12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
\(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
2.
இறுதிநிலை வருவாய் சார்பு R'(x)=1500-4x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் சராசரி வருவாய் சார்பைக் காண்க.
3.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
\(\frac { dy }{ dx } \)+2y=x3
4.
லாக்ராஞ்சியின் இடைச்செருகலைப் பயன்படுத்தி f(x)-ன் மதிப்பை x=15-ல் காண்க.
| x | 3 | 7 | 11 | 19 |
| f(x) | 42 | 43 | 47 | 60 |
5.
மதிப்பிடுக:
\(\Gamma \left( \frac { 7 }{ 2 } \right) \)
6.
திட்டப்பிழை என்றால் என்ன?
7.
ஈருறுப்பு பரவலின் சராசரி 4 மற்றும் திட்டவிலக்கமானது 2 ஆக இருப்பின் பரவலை தீர்மானித்து மேலும் P(x=15) கண்டுபிடி.
8.
X என்பது ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்க. அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது

எனில், X -இன் எதிர்பார்த்தல் மதிப்பை கண்டுபிடிக்கவும்.
9.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
10.
ஐந்து ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரிகளின் மூலம் பின்வரும் புள்ளி விவரங்களுக்கான உற்பத்தி போக்கு மதிப்புகளைக் கணக்கிடுக
| ஆண்டுகள் | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 |
| உற்பத்தி(‘000) | 126 | 123 | 117 | 128 | 125 | 124 | 130 | 114 | 122 | 129 | 118 | 123 |
11.
x + y + z = 6, x + 2y + 3z = 14, x + 4y + 7z = 30 என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனக் காட்டுக.
12.
எனில், \(\int _{ 0 }^{ \infty }{ f(x) } dx\)- ஐ மதிப்பிடுக.
13.
பின்வருவனவற்றை மதிப்பிடுக:
\(\int _{ -1 }^{ 1 }{ { x }^{ 2 }{ e }^{ -2x } } dx\)
14.
தொகையிடலைப் பயன்படுத்தி a அலகு ஆரம் உடைய வட்டத்தின் பரப்பைக் காண்க.
[குறிப்பு:\(\int { \sqrt { { a }^{ 2 }-x^{ 2 } } } dx=\frac { x }{ 2 } \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } +\frac { a^{ 2 } }{ 2 } \sin^{ -1 }\frac { x }{ a } +c\)]
15.
ஆதி வழிச்செல்லும் வளைவரையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி P(x,y) யிடத்து சாய்வு \(\frac { x-a }{ y-b } \) எனில், அவ்வளைவரையைக் காண்க.
16.
ஒரு மாவட்டத்தின் மக்கள்த் தொகை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| ஆண்டு(x) | 1881 | 1891 | 1901 | 1911 | 1921 | 1931 |
| மக்கள்தொகை (y) (ஆயிரத்தில்) |
363 | 391 | 421 | - | 467 | 501 |
1911 ம் ஆண்டிற்கான மக்கள் தொகையைக் காண்க.
17.
ஈருறுப்புப் பரவலின் சராசரி மதிப்பு 20 எனவும், திட்டவிலக்கத்தின் மதிப்பானது 4 எனவும் கொண்டால், ‘n’ இன் மதிப்பினைக் காண்க.
18.
தனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது

இங்கு ஒரு k மாறிலி எனில்,\(k=\frac { 1 }{ 18 } \) என நிறுவுக.
19.
தயாரிக்கப்பட்ட DVD இயக்கியில் பயன்படுத்தப்படும் மின்னணு உபகரணங்களின் முக்கிய பகுதியின் செயலிழப்பிற்கான நேரம் (ஆயிரத்தில்) அடர்த்தி சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உபகரண பகுதியின் எதிர்பார்க்கத்தக்க செயல் வாழ்வை கண்டுபிடிக்கவும்.
20.
குடும்ப வரவு செலவுத்திட்ட முறையைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களுக்கு 2012ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக் கொண்டு 2015-க்கான வாழ்க்கை குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும்.
| பொருள்கள் | விலை | நிறைகள் | |
| 2012 | 2015 | ||
| அரிசி | 250 | 280 | 10 |
| கோதுமை | 70 | 85 | 5 |
| சோளம் | 150 | 170 | 6 |
| எண்ணெய் | 25 | 35 | 4 |
| பருப்பு | 85 | 90 | 3 |
21.
X, Y மற்றும் Z ஆகிய மூன்று பொருள்களின் விலைகள் முறையே x, y மற்றும் z ஆகும். திரு. ஆனந்த் அவர்கள் Z–ல் 6 பொருள்களை வாங்கி, X-ல் 2 பொருள்கள் மற்றும் Y-ல் 3 பொருள்களை விற்கிறார். திரு. அமீர் அவர்கள் Y-ல் ஒரு பொருளை வாங்கி, X-ல் 3 பொருள்கள் மற்றும் Z-ல் 2 பொருள்களை விற்கிறார். திரு. அமித் அவர்கள் X-ல் ஒரு பொருளை வாங்கி Y-ல் மூன்று பொருள்கள் மற்றும் Z-ல் ஒரு பொருளை விற்கிறார். இதன் மூலமாக அவர்கள் மூவரும், முறையே ரூ.5,000, ரூ.2,000 மற்றும் ரூ.5,500 என வருமானம் பெறுகின்றனர் எனில் அம்மூன்று பொருள்களின் விலைகளைக் காண்க.
22.
கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க:
x + y + z = 4, 2x - y + 3z = 1, 3x + 2y - z = 1
23.
ஒரு பொருளின் விலை p -ஐ பொறுத்து தேவை நெகிழ்ச்சி \(\eta _{ d }=\frac { p+2{ p }^{ 2 } }{ 100-p-{ p }^{ 2 } } \) எனில் விலை 5 மற்றும் தேவை 70 எனும் பொழுது அதன் தேவை சார்பு மற்றும் வருவாய்ச் சார்பைக் காண்க.
24.
தேவைச் சார்பு pd =25-3x மற்றும் அளிப்புச் சார்பு ps =5+2x எனில், சமன்நிலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
25.
தீர்க்க: (D2-2D+1)y=e2x+ex
26.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 7.5 எனும்போது y –ன் மதிப்பைக் கணக்கிடுக.
| x | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| y | 1 | 8 | 27 | 64 | 125 | 216 | 343 | 512 |
27.
ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது எனில்
| X ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
|---|---|---|---|---|---|---|---|---|
| p(x) | 0 | a | 2a | 2a | 3a | a2 | 2a2 | 7a2 + a |
(i) a வை கண்டுபிடிக்கவும், மேலும்
(ii) P(X< 3),
(iii) P(X> 2) மற்றும்
(iv) P(2 < X ≤ 5) - ஐ மதிப்பிடவும்.
28.
ஒரு குறிப்பிட்ட இயந்திரம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் திருகுமறையில் உள்ள குறைபாடுகள் 18 சதவிகிதம் எனில் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு திருகுமறையில்
(i) சரியாக ஒரு குறைபாடுள்ள திருகுமறை
(ii) குறைபாடு இல்லா திருகுமறை
(iii) அதிகபட்சம் 2 குறைபாடுகள் உள்ள திருகுமறை இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.
29.
எளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் உற்பத்தியின் காலாண்டு பருவகாலக் குறியீட்டை கணக்கிடுக.
| ஆண்டு | I காலாண்டு | II காலாண்டு | III காலாண்டு | IV காலாண்டு |
| 2005 | 255 | 351 | 425 | 400 |
| 2006 | 269 | 310 | 396 | 410 |
| 2007 | 291 | 332 | 358 | 395 |
| 2008 | 198 | 289 | 310 | 357 |
| 2009 | 200 | 290 | 331 | 359 |
| 2010 | 250 | 300 | 350 | 400 |
30.
5 வேலைகளை 5 நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் கணக்கைக் கருத்தில் கொள்க. ஒதுக்கீடு செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த சிறும செலவைக் காண்க.
31.
அவசர மருத்துவ சிகிச்சை வாகன சேவை வழங்கும் ஒரு நிறுவனம், தங்களுக்கு கிடைக்கப்பெறும் அவசர அழைப்பின் போது சராசரியாக 8.9 நிமிடங்களில் அழைப்பிடத்தை சென்றவடைவதாக கூறுகிறது. அவர்களின் கூற்றை சோதிக்க, எடுக்கப்பட்ட 50 அவசர அழைப்பின் மாதிரி தேர்வுகளில் அதன் சராசரி 9.3 நிமிடங்கள், திட்டவிலக்கம் 1.6 நிமிடங்கள் என அறியப்படுகிறது. 5% மிகைகாண் நிலையில் நிறுவனத்தின் கூற்று சரியானதா?
32.
500 மாணவர்களின் உயரமானது இயல்நிலைப் பரவலில் சராசரியாக 68 அங்குலமும் அதன் திட்டவிலக்கம் 3 அங்குலமாக கணக்கிடப்படுகிறது.
(i) 72 அங்குலத்திற்கும் அதிகமாக
(ii) 64 அங்குலத்திற்கும் குறைவாக
(iii) 65 மற்றும் 71 அங்குலத்திற்கும் இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை கணக்கிடுக.
33.
பின்வரும் விவரங்களுக்கு, ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்ணைக் கட்டமைக்கவும் மேலும் அது காலமாற்றுச்சோதனை, காரணிமாற்றுச் சோதனை ஆகியவற்றைப் பூர்த்திசெய்யும் என நிருபிக்கவும்.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | ||
| விலை | அளவு | விலை | அளவு | |
| அரிசி | 40 | 5 | 48 | 4 |
| கோதுமை | 45 | 2 | 42 | 3 |
| வாடகை | 90 | 4 | 95 | 6 |
| எரிபொருள் | 85 | 3 | 80 | 2 |
| போக்குவரத்து | 50 | 5 | 65 | 8 |
| இதரசெலவுகள் | 65 | 1 | 72 | 3 |
34.
ஒரு சமவாய்ப்பு மாறி X- இன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு பின்வருமாறு

எனில், E(X) மற்றும் V(3X–2) -ஐ காண்க
35.
ρ(A) = r எனில், பின்வருவனவற்றில் எது சரி?
r வரிசையுடைய அனைத்து சிற்றணிக்கோவைகளின் மதிப்பும் பூச்சியங்களாக இருக்காது
A ஆனது குறைந்தபட்சம் ஒரு r வரிசை பூச்சிமற்ற சிற்றணிக்கோவையாவது பெற்றிருக்கும்
A ஆனது குறைந்தபட்சம் (r+1) வரிசை யுடைய சிற்றணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இருக்கும்படியாக பெற்றிருக்கும்.
அனைத்து (r+1) வரிசை மற்றும் அதைவிட அதிகமான வரிசை கொண்ட பூச்சியமற்ற சிற்றணிக்கோவைகள் இருக்கும்
36.
ρ(A)=ρ(A,B) = மாறிகளின் எண்ணிக்கை எனில் தொகுப்பானது ____.
ஒருங்கமைவு உடையது மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் பெற்றுள்ளது
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
ஒருங்கமைவு அற்றது
ஒருங்கமைவு உடையது
37.
\(\int { \frac { \sin2x }{ 2\sin x } } \)dx -ன் மதிப்புச் சார்பு _____.
sinx+c
\(\frac{1}{2}\)sinx+c
cosx+c
\(\frac{1}{2}\)cosx+c
38.
\(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx\) ன் மதிப்பு _____.
1
2
3
4
39.
தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே D(x)=16-x2, S(x)=2x2+4 எனில், அதன் சமநிலை விலை _____.
2
3
4
5
40.
y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு ____.
\(\frac{1}{2}\) ச.அலகுகள்
\(\frac{5}{2}\) ச.அலகுகள்
\(\frac{3}{2}\) ச.அலகுகள்
1 ச.அலகு
41.
y=cx+c− c3 எனில் அதன் வகைக்கெழுச் சமன்பாடு ____.
\(y=x\frac { dy }{ dx } +\frac { dy }{ dx } -\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }\)
\(y+\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }=x\frac { dy }{ dx } -\frac { dy }{ dx } \)
\(\frac { dy }{ dx } +y=\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }-x\frac { dy }{ dx } \)
\(\frac { d^{ 3 }y }{ dx^{ 3 } } \)=0
42.
y=e-2x(A cosx+B sinx) -ல் A மற்றும் B யை நீக்குவதன் மூலம் அமைக்கப்படும் வகைக்கெழுச் சமன்பாடு____.
y2-4y1+5=0
y2+4y-5=0
y2-4y1-5=0
y2+4y1+5=0
43.
E ≡ _____.
1+Δ
1-Δ
1+∇
1-∇
44.
f(x)=x2+2x+2 மற்றும் h=1 எனில் Δf(x) - ன் மதிப்பு ____.
2x-3
2x+3
x+3
x-3
45.
E(X) = 5 மற்றும் E(Y) = –2 எனில், E(X – Y) –ன் மதிப்பானது ____.
3
5
7
-2
46.
எந்த ஒன்று சமவாய்ப்பு சோதனைக்கான உதாரணம் அல்ல?
ஒரு நாணயம் சுண்டப்பட்டது மற்றும் வெளிப்பாடு ஒரு தலை அல்லது ஒரு பூ ஆகும்.
ஆறு பக்கமுள்ள பகடை உருட்டப்பட்டது.
ஒரு மருத்துவமனையின் அவசர அறையில் அனுமதிக்கப்பட்ட சில நபர்களின் எண்ணிக்கை
குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு நிறுவனத்தால் பெறப்பட்ட அனைத்து மருத்துவகாப்பீட்டு உரிமைக் கோரிக்கைகள்
47.
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் _________ எனப்படும்.
தொகுதிபண்பளவை
கூறு பண்பளவை
முடிவுள்ள அளவை
எண்ணத்தக்கதற்ற அளவை
48.
இரண்டாவது வகைப்பிழை என்பது________ஆகும்.
H0 தவறு எனில் ஏற்பது
H0 உண்மை எனில் ஏற்பது
H0 உண்மை எனில் மறுப்பது
H0 தவறு எனில் மறுப்பது
49.
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது _______.
மேல் இடது மூலை
மேல் வலது மூலை
கீழ் வலது மூலை
கீழ் இடது மூலை
50.
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை____.
நிச்சயமான
நிச்சயமற்ற
இடர்பாடு
மேலே கூறிய அனைத்தும்
51.
X ~ N(9,81) எனில் திட்ட இயல்நிலைப் பரவலின் மாறி Z என்பது______.
Z=\(\frac { X-81 }{ 9 } \)
Z=\(\frac { X-9 }{ 81 } \)
Z=\(\frac { X-9 }{ 9 } \)
Z=\(\frac { 9-X }{ 9 } \)
52.
ஒரு குறிப்பிட்ட வங்கியின் கடன் அட்டைதாரர்கள், தங்களது கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவு செய்யும் மாதாந்திர செலவு இயல்நிலைப் பரவலை ஒத்துள்ளது. சராசரி ரூ.1295.00 மற்றும் திட்டவிலக்கம் ரூ.750.00 எனில், கடன் அட்டைதாரர்கள் தங்களின் கடன் அட்டையின் மூலம் மாதம் ரூ.1500-க்கு மேலாக செலவழிக்கும் கடன் அட்டைதாரர்களின் விகிதாச்சாரமானது _____.
0.487
0.392
0.500
0.791
53.
T, S, C மற்றும் I ஆகிற கூறுகளைக் கொண்டக் காலம்சார் தொடரின் கூட்டு வடிவமைப்பானது _____.
y=T+S+C×I
y=T+S×C×I
y=T+S+C+I
y=T+S×C+I
54.
கட்டுப்பாட்டு வரைபடங்கள் பெற்றிருப்பவை _____.
CL, UCL
CL, LCL
CL, LCL, UCL
UCL, LCL
1.
A =\(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \)என்க.
A-ன் வரிசை 3 x 3 ∴ ρ(A) ≤3
வரிசை மூன்று உடைய சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right| \)=0
∴ மூன்றாம் வரிசைக் கொண்ட சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠ 3 ஆகும்.
இரண்டாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 5 & 3 \\ 1 & 2 \end{matrix} \right| \)=7≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும். ∴ ρ(A) =3
2.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
\(R^{\prime}(\mathrm{x})=1500-4 x-3 x^2\)
வருவாய்ச் சார்பு: \(\mathrm{R}=\int\left(1500-4 \mathrm{x}-3 \mathrm{x}^2\right) d x\)
\(=1500 x-\frac{4 x^2}{2}-\frac{3 x^3}{3}+k\)
x =0, R=0 எனில், k =0
வருவாய்ச் சார்பு: \(\mathrm{R}=1500 x-2 x^2-x^3\)
சராசரி வருவாய்ச் சார்பு:
\(\mathrm{AR}=\frac{R}{x}=1500-2 x-x^2\)
3.
\(\frac { dy }{ dx } \)+2y=x3
வரிசை = 1; படி = 1
4.
x0=3, x1 = 7, x2 = 11, x3 = 19, x = 15
y0 = 42, y1 = 43, y2 = 47, y3 = 60
\(y= \frac{\left(x-x_1\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_0-x_1\right)\left(x_0-x_2\right)\left(x_0-x_3\right)} y_0 +\frac{\left(x-x_0\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_1-x_0\right)\left(x_1-x_2\right)\left(x_1-x_3\right)} y_1 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_3\right)}{\left(x_2-x_0\right)\left(x_2-x_1\right)\left(x_2-x_3\right)} y_2 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_2\right)}{\left(x_3-x_0\right)\left(x_3-x_1\right)\left(x_3-x_2\right)} y_3 \)
\(= \frac{(8)(4)(-4)}{(-4)(-8)(-16)}(42)+\frac{(12)(4)(-4)}{(4)(-4)(-12)}(43) +\frac{(12)(8)(-4)}{(8)(4)(-8)}(47)+\frac{(12)(8)(4)}{(16)(12)(8)}(60)\)
\(= \frac{42}{4}-43+\frac{47(3)}{2}+15 = 10.5-43+70.5+15=53
\)
5.
\(\Gamma \left( \frac { 7 }{ 2 } \right) \)=\(\frac { 5 }{ 2 } \Gamma \left( \frac { 5 }{ 2 } \right) \)
=\(\frac { 5 }{ 2 } \frac { 3 }{ 2 } \Gamma \left( \frac { 3 }{ 2 } \right) \)
=\(\frac { 5 }{ 2 } \frac { 3 }{ 2 } \frac { 1 }{ 2 } \Gamma \left( \frac { 1 }{ 2 } \right) \)
=\(\frac { 5 }{ 2 } \frac { 3 }{ 2 } \frac { 1 }{ 2 } \sqrt { \pi } =\frac { 15 }{ 8 } \sqrt { \pi } \)
6.
ஒரு புள்ளியியல் அளவையின் கூறெடுப்பு பரவலின் திட்டவிலக்கமே திட்டப்பிழை எனப்படும்.
7.
சாரசரி =n p=4
பரவற்படி =npq=3
\(4 q =3 \Rightarrow q=\frac{3}{4} \)
\(p =1-{q}=1-\frac{3}{4}=\frac{1}{4} \)
\(n p =4 \Rightarrow n\left(\frac{1}{4}\right)=4 \Rightarrow n=16\)
ஈருறுப்புப் பரவல்
\(\mathrm{P}(\mathrm{X}=x) =\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x} \)
\(=16 \mathrm{C}_x\left(\frac{1}{4}\right)^x\left(\frac{3}{4}\right)^{16-x}\)
\(P(X=15) =16 C_{15}\left(\frac{1}{4}\right)^{15}\left(\frac{3}{4}\right)
\)
\(=16 C_1 \frac{3}{4^2 \times 4^{14}} \)
\(=16\left(\frac{3}{16 \times 4^{14}}\right)=\frac{3}{4^{14}}
\)
8.
\(\mathrm{E}(\mathrm{X}) =\int_{-\infty}^{\infty} x f(x) d x=\int_0^1 2 x^2 d x \)
\( =2\left[\frac{x^3}{3}\right]_0^1=\frac{2}{3}(1-0)=\frac{2}{3}
\)
9.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 21
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு :
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம்
P → A, P → Q,Q → B, Q → C, Q → D, R → D, R → E
மொத்த போக்குவரத்து செலவு
\( =(3 \times 2)+(1 \times 11)+(2 \times 4)+(4 \times 7)+ (2 \times 2)+(3 \times 8)+(6 \times 12) \)
= 6 + 11 + 8 + 28 + 4 + 24 + 72 = ரூ. 153
10.
ஐந்து ஆண்டு காலத்தைக் கொண்டே நகரும் சராசரி
| ஆண்டு | உற்பத்தி(‘000) | ஐந்து ஆண்டு நகரும் கூடுதல் |
ஐந்து ஆண்டு நகரும் சராசரி |
|---|---|---|---|
| 1979 | 126 | - | - |
| 1980 | 123 | - | |
| 1981 | 117 | 619 | 123.8 |
| 1982 | 128 | 617 | 123.4 |
| 1983 | 125 | 624 | 124.8 |
| 1984 | 124 | 621 | 124.2 |
| 1985 | 130 | 615 | 123 |
| 1986 | 114 | 619 | 123.8 |
| 1987 | 122 | 613 | 122.6 |
| 1988 | 129 | 606 | 121.2 |
| 1989 | 118 | - | - |
| 1990 | 123 | - | - |
11.
அணி சமன்பாடு
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 7 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 14 \\ 30 \end{matrix} \right) \)
A X = B
| விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றங்கள் |
| \(\left( \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 4 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 6 \\ 14 \\ 30 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 4 \end{matrix}\begin{matrix} 6 \\ 8 \\ 16 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - R1 R3 ⟶ R3 - R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 8 \\ 00 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 - 2R2 |
| ρ(A)=2, ρ([A,B])=2 |
கடைசி சமான அணி ஏறுபடி வடிவில் உள்ளது. இதில் இரண்டு பூச்சியமற்ற நிரைகள் உள்ளன.
∴ ρ(A)=ρ([A,B])=2
இங்கு, ρ(A)=ρ([A,B])=2 < மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை
எனவே, கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவு உடையது. மேலும் எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கு சமானமான அணி சமன்பாடு
\(\\ \left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 0 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 8 \\ 0 \end{matrix} \right) \)
x+y+z = 6 .....(1)
y+2z=8 .....(2)
(2) ⇒ y=8-2z
(1) ⇒ x=6-y-z=6-(8-2z)-z=z-2
z=k, k\(\in \)R எனக் கொண்டால் வெவ்வேறு தீர்வுகளை நாம் பெறலாம். எனவே கொடுக்கப்பட்ட தொகுப்பு எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும்.
12.

\(\therefore \int _{ 0 }^{ \infty }{ f\left( x \right) dx } =0\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 2 } } { e }^{ -2x }dx\)
இங்கு n = 2 and a = 2
\(\left[ \because \int _{ 0 }^{ \infty }{ { x }^{ n }{ e }^{ -ax }dx=\frac { n! }{ { a }^{ n+1 } } } \right] \)
\(\therefore \int _{ 0 }^{ \infty }{ f\left( x \right) dx } =\frac { 2! }{ { 2 }^{ 2+1 } } =\frac { 2! }{ { 2 }^{ 3 } } \)
\(\therefore \int _{ 0 }^{ \infty }{ f\left( x \right) } dx=\frac { 1 }{ 4 } \)
13.
\(I=\int _{ -1 }^{ 1 }{ { x }^{ 2 } } e^{ -2x }dx\)
u = x2 dv = e-2x
u1 = 2x \(v=\cfrac { { e }^{ -2x } }{ -2 } =\cfrac { -e^{ -2x } }{ 2 } \)
u4 = 2 \({ v }_{ 1 }=+\cfrac { { e }^{ -2x } }{ 4 } \)
\({ v }_{ 2 }=-\cfrac { { e }^{ -2x } }{ 8 } \)
I = uv = u1v1 + u4v2
= \(\left[ \left( \cfrac { { x }^{ 2 }e^{ -2x } }{ -2 } \right) -2x\left( \cfrac { { e }^{ -2x } }{ 4 } \right) +2\left( \cfrac { e^{ -2x } }{ -8 } \right) \right] _{ -1 }^{ 1 }\)
\(=- \left[ \cfrac { e^ {-2} }{ 2 } -\cfrac { e^ {-2} }{ 2 } -\cfrac { e^ {-2} }{ 4 } \right] - \left[ \cfrac { e^ {2} }{ 2 } -\cfrac { e^ {+2} }{ 2 } -\cfrac { e^ {2} }{ 4 } \right]\)
\(\left( { e }^{ -2x }\left[ \cfrac { -{ x }^{ 2 } }{ 2 } -\cfrac { x }{ 2 } -\cfrac { 1 }{ 4 } \right] \right) \)
= \({ e }^{ -2 }\left( -\cfrac { 5 }{ 4 } \right) -{ e }^{ 2 }\left( -\cfrac { 1 }{ 4 } \right) \)
= \(\cfrac { -5 }{ 4 } { e }^{ -2 }+\cfrac { 1 }{ 4 } { e }^{ 2 }\)
= \(\cfrac { 1 }{ 4 } \left( { e }^{ 2 }-\cfrac { 5 }{ { e }^{ 2 } } \right) =\cfrac { 1 }{ 4 } \left( \cfrac { { e }^{ 4 }-5 }{ { e }^{ 2 } } \right) \)
14.

வட்டத்தின் சமன்பாடு, x2+y2=a2 .....(1)
y=0 என (1) -ல் பிரதியிட x2=a2
⇒ x=±a
கொடுக்கப்பட்ட வளைவரை ஆனது இரு அச்சுகளைப் பொறுத்து சமச்சீர் ஆகும். எனவே தேவைப்படும் பரப்பு = 4 [முதல் கால்பகுதியில் x = 0, x = a எனும் எல்லைக்குள் வரையறுக்கப்படும் அரங்கத்தின் பரப்பு]
=\(4\int _{ 0 }^{ a }{ y } dx\\ \)
=\(4\int _{ 0 }^{ a }{ \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } } dx=4\left[ \frac { x }{ 2 } \sqrt { a^{ 2 }-{ x }^{ 2 } } +\frac { { a }^{ 2 } }{ 2 } \sin^{ -1 }\frac { x }{ a } \right] _{ 0 }^{ a }\)
=\(\left[ 0+\frac { { a }^{ 2 } }{ 2 } \sin^{ -1 }\left( \frac { a }{ a } \right) \right] =4\left( \frac { { a }^{ 2 } }{ 2 } \sin^{ -1 }(1) \right) =4\frac { { a }^{ 2 } }{ 2 } \frac { \pi }{ 2 } \)
= πa2
15.
\(\frac{d y}{d x} =\frac{x-a}{y-b} \) [ சாய்வு = dy/dx]
\(\int(y-b) d y =\int(x-a) d x \)
\(\frac{y^2}{2}-b y =\frac{x^2}{2}-a x+c
\)
இது ஆதி வழிச் செல்வதால், c = 0
\(\frac{y^2}{2}-b y=\frac{x^2}{2}-a x \)
\(y^2-2 b y=x^2-2 a x \)
\(x^2-2 a x-\left(y^2-2 b y\right)=0 \)
\(x^2-2 a x+a^2-a^2-\left(y^2-2 b y+b^2-b^2\right)=0 \)
\((x-a)^2-(y-b)^2+b^2-a^2=0\)
\(\therefore(x-a)^2+b^2-a^2=(y-b)^2
\)
(y-b)2=(x-a)2+b2-a2
16.
f(x) -ல் ஐந்து மதிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், f(x) ஒரு நான்காம்படி பல்லுறுப்புக்கோவை என எடுத்துக் கொள்வோம்.
\( \Delta^5 \mathrm{y}_0=0 \Rightarrow(\mathrm{E}-1)^5 \mathrm{y}_0=0 \)
\(\left(\mathrm{E}^5-5 \mathrm{E}^4+10 \mathrm{E}^3-10 \mathrm{E}^2+5 \mathrm{E}-1\right) \mathrm{y}_0= 0 \)
\( \mathrm{E}^5 \mathrm{y}_0-5 \mathrm{E}^4 \mathrm{y}_0+10 \mathrm{E}^3 \mathrm{y}_0-10 \mathrm{E}^2 \mathrm{y}_0+5 \mathrm{Ey}_0-\mathrm{y}_0=0 \)
\( \mathrm{y}_5-5 \mathrm{y}_4+10 \mathrm{y}_3-10 \mathrm{y}_2+5 \mathrm{y}_1-\mathrm{y}_0=0 \)
\( 501-5(467)+10 \mathrm{y}_3-10(421)+5(391)-363=0 \)
\( 501-2335+10 \mathrm{y}_3-4210+1955-363=0 \)
\( 10 \mathrm{y}_3=4452 \Rightarrow y_3=445.2 \)
= 445.2 இலட்சங்கள்
17.
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகள் n மற்றும் p ஆகும்.
ஈருறுப்புப் பரவலின் சராசரியின் மதிப்பு np = 20
திட்டவிலக்கம் = \(\sqrt { npq } \)=4
∴ npq = 16
⇒ \(\frac { npq }{ np } =\frac { 16 }{ 20 } =\frac { 4 }{ 5 } \)
q=\(\frac { 4 }{ 5 } \)
⇒ p=1-q = 1-\(\left( \frac { 4 }{ 5 } \right) =\frac { 1 }{ 5 } \)
np=20
n=\(\frac { 20 }{ p } \)
n=100
18.
இது நிகழ்தகவு நிறை சார்பு என்பதால்
\(\sum_{i=1}^{\infty} p\left(x_i\right) =1 \)
\(p(2)+p(4)+p(6)+p(8) =1
\)
\(2 k+4 k+6 k+k(8-2) =1 \)
\(2 k+4 k+6 k+6 k =1 \)
\(18 k =1 \)
\(k =\frac{1}{18}\) எனவே நிறுவப்பட்டது.
19.
\(E\left( X \right) =\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \) என்பது நமக்குத் தெரியும்
= \(\int _{ 0 }^{ \infty }{ x3{ e }^{ -3x }dx } \)
= \(3\int _{ 0 }^{ \infty }{ x{ e }^{ -3x }dx } \)
= \(3\left\{ \left[ x\cfrac { e^{ -3x } }{ -3 } \right] -\int _{ 0 }^{ \infty }{ \left( \cfrac { { e }^{ -3x } }{ -3 } \right) dx } \right\} \left( \therefore udv=uv-\int { vdu } \right) \)
= \(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -3x }dx } \)
= \(\cfrac { 1 }{ 3 } \)
எனவே, உபகரணபகுதியின் எதிர்பார்க்கத்தக்க செயல் வாழ்வு \(\cfrac { 1 }{ 3 } \) மணி நேரம் (ஆயிரத்தில் ஆகும்).
20.
| பொருள்கள் | விலை | நிறைகள் | P=\(\frac {P _ 1}{P_0}\times 100\) | PV | |
| 2012 | 2015 | ||||
| அரிசி | 250 | 280 | 10 | 112 | 1120 |
| கோதுமை | 70 | 85 | 5 | 121.43 | 607.15 |
| சோளம் | 150 | 170 | 6 | 113.33 | 679.98 |
| எண்ணெய் | 25 | 35 | 4 | 140 | 560 |
| பருப்பு | 85 | 90 | 3 | 105.88 | 317.64 |
| மொத்தம் | 28 | 3284.77 | |||
வாழ்க்கை குறியீட்டு எண் \(=\frac{\sum P V}{\sum V}=\frac{3284.77}{28}=117.31\)
21.
x ,y ,z என்பன X ,Y ,மற்றும் Z ஆகிய பொருட்களின் ஓர் அலகிற்கான விலையைக் குறிக்கட்டும் .
2x +3y-6z = 5000
3x-y+2z=2000
-x+3y+z =5500
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix}2 & 3 & -6\\ 3&-1&2\\ -1& 3& 1\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 5000\\2000\\ 5500\end{matrix} \right) \)
AX = B
விரிவுபடுத்தப்பட்ட அணி
(A,B) = \(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 3&-1&2&2000\\ -1& 3& 1&5500\end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 0&-11&22&-11,000\\ 0& 9& -4&16000\end{matrix} \right) \)R2 ⟶ 2R2 - 3R1
R3 ⟶ 2R3 +R1
~\(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 0&-1&2&-1,000\\ 0& 9& -4&16000\end{matrix} \right) \) \({ R }_{ 2 }\rightarrow \frac { { R }_{ 2 } }{ 11 } \)
~\(\left( \begin{matrix}2 & 3 & -6 &5000\\ 0&-1&2&-1,000\\ 0& 0& 14&7000\end{matrix} \right) \) R3 ⟶R3 +9R2
ρ(A,B ) = ρ(A) = 3 = மாறிகளின் எண்ணிக்கை
கடைசி சமான அணியின் அணிச் சமன்பாடானது
\(\left( \begin{matrix}2 & 3 & -6\\ 0&-1&2\\ 0&0& 14\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 5000\\-1000\\ 7000\end{matrix} \right) \)
2x+3y-6z = 5000 ....(1)
-y +2z = -1000 .....(2)
14z = 7000 .....(3)
(3)\(\Rightarrow \) z =\(\frac { 7000 }{ 14 } \) = 500
-y + 1000 = -1000
-y = -2000
y = 2000
2x+3y-6z = 5000
2x + 6000-3000 = 5000
2x = 5000-3000
2x = 2000
x= 1000
தீர்வு :
X -ன் ஓர் அலகிற்கான விலை ரூ .1000/-
Y -ன் ஓர் அலகிற்கான விலை ரூ .2000/-
Z -ன் ஓர் அலகிற்கான விலை ரூ .500/-
22.
இங்கு Δ=\(\left| \begin{matrix} 4 & 1 & 1 \\ 1 & -1 & 3 \\ 1 & 2 & -1 \end{matrix} \right| \)=13≠0
∴ கிரேமரின் விதிப்படி, தொகுப்பு ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும்.
Δx =\(\left| \begin{matrix} 4 & 1 & 1 \\ 1 & -1 & 3 \\ 1 & 2 & -1 \end{matrix} \right| \)=-13, Δy=\(\left| \begin{matrix} 1 & 4 & 1 \\ 2 & 1 & 3 \\ 3 & 1 & -1 \end{matrix} \right| \)=39, Δz =\(\left| \begin{matrix} 1 & 1 & 4 \\ 2 & -1 & 1 \\ 3 & 2 & 1 \end{matrix} \right| \)=26
∴ கிரேமரின் விதிப்படி
x =\(\frac { \triangle x }{ \triangle } =\frac { -13 }{ 13 } \)=-1, y =\(\frac { \triangle y }{ \triangle } =\frac { 39 }{ 13 } \)=3, z =\(\frac { \triangle z }{ \triangle } =\frac { 26 }{ 13 }\)=2
∴ தீர்வு {x,y,z} = {-1,3,2}
23.
\(\eta _{ d }=\frac { p+2{ p }^{ 2 } }{ 100-p-{ p }^{ 2 } } \)
\(\frac { -p }{ x } \frac { dx }{ dp } =\frac { p(2p+1) }{ 100-p-{ p }^{ 2 } } \)
\(\frac { -dx }{ x } =\frac { -(2p+1) }{ { p }^{ 2 }+p-100 } dp\)
\(\int { \frac { dx }{ x } } =\int { \frac { 2p+1 }{ { p }^{ 2 }+p-100 } } dp\)
logx (p2+p-100)+logk
∴ x=k(p2+p-100)
இங்கு x=70, p=5,
70=k(25+5-100)
⇒ k=-1
எனவே, x=100-p-p2
R=px
வருவாய் சார்பு: R=p(100-p-p2)
24.
சமநிலையில் \(p_d=p_s\)
\(25-3 x =5+2 x \)
\(20 =5 x \Rightarrow x=4 \)
p =5+8=13
நுகர்வோர் உபரி
\(\text { CS } =\int_0^{x_0} f(x) d x-p_0\)
\(=\int_0^4(25-3 x) d x- 52\)
\(=\left[25 x-\frac{3 x^2}{2}\right]_0^4\)
=100-24-52
=24 அலகுகள்
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =\mathrm{p}_0 x_0-\int_0^{x_0} f(x) d x \)
\(=52-\int_0^4(5+2 x) d x \)
\( =52-\left[5 x+x^2\right]_0^4 \)
= 52-[20+16]
= 52-36=16 அலகுகள்
C.S=24 அலகுகள், P.S=16 அலகுகள்
25.
(D2-2D+1)y=e2x+ex
துணைச் சமன்பாடு:
m2-2m+1=0
⇒ (m-1)(m-1)=0
m=1,1
C.F=(Ax+B)ex
PI=\(\frac { 1 }{ \phi (D) } f(x)=\frac { 1 }{ { D }^{ 2 }-2D+1 } \)(e2x+ex)
இங்கு, P.I1=\(\frac { 1 }{ { D }^{ 2 }-2D+1 } \)e2x
=\(\frac { 1 }{ 4-4+1 } \)e2x (D க்கு பதிலாக 2 ஐ பிரதியிட)
=e2x
மற்றும் P.I2 =\(\frac { 1 }{ { D }^{ 2 }-2D+1 } \)ex
=\(\frac { 1 }{ (D-1)^{ 2 } } \)
D க்கு 1-ஐ பிரதியிட (D-1)2=0
∴ P.I2=x.\(\frac { 1 }{ 2(D-1) } \)ex
D க்கு பதிலாக 1-ஐ பிரதியிட, 2(D–1) = 0
P.I2=x2\(\frac{1}{2}\)ex
பொதுத் தீர்வு: y=C.F+P.I1+P.I2
y=(Ax+B)ex+e2x+\(\frac { { x }^{ 2 } }{ 2 } \)ex
26.
இங்கு பின்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 1 | 1 | ||||
| 7 | |||||
| 2 | 8 | 12 | |||
| 19 | 6 | ||||
| 3 | 27 | 18 | 0 | ||
| 37 | 6 | ||||
| 4 | 64 | 24 | 0 | ||
| 61 | 6 | ||||
| 5 | 125 | 30 | 0 | ||
| 91 | 6 | ||||
| 6 | 216 | 36 | 0 | ||
| 127 | 6 | ||||
| 7 | 343 | 42 | |||
| 169 | |||||
| 8 | 512 |
y(x=xn+nh)=\({ y }_{ n }+\frac { n }{ 1! } \triangle y_{ n }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ n }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ n }+....\)
x=7.5 ∴ xn+nh=7.5, xn=8, h=1 ⇒ n=-0.5
y(x=7.5)=512\(\frac { 0.5 }{ 1! } 169+\frac { -0.5(-0.5+1) }{ 2! } 42+\frac { -0.5(-0.5+1)(-0.5+2) }{ 4! } (6)\)
=421.88
27.
(i) நிகழ்தகவு நிறைச் சார்பின் நிபந்தனையிலிருந்து
\(\sum _{ i=1 }^{ \infty }{ p({ x }_{ i })=1 } \)
ஃ \(\sum _{ i=1 }^{ \infty }{ p({ x }_{ i })=1 } \)
0+a+2a+2a+3a+a2+2a2+7a2+a = 1
10a2+9a–1 = 0
(10a–1)(a+1) = 0
\(a=\cfrac { 1 }{ 10 } \) அல்லது -1
ஆனால் p(x) ஆனது குறை மதிப்பைக் கொண்டிருக்க முடியாது என்பதால், a = – 1 ஆனது பொருந்தாது எனவே ,\(a=\cfrac { 1 }{ 10 } \) ஆகும்.
(ii) P(X<3)=P(X=0)+P(X=1)+P(X=2)
=0+a+2a = 3a
= \(\cfrac { 3 }{ 10 } \left( \therefore a=\cfrac { 1 }{ 10 } \right) \)
(iii) P(X>2)=1−P(X≤2)
= 1-[P(X=0)+P(X=1)+P(X=2)]
= \(1-\cfrac { 3 }{ 10 } \)
= \(\cfrac { 7 }{ 10 } \)
(iv) P(2 < X ≤ 5) = P (X = 3) + P( X = 4 )+ P (X = 5)
= 2a+3a+a2
= 5a+a2
= \(\cfrac { 5 }{ 10 } +\cfrac { 1 }{ 100 } = \cfrac { 51 }{ 100 }\)
28.
X என்ற சமவாய்ப்பு மாறியானது குறைபாடுகள் உள்ள திருகுமுறைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
p = குறைபாடுகள் உள்ள திருகுமுறைகள் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்தகவு = 18/100 = 0.18
\( \mathrm{q}=1-\mathrm{p}=1-0.18=0.82, \mathrm{n}=4\)
\( \mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}\)
(i) \(\mathrm{P}(\mathrm{X}=1)=4 \mathrm{C}_1(0.18)^1(0.82)^3=0.3969\)
(ii) \(P(X=0)=4 C_0(0.18)^0(0.82)^4=0.45212\)
(iii) \(P(X \leq 2) =\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)+\mathrm{P}(\mathrm{X}=2) \)
\(=0.3969+0.45212+ 4 \mathrm{C}_2(0.18)^2(0.82)^2\)
=0.84902+0.1307=0.9797
29.
எளிய சராசரியின் மூலம் பருவகாலக் குறியீட்டை கணக்கிடுதல்.
| ஆண்டு | I காலாண்டு | II காலாண்டு | III காலாண்டு | IV காலாண்டு |
| 2005 | 255 | 351 | 425 | 400 |
| 2006 | 269 | 310 | 396 | 410 |
| 2007 | 291 | 332 | 358 | 395 |
| 2008 | 198 | 289 | 310 | 357 |
| 2009 | 200 | 290 | 331 | 359 |
| 2010 | 250 | 300 | 350 | 400 |
| காலாண்டு கூடுதல் | 1463 | 1872 | 2170 | 2321 |
| காலாண்டு சராசரி | 243.83 | 312 | 361.67 | 386.83 |
மொத்த சராசரி = \(\frac { 1304.333 }{ 4 } =326.0833\)
முதல் காலண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 243.83333 }{ 326.0833 } \times 100\) = 74.77;
இரண்டாம் காலண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 312 }{ 326.0833 } \times 100=95.68\);
மூன்றாம் காலண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 361.6667 }{ 326.0833 } \times 100=110.91\);
நான்காம் காலண்டிற்கான பருவகால குறியீடு (S.I) = \(\frac { 386.833 }{ 326.0833 } \times 100=118.63\)
30.
இங்கு நிரல்களின் எண்ணிக்கையும் நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே , கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரான ஒதுக்கீடு கணக்காகும். தற்போது அதன் தீர்வைக் காணலாம்.
படி 1:
ஒவ்வொரு நிரையில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரையில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் குறைந்தபட்சம் ஒரு பூஜ்ஜியமாவது உள்ளதா என்பதை சோதிக்க. அவ்வாறு இல்லையெனில் படி 2 -க்கு செல்லவும்.
படி 2:
படி (1)-ல் கிடைத்த அணியில், ஒவ்வொரு நிரலில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிரை மற்றும் நிரலிலும் குறைந்தபட்சம் ஒரு பூஜ்ஜியம் உள்ளதால் ஒதுக்கிடுகளைச் செய்யலாம்.
படி 3 (ஒதுக்கீடு): (Assignment):
ஒவ்வொரு நிரையாக ஒரே ஒரு பூஜ்யம் உள்ளதா என சோதிக்கவும். முதல் நிரை A-ல் ஒன்றுக்கு மேற்பட்ட பூஜ்ஜியங்கள் உள்ளன. நிரை B-ல் ஒரே ஒரு பூஜ்ஜியம் உள்ளது. அந்த பூஜ்யத்தை 口 -ஆல் குறியிடுக. 口 குறியிட்ட நிரலில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × -ஆல் குறியிடுக.
நிரை C-ல் ஒன்றுக்கு மேற்பட்ட பூஜ்ஜியங்கள் உள்ளன. அந்த பூஜ்யத்தை 口-ஆல் குறியிடுக. 口 குறியிட்ட நிரலில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × -ஆல் குறியிடுக.
நிரை D-ல் ஒன்றுக்கு மேற்பட்ட பூஜ்ஜியங்கள் உள்ளன. அந்த பூஜ்யத்தை 口-ஆல் குறியிடுக. குறியிட்ட நிரலில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × -ஆல் குறியிடுக.
நிரை E-ல் ஒன்றுக்கு மேற்பட்ட பூஜ்ஜியங்கள் உள்ளன. எனவே அடுத்து நாம் நிரலில் ஒதுக்கீடு செய்யலாம். நிரல் 1 ஒதுக்கீடு உள்ளது. நிரல் இரண்டில் ஒரே ஒரு பூச்சியம் உள்ளதால். அந்த பூஜ்யத்தை 口-ஆல் குறியிடுக. குறியிட்ட நிரலில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × -ஆல் குறியிடுக.
நிரல் 3 மற்றும் நிரல் 4-கில் ஒதுக்கீடு உள்ளது. எனவே 5-வது நிரலில் ஒரே ஒரு பூஜ்யம் உள்ளது. அந்த பூஜ்யத்தை 口-ஆல் குறியிடுக. குறியிட்ட நிரையில் உள்ள மற்ற அனைத்து பூஜ்யங்களையும் × -ஆல் குறியிடுக.
அனைத்து ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த சிறும செலவு:
உகந்த ஒதுக்கீடு மொத்த செலவு(சிறும செலவு) = ரூ. 9
31.
கூறு அளவு n = 50
கூறு சராசரி \(\bar { x } \)=9.3 நிமிடங்கள்
கூறு திட்டவிலக்கம் s = 1.6 நிமிடங்கள்
முழுமைத் தொகுதி சராசரி μ=8.9 நிமிடங்கள்
இன்மை கருதுகோள் H0:μ=8.9
மாற்று கருதுகோள் H1:μ≠8.9(Two tail)
மிகைகாண் நிலை = α=0.05
கூறுபண்பளவை சோதனைக்கு \(Z=\frac { x-\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 9.3-8.9 }{ \frac { 1.6 }{ \sqrt { 50 } } } =\frac { 0.4 }{ 0.2263 } =1.7676\)
கணக்கிடப்பட்ட மதிப்பு Z=1.7676
5% மிகைகாண் நிலையில் தீர்மானமதிப்பு \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z <\({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\) 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதகோள் ஏற்கப்படுகிறது எனவே நோயுற்றோரை ஏற்றிச் செல்லும் வண்டி சேவை சராசரி 8.9 நிமிடங்களில் அவசர அழைப்பிடத்தை சேரும் என்ற கூற்று உண்மையாகிறது.
32.
X என்பது சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் உயரம்
\(\mu=68, \sigma=3\)
(i) \(\mathrm{Z}=\frac{X-\mu}{\sigma}=\frac{72-68}{3}=\frac{4}{3}=1.33\)
\(P(X>72) =P(Z>1.33) \)
= 0.5- P (0 < Z < 1.33)
= 0.5 – 0.4082 = 0.0918
72 அங்குலத்திற்கும் அதிகமான உயரம் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை
=500 x 0.0918=45.9-46
\(\mathrm{Z}=\frac{64-68}{3}=-\frac{4}{3}=-1.33\)
\(P(X \leq 64)=P(Z \leq-1.33)\)
=0.5-0.4082=0.0918
64 அங்குலத்திற்கும் குறைவான உயரம் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை
(iii) \(Z=\frac{65-68}{3}=-1 \)
\(Z=\frac{71-68}{3}=1\)
P(65
\(=0.6826 \times 500=341.3-341\)
33.
| பொருள்கள் | அடிப்படை ஆண்டு | நடப்பு ஆண்டு | p0q0 | p0q1 | p1q0 | p1q1 | ||
|---|---|---|---|---|---|---|---|---|
| விலை (p0) | அளவு (p1) | விலை(q0) | 2010 (q1) | |||||
| அரிசி | 40 | 5 | 48 | 4 | 200 | 160 | 240 | 192 |
| கோதுமை | 45 | 2 | 42 | 3 | 90 | 135 | 84 | 126 |
| வாடகை | 90 | 4 | 95 | 6 | 360 | 540 | 380 | 570 |
| எரிபொருள் | 85 | 3 | 80 | 2 | 255 | 170 | 240 | 160 |
| போக்குவரத்து | 50 | 5 | 65 | 8 | 250 | 400 | 325 | 520 |
| இதரசெலவுகள் | 65 | 1 | 72 | 3 | 65 | 195 | 72 | 216 |
| மொத்தம் | 1220 | 1600 | 1341 | 1784 | ||||
ஃபிஷர்விலை குறியீட்டுஎண்
\({ P }_{ 01 }^{ F }=\left( \sqrt { \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 10 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } } \right) \times 100=\left( \sqrt { \frac { 1341\times 1784 }{ 1220\times 1600 } } \right) \times 100=110.706\)
காலமாற்றுச் சோதனை : P01×P10=1
\({ P }_{ 01 }\times { P }_{ 10 }=\sqrt { \left( \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } } \right) } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 10 }=\sqrt { \left( \frac { 1341\times 1784\times 1600\times 1220 }{ 1220\times 1600\times 1784\times 1341 } \right) } \)
P01×P10=1
காரணி மாற்றுச் சோதனை
\({ P }_{ 01 }\times { Q }_{ 01 }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 01 }=\sqrt { \left( \frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } \times \sum { { p }_{ 0 }{ q }_{ 1 } } } \right) } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 10 }=\sqrt { \left( \frac { 1341\times 1784\times 1600\times 1784 }{ 1220\times 1600\times 1220\times 1341 } \right) } \)
\({ P }_{ 01 }\times { P }_{ 01 }=\sqrt { \left( \frac { 1784\times 1784 }{ 1220\times 1220 } \right) } =\frac { 1744 }{ 1220 } \Rightarrow { P }_{ 01 }\times { P }_{ 01 }=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 1 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \)
எனவே, ஃபிஷர்விலைக் குறியீட்டு எண்ணா னது காலமாற்றுச் சோதனை , காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றைப் பூர்த்திசெய்யும் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
34.
\(\mathrm{E}(\mathrm{X})=\int_{-\infty}^{\infty} x f(x) d x\)
\( =\int_0^1 x\left(3 x^2\right) d x=3 \int_0^1 x^3 d x \)
\( =3\left[\frac{x^4}{4}\right]_0^1=\frac{3}{4}(1-0)=\frac{3}{4} \)
\( \mathrm{E}\left(\mathrm{X}^2\right)=\int_{-\infty}^{\infty} x^2 f(x) d x \)
\( =\int_0^1 x^2\left(3 x^2\right) d x=3 \int_0^1 x^4 d x \)
\(=3\left[\frac{x^5}{5}\right]_0^1=\frac{3}{5} \)
\( \mathrm{~V}(\mathrm{X})=\mathrm{E}\left(\mathrm{X}^2\right)-[\mathrm{E}(\mathrm{X})]^2\)
\( =\frac{3}{5}-\left(\frac{3}{4}\right)^2=\frac{3}{5}-\frac{9}{16} \)
\(=\frac{48-45}{80}=\frac{3}{80} \)
\( V(\mathrm{aX}+\mathrm{b})=\mathrm{a}^2 \mathrm{~V}(\mathrm{X}) \) என்பது தெரியும்
\(\mathrm{V}(3 \mathrm{X}-2)=9 \mathrm{~V}(\mathrm{X}) \)
\(=9\left(\frac{3}{80}\right)=\frac{27}{80} \)
35.
(b)
A ஆனது குறைந்தபட்சம் ஒரு r வரிசை பூச்சிமற்ற சிற்றணிக்கோவையாவது பெற்றிருக்கும்
36.
(b)
ஒருங்கமைவு உடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றுள்ளது
37.
\(\int { \frac { \sin2x }{ 2\sin x } } \)dx = \(\int { \frac { 2\sin \cos x }{ 2\sin x } } dx \)
= ∫cos x = ∫sin x + c
38.
\(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx ={ { \left[ \frac { { 2x }^{ 2 } }{2 }+ x \right] }^{ 1 }_{ 0 } }\)
=1+1=2
39.
\(\mathrm{D}(x) =\mathrm{S}(x) \)
\(16-x^2 =2 x^2+4 \)
\(12 =3 x^2 \Rightarrow x^2=4 \Rightarrow x=2
\)
40.
பரப்பு \( =\int_c^d x d y=\int_1^2 y d y \)
\(=\left[\frac{y^2}{2}\right]_1^2=2-\frac{1}{2}=\frac{3}{2}
\) ச.அலகுகள்
41.
\(\mathrm{y} =\mathrm{c} x+\mathrm{c}-\mathrm{c}^3 \Rightarrow \frac{d y}{d x}=\mathrm{c} \)
\(\therefore \mathrm{y} =x \frac{d y}{d x}+\frac{d y}{d x}-\left(\frac{d y}{d x}\right)^3 \)
42.
\(\alpha=-2, \beta=1\)
மூலங்கள் \(-2 \pm \mathrm{i}\)
மூலங்களின் கூடுதல்
\(=-2+\mathrm{i}+(-2-\mathrm{i})=-4\)
மூலங்களின் பெருக்கல்
\(=(-2+i)(-2-i)=4-i^2=5 \)
\(y_2+4 y_1+5 =0\)
43.
(a)
1+Δ
44.
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x)=\mathrm{f}(x+1)-\mathrm{f}(x) \quad[\because \mathrm{h}=1] \)
\( =(x+1)^2+2(x+1)+2-x^2-2 x-2 \)
\( =x^2+2 x+1+2 x+2+2-x^2-2 x-2 =2 x+3 \)
45.
E (X- Y) = E(X)-E(Y) = 5-(-2) = 7
46.
(d)
குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு நிறுவனத்தால் பெறப்பட்ட அனைத்து மருத்துவகாப்பீட்டு உரிமைக் கோரிக்கைகள்
47.
(b)
கூறு பண்பளவை
48.
(a)
H0 தவறு எனில் ஏற்பது
49.
(a)
மேல் இடது மூலை
50.
(d)
மேலே கூறிய அனைத்தும்
51.
\(X \sim N(9,81)\)
இங்கு \(\mu=9\) மற்றும் \(\sigma^2=81 \Rightarrow \sigma=9\)
\(Z=\frac{X-\mu}{\sigma}=\frac{X-9}{9}\)
52.
\( \mu=1295, \sigma=750
\)
\( Z=\frac{X-\mu}{\sigma}=\frac{1500-1295}{750}=0.273\)
P(X>1500) =P(Z>0.273)
=0.5-P(0<Z<0.273)
=0.5-0.1064=0.3936
53.
(c)
y=T+S+C+I
54.
(c)
CL, LCL, UCL
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards