12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
\(\vec { b }\), \(\vec { c }\) என்ற வெக்டர்களால் உருவாக்கப்படும் இணைகரத்தை அடிப்பக்கமாக எடுத்துக்கொண்டு \(\vec { a }\) = -2\(\hat { i }\)+5\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\) = \(\hat { i }\)+3\(\hat { j }\)-2\(\hat { k }\), மற்றும் \(\vec { c }\) = -3\(\hat { i }\)+\(\hat { j }\)+4\(\hat { k }\) என்ற வெக்டர்களால் உருவாக்கப்படும் இணைகரத் திண்மத்தின் உயரத்தைக் காண்க.
2.
A = \(\left[ \begin{matrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1 \\ 1 & 1 & 0 \end{matrix} \right] \) எனில் A-1 =\(\frac { 1 }{ 2 } \) (A2 - 3I) எனக்காட்டுக.
3.
tan-1 x + tan-1y + tan-1z = \(\pi\), எனில், x + y + z = xyz எனக் காட்டுக.
4.
z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im\(\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) \) = 0 எனுமாறு அமைந்தால் z-ன் நியமப்பாதை 2x2 + 2y2 + x - 2y = 0 எனக்காட்டுக.
5.
6.
(2x−3)(6x−1)(3x−2)(x−2)−5=0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க:
7.
(1, 1, -1) வழிச்செல்லும் மற்றும் தளங்கள் x + 2y +3z - 7 = 0 மற்றும் 2x - 3y + 4z = 0 க்கு செங்குத்து தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.
8.
ஓர் ஆறு பக்க பகடையின் ஒரு பக்கத்தில் ‘1’ என குறிக்கப்படுகிறது. அதன் இரு பக்கங்களில் ‘2’ எனவும் மீதமுள்ள மூன்று பக்கங்களில் ‘3’ எனவும் குறிக்கப்படுகிறது. இரு முறை பகடை உருட்டப்படுகிறது. இருமுறை எறிதலின் மொத்தத் தொகையை X குறிக்கிறது எனில்
(i) நிகழ்தகவு நிறை சார்பு காண்க.
(ii) குவிவு பரவல் சார்பு காண்க.
(iii) P(3 ≤ X < 6) காண்க
(iv) P(X ≥ 4) காண்க.
9.
y2 = 4ax என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
10.
அனைத்து (x, y)∈R2 -க்கும் f(x, y)= sin(xy2) + e\(x^{3}\)+5y எனில் \(\frac { \partial f }{ \partial x } ,\frac { \partial f }{ \partial y } ,\frac { { \partial }^{ 2 }f }{ { \partial y\partial x } } ,\frac { { \partial }^{ 2 }f }{ { \partial x\partial y } } \) ஆகியவற்றைக் காண்க.
11.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
\(x\frac { dy }{ dx } =y-xco{ s }^{ 2 }\left( \frac { y }{ x } \right) \)
12.
y = f (x) = x2 - x - 2 - 6 என்ற வளைவரையை வரைக.
13.
\(p\rightarrow (\neg q\vee r)\equiv \neg p\vee (\neg q\vee r)\) என்பதை மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி நிறுவுக.
14.
\(A=\{ 0,1,2,3,4,5\} \) என்ற கணத்தில் * என்ற ஈருறுப்பு செயலி\(a\ast b=\left\{ \begin{matrix} a+b & a+b<6 \\ a+b-6 & a+b\le 6 \end{matrix} \right\} \) வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஈருறுப்புச் செயலியைப் பொறுத்து பூச்சியம் என்பது சமனி உறுப்பு மற்றும் ஒவ்வொரு உறுப்புக்கும் நேர்மாறு உள்ளது மற்றும் a ன் நேர்மாறு (6-a) எனக் காட்டுக.
15.
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க:
\(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \)
16.
α,β,\(\gamma \) மற்றும் δ ஆகியன 2x4+5x3-7x2+8=0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் மூலங்கள் எனில், α+β+\(\gamma \)+δ மற்றும் αβ\(\gamma \)δ ஆகியவற்றினை மூலங்களாகவும் முழு எண்களை கெழுக்களாகவும் கொண்ட ஓர் இருபடி சமன்பாட்டைக் காண்க.
17.
ஒரு குறிப்பிட்ட தொலைநோக்கியில் பரவளைய பிரதிபலிப்பான் மற்றும் அதிபரவளைய பிரதிபலிப்பான் இரண்டும் உள்ளது. படம் -இல் உள்ள தொலைநோக்கியில் பரவளையத்தின் முனையிலிருந்து 14மீ உயரத்தில் உள்ள F1 என்ற அதிபரவளையத்தின் ஒரு குவியம் பரவளையத்தின் குவியமாகவும் உள்ளது. அதிபரவளையத்தின் இரண்டாவது குவியம் F2 பரவளையத்தின் முனையிலிருந்து 2மீ உயரத்தில் உள்ளது. அதிபரவளையத்தின் முனை F1 -க்கு 1மீ கீழே உள்ளது. அதிபரவளையத்தின் மையத்தை ஆதியாகவும் குவியங்களை y -அச்சிலும் கொண்ட அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.
18.
\(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )=3\) மற்றும் 2x - 2y + z =2 என்ற தளங்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.
19.
\(z={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 107 }\) எனில், Im(z) = 0 எனக்கட்டுக.
20.
இரு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. X என்பது பூக்களின் எண்ணிக்கையைக் குறித்தால், (i) கூறுவெளியை எழுதுக (ii) 1–ன் நேர்மாறு பிம்பத்தைக் காண்க (iii) சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள், மற்றும் நேர்மாறு பிம்பங்களில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
21.
பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு காண்க :
\(\int ^{1}_{-1} \frac{dx}{x^2+2x+5}\)
22.
கணக்கிடுக : \(\underset{x\rightarrow a}{\lim}(\frac{x^{n}-a^{n}}{x-a})\)
23.
y = Ae8x + Be-8x எனும் சமன்பாட்டைக் கொண்ட வளைவரைக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள்.
24.
\(\left( \cfrac { \pi }{ 3 } +{ cos }^{ -1 }\left( -\cfrac { 1 }{ 2 } \right) \right) \) ன் மதிப்புக் காண்க.
25.
cot -1 2 மற்றும் cot-13 ஆகியன ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் எனில், மூன்றாவது கோணமானது _______.
\(\frac{\pi}{4}\)
\(\frac{3\pi}{4}\)
\(\frac{\pi}{6}\)
\(\frac{\pi}{3}\)
26.
xayb = em, xcyd = en, \({ \triangle }_{ 1 }=\left| \begin{matrix} m & b \\ n & d \end{matrix} \right| ,{ \triangle }_{ 2 }=\left| \begin{matrix} a & m \\ c & n \end{matrix} \right| ,{ \triangle }_{ 3 }=\left| \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right| \) னில், x மற்றும் y-ன் மதிப்புகள் முறையே ______.
e(Δ2/Δ1), e(Δ3/Δ1)
log(Δ1/Δ3), log(Δ2/Δ3)
log(Δ2/Δ1), log(Δ3/Δ1)
e(Δ1/Δ3), e(Δ2/Δ3)
27.
\(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1 \) என்ற நீள்வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய செவ்வகத்தின் பரப்பு _______.
2ab
ab
\( \sqrt{ ab}\)
\(\frac { a }{ b } \)
28.
(x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
29.
x3+12x2+10ax+1999 -க்கு நிச்சயமாக ஒரு மிகையெண் பூச்சியமாக்கி இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.
a≥0
a>0
a<0
a≤0
30.
\(\frac { { (1+i\sqrt { 3 } ) }^{ 2 } }{ 4i(1-i\sqrt { 3 } ) } \) என்ற கலப்பெண்ணின் முதன்மை வீச்சு _______.
\(\frac { 2\pi }{ 3 } \)
\(\frac { \pi }{ 6 } \)
\(\frac { 5\pi }{ 6 } \)
\(\frac { \pi }{ 2 } \)
31.
x2 + x + 1 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் α மற்றும் β எனில், α2020 + β2020 ன் மதிப்பு _______.
-2
-1
1
2
32.
\(\frac { x-2 }{ 3 } =\frac { y+1 }{ -2 } ,z = 2\) மற்றும் \(\frac { x-1 }{ 1 } =\frac { 2y+3 }{ 3 } =\frac { z+5 }{ 2 } \) என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் _______.
\(\frac { \pi }{ 6 } \)
\(\frac { \pi }{ 4 } \)
\(\frac { \pi }{ 3 } \)
\(\frac { \pi }{ 2 } \)
33.
tan \(\left( { cos }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ tan }^{ -1 }\frac { 1 }{ 4 } \right) \) இன் மதிப்பானது
\(\frac { 19 }{ 8 } \)
\(\frac { 8 }{ 19 } \)
\(\frac { 19 }{ 12 } \)
\(\frac { 3 }{ 4 } \)
34.
ஒரு கால்பந்தாட்ட அரங்கிற்கு ஒரே பள்ளியிலிருந்து நான்கு பேருந்துகள்160 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. அப்பேருந்துகளில் முறையே 42 ,36 ,34 ,மற்றும் 48 மாணவர்கள் பயணிக்கின்றனர். சமவாய்ப்பு முறையில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வாறு சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பயணிக்கும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை X குறிக்கிறது என்க. நான்கு பேருந்து ஓட்டுனர்களில் ஒருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர் ஓட்டி வரும் பேருந்திலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை Y குறிக்கிறது என்க. இனி E (X)மற்றும் E (Y) முறையே _______.
50, 40
40, 50
40.75, 40
41, 41
35.
ஒரு கன சதுரத்தின் பக்க அளவு 1% அதிகரிக்கும்போது அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம் ____.
0.3xdx மீ3
0.03x மீ3
0.03x2மீ3
0.03x3மீ3
36.
\(\frac { { d }y }{ { dx } } +y=\frac { 1+y }{ { x } } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி _______.
\(\frac { x }{ { e }^{ x } } \)
\(\frac { { e }^{ x } } { x }\)
\(\lambda { e }^{ x }\)
\(\ { e }^{ x }\)
37.
\(\int _{ 0 }^{ 1 }{ x(1-x)^{99} dx } \) இன் மதிப்பு _______.
\(\frac { 1 }{ 11000 } \)
\(\frac { 1 }{ 10100 } \)
\(\frac { 1 }{ 10010 } \)
\(\frac { 1 }{ 10001} \)
38.
If \(\frac { \Gamma (n+2) }{ \Gamma (n) } =90\) எனில் n இன் மதிப்பு _______.
10
5
8
9
39.
y = ex sin x, x∊ [0,2\(\pi \) ] என்ற வளைவரையின் மீப்பெரு சாய்வு எங்கு அமையும்?
x=\(\frac { \pi }{ 4 } \)
x=\(\frac { \pi }{ 2 } \)
x =\(\pi \)
x=\(\frac { 3\pi }{ 2 } \)
40.
பின்வருபவைகளில் எது -ன் மீது ஓர் ஈருறுப்புச் செயலி ஆகும்.
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்
அனைத்தும்
41.
k ன் எம்மதிப்பிற்கு \(\left| z-i \right| +\left| z+i \right| =k\) எனும் சமன்பாடு நீள்வட்டத்தைக் குறிக்கும்?
1
2
4
-1
42.
\(\left| \vec { a } +\vec { b } \right| =\left| \vec { a } -\vec { b } \right| \) எனில்
\(\vec { a } \) யும் \(\vec { b } \) யும் இணையாகும்
\(\vec { a } \) யும் \(\vec { b } \) யும் செங்குத்தாகவும்
\(\left| \vec { a } \right| =\left| \vec { b } \right| \)
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) என்பன ஓரலகு வெக்டர்கள்
43.
\(y=\sqrt { 3+{ x }^{ 2 } } \) எனும் வளைவரையை x=0 லிருந்து x=4 வரை x அச்சைப் பொறுத்து சுழற்றப்படும்பொழுது உருவாகும் திடப்பொருளின் கன அளவு
\(100\pi \)
\(\cfrac { 100\pi }{ 9 } \)
\(\cfrac { 100 }{ 3 } \pi \)
\(\cfrac { 100 }{ 3 } \)
44.
\(P\left( X>x \right) \) ன் மதிப்பு
\(P(X=x)\)
\(\\ 1-P(X\le x)\)
\(P(X.x)-1\)
\(1-P(X>x)\)
45.
z = 3 + 2i எனக்கொண்டு z, iz, மற்றும் z + iz ஆகியவற்றை ஆர்கண்ட் தளத்தில் குறிக்க. இக்கலப்பெண்கள் ஓர் இரு சமபக்க செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாக அமையும் என நிறுவுக.
46.
விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க.
2x3 − x2 −1 = 0
47.
\(\hat { i } +\hat { 2j } +\hat { 3k } \) என்ற நிலை வெக்டரைக் கொண்ட புள்ளியின் பிம்பப் புள்ளியை \(\vec { r } .\left( \hat { i } +2\hat { j } +4\hat { k } \right) =38\) என்ற தளத்தில் காண்க.
48.
மதிப்புக் காண்க
\({ \cos }^{ -1 }\left( \cos\left( \frac { 4\pi }{ 3 } \right) \right) +{ \cos }^{ -1 }\left( \cos\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) .\)
49.
1x + my + n = 0 என்ற கோடு x2+ y2 = a2 என்ற வட்டத்திற்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை காண்க.
50.
தீர்க்க: \(\frac { dy }{ dx } ={ (3x+y+4) }^{ 2 }.\)
51.
பின்வரும் சார்புகளுக்கு gxy,gxx,gyy மற்றும் gyx ஆகியவற்றைக் காண்க.
g(x, y) = x2 + 3xy - 7y + cos( 5x)
52.
வளைவரை \(y=\frac { 3 }{ 4 } \sqrt { { x }^{ 2 }-16 } ,x\ge 4\), y-அச்சு, மற்றும் கோடுகள் y = 1 மற்றும் y = 6 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பை y-அச்சைப் பொருத்து சுழற்றுவதால் உருவாகும் திடப்பொருளின் கனஅளவை தொகையிடலைப் பயன்படுத்திக் காண்க.

53.
Let \(A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் (A ∨ B) ∧ C ஆகியவைகளைக் காண்க.
54.
\(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 & 1 & 3 \\ -1 & 3 & 4 \\ -1 & 7 & 11 \end{matrix} \right] \) என்ற அணியின் தரம் காண்க.
1.
கொடுக்கப்பட்ட \(\vec { a }\) = -2\(\hat { i }\)+5\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\) = \(\hat { i }\)+3\(\hat { j }\)-2\(\hat { k }\), மற்றும் \(\vec { c }\) = -3\(\hat { i }\)+\(\hat { j }\)+4\(\hat { k }\)
திண்ம இணைகரத்தின் கனஅளவு \(\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) \)
= \(\left| \begin{matrix} -2 & 5 & 3 \\ 1 & 3 & -2 \\ -3 & 1 & 4 \end{matrix} \right| =-2\left| \begin{matrix} 3 & -2 \\ 1 & 4 \end{matrix} \right| -5\left| \begin{matrix} 1 & -2 \\ -3 & 4 \end{matrix} \right| +3\left| \begin{matrix} 1 & 3 \\ -3 & 1 \end{matrix} \right| \)
= -2 (12 + 2) -5(4 - 6) + 3(1 + 9)
= -2 (14) - 5(-2) + 3 (10) = -28 + 10+ 30
= 12
அடிப்பக்க இணைகரத்தின் வெக்டர் பரப்பு \(\vec { b } \times \vec { c } \)
= \(\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & 3 & -2 \\ -3 & 1 & 4 \end{matrix} \right| =\hat { i } \left| \begin{matrix} 3 & -2 \\ 1 & 4 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 1 & -2 \\ -3 & 4 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 1 & 3 \\ -3 & 1 \end{matrix} \right| \)
= \(\hat { i } (12+2)-\hat { j } \left( 4-6 \right) +\hat { k } \left( 1+9 \right) \)
= \(\hat { i } (14)-\hat { i } (-2)+\hat { k } (10)=14\hat { i } +2\hat { j } +10\hat { k } \)
இணைகரத்தின் பரப்பு = \(\sqrt { { 14 }^{ 2 }+{ 2 }^{ 2 }+10^{ 2 } } \)
= \(\sqrt { 196+4+100 } =\sqrt { 300 } =10\sqrt { 3 } \)
திண்ம இணைகரத்தின் கனஅளவு = அடிப்பரப்பு X உயரம்

2.
கொடுக்கப்பட்ட \(A=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(|A|=0-1\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 0 \end{matrix} \right| +1\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix}\)
= -1( 0-1) +1(1-0) =1+1 = 2
\(adjA{ =\left[ \begin{matrix} +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 1 \\ 0 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 1 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 1 & 0 \\ 1 & 1 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 1 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 0 & 1 \\ 1 & 0 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} \left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 1-0 \right) \end{matrix}\begin{matrix} -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \\ -\left( 0-1 \right) \end{matrix}\begin{matrix} +\left( { 1-0 } \right) \\ -\left( 0-1 \right) \\ +\left( 0-1 \right) \end{matrix} \right] }^{ T }\)
\(=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] ....(1)\)
இங்கு \( { A }^{ 2 }=\left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \left[ \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix}\begin{matrix} +1 \\ +1 \\ +0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} +1 \\ +0 \\ +1 \end{matrix}\begin{matrix} +0 \\ +0 \\ +0 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] \)
\({ A }^{ 2 }-3I=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix} \right] -3\left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 0 \\ 1 \end{matrix} \right] \)
\(=\left[ \begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} -3 \\ -0 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} -0 \\ -3 \\ -0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} -0 \\ -0 \\ -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} -1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
\({ A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ { A }^{ 2 }-3I \right] \)
3.
tan-1 x + tan-1y + tan-1z = tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \)
கொடுக்கப்பட்ட tan-1 x + tan-1 y + tan-1 z = π
⇒ π = tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \)
⇒ tan π = \(\frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \)
⇒ 0 = \(\frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \)
[∵ tan π = 0]
⇒ x + y + z - xyz = 0
⇒ x + y + z = xyz
4.
கொடுக்கப்பட்டது z = x + iy
\(Im\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { 2(x+iy)+1 }{ i(x+iy)+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+2iy }{ ix+{ i }^{ 2 }y+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+2iy }{ ix-y+1 } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+iy }{ (1-y)+ix } \right) =0\)
பகுதியின் இணையால் தொகுதி மற்றும் பகுதியை பெருக்க கிடைப்பது.
\(Im\left( \frac { (2x+1)+2iy }{ (1-y)+ix } \times \frac { (1-y)-ix }{ (1-y)-ix } \right) =0\)
\(\Rightarrow Im\left( \frac { (2x+1)+2iy\times (1-y)-ix }{ (1-{ y })^{ 2 }+{ x }^{ 2 } } \right) =0\)
கற்பனை பகுதியை தேர்ந்தெடுக்க கிடைப்பது,
\(\frac { (2x+1)+(-x)\times 2y(1-y) }{ (1-{ y })^{ 2 }+{ x }^{ 2 } } =0\)
⇒ (2x+ 1)-x+2y(1-y) = 0
⇒ -2x2 - x + 2y - 2y2 = 0
⇒ 2x2 + 2y2 + x - 2y = 0
எனவே z - ன் நியமப்பாதை
2x2 + 2y2 + x - 2y = 0
5.

6.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை மாற்றியமைக்க,
(2x−3)(3x−2)(6x−1)(x−2)−5=0
சோடிகளாகப் பெருக்க,
(6x2 −13x+6) (6x2 −13x+2)−5 = 0 .
இதில் y=6x2-13x எனப் பிரதியிட, சமன்பாடு
( y+6) ( y+2)−5 = 0
என மாறுகிறது. அதாவது,
y2 + 8y + 7 = 0 .
இச்சமன்பாட்டைத் தீர்க்க,y=−1 மற்றும் y=−7 எனக் கிடைக்கிறது.
y=6x2-13x-ல் y-ன் மதிப்புகளை பிரதியிட,
6x2 −13x+1 = 0
6x2 −13x+7 = 0
எனப் பெறுகிறோம். இவ்விரு சமன்பாட்டுகளையும் தீர்க்க.
\(x = 1 ,x=\frac { 7 }{ 6} ,x=\frac { 13+\sqrt { 145 } }{ 12 } \) மற்றும் x=\(\frac { 13-\sqrt { 145 } }{ 12 } \)
என சமன்பாட்டின் மூலங்களைப் பெறுகிறோம்.
7.
தளங்களுக்கு செங்குத்து வெக்டர்
x + 2y +3z - 7 = 0, 2x - 3y + 4z = 0
\(\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
∴ தேவையான தளம் \(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) என்ற புள்ளி வழி செல்கிறது மற்றும் இரண்டு வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \) க்கு இணை
∴ தளத்திற்கான துணையலகு வெக்டர் சமன்பாடு.
\(\overset { \rightarrow }{ r } =\overset { \rightarrow }{ a } +s\overset { \rightarrow }{ b } +t\overset { \rightarrow }{ c } s,t\epsilon R\)
\(\overset { \rightarrow }{ r } =\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) +s\left( \overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \right) +t\left( 2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \right) \)
கார்டீசியன் சமன்பாடு \(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } \\ { b }_{ 1 } \\ { c }_{ 1 } \end{matrix}\begin{matrix} y-{ y }_{ 1 } \\ { b }_{ 2 } \\ { c }_{ 2 } \end{matrix}\begin{matrix} z-{ z }_{ 1 } \\ { b }_{ 3 } \\ { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} y-1 \\ 2 \\ -3 \end{matrix}\begin{matrix} z+1 \\ 3 \\ 4 \end{matrix} \right| =0\)
⇒ (x - 1) (8 + 9) - (y - 1) (4 - 6) + (z +1) (-3 - 4) = 0
⇒ 17 (x - 1) + 2 (y - 1) - 7 (z + 1) = 0
⇒ 17x - 17 + 2y - 2 - 7z - 7 = 0
⇒ 17x + 2y - 7z - 26 = 0
8.
இருமுறை எறிதலின் மொத்தத் தொகை X -ஐ குறிப்பதால், X -ஆனது 2, 3, 4, 5, மற்றும் 6 ஆகிய மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
அருகிலுள்ள அட்டவணை S-லிருந்து,
| சமவாய்ப்பு மாறியின் மதிப்பு | 2 | 3 | 4 | 5 | 6 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 4 | 10 | 12 | 9 | 36 |
கூறுவெளி S

\(P(X=2)=\frac{1}{36},\)
\(P(X=3)=\frac{4}{36},\)
\(P(X=4)=\frac{10}{36},\)
\(P(X=5)=\frac{12}{36},\)
மற்றும் \(P(X=6)=\frac{9}{36}.\)
(i) நிகழ்தகவு நிறை சார்பானது.
| x | 2 | 3 | 4 | 5 | 6 |
| f(x) | \(\frac{1}{36}\) | \(\frac{4}{36}\) | \(\frac{10}{36}\) | \(\frac{12}{36}\) | \(\frac{9}{36}\) |

(ii) குவிவு பரவல் சார்பு வரையறைப்படி தனிநிலை சமவாய்ப்பு மாறியின் குவிவு பரவல் சார்பானது,
\(F(x)=P(X\le x) =\underset { { x }_{ i }\le x }{ \Sigma } { P(X={ x }_{ i }) }\),
P(X < x) = 0, −∞ < x < 2.
\(F(2)=P(X\le 2)=\sum _{ -\infty }^{ 2 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)=0+\frac { 1 }{ 36 } } =\frac { 1 }{ 36 } .\)
\(F(3)= P(X\le 3)=\sum _{ -\infty }^{ 3 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)+P(X=3)=0+\frac { 1 }{ 36 }+\frac { 4 }{ 36 } } =\frac { 5 }{ 36 } .\)
\(F(4)= P(X\le 4)=\sum _{ -\infty }^{ 4 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)+P(X=3)+P(X=4)=0+\frac { 1 }{ 36 }+\frac { 4 }{ 36 }+\frac { 10 }{ 36 } } =\frac {15 }{ 36 } .\)
\(F(5)= P(X\le 5)=\sum _{ -\infty }^{ 5 }{ { P(X={ x }) }={ P(X<2) }+P(X=2)+P(X=3)+P(X=4)+P(X=5)}\)= \(0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}=\frac{27}{36}.\)
\(F(6)= P(X\le 6)=\sum _{ -\infty }^{ 6 }{ { P(X={ x })}}\)
= P(X < 2) + P(X = 2) + P(X = 3)+ P(X = 4)+ P(X = 5)+ P(X = 6)
= \(0+\frac{1}{36}+\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}+\frac{9}{36}=1.\)
எனவே , குவிவு பரவல் சார்பானது
,\(\begin{cases}\begin{matrix}0,&-\infty < x< 2\end{matrix}\\\begin{matrix}\frac{1}{36},&2 \le x< 3\end{matrix}\\\begin{matrix}\frac{5}{36},&3 \le x< 4\end{matrix}\\\begin{matrix}\frac{15}{36},&4 \le x< 5\end{matrix}\\\begin{matrix}\frac{27}{36},&5 \le x< 6\end{matrix}\\\begin{matrix}1,&6 \le x< \infty\end{matrix}\end{cases}\)

(iii) \(P(3\le X<6)=\sum _{ x=3 }^{ 5 }{ P(X={ x }_{ i })=P(X=3)+P(X=4) } +P(X=5)\)
= \(\frac{4}{36}+\frac{10}{36}+\frac{12}{36}=\frac{26}{36}.\)
(iv) \(P(X\ge4)=\sum _{ x=4 }^{ \infty }{ P(X={ x }_{ i })}\)
= P(X = 4)+P(X = 5)+P(X = 6)
=\(\frac{10}{36}+\frac{12}{36}+\frac{9}{36}=\frac{31}{36}.\)
9.
செவ்வகலத்தின் சமன்பாடு x = a ஆகும். இச்செவ்வகலம் பரவளையத்தை L(a,2a) மற்றும் L1(a,-2a) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது. தேவையான பரப்பு படம் ல் நிழலிடப்பட்டுள்ளது.
பரவளையம் சமச்சீராக இருப்பதால் தேவையான பரப்பு A ஆனது y = 2 \(\sqrt a \sqrt x\) என்ற பரவளையத்தின் பகுதி x - அச்சு, x = 0 மற்றும் x = a ஆகியவற்றால் அடைபடும் பரப்பைப் போல் இரு மடங்காகும்.
எனவே செங்குத்தான பட்டைகளைப் பயன்படுத்தி பரப்பு காண நமக்குக் கிடைப்பது
A = 2 \(\int ^{a}_{0} y dx = 2 \int ^{a}_{0} 2\sqrt {a} \sqrt{ x} dx \) = \(4\sqrt {a} [\frac {2}{3} x ^ {\frac {3}{2}}]^{a}_{0}\)
= 4 \(\sqrt{a} \times \frac {2}{3} a^{\frac {3}{2}} = \frac {8a^2}{3}\) .
10.
\(\frac { \partial f }{ \partial x } \) (x,y) -ஐ முதலில் கணக்கிடுவோம். f என்பது இரு சார்புகளின் கூட்டல் எனவே
\(\frac { \partial f }{ \partial x } =\frac { \partial }{ \partial x } \sin({ xy }^{ 2 })+\frac { \partial }{ \partial x } \left( { e }^{ { x }^{ 3 }+5y } \right) \)
\(=\cos(x{ y }^{ 2 })\frac { \partial }{ \partial x } (x{ y }^{ 2 })+{ e }^{ { x }^{ 3 }+5y }\frac { \partial }{ \partial x } \left( { x }^{ 3 }+5y \right) \)
=cos(xy2 ) y2 + \({ e }^{ { x }^{ 3 }+5y }\) 3x2
இதுபோல்,
\(\frac { { \partial }^{ }f }{ { \partial y\ } } =\frac { \partial }{ \partial y } \sin(x{ y }^{ 2 })+\frac { \partial }{ \partial y } \left( { e }^{ { x }^{ 3 }+5y } \right) \)
\(=\cos(x{ y }^{ 2 })\frac { \partial }{ \partial y } (x{ y }^{ 2 })+{ e }^{ { x }^{ 3 }+5y }\frac { \partial }{ \partial y } \left( { x }^{ 3 }+5y \right) \)
=cos(xy2)2xy+5\({ e }^{ { x }^{ 3 }+5y }\)
அடுத்து,
\(\frac { { \partial }^{ 2 }f }{ { \partial y\partial x } } =\frac { \partial }{ \partial y } \left( \frac { \partial f }{ \partial x } \right) =\frac { \partial }{ \partial y } ({ y }^{ 2 }cos(x{ y }^{ 2 })+3{ x }^{ 2 }{ e }^{ { x }^{ 3 }+5y })\)
\(=\frac { \partial }{ \partial y } ({ y }^{ 2 }cos(x{ y }^{ 2 }))+\frac { \partial }{ \partial y } ({ 3x }^{ 2 }{ e }^{ { x }^{ 3 }+5y })\)
=2y cos(xy2)+y2(-sin(xy2)2xy) + 3x2 \({ e }^{ { x }^{ 3 }+5y }\) 5
=2y cos(xy2)+2xy3 sin(xy2)+15 x2 \({ e }^{ { x }^{ 3 }+5y }\)
இறுதியாக ,
\(\frac { { \partial }^{ 2 }f }{ { \partial x\partial y } } =\frac { \partial }{ \partial y } \left( \frac { \partial f }{ \partial x } \right) =\frac { \partial }{ \partial y } (cos(x{ y }^{ 2 })2xy+5{ e }^{ { x }^{ 3 }+5y })\)
=-sin(xy2)y22xy+cos(xy2)2y+5\({ e }^{ { x }^{ 3 }+5y }\) 3x2
=2y cos(xy2)- 2xy3 sin(xy2)+15x2\({ e }^{ { x }^{ 3 }+5y }\)
11.
கொடுக்கப்பட்டது \(x\cfrac { dy }{ dx } =y-x{ cos }^{ 2 }\cfrac { y }{ x } \)
சமன்பாட்டை \(\cfrac { dy }{ dx } =\cfrac { y-x{ cos }^{ 2 }\frac { y }{ x } }{ x } \) எனுமாறு எழுதலாம்.
இது ஒரு சமப்படித்தான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
\(y=vx\)
\(\frac { dy }{ dx } =v(1)+x\cfrac { dv }{ dx } \)
y மற்றும் \(\cfrac { dy }{ dx } \) ன் மதிப்பை சமன்பாடு (10 ல் பிரதியிட
\(v+\frac { xdv }{ dx } =\cfrac { vx-x{ cos }^{ 2 } }{ x } \)
\(v+\cfrac { xdv }{ dx } =\cfrac { vx-x{ cos }^{ 2 }(v) }{ x } \)
\(v+\cfrac { xdv }{ dv } =x\cfrac { \left( v-{ cos }^{ 2 }v \right) }{ x } \)
\(x\cfrac { dv }{ dx } =v-{ cos }^{ 2 }v-v\)
\(\cfrac { dv }{ dx } =\cfrac { -{ cos }^{ 2 } }{ x } \)
\(\cfrac { dv }{ { cos }^{ 2 }v } =\cfrac { -dx }{ x } \)
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { { sec }^{ 2 }vdx } =-\int { \cfrac { dx }{ x } } \)
\(tanv=-logx+logC\)
\(tanv=logC-logx\)
\(tanv=log\left( \cfrac { c }{ x } \right) \)
\({ e }^{ tanv }=\cfrac { C }{ x } \)
\(C=x{ e }^{ tanv }\)
\(C={ xe }^{ tan\left( \frac { y }{ x } \right) }\) என்பது தேவையான தீர்வாகும்.
12.
கொடுக்கப்பட்ட சார்பை காரணிப்படுத்த நமக்குக் கிடைப்பது y = f (x) = (x - 3)(x + 2) .

(1) சார்பு f (x) -ன் சார்பகம் முழு மெய் எண் கோடாகும்.
(2) y = 0 எனப் பிரதியிட, x =-2,3 எனப் பெறலாம். எனவே, x -வெட்டுத்துண்டுகள் (−2,0) மற்றும் (3,0) . x = 0 எனப் பிரதியிட y =-6 எனப் பெறலாம். எனவே, y -வெட்டுத்துண்டு (0,−6).
(3) f '(x) = 2x -1 மேலும் இதிலிருந்து x=\(\frac { 1 }{ 2 } \) -ல் வளைவரையின் நிலைப்புள்ளி அமையும்.
(4) f''(x) = 2 > 0,∀x . எனவே, x =\(\frac { 1 }{ 2 } \) -ல் வளைவரை இடஞ்சார்ந்த சிறும மதிப்பை அடையும். இதன் மதிப்பு f\(\left( \frac { 1 }{ 2 } \right) =-\frac { 25 }{ 4 } \)
(5) சார்பின் வீச்சகம் y \(\ge -\frac { 25 }{ 4 } \)
(6) f''(x) = 2 > 0,∀x என்பதால் இந்த சார்பு மெய் எண் நேர்க்கோடு முழுமையிலும் மேல்நோக்கி குழிவு ஆகும்.
(7) f (x) = 2 ≠ 0,∀x எனவே வளைவரைக்கு வளைவு மாற்றப் புள்ளிகள் இல்லை.
(8) வளைவரைக்கு தொலைத் தொடுகோடுகள் இல்லை. இவ்வளைவரையின் தோராய வரைபடம் வலது பக்கம் காட்டப்பட்டுள்ளது.
13.
| p | q | r | \(\neg p\) | \(\neg q\) | \(\neg q\vee r\) | \(p\rightarrow \left( \neg q\vee r \right) \) | \(\neg p\vee \left( \neg q\vee r \right) \) |
| T | T | T | F | F | T | T | T |
| T | T | F | F | F | F | F | F |
| T | F | T | F | T | T | T | T |
| T | F | F | F | T | T | T | T |
| F | T | T | T | F | T | T | T |
| F | T | F | T | F | F | T | T |
| F | F | T | T | T | T | T | T |
| F | F | F | T | T | T | T | T |
அட்டவணையிலிருந்து \(p\rightarrow \left( \neg q\vee r \right) \) மற்றும் \(\neg p\vee \left( \neg q\vee r \right) \) ஆகியவற்றின் நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன என்பது தெளிவாகிறது.
\(\therefore p\rightarrow \left( \neg q\vee r \right) =\neg p\vee \left( \neg q\vee r \right) \) எனவே நிறுவப்பட்டது.
14.
(i) \(a\ast e=e\ast a=a\) எனில் e என்பது சமனி உறுப்பு என்பதை நாம் அறிவோம்.
\(\\ a\ast a+0=a\\ 0\ast a=0+a=a\\ a\ast 0=0\ast a=a\)
(ii) ஈருறுப்புச் செயலி * ஐப் பொறுத்து ஒவ்வொரு \(a\epsilon A\) க்கும் நேர்மாறு உள்ளது மற்றும் b என்பது A-ல் உள்ள உறுப்பு எனில் b என்பது a ன் நேர்மாறு எனப்படுகிறது.
\(a\ast (6-a)=a+(6-a)-6=0\\ (6-a)\ast a=(6-a)+a-6=0\)
எனவே,{0,1,2,3,4,5} என்ற கணத்தில் உள்ள ஒவ்வொரு 'a' க்கும் நேர்மாறு உள்ளது. மேலும் (6-a) என்பது 'a' ன் நேர்மாறு.
15.
A=\(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \)என்க
A ஒரு 2 x 2 வரிசை அணி
∴ ρ(A) ≤ (2, 2)-மீச்சிறு =2
A-ன் பூச்சியமற்ற சிற்றணிக் கோவைகளின் உச்ச வரிசை 2 ஆகும்.
இது \(\begin{vmatrix} 2 & -4 \\ -1 & 2 \end{vmatrix}=4-4=0\)
ஆகையால், \(\rho (A)<2\)
அடுத்து 1 வரிசையுடைய சிற்றணிக் கோவையை தேர்வு செய்வோம் |2|=2≠0
∴ ρ(A)=1
16.
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவை சமன்பாடு
2x4+5x3-7x2+8=0
இங்கு a=2, b=5, c=-7, d=0, e=8
வியட்டாவின் சூத்திரப்படி,
\(\alpha +\beta +\gamma +\delta =\frac { -b }{ a } =\frac { -5 }{ 2 } \)
\(\alpha \beta +\alpha \gamma +\alpha \delta +\beta \gamma +\beta \delta +\gamma \delta =\frac { c }{ a } =\frac { -7 }{ 2 } \)
\(\alpha \beta \gamma +\alpha \beta \delta +\alpha \gamma \delta +\beta \gamma \delta =\frac { -d }{ a } \)=0
\(\alpha \beta \gamma \delta =\frac { e }{ a } =\frac { 8 }{ 2 } \)=4
கொடுக்கப்பட்ட இருபடி சமன்பாட்டின் மூலங்கள் (\(\alpha +\beta +\gamma +\delta \)) மற்றும் \((\alpha \beta \gamma \delta )\)
∴ மூலங்களின் கூடுதல் =\((\alpha +\beta +\gamma +\delta )(\alpha \beta \gamma \delta )\)
=\(\left( \frac { -5 }{ 2 } +4 \right) =\frac { -5+8 }{ 2 } =\frac { 3 }{ 2 } \)
மூலங்களின் பெருக்கல் பலன்
=\((\alpha +\beta +\gamma +\delta )(\alpha \beta \gamma \delta )\)
=\(\left( \frac { -5 }{ 2 } \right) (4)=\frac { -20 }{ 2 } \)=-10
∴ தேவையான இருபடி சமன்பாடு x2-x (மூலங்களின் கூடுதல்)+மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ \({ x }^{ 2 }-x\left( \frac { 3 }{ 2 } \right) -10\)=0
⇒ 2x2-3x-20=0
17.

பரவளையத்தின் முனை V1 மற்றும் அதிபரவளையத்தின் முனை V2 என்க.
\(\overset { \_ \_ \_ \_ \_ \_ }{ { F }_{ 1 }{ F }_{ 2 } } \) = 14 − 2 = 12 மீ, 2c = 12, c = 6
மையத்திலிருந்து அதிபரவளையத்தின் முனைக்கு உள்ள தூரம் a = 6 - 1 = 5
b2 = c2 -a2
= 36 − 25 = 11
எனவே அதிபரவளையத்தின் சமன்பாடு \(\frac { { y }^{ 2 } }{ 25 } -\frac { { x }^{ 2 } }{ 11 } =1\)
18.
கொடுக்கப்பட்ட தளங்கள் \(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )\)
மற்றும் 2x - 2y + z = 2 \(\Rightarrow\)\(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )\)= 2
\(\therefore { \vec { n } }_{ 1 }=\hat { j } +\hat { j } -2\hat { k } \) மற்றும் \({ \vec { n } }_{ 2 }= 2\hat { i } -2\hat { j } +\hat { k } \)
தளங்களுக்கு இடையேயான கோணம்
\(\cos\theta =\cfrac { { \vec { n } }_{ 1 }.{ \vec { n } }_{ 2 } }{ \left| { \vec { n } }_{ 1 } \right| \left| { \vec { n } }_{ 2 } \right| } =\cfrac { \left| 1(2)+1(-2)-2(1) \right| }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 }+\left( -2 \right) ^{ 2 }.\sqrt { { 2 }^{ 2 }+(-2)^{ 2 }+{ 1 }^{ 2 } } } } \)
= \(\cfrac { \left| -2 \right| }{ \sqrt { 6 } \sqrt { 9 } } =\cfrac { 2 }{ \sqrt { 6 } \left( 3 \right) } =\cfrac { 2 }{ 3\sqrt { 6 } } \)
\(\theta ={ \cos }^{ -1 }\left( \cfrac { 2 }{ 3\sqrt { 6 } } \right) \)
19.
\(z={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 107 }\)
\(\bar { z } ={ \overline { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) } }^{ 107 }+{ \overline { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { 1 }{ 2 } \right) } }^{ 107 }\)
\(={ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { 1 }{ 2 } \right) }^{ 107 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right) }^{ 107 }\) = z
ஆதலால் z = \(\bar { z } \), Im (z) = 0
20.
(i) கூறுவெளி S = {H, T} × {H, T}
அதாவது S = {TT, TH, HT, HH}

(ii) X : S → ℝ என்பது பூக்களின் எண்ணிக்கை என்க .
எனவே X(TT) = 2 (2 பூக்கள்)
X(TH) = 1 (1 பூ)
X(HT) = 1 (1 பூ)
X(HH) = 0 (0 பூக்கள்)
இனி X என்பது 0, 1 மற்றும் 2 ஆகிய மதிப்புகளைப் பெறும் சமவாய்ப்பு மாறியாகும்.
X(ω)என்பது பூக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது என்க , இதிலிருந்து

1-இன் நேர்மாறு பிம்பங்கள் {TH, HT} ஆகும். அதாவது X-1({1}) = {TH, HT}.
(iii) நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.
| சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள் | 0 | 1 | 2 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 2 | 1 | 4 |
21.
\(\int _{ -1 }^{ 1 }{ \cfrac { dx }{ { x }^{ 2 }+2x+5 } =\int _{ -1 }^{ 1 }{ \cfrac { dx }{ \left( x+1 \right) ^{ 2 }+4 } } } \)
= \(\cfrac { 1 }{ 2 } \left[ tan^{ -1 }\cfrac { x+1 }{ 2 } \right] _{ -1 }^{ 1 }\)
= \(\cfrac { 1 }{ 2 } \left[ { tan }^{ -1 }-{ tan }^{ -1 }0 \right] \)
= \(\cfrac { 1 }{ 2 } \times \cfrac { \pi }{ 4 } =\cfrac { \pi }{ 8 } \)
22.
x = a என நேரடியாக பிரதியிடும் போது நாம் \(\frac{0}{0}\) என்ற தேரப்பெறா வடிவத்தைப் பெறுகிறோம்.
தொகுதி மற்றும் பகுதி ஆகியவை பல்லுறுப்புக் கோவைகள். ஆதலால் வகையிடத்தக்கவை . எனவே , லோபிதாலின் தேற்றத்தைப் பயன்படுத்த,
\(\underset{x\rightarrow a}{\lim}(\frac{x^{n}-a^{n}}{x-a})\)=\(\underset{x\rightarrow a}{\lim}(\frac{n\times x^{n-1}}{1})\)
\(=n \times a^{n-1} \).
23.
கொடுக்கப்பட்டது \(y={ Ae }^{ 8x }+Be^{ -8x }\) ...(1)
இங்கு A,B என்பது தனித்த மாறிலிகள்.இரண்டுமுறை தொடர்ச்சியாக வகைப்படுத்த,நாம் பெறுவது
\(\cfrac { dy }{ dx } ={ Ae }^{ 8x }8+{ Be }^{ -8x }(-8)\)
\(\cfrac { dy }{ dx } =8{ Ae }^{ 8x }-8{ Be }^{ -8x }\) ...(2)
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =8{ Ae }^{ 8x }(8)-8{ Be }^{ -8x }\left( -8 \right) \)
\(64{ Ae }^{ 8x }+64{ Be }^{ -8x }\)
\(64\left[ { Ae }^{ 8x }+{ Be }^{ -8x } \right] \) ...(3)
சமன்பாடு (1) ஐ சமன்பாடு (3)ல் பிரதியிடக் கிடைப்பது
\(\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } =64y\)
\(\therefore \cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -64y=0\) என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
24.
கொடுக்கப்பட்டது:
\(sin\left( \cfrac { \pi }{ 3 } +{ cos }^{ -1 }\left( -\cfrac { 1 }{ 2 } \right) \right) =sin\left( \cfrac { \pi }{ 3 } +\cfrac { 2\pi }{ 3 } \right) \)
= \(sin\pi \)
= 0
25.
\(\cot ^{-1} 2+\cot ^{-1} 3 =\tan ^{-1} \frac{1}{2}+\tan ^{-1} \frac{1}{3} \\
=\tan ^{-1}\left[\frac{\frac{1}{2}+\frac{1}{3}}{1-\frac{b}{6}}\right]=\tan ^{-1}(1)=\frac{\pi}{4}\)
மூன்றாவது கோணம் = \(\pi-\frac{\pi}{4}=\frac{3 \pi}{4} \)
26.
கொடுக்கப்பட்டது \(x^{\mathrm{a}} \cdot \mathrm{y}^{\mathrm{b}}=\mathrm{e}^{\mathrm{m}} ; x^{\mathrm{c}} \cdot \mathrm{y}^{\mathrm{d}}=\mathrm{e}^{\mathrm{n}}\)
மடக்கை எடுக்கக் கிடைப்பது
\( a \log x+b \log y=m \) ...(1)
\(c \log x+d \log y=n \) ...(2)
\(X=\log x, Y=\log y \) என்க.
\(\therefore(1) \Rightarrow a X+b Y=m \) ...(3)
\((2) \Rightarrow c X+d Y=n\) ...(4)
கிராமரின் விதியைப் பயன்படுத்தக் கிடைப்பது
\(\Delta=\left|\begin{array}{ll} a & b \\ c & d \end{array}\right|=\Delta_3\) கொடுக்கப்பட்டது
\( \Delta_X=\left|\begin{array}{ll} m & b \\ n & d \end{array}\right|=\Delta_1 \) கொடுக்கப்பட்டது
\(\Delta_Y=\left|\begin{array}{ll} a & m \\ c & n \end{array}\right|=\Delta_2 \) கொடுக்கப்பட்டது
\( \therefore \mathrm{X}=\frac{\Delta_{\mathrm{X}}}{\Delta}=\frac{\Delta_1}{\Delta_3} \Rightarrow \log x=\frac{\Delta_1}{\Delta_3} \Rightarrow x=\mathrm{e}^{\frac{\Delta_1}{\Delta_3}} \)
\( Y=\frac{\Delta_Y}{\Delta}=\frac{\Delta_2}{\Delta_3} \Rightarrow \log y=\frac{\Delta_2}{\Delta_3} \Rightarrow y=e^{\frac{\Delta_2}{\Delta_3}} \\ \)
27.

x = a cos \(\theta\); y = b sin \(\theta\)
நீளம் = 2acos\(\theta\); அகலம் = 2bsin\(\theta\)
பரப்பு A = l \(\times\) b = 4absin\(\theta\)cos\(\theta\)
A = 2ab sin 2\(\theta\)
\(\frac{dA}{d \theta}\)= 2ab cos2\(\theta\) (2) = 4ab cos2\(\theta\)
மீப்பெரும பரப்பிற்கு
\(\frac{dA}{d \theta}\) = 0 \(\Rightarrow\) cos2\(\theta\) = 0
\(\begin{aligned}
2 \theta & =\frac{\pi}{2} \Rightarrow \theta=\frac{\pi}{4}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore A = 2 a b \sin 2\left(\frac{\pi}{4}\right)=2 a b \sin \frac{\pi}{2}
\end{aligned}\)
A = 2ab
28.
கொடுக்கப்பட்ட சமன்பாடானது SP² = e²PM²என்ற வடிவில் இல்லை. ........ (1)
ஏனெனில் SP என்பது P(x, y) என்ற நீள்வட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் S(ae, 0) என்ற குவியத்திற்கும் இடையேயுள்ள தூரம்.
\(\therefore \text { (1) } \Rightarrow(x-a e)^2+(y-0)^2=\left(x-\frac{y^2}{9}\right)^2\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு
\((x-3)^2+(y-4)^2=\frac{y^2}{9}\)
\( \Rightarrow \quad(x-3)^2+y^2-8 y+16-\frac{y^2}{9}=0 \\
9(x-3)^2+8 y^2-72 y+144=0 \\
9(x-3)^2+8\left(y^2-9 y\right)=-144 \\
9(x-3)^2+8\left[y^2-9 y+\left(\frac{9}{2}\right)^2-\left(\frac{9}{2}\right)^2\right]=-144 \\
9(x-3)^2+8\left(y-\frac{9}{2}\right)^2=8 \times \frac{81}{4}-144=18 \\
\frac{(x-3)^2}{2}+\frac{(y-9 / 2)^2}{(9 / 4)}=1
\)
இது நீள்வட்டத்தின் சமன்பாட்டின் திட்ட நிலை
\(\because a^2>\mathrm{b}^2, a^2=\frac{9}{4}, \mathrm{~b}^2=2\\
\therefore b^2 =a^2\left(1-e^2\right) \\
\therefore e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{2}{(9 / 4)}}=\sqrt{1-\frac{8}{9}}=\sqrt{\frac{1}{9}} \\
\therefore e =\frac{1}{3}\)
29.
a < 0 எனில், ஒரே ஒரு குறிமாற்றம் மட்டுமே கிடைக்கும்.
30.
\( \text { Let } z=\frac{(1+i \sqrt{3})^2}{4 i(1-i \sqrt{3})}=\frac{(1+i \sqrt{3})^2}{4(\sqrt{3}+i)} \)
\( \arg (z)=\arg (1+i \sqrt{3})^2-\arg (4)-\arg (\sqrt{3}+i) \)
\( =2 \times \arg (1+i \sqrt{3})-\arg (4)-\arg (\sqrt{3}+i) \)
\( =2 \times \frac{\pi}{3}-0-\frac{\pi}{6}=\frac{\pi}{2} \)
31.
x2 + x + 1 = 0
தீர்க்கக் கிடைப்பது \(x = {-1 \pm i \sqrt{3} \over 2}\)
\( \omega=\frac{-1+i \sqrt{3}}{2} \) மற்றும் \(\omega^2=\frac{-1-i \sqrt{3}}{2} \)
\( \therefore \alpha^{2020}+\beta^{2020}=(\omega)^{2020}+\left(\omega^2\right)^{2020} \)
\( =\left(\omega^3\right)^{673} \cdot \omega+\left(\omega^3\right)^{1346} \cdot \omega^2 \)
\( =1 \cdot \omega+1 . \omega^2=\omega+\omega^2=-1 \)
32.
\( \overrightarrow{n_1} =3 \hat{i}-2 \hat{j}+0 \hat{k}, \overrightarrow{n_2}=\hat{i}+\frac{3}{2} \hat{j}+2 \hat{k} \\ \vec{n}_1 \cdot \overrightarrow{n_2} =3-2\left(\frac{3}{2}\right)=3-3=0 \\ \cos \theta =0 \Rightarrow \theta=\frac{\pi}{2} \)
33.
(a)
\(\frac { 19 }{ 8 } \)
34.
(c)
40.75, 40
35.
(d)
0.03x3மீ3
36.
(b)
\(\frac { { e }^{ x } } { x }\)
37.
(b)
\(\frac { 1 }{ 10100 } \)
38.
(d)
9
39.
\(\mathrm{y}=\mathrm{e}^x \sin x, \quad x \in[0,2 \pi] \)
\(=\frac{d y}{d x}=\mathrm{e}^x \cos x+\mathrm{e}^x \sin x\)
\( \mathrm{~S}=\mathrm{e}^x(\cos x+\sin x) \)
\( \frac{d S}{d x}=\mathrm{e}^x(-\sin x+\cos x)+ (\cos x+\sin x) \mathrm{e}^x\)
\(=\mathrm{e}^x(2 \cos x)\)
பெருமம் மற்றும் சிறுமத்திற்கு,
\(\frac{d S}{d x} =0 \Rightarrow 2 \mathrm{e}^x \cos x=0\)
\(\mathrm{e}^x =0\) என்பது சாத்தியமல்ல
\(\therefore \cos x =0 \)
\(x =\frac{\pi}{2} \in(0,2 \pi)\)
S பெருமம் எனில், \(\frac{d^2 S}{d x^2}\) ஆனது < 0 ஆக இருக்க வேண்டும்.
\(\frac{d^2 S}{d x^2}=2\left[-\mathrm{e}^x \sin x+\cos x \cdot \mathrm{e}^x\right] \)
\( =2 \mathrm{e}^x[\cos x-\sin x] \)
\(x=\frac{\pi}{2}, S^{\prime \prime}=2 e^{\frac{\pi}{2}}[0-1]=-2 e^{\frac{\pi}{2}}<0\)
\( \therefore x=\frac{\pi}{2}\) ல்,S ஆனது பெரும மதிப்பை அடையும்.
40.
(b)
பெருக்கல்
41.
(c)
4
42.
(b)
\(\vec { a } \) யும் \(\vec { b } \) யும் செங்குத்தாகவும்
43.
(c)
\(\cfrac { 100 }{ 3 } \pi \)
44.
(b)
\(\\ 1-P(X\le x)\)
45.
கொள்கை: z = 3 + 2i
ஆகவே, iz = i(3 + 2i) = -2 + 3i
z + iz = (3 + 2i) + i(3 + 2i) = 1 + 5i
z, z + iz, மற்றும் izஆகியவை முறையே A, B மற்றும் C என்க.
\({ AB }^{ 2 }={ \left| (z+iz)-z \right| }^{ 2 }={ \left| -2+3i \right| }^{ 2 }=13\)
\({ BC }^{ 2 }{ =\left| iz-(z+iz) \right| }^{ 2 }={ \left| -3-2i \right| }^{ 2 }=13\)
\({ CA }^{ 2 }={ \left| z-iz \right| }^{ 2 }={ \left| 5-i \right| }^{ 2 }=26\)
AB2 + BC2 = CA2 மற்றும் AB = BC, எனவே,
ΔABC ஓர் இருசமபக்க செங்கோண முக்கோணமாகும்.
46.
கெழுக்களின் கூடுதல் =2-1-1=0
x =1 என்பது ஒரு மூலம்
∴ x=1 ஒரு மூலம் மற்றும் மீதியிருக்கும் காரணி 2x2+x+1
⇒ x=\(\frac { -1\pm \sqrt { 1^{ 2 }-4(2)(1) } }{ 2 } \)
⇒ x=\(\frac { -1\pm \sqrt { -7 } }{ 2 } \)
மூலம் என்பது ஒரு கலப்பெண்
⇒ x =\(\frac { -1\pm i\sqrt { 7 } }{ 2 } \)
∴ x=1 என்பது ஒரு விகிதமுறு மூலம்
47.
இங்கு \(\vec { u } =\hat { i } +2\hat { j } +3\hat { k } ,\vec { n } =\hat { i } +2\hat { j } +4\hat { k } ,P=38\) ஆகும். \(\overset \rightarrow{ u } \) \(=\hat { i } +\hat { 2j } +\hat { 3k } \) என்ற புள்ளியின் பிம்பப் புள்ளி \(\overset \rightarrow{ v } \)-ன் நிலைவெக்டர்
\(\vec { v } =\vec { u } +\frac { 2[p-(\vec { u } .\vec { n } )] }{ { \left| \vec { n } \right| }^{ 2 } } \vec { n } \) ஆகும்.
\(\vec { v } =(\hat { i } +2\hat { j } +3\hat { k } )+\frac { 2[38-(\hat { i } +2\hat { j } +3\hat { k } ).(\hat { i } +2\hat { j } +4\hat { k } ))] }{ (\hat { i } +2\hat { j } +4\hat { k } ).(\hat { i } +2\hat { j } +4\hat { k } ) } (\hat { i } +2\hat { j } +4\hat { k } )\)
அதாவது \(\vec { v } =(\hat { i } +2\hat { j } +3\hat { k } )+2(\frac { 38-17}{ 21 }) (\hat { i } +2\hat { j } +4\hat { k } )= (\hat {3 i } +6\hat { j } +11\hat { k } )\)
எனவே, \(\hat { i } +\hat { 2j } +\hat { 3k } \) என்ற நிலை வெக்டர் கொண்ட புள்ளியின் பிம்பப் புள்ளியின் நிலைவெக்டர் \((\hat {3 i } +6\hat { j } +11\hat { k } )\)ஆகும்.
48.
cos-1 \(\left( \cos\left( \frac { 4\pi }{ 3 } \right) \right) \) = cos-1 \(\left( \cos\left( \frac { 4\pi }{ 3 } \right) \right) =\left( \cos\left( 2\pi -\frac { 2\pi }{ 3 } \right) \right) \)
[∵ கொசைன் சார்பின் காலம் 2π]
= cos-1\(\left( \cos\frac { 2\pi }{ 3 } \right) \)
[∵ cos (2π - θ) = cos θ]
= \(\frac { 2\pi }{ 3 } \)
\(\left[ \because \frac { 2\pi }{ 3 } \in \left[ 0,\pi \right] \right] \) .....(1)
cos-1 \(\left( \cos\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \) = cos-1 \(\left( \cos\left( 2\pi -\frac { 3\pi }{ 4 } \right) \right) \)
[∵ கொசைன் சார்பின் காலம் 2π]
= cos-1 \(\left( \cos\left( 3\frac { \pi }{ 4 } \right) \right) \)
[∵ cos (2π - - θ) = cos θ]
= \(3\frac { \pi }{ 4 } \)
\(\left[ \because 3\frac { \pi }{ 4 } \in [0,\pi ] \right] \) .....(2)
∴ cos-1 \(\left( \cos\left( \frac { 4\pi }{ 3 } \right) \right) \) + cos-1 \(\left( \cos\left( \frac { 5\pi }{ 4 } \right) \right) \)
= \(\frac { 2\pi }{ 3 } +3\frac { \pi }{ 4 } =\frac { 8\pi +9\pi }{ 12 } =\frac { 17\pi }{ 12 } \)
49.
கொடுக்கப்பட்ட x2+ y2 = 92 என்ற வட்டத்திற்கு 1x + my+ n = 0
என்ற கோடு (x1, y1)lல் தொடுகோடு என்பது
xx1 + yy1 = a2
(1) மற்றும் (2)ல் தொடுகோடு என்பது
கிடைப்பது \(\cfrac { { x }_{ 1 } }{ l } =\cfrac { { y }_{ 1 } }{ m } =\cfrac { { -a }^{ 2 } }{ n } \)
\({ x }_{ 1 }=-\cfrac { -{ a }^{ 2 }\quad l }{ n } \) ,மற்றும் \({ y }_{ 1 }=\cfrac { -{ a }^{ 2 }m }{ n } \)
(x1,y1) வட்டத்தின் மீது அமைந்துள்ள புள்ளி ஆதலால் \({ x }_{ 1 }^{ 2 }+{ y }_{ 1 }^{ 2 }={ a }^{ 2 }\)
\(\left( \cfrac { -{ a }^{ 2 }l }{ n } \right) +\left( \cfrac { -a^{ 2 }m }{ n } \right) ={ a }^{ 2 }\)
\(\cfrac { { a }^{ 4 }{ l }^{ 2 } }{ { n }^{ 2 } } +\cfrac { { a }^{ 4 }{ m }^{ 2 } }{ { n }^{ 2 } } ={ a }^{ 2 }\)
\(\Rightarrow { a }^{ 4 }{ l }^{ 2 }+{ a }^{ 4 }{ m }^{ 2 }={ a }^{ 2 }\)
\({ a }^{ 2 }\left( { l }^{ 2 }+{ m }^{ 2 } \right) =1\)
50.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { dy }{ dx } ={ (3x+y+4) }^{ 2 }.\)
இக் கொடுக்கப்பட்டச் சமன்பாட்டின் தீர்வு காண z = 3x + y + 4 எனப்பிரதியிடுகிறோம்.
xஐப் பொருத்து வகைக்கெழு காண, நாம் பெறுவது, \(\frac { dy }{ dx } =\frac { dz }{ dx } -3\), எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு \(\frac { dz }{ dx } \) = z2 + 3 என மாறும். இச்சமன்பாட்டில் மாறிகள் பிரிபடக்கூடியன.
எனவே, மாறிகளைப் பிரித்து தொகையிட, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத்தீர்வு \(\frac { 1 }{ \sqrt { 3 } } { \tan }^{ -1 }\left( \frac { 3x+y+4 }{ \sqrt { 3 } } \right) =x+C\) என நமக்குக் கிடைக்கிறது.
51.
g (x, y) = x2 + 3xy - 7y + cos(5x)
gx = 2x + 3y - 0 - 5 sin 5x
= 2x + 3y - 5 sin 5x
gy = 0 + 3x (1) - 7 + 0
= 3x - 7
\({ g }_{ xy }=\frac { \partial }{ \partial x } ({ g }_{ y })\) = 3
\({ g }_{ xx }=\frac { \partial }{ \partial x } ({ g }_{ x })\)
= 2(1) + 0 - 5(5) cos (5x)
= 2 - 25 cos (5x)
\({ g }_{ yy }=\frac { \partial }{ \partial y } ({ g }_{ y })=\) 0
\({ g }_{ yx }=\frac { \partial }{ \partial y } ({ g }_{ x })\)
= 0 + 3(1) - 0 = 3
52.
கொடுக்கப்பட்டது \(y=\frac { 3 }{ 4 } \sqrt { { x }^{ 2 }-16 } \Rightarrow \frac { { x }^{ 2 } }{ 16 } -\frac { { y }^{ 2 } }{ 9 } =1\) எனவே கொடுக்கப்பட்ட வளைவரையானது அதிபரவளையம் \(\frac { { x }^{ 2 } }{ 16 } -\frac { { y }^{ 2 } }{ 9 } =1\) மற்றும் கோடுகள் y = 1 மற்றும் y = 6 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியாகும். இப்பகுதி x-அச்சில் மேல் உள்ளது.
சுழற்றப்படும் அரங்கத்தின் பரப்பானது படம் -ல் நிழலிடப்பட்டுள்ளது.
y-அச்சைப் பொருத்து சுழற்றுவதால் அதிபரவளையத்தின் ஒரு பகுதியின் சமன்பாடானது
\(x=\frac { 4 }{ 3 } \sqrt { 9+{ y }^{ 2 } } \) . உருவாகும் திடப்ருளின் கன அளவு
\(V=\pi \int _{ 1 }^{ 6 } x^2 dy = \pi \int _{ 1 }^{ 6 }{ { \left( \frac { 4 }{ 3 } \sqrt { { 9+y }^{ 2 } } \right) }^{ 2 } } dy=\pi \left( \frac { 16 }{ 9 } \right) \int _{ 1 }^{ 6 }{ (9+{ y }^{ 2 } } )dy\)
\(=\pi \left( \frac { 16 }{ 9 } \right) \left( 9y+\frac { { y }^{ 3 } }{ 3 } \right) =\pi \left( \frac { 16 }{ 9 } \right) \left[ (54+72)-(9+\frac { 1 }{ 3 } ) \right] =\frac { 5600 }{ 27 } \pi \)
53.
கொடுக்கப்பட்ட பூலியன் அணிகள்
\( A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \)
\((A\vee B) \wedge C=\left( \begin{matrix} 1 & 1 & 1 & 1 \\ 1 & 1 & 1 & 1 \\ 1 & 0 & 0 & 1 \end{matrix} \right) \wedge \left( \begin{matrix} 1 & 1 & 0 & 1 \\ 0 & 1 & 1 & 0 \\ 1 & 1 & 1 & 1 \end{matrix} \right) \)
\(=\left( \begin{matrix} 1\wedge 1 & 1\wedge 1 & 1\wedge 0 & 1\wedge 1 \\ 1\wedge 0 & 1\wedge 1 & 1\wedge 1 & 1\wedge 0 \\ 1\wedge 1 & 0\wedge 1 & 0\wedge 1 & 1\wedge 1 \end{matrix} \right) \)
\((A\vee B)\wedge C=\left| \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right| \)
54.
\(A=\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 & 1 & 3 \\ -1 & 3 & 4 \\ -1 & 7 & 11 \end{matrix} \right] \) என்க
அணியின் வரிசை 3X4
ஃ A ல் வரிசை 3 உடைய சிற்றணிக்கோவையின் உள்ளன.அவை
\(\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 2 & -1 & 3 \\ 5 & -1 & 7 \end{matrix} \right| =0;\left| \begin{matrix} 1 & 1 & 3 \\ 2 & -1 & 4 \\ 5 & -1 & 11 \end{matrix} \right| =0;\)
\(\left| \begin{matrix} 1 & 1 & 3 \\ 2 & 3 & 4 \\ 5 & 7 & 11 \end{matrix} \right| =0;\left| \begin{matrix} 1 & 1 & 3 \\ -1 & 3 & 4 \\ -1 & 7 & 11 \end{matrix} \right| =0\)
வரிசை 3 உடைய அனைத்து சிற்றணிக் கோவைகளும் பூஜ்யமாகிறது. \(\therefore \rho (A)<3\) வரிசை 2 உடைய சிற்றணிக்கோவை
\(\left| \begin{matrix} 1 & 1 \\ 2 & -1 \end{matrix} \right| =-3\neq 0\) \(\therefore \rho (A)=2\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards