12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றுள் எது EDI தரவு பரிமாற்ற வகை ஆகும்?
நேரடி EDI
மறைமுக EDI
கூட்டு EDI
தனித்துவ EDI
2.
____ என்பது மூல உரையை அர்த்தமற்ற மறை எழுத்து உரையாக மாற்றும் செயல்முறையாகும்
குறியாக்கம்
மறைகுறியாக்கம்
எண்முறைக் சான்றிதழ்கள்
எண்முறைக் கையொப்பம்
3.
கீழ்கண்ட எவை பாதுகாப்பு அங்கீகார தொழில்நுட்பம் ஆகும்.
i. எண்முறைக் கையொப்பம்
ii. எண்முறை நாணயம்
iii. எண்முறை நிழற்படம்
iv. எண்முறைச் சான்றிதழ்கள்
i & iv
iii & iv
i, ii & iii
மேற்கூறிய அனைத்தும்
4.
சமச்சீரற்ற குறியீட்டு குறியாக்கத்தில் குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்கம் இரண்டிற்கும் ________ குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது.
ஒரே
வெவ்வேறு
நேர்மறை
எதிர்மறை
5.
______ என்பது மின்னணு முறைகளை பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் வழிமுறை ஆகும்.
மின்னணு செலுத்தல்
நேரடி செலுத்தல்
மறைமுக செலுத்தல்
இவற்றில் ஏதுமில்லை
6.
TDCC நிறுவனம் எந்த ஆண்டில் Electronic Data Interchange Association என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1977
1978
1990
1996
7.
சேவை தகவலின் எடுத்துக்காட்டு
CREMUL
APERAK
"அ" மற்றும் "ஆ"
இவற்றில் எதுவுமில்லை
8.
ஒவ்வொரு EDI தகவலும் எத்தனை ஆங்கில எழுத்துக்களை கொண்டதாக இருக்கும்?
இரண்டு
நான்கு
ஆறு
ஏழு
9.
CC என்பது எதனைக் குறிக்கும்.
மணி
மாதம்
ஆண்டு
நூற்றாண்டு
10.
எது தகவல் கூறுகளின் பட்டியல் ஆகும்?
பிரிவு அட்டவணை
EDIFACT கூறுகள்
EDIFACT பிரிப்பான்கள்
EDIFACT பிரிவு
11.
EDIFACT தகவல்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
12.
எது உறை எனவும் அழைக்கப்படுகிறது.
EDI பரிமாற்றங்கள்
EDIFACT கோப்பகம்
EDIFACT கட்டமைப்பு
EDIFACT தகவல் கூறு
13.
முதல் EDI செய்தி எந்த ஆண்டு அனுப்பப்பட்டது.
1977
1965
1985
1968
14.
EDIFACT தகவல் கூறுகள் எதில் தொடங்கி எதனில் முடிவடையும்.
UNA,UNZ
UNB,UNZ
UNH,UNT
UNB,UNT
15.
செப்டம்பர் 2015ல், Google.com என்ற களப்பெயரை கூகுளின் முன்னாள் ஊழியர் 12 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி, பின்னர் அதை கூகுள் நிறுவனத்திற்கே ___________ அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்தார்.
6006.13
6005.13
6006.14
6016.13
16.
வாடிக்கையாளர் பொய்யான தகவல் தந்து பணம் திரும்ப கொடுக்கக் கோருதலை _____________ என அழைப்பார்.
Phishing
Triangulation Fraud
Clean Fraud
Friendly Fraud
17.
மின் வணிகத்தில் வர்த்தக ஆணவ இரகசியங்கள் கசிவு ____________ முக்கிய பரிவுகளை கொண்டது.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
18.
_________________ என்பது ஒரு நபர் நம்பிக்கைக்குரியவர் போல் வேடமிட்டு உள் நுழைவு சான்றுகள் போன்ற முக்கியமான தரவை சமூக ஊடகங்கள் மூலம் அடைவது.
தரவு சிதைப்பு
தகவல் கசிவு
பிஷிங்
இவை எதுவுமில்லை
19.
1976-ல் பொது குறியீடு குறியாக்கம் என்ற வழிமுறையை உருவாக்கியவர்கள் யார்?
விட் ஃபீல்ட் டிஃபி
மார்ட்டின் E-ஹெல்மேன்
"அ" மற்றும் "ஆ"
இவை எதுவுமில்லை
20.
சமச்சீர் குறியாக்கம் எந்த ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது?
1960
1870
1970
1960
21.
AES,RC4,DES,3DES போன்ற பிரபலமான குறியாக்க தொழில் நுட்பங்கள் எந்த குறியாக்க நெறிமுறைகளை பயன்படுத்துகின்றன?
சமச்சீர் குறியீடு குறியாக்கம்
சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்
"அ" மற்றும் "ஆ"
இவற்றில் எதுவுமில்லை
22.
அடையாள திருட்டு மற்றும் நிதி இழப்பு போன்ற பேரழிவு செயல்களுக்கு வழிவகுப்பு எது?
நச்சு நிரல்
சைபர் squatting
தரவு சிதைப்பு
பிஷிங்
23.
புகழ்பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் எவை?
Pretty Good Privacy (PGP)
X.509
"அ" மற்றும் "ஆ"
இவை எதுவுமில்லை
24.
பின்வருவனவற்றுள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிக்கும் நிறுவனங்கள் எவை?
Safescript
TCS
MTNL
e-Mudhra
இவை அனைத்தும்
25.
____________ மொத்தமாகத் தொகை செலுத்துவதற்கு பயன்படுகிறது.
ECS வரவு
ECS பற்று
"அ" மற்றும் "ஆ"
இவற்றில் எதுவுமில்லை
26.
மின்னணு நிதிப் பரிமாற்றம் ____________ மூலம் நடைபெறுகிறது.
NEFT
ECS
RTGS
இவை அனைத்தும்
27.
Digicash யை உருவாக்கியவர் யார்?
டேவிட் சௌம்
சார்லஸ் பாபேஜ்
ட்ரிம்ளின்
ஜான் விக்ளிப்
28.
மொத்தமாகப் பணத்தை சேகரிக்க பயன்படுவது
ECS பற்று
ECS வரவு
"அ" மற்றும் "ஆ"
இவற்றில் எதுவுமில்லை
29.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையில் எத்தனை வகைகள் உள்ளன?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
30.
வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட நுண் கட்டணங்களை செயலாக்குபவரிடம் கொடுத்து பணத்தைப் பெறுபவர் யார்?
செயலாக்குபவர்
வாடிக்கையாளர்
சேவை வழங்குநர்
வங்கியர்
31.
மின்னணு செலுத்தல் முறைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
32.
நவீன கட்டண முறைகள் எவ்வாறு இருக்கலாம்?
இயல்நிலை
மின்னணு வடிவில்
"அ" மற்றும் "ஆ"
இவற்றில் எதுவுமில்லை
33.
நுகர்வோர் தங்கள் அன்றாட வாழ்வில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்குப் பயன்படுத்துவது
பொருள் சார் பணம்
கடன் அட்டை
பற்று அட்டை
இவை எதுவுமில்லை
34.
பொருத்துக
கடன் அட்டை எண்னில்
| 1. | முதல் இலக்கம் | கணக்கு எண் |
| 2. | 9 முதல் 15 வரை இலக்கங்கள் | MII குறியீடு |
| 3. | முதல் 6 இலக்கங்கள் | BIN குறியீடு |
| 4. | கடைசி இலக்கம் | சோதனை இலக்கம் |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 2 | 4 | 3 | 1 |
35.
கீழ்கண்டவற்றில் பற்று அட்டை பற்றி சரியான கூற்று எவை?
i. பற்று அட்டை ஏடிஎம்களில் பயன்படுத்த முடியாது
ii. பற்று அட்டை நிகழிநிலை பரிமாற்றங்களில் பயன்படுத்த முடியாது
iii. பற்று அட்டையை பெற வங்கி கணக்கு தேவையில்லை
iv. பற்று அட்டை மற்றும் கடன் அட்டை இரண்டும் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும்
i, ii, iii
ii, iii, iv
iii மட்டும்
iv மட்டும்
36.
கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்.
வாடிக்கையாளர்
வியாபாரி
சந்தைப்படுத்தல் மேலாளர்
பெறுபவர்
37.
பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை VPA வாக பயன்படுத்த முடியும்
VPA ல் எண்கள் அடங்கவில்லை
VPA ஒரு தனித்த (Unique) முகவரி
பல வங்கிக் கணக்குகள் ஒற்றை VPA கொண்டிருக்க முடியாது
38.
பின்வருவனவற்றுள் குறைந்த கட்டணுங்களுக்கான நிகழ்நிலை கட்டணமுறை எது?
அட்டை மூலம் பணம் செலுத்துதல்
நுண் மின் செலுத்தல் கட்டணமுறை
பேரின மின் செலுத்தல் கட்டணமுறை
கடன் அட்டை கட்டணமுறை
39.
ECS ன் விரிவாக்கம் ______.
Electronic Clearing Services
Electronic Cloning Services
Electronic Clearing Station
Electronic Cloning Station
40.
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது.
கடன் அட்டை - முன்பே செலுத்து
பற்று அட்டை - இப்போழுது செலுத்து
சேமித்துவைக்கப்படும் மதிப்பு அட்டை - பிறகு செலுத்து
திறன் அட்டை – எப்போது வேண்டுமானாலும் செலுத்து
41.
கூற்று: பேரின மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன .
காரணம்: விலையுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பேரின மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்று தவறு காரணமும் சரி.
42.
பின்வருவனவற்றுள் எது நுண் செலுத்தல் வகை அல்ல?
திரையரங்கு நுழைவுச்சீட்டு வாங்குதல்
மின் இதழ்களுக்கு சந்தா செலுத்தல்
மடிக்கணினியை வாங்குதல்
திறன்பேசி பயன்பாட்டுக்கான பணம் செலுத்துதல்
43.
பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை_______ மற்றும் _______ என வகைப்படுத்தலாம்
நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்
நுண் மற்றும் நானோ செலுத்தல்
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்
அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்
44.
பின்வருவனவற்றுள் RANSOMWARE தொடர்பான சரியான கூற்று எது?
தீநிரலின் ஒரு உப தொகுப்பு அல்ல
RANSOMWARE உடனடியாக கோப்பை நீக்குகிறது.
TYPOPIRACY என்பது ஒரு வகையான RANSOMWARE
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.
45.
3-D பாதுகாப்பு நெறிமுறை ______ ஆல் உருவாக்கப்பட்டது.
VISA
MASTERPAY
RUPAY
PAYTM
46.
பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______ மூலம் அடையாளம் காணலாம்.
html://
http://
htmls://
https://
47.
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.
1999
1996
1969
1997
48.
இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட_______ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)
எண்முறைச் சான்றிதழ்கள்
சமச்சீர் குறியீடு குறியாக்கம்
பொது குறியீடு குறியாக்கம்
49.
PGP யின் விரிவாக்கம் _______.
Pretty Good Privacy
Pretty Good Person
Private Good Privacy
Private Good Person
50.
சீரற்ற குறியாக்கம் _______ என்றும் அழைக்கப்படுகிறது.
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை
சான்றளிப்பு அதிகாரசபை
பொது குறியீடு குறியாக்கம்
பணம் செலுத்தல் தகவல்
51.
பின்வருவனவற்றுள் எது மின்- வணிக பாதுகாப்பு உறுப்பு அல்ல?
நம்பகத்தன்மை
ரகசியத்தன்மை
ஃபிஷிங்
தனியுரிமை
52.
மின்-வணிகத்தில், திருடப்பட்ட கடன் அட்டை ஒன்றை பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும்போது, அது ______ என அழைக்கப்படுகிறது.
நட்பு மோசடி
தெளிவான மோசடி
முக்கோண மோசடி
சைபர் SQUATTING
53.
EDIFACT பதிப்புகள் _______ என்றும் அழைக்கப்படுகிறது.
செய்தி வகைகள்
துணை தொகுதிகள்
கோப்பகங்கள்
கோப்புறைகள்
54.
EDIFACT விரிவாக்கம் _______.
EDI for Admissible Commercial Transport
EDI for Advisory Committee and Transport
EDI for Administration, Commerce and Transport
EDI for Admissible Commerce and Trade
55.
EDI ன் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்
எட் கில்பர்ட்
பாஸ்கல்
மேற்கூறிய எவரும் இல்லை
56.
பின்வருவனவற்றுள் எது EDI தரவு பரிமாற்ற வடிவம் அல்ல?
VML
XML
ANSI ASC X12
TXT
57.
UNSM விரிவாக்கம் ______.
Universal Natural Standard message
Universal Notations for Simple message
United Nations Standard message
United Nations Service message
58.
59.
பின்வருவனவற்றில் மின்னணு தரவு பரிமாற்றத்திற்கு (EDI) என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?
TDIFACT
SETFACT
FTPFACT
EDIFACT
60.
EDI விரிவாக்கம் _____.
Electronic Details Information
Electronic Data Information
Electronic Data Interchange
Electronic Details Interchange
1.
(a)
நேரடி EDI
2.
(a)
குறியாக்கம்
3.
(a)
i & iv
4.
(b)
வெவ்வேறு
5.
(a)
மின்னணு செலுத்தல்
6.
(b)
1978
7.
(b)
APERAK
8.
(c)
ஆறு
9.
(d)
நூற்றாண்டு
10.
(a)
பிரிவு அட்டவணை
11.
(a)
இரண்டு
12.
(a)
EDI பரிமாற்றங்கள்
13.
(b)
1965
14.
(b)
UNB,UNZ
15.
(a)
6006.13
16.
(d)
Friendly Fraud
17.
(b)
இரண்டு
18.
(c)
பிஷிங்
19.
(c)
"அ" மற்றும் "ஆ"
20.
(c)
1970
21.
(a)
சமச்சீர் குறியீடு குறியாக்கம்
22.
(d)
பிஷிங்
23.
(c)
"அ" மற்றும் "ஆ"
24.
(e)
இவை அனைத்தும்
25.
(a)
ECS வரவு
26.
(d)
இவை அனைத்தும்
27.
(a)
டேவிட் சௌம்
28.
(a)
ECS பற்று
29.
(a)
இரண்டு
30.
(c)
சேவை வழங்குநர்
31.
(a)
இரண்டு
32.
(c)
"அ" மற்றும் "ஆ"
33.
(a)
பொருள் சார் பணம்
34.
(b)
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
35.
(d)
iv மட்டும்
36.
(c)
சந்தைப்படுத்தல் மேலாளர்
37.
(c)
VPA ஒரு தனித்த (Unique) முகவரி
38.
(b)
நுண் மின் செலுத்தல் கட்டணமுறை
39.
(a)
Electronic Clearing Services
40.
(b)
பற்று அட்டை - இப்போழுது செலுத்து
41.
(d)
கூற்று தவறு காரணமும் சரி.
42.
(c)
மடிக்கணினியை வாங்குதல்
43.
(a)
நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்
44.
(d)
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.
45.
(a)
VISA
46.
(d)
https://
47.
(b)
1996
48.
(a)
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)
49.
(a)
Pretty Good Privacy
50.
(c)
பொது குறியீடு குறியாக்கம்
51.
(c)
ஃபிஷிங்
52.
(b)
தெளிவான மோசடி
53.
(c)
கோப்பகங்கள்
54.
(c)
EDI for Administration, Commerce and Transport
55.
(b)
எட் கில்பர்ட்
56.
(d)
TXT
57.
(c)
United Nations Standard message
58.
(a)
59.
(d)
EDIFACT
60.
(c)
Electronic Data Interchange
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards