12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
\(\left( \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
2.
இறுதிநிலை வருவாய் சார்பு MR=6-3x-x3 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு ஆகியவற்றைக் காண்க.
3.
பின்வருவனவற்றை தீர்க்க:
\(\frac { dy }{ dx } +\frac { y }{ x } \)=xex
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.
| x | 0 | 10 | 20 | 30 |
| y | 0 | 0.174 | 0.347 | 0.518 |
5.
மதிப்பிடுக:
\(\Gamma \left( \frac { 7 }{ 2 } \right) \)
6.
ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.
7.
தனித்த சமவாய்ப்பு மாறியின் கணக்கியல் எதிர்பார்த்தலை வரையறுக.
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளித்தல் கட்டுபாடு அணி
மீப்பெருவின் மீச்சிறு விதிப்படி சிறந்த மாற்று நடவடிக்கையை காண்க
9.
வரையறு: திட்ட இயல்நிலை மாறி.
10.
மாறிகளுக்கான கட்டுப்பாட்டு வரைபடங்களைக் குறிப்பிடுக
11.
A=\(\left( \begin{matrix} 1 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 4 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 5 \\ 4 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix} \right) \)என்ற அணியின் தரத்தினைக் காண்க.
12.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { \cos2x+2\sin^{ 2 }x }{ \cos^{ 2 }x } \)
13.
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில்,
(i) C (0)=100 எனும் போது C யைக் காண்க.
(ii) சராசரிச் செலவு AC -ஐக் காண்க
14.
தீர்க்க: y(1-x)-x\(\frac { dy }{ xx } \)=0
15.
h = 1 எனில், Δ2\(\left( \frac { 1 }{ x } \right) \) -ஐ மதிப்பிடுக.
16.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X -இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x) பின்வருமாறு உள்ளது. f(x)=ax ,0≤x ≤1 எனில் மாறிலி a வைக் கண்பிடிக்கவும். மேலும் \(P\left[ X\le \frac { 1 }{ 2 } \right] \) இன் மதிப்பையும் காண்க .
17.
அட்டவணைப்படி பேருந்து சேவை இயக்கத்திற்கு உண்டான நிகழ்தகவு 0.8 ஆகும். அட்டவணைப்படி பத்து பேருந்து இயக்கப்படுமாயின் அதில் (அ) சரியாக ஒரு பேருந்து தாமதமாக (ஆ) குறைந்தபட்சம் ஒரு பேருந்து தாமதமாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
18.
ஒரு இயந்திரம் தயாரிக்கும் உற்பத்தி பொருளின் உதிரிபாகங்களின் திட்டவிலக்கம் 1.6 செ.மீ சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 மாதிரிகளின் சராசரி உயரம் 90 செ.மீஆகும். உதிரிபாகங்களின் உயரம் 88 செ.மீ க்கு குறைவாகவோ அல்லது 92 செ.மீக்கு அதிகமாகவோ இருக்கும் போது அப்பாகங்களை வாடிக்கையாளர் நிராகரிக்கிறார். உற்பத்தி செய்யப்பட்ட சராசரி உயரம் கொண்ட உதிரிபாகங்கள், 95% நம்பிக்கை இடைவெளியில் அமையும் என வாடிக்கையாளருக்கு உறுதிபடுத்த முடியுமா?
19.
கொடுக்கப்பட்ட அளித்தல் அணியின் உகந்த தீர்வை
(i) மீச்சிறுவின் மீப்பெரு மற்றும்
(ii) மீப்பெருவின் மீச்சிறு ஆகியவற்றைப் பயன்படுத்தி காண்க.
20.
பின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை (2010) |
விலை (2010) |
விலை (2015) |
| அரிசி | 5 | 1500 | 1750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 |
| பருப்பு | 3 | 800 | 950 |
| துணி | 2 | 1200 | 1550 |
| நெய் | 0.75 | 550 | 700 |
| வாடகை | 12 | 2500 | 3000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 |
| இதரசெலவுகள் | 10 | 3200 | 3500 |
21.
கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க:
x + y + z = 4, 2x - y + 3z = 1, 3x + 2y - z = 1
22.
மதிப்பிடுக: \(\int { \left[ \frac { 1 }{ \log x } -\frac { 1 }{ (\log x)^{ 2 } } \right] } dx\)
23.
\(f (x) = \begin{cases} 7x+3,if \ 1\le x\le 3 \\ 8x,if \ 3\le x\le 4 \end{cases}\) எனில், \(\int _{ 1 }^{ 4 }{ f(x) } dx\) -ஐ மதிப்பிடுக.
24.
ஒரு சந்தை பொருளின் தேவை சமன்பாடு pd =20-5x மற்றும் அளிப்புச் சமன்பாடு ps=4x+8 சந்தையின் சமநிலை விலையின் கீழ் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தி உபரி ஆகியவற்றைக் காண்க.
25.
தீர்க்க: cos2x\(\frac { dy }{ dx } \)+y=tanx
26.
கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து f(2.8)-ன் மதிப்பைக் காண்க.
| x | 0 | 1 | 2 | 3 |
| f(x) | 1 | 2 | 11 | 34 |
27.
இடைச்செருகல் முறையைப் பயன்படுத்தி 1986-ஆம் வருடத்திற்கான தொழிற்சாலையின் உற்பத்தியைக் காண்க.
| வருடம் | 1974 | 1978 | 1982 | 1990 |
| உற்பத்தி (ஆயிரம் டன்களில்) | 25 | 60 | 80 | 170 |
28.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில்
| X=x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| P(x) | 0 | k | 2k | 2k | 3k | k2 | 2k2 | 7k2+k |
(i) k ன் மதிப்பைக் காண்க .
(ii) p( x < 6), p(x ≥ 6) மற்றும் p(0 < x < 5) ஐக் காண்க .
(iii) P(X≤ x) > \(\frac { 1 }{ 2 } \)க்கா ன x இன் குறைந்தபட்ச மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
29.
வோகலின் தோராய முறையைக் கொண்டு கீழ்க்கண்ட போக்குவரத்து கணக்கின் அடிப்படை ஆரம்பத் தீர்வை காண்க.
30.
ஒரு மகிழுந்து தயாரிக்கும் நிறுவனம் தற்போது உபயோகத்தில் உள்ள மகிழுந்தை விட எரிபொருள் சிக்கனப்படுத்தும் நோக்கில் புதிய ஆறு உருளைத் திறன் உள்ள மகிழுந்தை அறிமுகம் செய்கிறது. 50 புதிய மகிழுந்துகள் மாதிரியாக எடுத்து அதன் பெட்ரோல் உபயோகம் குறித்து சோதனை செய்யப்பட்ட போது அது சராசரியாக ஒரு லிட்டருக்கு 10கி.மீ மற்றும் அதன் திட்ட விலக்கம் 3.5 கி.மீ என அறியப்பட்டது. புதிய மகிழுந்தின் சராசரி பெட்ரோல் உபயோகம் லிட்டருக்கு 9.5 கி.மீ என்ற நிறுவனத்தின் அறிவிப்பை ஏற்று கொள்ளலாமா என்பதை 5% மிகைகாண் நிலையில் சோதிக்க.
31.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
32.
ஒரு கூறில் இருந்து எடுத்த 125 உலர்ந்த மின்கலங்கள் அதனுடை ஆயுட்காலம் எத்தனை மணி நேரம் என்பதனை சோதனை முடிவுகளில் சராசரியாக 12 மணி நேரம் மற்றும் அதன் திட்ட விலக்கம் 3 மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் தரவுகள் இயல்நிலைப் பரவலைக் கொண்டது எனில், எத்தனை சதவீத மின்கலங்கள்
(i) 13 மணி நேரத்திற்கும் அதிகமாக
(ii) 5 மணி நேரத்திற்கும் குறைவாக
9 மணி நேரத்திற்கும் 14 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒளிரும் என்பதனைக் கணக்கிடுக.
33.
ஒரு சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு சார்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

P(X≤0)
34.
சராசரி (\(\overset{-}{X}\)) மற்றும் அதன் வீச்சு (R) க்கான மதிப்புகள் 5 அளவு கொண்ட 10 மாதிரிகளுக்கான அளவுகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. சராசரி மற்றும் வீச்சுக் கட்டுப்பாடு வரம்புகளைக் கண்டுபிடி, மேலும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து கருத்து தருக
| மாதிரி எண் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| சராசரி | 11.2 | 11.8 | 10.8 | 11.6 | 11.0 | 9.6 | 10.4 | 9.6 | 10.6 | 10.0 |
| வீச்சு | 7 | 4 | 8 | 5 | 7 | 4 | 8 | 4 | 7 | 9 |
(கொடுக்கப்பட்ட தகவல் n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115)
35.
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)என்ற அணியின் தரம் _____.
0
1
2
3
36.
ρ(A)=ρ(A,B) எனில் தொகுப்பானது______.
ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது
ஒருங்கமைவு அற்றது
37.
\(\int _{ 0 }^{ 4 }{ \left( \sqrt { x } +\frac { 1 }{ \sqrt { x } } \right) } \)dx -ன் மதிப்பு ______.
\(\frac { 20 }{ 3 } \)
\(\frac { 21 }{ 3 } \)
\(\frac { 28 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3 } \)
38.
காமா சார்புக்கான காரணிய அடிப்படையில் n =8 எனும்பொழுது \(\Gamma \)(n) -ன் மதிப்பு ______.
5040
5400
4500
5540
39.
இலாபச் சார்பு p(x) ஆனது பெருமமடைவது ____.
MC - MR=0
MC=0
MR=0
MC+MR=0
40.
y=ex எனும் வளைவரை 0 யிலிருந்து 1 எனும் எல்லைகளுக்குள் x -அச்சுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு _____.
(e-1) ச.அலகுகள்
(e+1) ச.அலகுகள்
\(\left( 1-\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்
\(\left( 1+\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்
41.
\(\frac { dx }{ dy } \)+px=0 என்பதன் தீர்வானது _____.
x=cepy
x=ce-py
x=py+c
x=cy
42.
(3D2+D-14)y=13e2x-ன் சிறப்புத் தொகை ____.
\(\frac { x }{ 2 } \)e2x
xe2x
\(\frac { { x }^{ 2 } }{ 2 } \)e2x
13xe2x
43.
c ஒரு மாறிலி எனில் Δc= _____.
c
Δ
Δ2
0
44.
‘n’ மிகை முழு எண் எனில், Δn[Δ-nf(x)]____.
f(2x)
f(x+h)
f(x)
Δf(x)
45.
நிகழ்வின் நிகழ்தகவு கொண்ட சமவாய்ப்பு மாறியின் சாத்தியமுள்ள மதிப்புகளைப் பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட எந்த மதிப்பு எடையிட்ட சராசரிக்கு சமம் என அழைக்கப்படுகிறது.
தனித்த மதிப்பு
எடையிட்ட மதிப்பு
எதிர்பார்த்தல் மதிப்பு
திரள் மதிப்பு
46.
E[X-E(X)] என்பது ____.
E(X)
V(X)
0
E(X)− X
47.
மதிப்பீட்டு அளவையானது மாதிரி புள்ளியியல் அளவையின்_________ஐ மதிப்பிட பயன்படுகிறது
முழுமைத்தொகுதி பண்பளவை
பிழையான மதிப்பீட்டு
மாதிரி அளவு
முழுமைக் கணிப்பு
48.
இரண்டாவது வகைப்பிழை என்பது________ஆகும்.
H0 தவறு எனில் ஏற்பது
H0 உண்மை எனில் ஏற்பது
H0 உண்மை எனில் மறுப்பது
H0 தவறு எனில் மறுப்பது
49.
ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை ______.
ஒன்றும் மட்டும்
ஒன்றிற்கு மேல்
ஒன்றைவிட குறைவாக
இவற்றில் ஏதுவுமில்லை
50.
ஒதுக்கீடு கணக்கில் ஒப்புக்கான நிரை அல்லது ஒப்புக்கான நிரல் உருவாக்குவதற்கான நோக்கம் _____.
தீர்வை சீர்குலைப்பதிலிருந்து தடுக்கிறது
மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த
ஒப்புக்கான பிரச்சினையை பிரதிநிதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை வழங்குகிறது
மேலே கூறிய அனைத்தும்
51.
இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர் _____.
லாப்லேஸ்
டீ மாய்வர்
காஸ்
அனைத்தும்
52.
புள்ளிவிவர ஆய்வில் தொலை தூரத்தில் இருப்பவர்களின் உரையாடல்க ளின் நேரமானது இயல்நிலை பரவலைபின்பற்றி சராசரி 240 நொடிளாகவும், திட்ட விலக்கம் 40 நொடிகளாகவும் உள்ளதாக அறியப்படுகிறது, எனில் 180 நொடிகளுக்கும் குறைவாக உரையாடல் நேரத்தை முடிப்பவர்களின் விகிதமானது ___.
0.214
0.094
0.933
0.067
53.
ஒரு காலம்சார் தொடருடன் சார்ந்த நீண்டகால மாறுபாடுகளின் கூறுகளின் போக்கானது _____.
சுழற்சி மாறுபாடு
நீள்போக்கு மாறுபாடு
சீரற்ற மாறுபாடு
பருவகால மாறுபாடு
54.
நிறை குறியீட்டு எண் கணக்குகளில் நிகழ்கால அளவுகள் பயன்படுவது _____.
லாஸ்பியர் முறை
பாசியின் முறை
மார்ச்சல் எட்ஜ்வொர்த் முறை
ஃபிஷர் தனித்த முறை
1.
A=\(\left( \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right) \)என்க
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது
\(\left| \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right| \)=-6≠0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும். ∴ ρ(A) ≤2
2.
\(\mathrm{MR} =6=3 x^2-x^3 \)
\(\mathrm{R} =\int\left(6-3 x^2-x^3\right) d x \)
\(\mathrm{R} =6 x-\frac{3 x^3}{3}-\frac{x^4}{4}+k \)
x =0,R=0 எனில் k=0
\(\mathrm{R} =6 x-x^3-\frac{x^4}{4} \)
\(\mathrm{p} =\frac{R}{x}=6-x^2-\frac{x^3}{4}
\)
3.
\(\frac { dy }{ dx } +\frac { y }{ x } \)=xex
இது \(\frac{d y}{d x}+P y=\mathrm{Q}\) என்ற அமைப்பில் உள்ளது
இங்கு,\(\mathrm{P} =\frac{1}{x}, \mathrm{Q}=x \mathrm{e}^x \)
\(\int P d x =\int \frac{d x}{x}=\log x \)
தொ.கா.\( =e^{\int P d x}=\mathrm{e}^{\log x}=x \)
\(y e^{\int P d x} =\int Q e^{\int P d x} d x+c \)
\(\mathrm{y} x =\int x^2 e^x d x+c \)
\(\begin{array}{|c|c|} \hline \mathrm{u}=x^2 & \int d v=\int e^x d x \\ u^{\prime}=2 x & \mathrm{v}=\mathrm{e}^x \\ u^{\prime \prime}=2 & \mathrm{v}_1=\mathrm{e}^x \\ & \mathrm{v}_2=\mathrm{e}^x \\ \hline \end{array}\)
\( x y=\mathrm{uv}-u^{\prime} \mathrm{v}_1+u^{\prime\prime} \mathrm{v}_2 \)
\( x y=x^2 \mathrm{e}^x-2 x \mathrm{e}^x+2 \mathrm{e}^x+\mathrm{c} \)
xy=ex(x2-2x+2)+c
4.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணை
| x | y | Δy | Δ2y | Δ3y |
| 0 | 0 | |||
| 0.174 | ||||
| 10 | 0.174 | -0.001 | ||
| 0.173 | -0.004 | |||
| 20 | 0.347 | -0.002 | ||
| 0.171 | ||||
| 30 | 0.518 |
5.
\(\Gamma \left( \frac { 7 }{ 2 } \right) \)=\(\frac { 5 }{ 2 } \Gamma \left( \frac { 5 }{ 2 } \right) \)
=\(\frac { 5 }{ 2 } \frac { 3 }{ 2 } \Gamma \left( \frac { 3 }{ 2 } \right) \)
=\(\frac { 5 }{ 2 } \frac { 3 }{ 2 } \frac { 1 }{ 2 } \Gamma \left( \frac { 1 }{ 2 } \right) \)
=\(\frac { 5 }{ 2 } \frac { 3 }{ 2 } \frac { 1 }{ 2 } \sqrt { \pi } =\frac { 15 }{ 8 } \sqrt { \pi } \)
6.
கூறின் அளவு n = 50
மாதிரியின் திட்டவிலக்கம் S.D s = 6.3
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் S.D σ = 6
மாதிரியின் திட்டப்பிழை
\(S.E=\sqrt { \frac { { \sigma }^{ 2 } }{ 2n } } =\frac { 6 }{ \sqrt { 2(50) } } =\frac { 6 }{ \sqrt { 100 } } =0.6\)
∴ மாதிரியின் திட்டப்பிழை S.D = 6
7.
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறி X-இன் நிகழ்தகவு நிறை சார்பு p(x) எனில் அதன் எதிர்பார்க்கும் மதிப்பு
\(\mathrm{E}(\mathrm{X})=\sum_x x p(x)
\)
தனித்த சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு நிறை சார்பு p(x) எனில்
\(\operatorname{Var}(\mathrm{X})=\Sigma[x-\mathrm{E}(\mathrm{X})]^2 \mathrm{p}(x)\)
8.
(27, 25, 23, 32) இன் மீச்சிறு மதிப்பு = 23. எனவே E3 என்பது சிறந்த மாற்று நடவடிக்கையாகும்
9.
சமவாய்ப்பு மாறி Z = (X–μ)/σ என்பது திட்ட இயல்நிலை பரவலைப் பின்பற்றுமானால் Z என்பது திட்ட இயல்நிலை மாறி என அழைக்கப்படுகிறது. மேலும் அதனுடைய சராசரி 0 மற்றும் திட்டவிலக்கம் 1 ஆகும் அதாவது Z ~ N(0,1) அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு :
\((z)=\frac{1}{\sqrt{2 \pi}} e^{-\frac{z^2}{2}} -\infty<\mathrm{z}<\infty\)
10.
மாறிகளுக்கான இருவகையான கட்டுப்பாட்டு வரைபடங்கள் :
(i) சராசரி வரைபடங்கள் ( \(\bar X\) )
(ii) வீச்சு வரைபடங்கள்(R)
11.
A-யின் வரிசை 3 x 4
∴ ρ(A) ≤3.
அணி A-ஐ, ஏறுபடி வடிவத்திற்கு மாற்றியமைக்க,
| அணி A | அடிப்படை உருமாற்றங்கள் |
| A=\(\left( \begin{matrix} 1 \\ 3 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 4 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 5 \\ 4 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -2 \end{matrix} \right) \) | R2 ⟶ R2-3R1 R3 ⟶ R3-2R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ -2 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right) \) | R3 ⟶ R3-R2 |
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 3 ஆகும். ∴ ρ(A) =3.
12.
\(\int \left( \frac { \cos 2x+2\sin ^{ 2 } x }{ \cos ^{ 2 } x } \right) dx\)=\(\int \frac { 1-2\sin ^{ 2 } x+2\sin ^{ 2 } x }{ \cos ^{ 2 } x } dx\)
\(=\int \frac { dx }{ \cos ^{ 2 } x } =\)\(\int \sec ^{ 2 } xdx=\tan x+c\)
13.
(i) கொடுக்கப்பட்ட MC=2+5ex
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (2+5{ e }^{ x }) } dx+k\)
=2x+5ex+k
x=0, C=100 ⇒100=2(0)+5(e0)+k
k=95
∴ C=2x+5ex+95
(ii) சராசரி விலை =\(\frac { C }{ x } =\frac { 2x+{ 5e }^{ x }+95 }{ x } \)
AC=\(2+\frac { 4e^{ x } }{ x } +\frac { 95 }{ x } \).
14.
\(\mathrm{y}(1-x)-x \frac{d y}{d x} =0 \)
\(\mathrm{y}(1-x) =x \frac{d y}{d x} \)
\(\frac{(1-x)}{x} d x =\frac{d y}{y} \)
\(\int\left(\frac{1}{x}-\frac{x}{x}\right) d x =\int \frac{d y}{y}\)
\(\log x-x =\log \mathrm{y}+\mathrm{c}
\)
15.
\(\triangle ^{ 2 }\left( \frac { 1 }{ x } \right) =\triangle \left( \triangle \left( \frac { 1 }{ x } \right) \right) \)
இங்கு
\(\triangle \left[ \frac { 1 }{ x } \right] =\frac { 1 }{ x+1 } -\frac { 1 }{ x } \)
\(∴ \triangle ^{ 2 }\left( \frac { 1 }{ x } \right) =\triangle \left( \frac { 1 }{ x+1 } -\frac { 1 }{ x } \right) \)
=\(\triangle \left( \frac { 1 }{ x+1 } \right) -\triangle \left( \frac { 1 }{ x } \right) \)
\(\Rightarrow \triangle ^{ 2 }\left( \frac { 1 }{ x } \right) =\frac { 2 }{ x(x+1)(x+2) } \)
16.
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x)dx=1 } \) என்பதை நாம் அறிவோம்.
\(\int _{ 0 }^{ 1 }{ axdx=1\Rightarrow a\int _{ 0 }^{ 1 }{ xdx } } =1\)
\(\Rightarrow a\left( \cfrac { { x }^{ 2 } }{ 2 } \right) _{ 0 }^{ 1 }=1\)
\(\Rightarrow \frac { a }{ 2 } \left( 1-0 \right) =1\)
\(\Rightarrow a=2\)
\(P\left[ x\le \cfrac { 1 }{ 2 } \right] =\int _{ -\infty }^{ \frac { 1 }{ 2 } }{ f(x)dx } \)
= \(\int _{ 0 }^{ \frac { 1 }{ 2 } }{ axdx } \)
= \(\int _{ 0 }^{ \frac { 1 }{ 2 } }{ 2xdx } \)
= \(\cfrac { 1 }{ 4 } \)
17.
பேருந்து தாமதமாக வருவதற்கான நிகழ்தகவு p எனக்குறிக்கப்படுகின்றது,
அதன் மதிப்பு p = 1-0.8 = 0.2
பேருந்து சரியாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவு q = 0.8
n = 10
ஈருறுப்பு பரவல் p(x)=10Cx(0.2)x(0.8)10-x
(i) சரியாக ஒரு பேருந்து தாமதமாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவு
P(x=1) = 10C1 pq9
= 10C1(0.2)(0.8)9
(ii) குறைந்தபட்சம் ஒரு பேருந்து தாமதமாக இயக்கப்படுவதற்கான நிகழ்தகவு
= 1 - தாமதமாக எந்த ஒரு பேருந்தும் இயக்கப்படவில்லை
= 1 - p(x=0)
= 1- (0.8)10
18.
இங்கு μ என்பது உதிரிபாகங்களின் முழுமைத்தொகுதி சராசரி உயரம் ஆகும்.
μ -ஐ மதிப்பீடு செய்வதற்கான 95% எல்லைகள்
\(\bar { x } -{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\frac { \sigma }{ \sqrt { n } } <\mu \bar { x } +{ Z }_{ \frac { \alpha }{ 2 } }\frac { \sigma }{ \sqrt { n } } \)
இங்கு \(\sigma =1.6,{ Z }_{ \frac { \alpha }{ 2 } }=1.96,\bar { x } =90\)மற்றும் n=64
திட்டப்பிழை \(S.E=\frac { \sigma }{ \sqrt { n } } =\frac { 1.6 }{ \sqrt { 64 } } =0.2\)
எனவே, 90-(1.96 x 0.2)\(\le \mu \le\)90+(1.96 x 0.2)
(89.61 \(\le \mu \le\) 90.39)
உதிரிபாகங்களின் முழுமைத்தொகுதி சராசரி உயரங்களின் உண்மை மதிப்பு (89.61, 90.39) என்ற 95% நம்பிக்கை இடைவெளியில் உள்ளது. எனவே 95% நம்பிக்கை இடைவெளியில் உள்ள உதிரிப்பாகங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
19.
(i) மீச்சிறுவின் மீப்பெரு
(5, 7,9, 8)இன் மீப்பெரு மதிப்பு = 9, எனவே A3 சிறந்த செயல் ஆகும்.
(ii) மீப்பெருவின் மீச்சிறு
(14, 11, 11, 13) - இன் மீச்சிறு மதிப்பு = 11
எனவே A2 மற்றும் A3 சிறந்த செயல் ஆகும்.
20.
இங்கே, அடிப்படை ஆண்டு அளவு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மொத்த செலவு முறையைப் பயன்படுத்தலாம்.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை q0 (2010) |
விலை (2010) p0 |
விலை (2015) p1 |
p0q0 | p1q0 |
| அரிசி | 5 | 1500 | 1750 | 7500 | 8750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 | 2850 | 4200 |
| பருப்பு | 3 | 800 | 950 | 2400 | 2850 |
| துணி | 2 | 1200 | 1500 | 2400 | 3100 |
| நெய் | 0.75 | 550 | 700 | 412.5 | 525 |
| வாடகை | 12 | 2500 | 300 | 30000 | 36000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 | 6000 | 4800 |
| இதரசெலவுகள் | 10 | 3200 | 3500 | 32000 | 35000 |
| மொத்தம் | 84562.5 | 95225 | |||
வாழ்க்கை குறியீட்டுஎண் \(=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 95225 }{ 84562.5 } \times 100=112.609\)
எனவே, 2015 ஆம் ஆண்டை, 2010 ஆண்டு உடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை குறியீட்டுஎண் 12.609% அதிகரித்துள்ளது.
21.
இங்கு Δ=\(\left| \begin{matrix} 4 & 1 & 1 \\ 1 & -1 & 3 \\ 1 & 2 & -1 \end{matrix} \right| \)=13≠0
∴ கிரேமரின் விதிப்படி, தொகுப்பு ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும்.
Δx =\(\left| \begin{matrix} 4 & 1 & 1 \\ 1 & -1 & 3 \\ 1 & 2 & -1 \end{matrix} \right| \)=-13, Δy=\(\left| \begin{matrix} 1 & 4 & 1 \\ 2 & 1 & 3 \\ 3 & 1 & -1 \end{matrix} \right| \)=39, Δz =\(\left| \begin{matrix} 1 & 1 & 4 \\ 2 & -1 & 1 \\ 3 & 2 & 1 \end{matrix} \right| \)=26
∴ கிரேமரின் விதிப்படி
x =\(\frac { \triangle x }{ \triangle } =\frac { -13 }{ 13 } \)=-1, y =\(\frac { \triangle y }{ \triangle } =\frac { 39 }{ 13 } \)=3, z =\(\frac { \triangle z }{ \triangle } =\frac { 26 }{ 13 }\)=2
∴ தீர்வு {x,y,z} = {-1,3,2}
22.
\(\int { \left[ \frac { 1 }{ \log x } -\frac { 1 }{ (\log x)^{ 2 } } \right] } dx\)=\(\int { \left[ \frac { 1 }{ z } -\frac { 1 }{ { z }^{ 2 } } \right] { e }^{ z } } \)
=\(\int { e^{ z } } \)[f(z)+f'(z)]dz
= ezf(z)+c
= ez\(\left[ \frac { 1 }{ z } \right] \)+c
=\(\frac { x }{ \log x } \)+c
| z=logx ∴ dz=\(\frac { 1 }{ x } \)dx ⇒ dx=ezdz [∵ x=ez] f(z)=\(\frac{1}{z}\) ∴ f'(z)=-\(\frac { 1 }{ { z }^{ 2 } } \) |
23.
\(\int _{ 1 }^{ 4 }{ f(x) } dx=\int _{ 1 }^{ 3 }{ f(x) } dx+\int _{ 3 }^{ 4 }{ f(x) } dx\)
=\(\int _{ 1 }^{ 3 }{ (7x+3) } dx+\int _{ 3 }^{ 4 }{ 8x } dx\)
=\(\left[ \frac { 7x^{ 2 } }{ 2 } +3x \right] _{ 1 }^{ 3 }+\left[ \frac { 8x^{ 2 } }{ 2 } \right] _{ 3 }^{ 4 }\)
=\(\frac { 63 }{ 2 } +9-\frac { 13 }{ 2 } \)+64-36
=62
24.
சமநிலையில் Pd = Ps
\(20-5 x =4 x+8 \)
\(12 =9 x \Rightarrow x=\frac{4}{3} \)
\(\mathrm{p} =20-\frac{20}{3}=\frac{40}{3}\)
நுகர்வோர் உபரி
\(\mathrm{CS}=\int_0^{x_2} f(x) \mathrm{d} x-p_0 x_0\)
\(=\int_0^{4/3}(20-5 x) \mathrm{d} x-\frac{160}{9} \)
\( =\left[20 x-\frac{5 x^2}{2}\right]_0^{4 / 3}-\frac{160}{9}\)
\( =\frac{80}{3}-\frac{40}{9}-\frac{160}{9} \)
\( =\frac{80}{3}-\frac{200}{9} \)
\( =\frac{40}{9}\)அலகுகள்
உற்பத்தியாளர் உபரி PS \(=p_0 x_0-\int_0^{x_0} g(x) \mathrm{d} x\)
\( =\frac{160}{9}-\int_0^{4 / 3}(4 x+8) \mathrm{d} x \)
\( =\frac{160}{9}-\left[\frac{4 x^2}{2}+8 x\right]_0^{4 / 3} \)
\( =\frac{160}{9}-\frac{32}{9}-\frac{32}{3} \)
\(=\frac{128}{9}-\frac{32}{3}\)
P.S=\(\frac{32}{9}\) அலகுகள்
25.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { 1 }{ cos^{ 2 }x } y=\frac { tanx }{ cos^{ 2 }x } \) என எழுதலாம்.
அதாவது, \(\frac { dy }{ dx } \)+y sec2x=tanxsec2x
இது \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு P=sec2x, Q=tanxsec2x
\(\int { P } dx=\int { sec^{ 2 }x } dx=tanx\)
I.F=\(e^{ \int { p.dx } }=e^{ tanx }\)
தேவையான தீர்வு: y(I.F)=\(\int { Q(I.F)dx } +c\)
yetanx=\(\int { \tan x \sec^{ 2 } } xe^{ \tan x }dx+c\)
tanx-=t என்க.
sec2xdx=dt
∴ yetanx=\(\int { te^{ t } } dt+c\)
=\(\\ \int { td } (e^{ t })+c\)
=tet-et+c
=tanxetanx-etanx+c
yetanx=etanx(tanx-1)+c
26.
\(\begin{array}{|c|c|c|c|c|}
\hline x & y & \nabla_y & \nabla^2 y & \nabla^3 y \\
\hline 0 & 1 & & & \\
\hline & & 1 & & \\
\hline 1 & 2 & & 8 & \\
\hline & & 9 & & 6 \\
\hline 2 & 11 & & 14 & \\
\hline & & 23 & & \\
\hline 3 & 34 & & & \\
\hline
\end{array}\)
x = 2.8
நியூட்டனின் பின்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்த
xn + nh = 2.8 ⇒ 3 + n (1) = 2.8
⇒ n = 2.8 - 3 = -0.2
\( \mathrm{y}=y_n+\frac{n}{1 !} \nabla y_n+\frac{n(\mathrm{n}+1)}{2 !} \nabla^2 y_n +\frac{n(n+1)(\mathrm{n}+2)}{3 !} \nabla^3 y_n+\ldots \)
\(y=34+\frac{(-0.2)}{1 !}(23)+\frac{(-0.2)(0.8)}{2 !}(14) +\frac{(-0.2)(0.8)(1.8)}{3 !}(6) \)
\(y=34-4.6-1.12-0.288=27.992
\)
= 22.0948
27.
x0 = 1974, x1 = 1978, x2 = 1982, x3 = 1990
y0 = 25, y1 = 60, y2 = 80, y3 = 170, x = 1986.
∴ y = f(x) = \(\frac { (x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 0 }-{ x }_{ 1 })({ x }_{ 0 }-{ x }_{ 2 })({ x }_{ 0 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 0 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 1 }-{ x }_{ 0 })({ x }_{ 1 }-{ x }_{ 2 })(x_{ 1 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 1 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 0 })({ x }_{ 2 }-{ x }_{ 1 })({ x }_{ 2 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 2 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 }) }{ ({ x }_{ 3 }-{ x }_{ 0 })({ x }_{ 3 }-{ x }_{ 1 })({ x }_{ 3 }-{ x }_{ 2 }) } \times { y }_{ 3 }\)
\( =\frac{(8)(4)(-4)}{(-4)(-8)(-16)} 25+\frac{(12)(4)(-4)}{(4)(-4)(-12)} 60+ \frac{(12)(8)(-4)}{(8)(4)(-8)} 80+\frac{(12)(8)(4)}{(16)(12)(8)} 170 \)
\( =\frac{25}{4}-60+120+\frac{170}{4}=\frac{195}{4}+60 \)
=48.75+60=108.75 (ஆயிரம் டன்கள்)
28.
இது நிகழ்தகவு நிறை சார்பு என்பதால்
\(\sum_{i=1}^{\infty} p\left(x_i\right) =1 \)
\(\sum_{i=0}^{7} p\left(x_i\right) =1 \)
⇒ 0+k+2k+2k+3k+k2+2k2+7k2+k = 1
⇒ 10k2+9k = 1
⇒10k2+9k-1 = 0
(k+1)(10k-1) = 0 ⇒k = -1
⇒ k = \(\frac{1}{10}\)
\([\because p(x_i) \ge 0 ]\)
ii) \(P(X<6) =1-P(X \geq 6) \)
\( =1-[P(X=6)+P(X=7)] \)
\( =1-\left(2 k^2+7 k^2+k\right) \)
\( =1-\left(9 k^2+k\right) \)
\( =1-\left(\frac{9}{100}+\frac{1}{10}\right)=1-\frac{9}{100}-\frac{1}{10} \)
\( =\frac{100-9-10}{100}=\frac{81}{100} \)
\(P(X \geq 6)=P(X=6)+P(X=7) \)
\( =2 k^2+7 k^2+k=9 k^2+k \)
\( =\frac{9}{100}+\frac{1}{10}=\frac{9+10}{100}=\frac{19}{100} \)
P(0X<5) = P(X = 1)+P(X = 2)+P(X = 3)+P(X = 4)
= k+2k+2k+3k
\(8k=\left( \frac { 8 }{ 10 } \right) =\frac { 4 }{ 5 } \)
iii) சோதனை மற்றும் பிழை முறைப்படி x இன் குறைந்தபட்ச மதிப்பு
\( P(X \leq 0)=0<\frac{1}{2} ; P(X \leq 1)=\frac{1}{10}<\frac{1}{2} \)
\(P(X \leq 2)=\frac{3}{10}<\frac{1}{2} ; P(X \leq 3)=\frac{5}{10}=\frac{1}{2} \)
\(P(X\le 4 ) =\frac { 8 }{ 10 } =\frac { 4 }{ 5 } >\frac { 1 }{ 2 } \)
\(\therefore P(X\le x )\frac { 1 }{ 2 } \) - க்கான x இன் குறைந்தபட்ச மதிப்பு 4 ஆகும்
29.
இங்கு ∑ai=∑bj=950
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதலில் ஒவ்வொரு நிரை மற்றும் நிரலில் காணப்படும் அடுத்தடுத்த இரண்டு சிறிய எண்களின் வித்தியாசத்தை கண் டுபிடித்து அதற்குறிய நிரை மற்றும் நிரலுக்கு நேராக அடைப்புக்குறிக்குள் எழுதவும்.
அதிக வித்தியாசமான 5-ஆனது நிரல் D1 மற்றும் D2.-க்கு நேராக உள்ளது.இங்கு நமது விருப்படி D1 தேர்ந்தெ டுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட D1 நிரலில்குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S1, D1) தேர்ந்தெடுத்து அங்கு அதிக பட்சமாக அதாவது (250,200) –ன் சிறும மதிப்பான 200 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 5-ஆனது நிரல் D2.-க்கு நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட D2 நிரலில்குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S1, D2).) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (50,175) –ன் சிறும மதிப்பான 50 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 6-ஆனது நிரல் D2-க்கு நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட D2. நிரலில்குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S2, D2) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (300,175) –ன் சிறும மதிப்பான 175 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
வித்தியாசமான 4-ஆனது நிரை S2 நேராக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட S2 நிரையில் குறைந்த செலவு கொண்ட சிற்றறை (S2, D4) தேர்ந்தெடுத்து அங்கு அதிகபட்சமாக அதாவது (125,250) இன் சிறும மதிப்பான 125 அலகுகளை ஒதுக்கீடு செய்யவும்.
குறைக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை மற்றும் ஒதுக்கீடுகள்
அனைத்து ஒதுக்கீடுகளும் ஒரே அட்டவணை யில் கீழே கொடுக்கப்ட்டுள்ளன.
போக்குவரத்து விபரம் :
S1⟶ D1, S1⟶ D2, S2⟶ D2, S2⟶ D4, S3⟶ D3, S3⟶ D4
போக்குவரத்து செலவு
=(200×11)+(50×13)+(175×18)+(125×10)+(275×13)+(125×10)
= ரூ. 12,075
30.
கொடுக்கப்பட்ட விவரங்களிருந்து, கூறு அளவு n=50, கூறு சராசரி \(\bar { x } \)=10கி.மீ,
கூறின் திட்டவிலக்கம் s=3.5 கி.மீ
முழுமைத்தொகுதி சராசரி μ=9.5 கி.மீ
முழுமைத்தொகுதியின் திட்டவிலக்கம் σ கொடுக்கப்படவில்லையாதலால் σ=s எனக் கொள்வோம்.
இது பெருங்கூறாதலால் Z-சோதனையைப் பயன்படுத்தலாம். சோதனை அளவை Z ஆனது திட்ட இயல்நிலை மாறியாகும்.
இன்மை கருதுகோள், கூறு சராசரிக்கும் முழுமைத் தொகுதி சராசரிக்கும் இடையே குறிப்பிடத்தக்க சிறப்பான வித்தியாசம் இல்லை அதாவது H0 : μ = 9.5 என்பதாகும்.
மாற்று எடுகோள் : கூறு சராசரி மற்றும் நிறுவனத்தின் சராசரிக்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது H1 : μ ≠ 9.5 (இருமுனை சோதனை)
மிகைகாண் நிலை ∝ = 5% = 0.05
கூறுபண்பளவைச் சோதனை கணக்கிடுதல்
\(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1);Z=\frac { 10-9.5 }{ \frac { 3.5 }{ \sqrt { 50 } } } \sim N(0,1)=\frac { 0.5 }{ 0.495 } =1.01\)
கணக்கிடப்பட்ட Z-ன் மதிப்பு Z = 1.01 மற்றும் எதிர்பாக்கப்படும் மதிப்பு அல்லது அட்டவணை மதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.96. கணக்கிடப்பட்ட மதிப்பை அட்டவணை மதிப்போடு ஒப்பிடும்போது Z<\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) அதாவது 1.01<1.96.
அதாவது 1.01 < 1.96.
முடிவு: கணக்கிடப்பட்ட Z மதிப்பானது அட்டவணை மதிப்பை \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) விட குறைவாக உள்ளதால் Z<\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\). 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகவே நிறுவனத்தின் அறிவிப்பின்படி புதிய மகிழுந்தின் எரிபொருள் பயன்பாடு 9.5 கி.மீ/லி என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
31.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
அதாவது, மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு:
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம் :
O1⟶ D1, O1⟶ D2, O2⟶ D3, O3⟶ D2, O3⟶ D4
மொத்த போக்குவரத்து செலவு
\( = (30 \times 6)+(5 \times 5)+(28 \times 11)+ (7 \times 9)+(25 \times 7)+(25 \times 13) \)
= 180 + 25 + 308 + 63 + 175 + 325
= Rs. 1076
32.
உலர் மின்கலங்களின் ஆயுட்காலம் X என்க. இது இயல்நிலைப் பரவலைப் பின்பற்றி சராசரி 12 மற்றும் திட்டவிலக்கம் 3 மணி என்க.
(i) 13 மணி நேரத்திற்கும் மேலாக
P(X > 13)
X = 13 எனில்
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 13-12 }{ 3 } \)=0.333
P(X > 13) = P(Z > 0.333) = 0.5 - 0.1293 = 0.3707
13 மணி நேரத்திற்கும் மேலாக ஆயுட்காலம் கொண்ட உலர் மின்கலங்களின் எதிர்பார்க்கப்படும் சதவீதம் =125 × 0.3707 =46.34%
(ii) 5 மணி நேரத்திற்கும் குறைவாக P(X < 5)
X = 5 எனில், Z=\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 5-12 }{ 3 } \)=-2.333
P(X < 5) = P(Z < -2.333) = P(Z > 2.333)
= 0.5 - 0.4901 = 0.0099
5 மணி நேரத்திற்கும் குறைவாக ஆயுட்காலம் கொண்ட உலர் மின்கலங்களின் எதிர்பார்க்கப்படும் சதவீதம் 125 × 0.0099 =1.23%.
(iii) 9 மற்றும் 14 மணி நேரத்திற்கு இடையில் X = 9 எனில்,
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 9-12 }{ 3 } \)=-1
X = 14 எனில்,
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 14-12 }{ 3 } \)=0.667
P(9 < X < 14) = P(-1 < Z < 0.667)
= P(0 < Z < 1) + P(0 < Z < 0.667)
= 0.3413 + 0.2486
= 0.5899
9 மற்றும் 14 மணி நேரத்திற்கிடையில் ஆயுட்காலம் கொண்ட உலர் மின்கலங்களின் எதிர்பார்க்கப்படும் சதவீதம் 125 x 0.5899 =73.73%
33.
\(P(X \leq 0) =P(X=-2)+P(X=0) \)
\(=\frac{1}{4}+\frac{1}{4}=\frac{2}{4}=\frac{1}{2}\)
34.
\( \overline{\bar{X}}=\frac{\Sigma \bar{X}}{n}=\frac{106.6}{10}=10.66 \)
\(\bar{R}=\frac{1}{n} \Sigma R=\frac{63}{10}=6.3 \)
\(\bar{X}\) வரைபடத்தின் கட்டுப்பாடு வரம்புகள்
\(\text { UCL } =\overline{\bar{X}}+A_2 \bar{R} \)
=10.66+(0.58)(6.3)
=10.66+3.654=14.31
\(\text { LCL } =\bar{X}-A_2 \bar{R}\)
=10.66-3.654=7.006
\(\text { CL } =\bar{X}=10.66\)
வீச்சு வரைபடக் கட்டுப்பாடு வரம்புகள்
\(\mathrm{UCL} =D_4 \bar{R}=2.115(6.3)=13.32 \)
\(\mathrm{CL} =\bar{R}=6.3 \)
\(\mathrm{LCL} =D_3 \bar{R}=0\)
சராசரி மற்றும் வீச்சின் அனைத்து புள்ளிகளும் கட்டுப்பாட்டு வரம்புக்குள் இருப்பதால் செயல்முறையானது கட்டுப்பாட்டில் உள்ளது.
35.
A = \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 3 & 8 \end{matrix} \right)R_2 \rightarrow R_2 - R_1\\ \quad \quad \quad \quad \quad R_3\rightarrow R_3 -R_1 \)
~ \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 2 \end{matrix} \right)R_3 \rightarrow R_3 - 3R_2\)
ρ(A)= 3
36.
(c)
ஒருங்கமைவு உடையது
37.
\(\int _{ 0 }^{ 4 }{ \left( \sqrt { x } +\frac { 1 }{ \sqrt { x } } \right) } \)dx \(=\int _{ 0 }^{ 4 }{ \left( { x ^ {1/2}} +{ x^{ -1/2} } \right) } dx \)
\(= \left [ \frac {x^{3/2}}{3/2} + \frac{x^{1/2}}{1/2} \right]^4_0\)
\(=2 \left [ \frac {4^{3/2}}{3} + 4^{1/2}\right]\)
\(=2 \left [ \frac {8}{3} + 2\right] = \frac{28}{3}\)
38.
\(\Gamma \)8 = 7! = 5040
39.
(a)
MC - MR=0
40.
பரப்பு \(=\int_0^1 e^x d x=\left[e^x\right]_0^1=e^1-e^0=\mathrm{c}-1\)
41.
\(\frac{d x}{d y} =-\mathrm{p} x \Rightarrow \int \frac{d x}{x}=-\mathrm{p} \int d y \)
\(\log x =-\mathrm{py}+\log \mathrm{c} \)
\(\log \frac{x}{c} =-\mathrm{py} \Rightarrow x=\mathrm{ce}^{-\mathrm{p}}
\)
42.
சிறப்புத் தொகை \(\text { P.I } =\frac{1}{3 D^2+D-14}\left(13 \mathrm{e}^{2 x}\right) \)
D=2 எனில், \(3 \mathrm{D}^2+\mathrm{D}-14=0\)
\( =x\left(\frac{1}{6 D+1}\right) 13 e^{2 x} \)
\( =\frac{13 x e^{2 x}}{13}=x \mathrm{e}^{2 x}\)
43.
(d)
0
44.
(c)
f(x)
45.
(c)
எதிர்பார்த்தல் மதிப்பு
46.
\(\mathrm{E}[\mathrm{X}-\mathrm{E}(\mathrm{X})] =E(X-\bar{X})=\sum(x-\bar{x}) p_i\)
\(=\Sigma x_i p_i-\bar{x} \sum p_i \)
\(=\bar{x}-\bar{x}=0 \quad\left(\because \sum p_i=1\right)
\)
47.
(a)
முழுமைத்தொகுதி பண்பளவை
48.
(a)
H0 தவறு எனில் ஏற்பது
49.
(a)
ஒன்றும் மட்டும்
50.
(b)
மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த
51.
(b)
டீ மாய்வர்
52.
\( \mu=240, \sigma=40 \)
\( Z=\frac{X-\mu}{\sigma}=\frac{180-240}{40}=-1.5\)
\(P(X < 180) =P(Z<-1.5)=0.5-P(0<Z<1.5) \)
=0.5-0.4332=0.0668 \simeq 0.067
53.
(b)
நீள்போக்கு மாறுபாடு
54.
(b)
பாசியின் முறை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards