrac { 1 }{ 6 } \left( 1+2+3+4+5+6 \right) \)
= \(\cfrac { 7 }{ 2 } \)
\(E\left( { X }^{ 2 } \right) =\underset { x }{ \Sigma } { x }^{ 2 }{ P }_{ x }\left( x \right) \)
= \(\left( { 1 }^{ 2 }\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( { 2 }^{ 2 }\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( { 3 }^{ 2 }\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( { 4 }^{ 2 }\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( { 5 }^{ 2 }\times \cfrac { 1 }{ 6 } \right) +\left( { 6 }^{ 2 }\times \cfrac { 1 }{ 6 } \right) \)
= \(\cfrac { 1 }{ 6 } \left( { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+{ 3 }^{ 2 }+{ 4 }^{ 2 }+{ 5 }^{ 2 }+{ 6 }^{ 2 } \right) \)
= \(\cfrac { 91 }{ 6 } \)
சமவாய்ப்பு மாறியின் மாறுபாட்டளவு :V(X)= E(X2)−[E(X)]2
= \(\cfrac { 91 }{ 6 } -\left( \cfrac { 7 }{ 2 } \right) ^{ 2 }\)
= \(\cfrac { 35 }{ 12 } \)
45.
\(\int\left(\frac{(\log x)^{3}}{x}\right) d x =\int t^{3} d t \quad \)
\(=\frac{t^{4}}{4}+c \)
\(=\frac{(\log x)^{4}}{4}+c\)
| \(t=\log x \) \(dt=\frac{1}{x}dt\) |
46.
y=x2 என்பது மேல் நோக்கித் திறந்த பரவளையம். இது y - அச்சைப் பொறுத்து சமச்சீரானது.
பரப்பு \(=2 \int_c^4 x d y \)
\(x^2=\mathrm{y} \Rightarrow x=\sqrt{y} \)
பரப்பு \(=2 \int_0^4 y^{1 / 2} d y\)
\(=2\left[\frac{y^{3 / 2}}{3 / 2}\right]_0^4 \)
\( =\frac{4}{3}\left[4^{3 / 2}-0\right] \)
\(=\frac{4}{3}(8)=\frac{32}{3}\)
\(=\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்
47.
y=ex(acosx+bsinx) ......(1)
(1) -ஐ x -ஐ பொறுத்து வகைப்படுத்த, பெறுவது
\(\frac { dy }{ dx } \)=ex(acosx+bsinx)+ex(-asinx+bcosx)
=y+ex(-asinx+bcosx) ((1) -லிருந்து )
⇒ \(\frac { dy }{ dx } \)-y=ex(-asinx+bcosx) ....(2)
மீண்டும் வகைப்படுத்த கிடைப்பது
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=ex(-asinx+bcosx)+ex(-acosx-bsinx)
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=ex(-asinx+bcosx)-ex(acosx+bsinx)
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -\frac { dy }{ dx } \)=\(\left( \frac { dy }{ dx } -y \right) \)
((1) மற்றும் (2) லிருந்து)
⇒ \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -2\frac { dy }{ dx } \)+2y=0 என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
48.
f(4)-f(3)=Δf(3) என்பது நாம் அறிந்த ஒன்று.
f(4)-f(3)=Δf(3)
=Δ[f(2)+Δf(2)] [\(\because \) f(3)-f(2)=Δf(2)]
=Δf(2)+Δ2f(2)
=Δf(2)+Δ2[f(1)+Δf(1)]
⇒ f(4)=f(3)+Δf(2)+Δ2f(1)+Δ3f(1)
49.
A =\(\left( \begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 3 \\ -2 \\ -7 \end{matrix} \right) \)என்க
A -ன் வரிசை 3 x 4, எனவே ρ(A) ≤ 3
∼\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix} \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 3 \\ 6 \end{matrix}\begin{matrix} 3 \\ -8 \\ -16 \end{matrix} \right) \)R2 ⟶ R2 -2R1
R3 ⟶ R3 - 3R1
∼\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix} \begin{matrix} 2 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -1 \\ 3 \\ 0 \end{matrix}\begin{matrix} 3 \\ -8 \\ 0\end{matrix} \right) \)R3 ⟶ R3- 2R2
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 3 ஆகும். ∴ ρ(A)= 3.
50.
| படுகைகள் | ஒத்த தொகுதிகள் | முழுமைத் தொகுதியில் சதவிகிதம் |
ஒவ்வொரு படுகையில் உள்ள மக்கள் எண்ணிக்கை |
சமவாய்ப்பு மாதிரிகள் |
| வகை 1 | குறைந்த வருமான வகுப்பினர் | 39 | \(\frac{39}{100}\)x500=195 | 195x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 2 | நடுத்தர வருமான வகுப்பினர் | 38 | \(\frac{38}{100}\)x500=190 | 190x\(\frac{68}{500}=26.5\)~26 190x\(\frac{68}{500}\)=26.5~26 |
| வகை 3 | உயர் வருமான வகுப்பினர் | 23 | \(\frac{23}{100}\)x500=115 | 115x\(\frac{68}{500}\)=15.6~16 |
| மொத்தம் | 100 | 500 | 68 |
51.
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள் . எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறுசெலவு 1 ஆனது சிற்றறைகள் (O1, D1), (O3, D4) –இல் உள்ளது.
நாம் சிற்றறை (O1, D1) தேர்ந்தேடுப்போம்.
(6,4) இன் சிறும மதிப்பு = 4 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறுசெலவு 1 ஆனது சிற்றறை (O3, D4)-ல் உள்ளது.
(10,6) இன் சிறும மதிப்பு = 6 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறுசெலவு 2 ஆனது சிற்றறைகள் (O1, D2), (O2, D3), (O3, D2), (O3, D3)-ல் உள்ளது.
நாம் சிற்றறை (O1, D2) தேர்ந்தேடுப்போம். (2,6) இன் சிறும மதிப்பு = 2 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மீச்சிறுசெலவு 2 ஆனது சிற்றறைக ள் (O2, D3), (O3, D2), (O3, D3) -ல் உள்ள து.
நாம் சிற்றறை (O2, D3) தேர்ந்தெடுப்போம். (8,8) இன் சிறும மதிப்பு = 8 அலகுகளை இங்கு ஒதுக்கீடு செய்க.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவனை
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் இறுதி ஒதுக்கீடு
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணை யில் கீழே கொடுக்கப்ட்டுள்ளன (O3, D2)
போக்குவரத்து விவரம்
O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D3, O3⟶ D2, O3⟶ D4
மொத்த போக்குவரத்து செலவு
= (4×1)+ (2×2)+(8×2)+(4×2)+(6×1)
= 4+4+16+8+6
= ரூ.38.
52.
பெறும் மதிப்பெண்களை சமவாய்ப்பு மாறி X என்க.
\(\mu=500, \sigma=100\)
\(Z=\frac{X-\mu}{\sigma}=\frac{585-500}{100}=0.85\)
\(\mathrm{P}(\mathrm{X}<585) =\mathrm{P}(\mathrm{Z}<0.85)\)
=0.5+0.3023 =0.8023>0.70
அவர் பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
53.
சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்த்தல்.
\(E\left( X \right) =\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \)
= \(\int _{ 100 }^{ \infty }{ { xe }^{ \frac { x }{ 100 } }dx } \)
= \(\left\{ \left[ \left( \frac { { e }^{ \frac { x }{ 100 } } }{ -\frac { 1 }{ 100 } } \right) \right] _{ 100 }^{ \infty }-\int _{ 100 }^{ \infty }{ \left( \frac { { e }^{ \frac { x }{ 100 } } }{ -\frac { 1 }{ 100 } } \right) } dx \right\} \left( \therefore \int { udv=uv-\int { vdu } } \right) \)
= \(\left[ \left( 1000 \right) \left( { e }^{ -1 } \right) +\left( 1000 \right) \left( { e }^{ -1 } \right) \right] \)
= \(\left[ \left( 1000 \right) \left( 0.3679 \right) +\left( 1000 \right) \left( 0.3679 \right) \right] \)
= 7358 மணிகள்
எனவே, வானொலி குழலின் சராசரி வாழ்நாள் 7,358 மணிகள் ஆகும்.
54.
| கூறு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | மொத்தம் |
| சராசரி | 21 | 26 | 23 | 18 | 19 | 14 | 14 | 20 | 16 | 10 | 182 |
| வீச்சு | 5 | 6 | 9 | 7 | 4 | 6 | 8 | 9 | 4 | 7 | 65 |
\(\overset{-}{X}\) வரைபடத்தின் கட்டுப்பாடு வரம்புகள்
\(\overset { = }{ X } =\frac { \sum { \overset { - }{ X } } }{ n} =\frac { 182 }{ 10 } =18.2\quad \overset { - }{ R } =\frac { \sum { R } }{ n } =\frac { 65 }{ 10 } =6.5\)
\(UCL=\overset { = }{ X } +{ A }_{ 2 }\bar { R } =18.2+0.577(6.5)=21.95\)
\(CL=\overset { = }{ X } =18.2\)
\(LCL=\overset { = }{ X } -{ A }_{ 2 }\bar { R } =18.2-0.577(6.5)=14.5795\)
வீச்சு வரைபடக் கட்டுப்பாடு வரம்புகள்
\(UCL={ D }_{ 4 }\bar { R } =2.114(6.5)=13.741\)
\(CL=\bar { R } =65\)
\(LCL={ D }_{ 3 }\bar { R } =0(6.5)=0\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards