12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
2.
தீர்வு காண்க: \(\frac { dy }{ dx } +2y={ e }^{ -x }.\)
3.
தீர்க்க \((1+{ x }^{ 2 })\frac { dy }{ dx } =1+{ y }^{ 2 }\).
4.
6x+5y=30, x - அச்சு, x = -1 மற்றும் x = 3 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
5.
மதிப்பிடுக : \(\int ^{\frac{\pi}{2}}_{\frac{\pi}{2}}\) x cos x dx.
6.
{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் நடு-முனை விதியைப் பயன்படுத்தி \(\int ^{1.5}_{1}\) (2-x) dx-க்கு தோராய மதிப்பு காண்க.
7.
y = emx எனும் சார்பு கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டிற்கு தீர்வாக அமையுமாறு m -ன் மதிப்புகளைக் காண்க.
y' + 2y = 0
8.
ஆதி வழியாகச் செல்லும் நேர்க்கோடுகளின் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
9.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +5\frac { { d }y }{ { d }x } +\int { ydx } ={ x }^{ 3 }\)
10.
11.
மதிப்பிடுக : \(\int ^\frac {\pi}{2}_{0} \)( sin2 x + cos4 x ) dx
12.
மதிப்பிடுக : \(\int ^{\log 2}_{-\log 2} e ^{-|x|}\) dx.
13.
ஒரு கொள்கலன் (container) ஆனது நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்டம் (frustum of a cone) வடிவில் படம் -ல் உள்ளவாறு அமைந்துள்ளது எனில் அதன் கனஅளவைத் தொகையிடலைப் பயன்படுத்தி காண்க.

14.
வெப்பநிலை 250C ஆக உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள நீரின் வெப்பநிலை 1000C ஆகும். 10 நிமிடங்களில் நீரின் வெப்பநிலை 800C ஆகக் குறைந்து விடுகிறது எனில், 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை காண்க.
(i) 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை
(ii) வெப்பநிலை 40oC ஆக இருக்கும்போது நேரம் காண்க.
\(\left[ \log\frac { 11 }{ 15 } =-0.03101;\ \log5=1.6094 \right] \)
15.
ஒரு நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் t நேரத்தில் உள்ள மக்கள் தொகையின் விகிதமாக அமைந்துள்ளது. மேலும் நகரத்தின் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 3,00,000லிருந்து 4,00,000 ஆக அதிகரித்துள்ளது எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில், t நேரத்தில் அந்நகரத்தின் மக்கள் தொகையைக் காண்க.
16.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
(x2 + y2) dy = xy dx. y(1) = 1 மற்றும் y(x0) = e எனக்கொடுக்கப்பட்டுள்ளது. x0 -ன் மதிப்பைக் காண்க.
17.
நிறை M உடைய ஒரு தானியங்கி இயந்திரத்தின் இயக்கியால் உருவாக்கப்படும் மாறாத விசை F எனில், அதனுடைய திசைவேகம் V என்பது M \(\frac { dV }{ dt } =F-kV\) எனும் சமன்பாட்டால் குறிக்கப்படுகிறது. k என்பது மாறிலியாகும். t = 0 எனில் V = 0 என கொடுக்கப்படும்போது V ஐ t -ன் சார்பாக எழுதுக.
18.
y = cos x மற்றும் y = sin x என்ற வளைவரைகள் x = \(\frac {\pi}{4}\) மற்றும் x = \(\frac {5\pi}{4}\) என்ற க கோடுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள அரங்கத்தின் பரப்பைக் காண்க.
19.
மதிப்பிடுக : \(\int ^\frac {\pi}{2}_0 \frac{dx}{4 \sin^2 x + 5 \cos^2 x}\)
20.
மதிப்பிடுக : \(\int ^{3}_{2} \frac{\sqrt {x}}{\sqrt {5-x}+\sqrt {x}}\) dx.
1.
2.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { dy }{ dx } +2y={ e }^{ -x }\) ...(1)
இது \(\frac { dy }{ dx } +Py=Q\) என்ற நேரியல் வகைக்கெழுச் சமன்பாட்டின் வடிவில் உள்ளது. இங்கு P = 2; Q = e-x ஆகும்.
\(\int { pdx } =\int { 2dx } =2x.\)
தொகையீட்டுக்காரணி (தொ.கா) \(={ e }^{ \int { pdx } }={ e }^{ 2x }\)
எனவே, சமன்பாடு (1)-ன் தீர்வு \(y{ e }^{ \int { pdx } }=\int { { Qe }^{ \int { pdx } } } dx+C.\)
\({ ye }^{ 2x }=\int { { e }^{ -x }{ e }^{ 2x }dx+c } \) அல்லது \({ ye }^{ 2x }={ e }^{ x }+C\text { or} \ Y={ e }^{ -x }+{ Ce }^{ -2x }\)
இதுவே சமன்பாடு (1)-ன் தீர்வாகும்.
3.
\((1+{ x }^{ 2 })\frac { dy }{ dx } =1+{ y }^{ 2 }\) ...(1)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மாறிகளைப் பிரித்து
\(\frac { dy }{ { 1+y }^{ 2 } } =\frac { dx }{ { 1+x }^{ x } } \) ...(2)
என எழுதலாம்.
சமன்பாடு (2)-ன் இருபக்கமும் தொகையிடக் கிடைப்பது tan-1 y = tan-1 x + C. ...( 3)
ஆனால் tan-1 y - tan-1 x = tan-1 \(\left( \frac { y-x }{ 1+xy } \right) \) ...(4)
சமன்பாடு (4)ஐ (3)-ல் பயன்படுத்தக் கிடைப்பது
tan-1 \(\left( \frac { y-x }{ 1+xy } \right)\) = C ⇒ \(\frac { y-x }{ 1+xy } \) = tan C = a (என்க).
ஆகவே , y − x = a(1+ xy) . இதுவே தேவையான தீர்வு ஆகும்.
4.
தேவையான அரங்கத்தின் பரப்பானது படம் - ல் நிழலிடப்பட்டுள்ளது. இப்பரப்பானது x − அச்சின் மேல் உள்ளது. எனவே தேவையான பரப்பு.
A = \(\int ^{3}_{-1} y dx\) = \(\int ^{3}_{-1} (\frac {30-6x}{5})\) dx = \((\frac {30x-3x^2}{5})^{3}_{-1}\)
= \((\frac {90-27}{5})\) - \((\frac {-30-3}{5})\) = \(\frac {96}{5}\) .
5.
f(x) = x cos x என்க.
f (-x) = (-x) cos (-x) = - x cos x = -f(x)
எனவே , f(x) = x cos x ஓர் ஒற்றைப் படைச் சார்பாகும்.
f(x) என்ற ஒற்றைப் படை சார்பிற்கு \(\int ^{a}_{-a}\) f(x) dx = 0 என்ற பண்பை பயன்படுத்தக் கிடைப்பது \(\int ^\frac{\pi}{2}_\frac{\pi}{2}\) x cos x dx = 0.
6.
இங்கு \(a=1,b=1.5,n=5,f(x)=2-x\)
எனவே,ஒவ்வொரு இடைவெளியின் அகலம்
\(h=\Delta x=\cfrac { b-a }{ n } =\cfrac { 1.5-1 }{ 5 } =0.1\)
இடைவெளியின் துண்டுகளைத் தரும் புள்ளிகள்
\({ x }_{ 0 }=1,{ x }_{ 1 }=1.1,{ x }_{ 2 }=1.2,{ x }_{ 3 }=1.3,{ x }_{ 4 }=1.4,{ x }_{ 5 }=1.5\)
சம அளவு \(\Delta x\) கொண்ட ரீமன் கூட்டலுக்கான நடு-முனை விதியானது.
\(S=\left[ f\left( \cfrac { { x }_{ 0 }+{ x }_{ 1 } }{ 2 } \right) +f\left( \cfrac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } \right) +...+f\left( \cfrac { { x }_{ n-1 }+{ x }_{ n } }{ 2 } \right) \right] \Delta x\)
\(f\left( \cfrac { { x }_{ 0 }+{ x }_{ 2 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1+1.1 }{ 2 } \right) =f\left( 1.05 \right) =2-1.05=0.95\)
\(f\left( \cfrac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.1+1.2 }{ 2 } \right) =f\left( 1.15 \right) =2-1.15=0.85\)
\(f\left( \cfrac { { x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.2+1.3 }{ 2 } \right) =f\left( 1.25 \right) =2-1.25=0.75\)
\(f\left( \cfrac { { x }_{ 3 }+{ x }_{ 4 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.3+1.4 }{ 2 } \right) =f\left( 1.35 \right) =2-1.35=0.65\)
\(f\left( \cfrac { { x }_{ 4 }+{ x }_{ 5 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.4+1.5 }{ 2 } \right) =f\left( 1.45 \right) =2-1.45=0.55\)
\(\therefore S=(0.95+0.85+0.75+0.65+0.55)\times 0.1\)
= \(3.75\times 0.1\)
= \(0.375\)
7.
y = emx ..(1)
கொடுக்கப்பட்டது \(y={ e }^{ mx }\) ..(2)
சமன்பாடு (2) ஐப் பொறுத்து வகைப்படுத்த கிடைப்பது
\(\cfrac { dy }{ dx } ={ e }^{ mx }.m\)
\(\cfrac { dy }{ dx } =ym\)
\(\cfrac { dy }{ dx } -my=0\) ...(3)
ஃ சமன்பாடு (1) மற்றும் (3)ஐ ஒப்பிட நாம் பெறுவது m=-2
8.
ஆதி வழிச்செல்லும் நேர்க்கோடுகளின் குடும்பத்தின் சமன்பாடு y = mx ஆகும். இங்கு, m என்பது ஏதேனும் ஒரு மாறிலி. … (1)
இருபுறமும் xஐப் பொருத்து வகைக்கெழுக் காண, நாம் பெறுவது,
\(\frac { dy }{ dx } =m\). ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து, நாம் பெறுவது, y = x \(\frac { dy }{ dx } \). இதுவே தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
கொடுக்கப்பட்ட y = mx எனும் சமன்பாடு
ஒரேயொரு மாறிலியை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, நாம் முதல் வரிசை வகைக்கெழுச் சமன்பாட்டைப் பெறுகிறோம் என்பதை கவனத்தில் கொள்க.

9.
கொடுக்கப்பட்டது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +5\frac { { d }y }{ { d }x } +\int { ydx } ={ x }^{ 3 }\)
x-ஐப் பொறுத்து வகைப்படுத்த,நாம் பெறுவது
\(\cfrac { d^{ 2 }y }{ { dx }^{ 3 } } +5\cfrac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y={ 3x }^{ 2 }\)
இச்சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு என்பது \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 3 } } \) மற்றும் இதன் அடுக்கு 1.
ஃ வரிசை = 3 மற்றும் படி = 1.
10.
11.
I = \(\int ^\frac {\pi}{2}_{0} \) ( sin2 x + cos4 x ) dx = \(\int ^\frac {\pi}{2}_{0} \) sin2 x dx + \(\int ^\frac {\pi}{2}_{0} \) cos4x dx = \(\frac {1}{2} \times \frac {\pi}{2} + \frac {3}{4} \times \frac {1}{2} \times \frac {\pi}{2} = \frac {7\pi}{16} \)
12.
f(x) = \(e ^{-|x|}\) என்க. f(-x) = \(e ^{-|-x|}\) = \(e ^{-|x|}\) = f (x)
எனவே f (x) என்பது ஓர் இரட்டைப் படைச் சார்பாகும்.
ஆகவே \(\int ^{\log 2}_{-\log 2} e ^{-|x|}\) dx = 2\(\int ^{\log 2}_{0} e ^{-|x|}\) dx = 2\(\int ^{\log 2}_{0} e ^{-x}\) dx
= 2(-e-x)\(^{\log2}_{0}\) = 2 (-e-log2 + e0) = 2 \((-e ^{\log \frac{1}{2}} + 1)\)
= 2 \((-\frac {1}{2}+1)=1\).
13.
தொகையிடலைப் பயன்படுத்தி,கூம்பின் இடைக்கண்டத்தின் கன அளவைக் காண வேண்டும்.முதலில் வளைவரையின் சமன்பாட்டைக் காண வேண்டும்.
A(0,1) மற்றும் B(2,2) என்பன இருபுள்ளிகள் என்க.இந்த இரு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு x அச்சைப் பற்றிச் சுழல்கிறது.
AB-ன் சமன்பாடு
\(\cfrac { y-1 }{ 2-1 } =\cfrac { x-0 }{ 2-0 } \)
\(\cfrac { y-1 }{ 1 } =\cfrac { x }{ 2 } \)
\(y-1=\cfrac { x }{ 2 } \)
\(y=\cfrac { x }{ 2 } +1\)
\(y=\cfrac { x+2 }{ 2 } \)
x -அச்சைப் பற்றிச் சுழல்வதால் கிடைக்கும் திடப்பொருளின் கன அளவு
= \(\pi \int _{ a }^{ b }{ { y }^{ 2 }dx } \)
= \(\pi \int _{ 0 }^{ 2 }{ \cfrac { \left( x+2 \right) ^{ 2 } }{ 4 } dx } \)
= \(\cfrac { \pi }{ 4 } \left[ \cfrac { \left( x+2 \right) ^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 2 }\)
= \(\cfrac { \pi }{ 4 } \left[ \cfrac { 64 }{ 3 } -\cfrac { 8 }{ 3 } \right] \)
= \(\cfrac { \pi }{ 4 } \left[ \cfrac { 56 }{ 3 } \right] =\cfrac { 14 }{ 3 } \pi \)
கூம்பின் இடைக் கண்டத்தின் கன அளவு = \(\cfrac { 14 }{ 3 } \pi \) மீ
14.
நியூட்டனின் குளிர்ச்சியடையும் விதிப்படி,ஒரு பொருளின் வெப்பநிலை மாறும் வீதமானது பொருளின் வெப்பநிலைக்கும்,சுற்றுப்புற ஊடகத்தின் வெப்பநிலைக்கு உள்ள வேறுபாட்டிற்கு நேர் விகிதமாக அமையும்.
\(\cfrac { dT }{ dt } =-k\left( T-{ T }_{ 0 } \right) \)
இங்கு T என்பது அறையின் வெப்பநிலை ,மற்றும் T0 என்பது ஊடகத்தின் மாறாத வெப்பநிலை
எனவே,\(\cfrac { dT }{ dt } =-k\left( T-25 \right) \) (அல்லது)
\(\cfrac { dT }{ T-25 } =-kdt\)
சமன்பாடு (1) ஐ தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dT }{ T-25 } } =\int { -kdt } \)
\(log\left( T-25 \right) =-kt+{ c }_{ 1 }\)
இப்போது \(T=100,t=0\)
\(log\left( 100-25 \right) =-k\left( 0 \right) +{ c }_{ 1 }\)
\(\therefore log75={ c }_{ 1 }\)
c1 மதிப்பை சமன்பாடு (1)ல் பிரதியிடக் கிடைப்பது
\(log\left( T-25 \right) =-kt+log75\left[ \because logm-logn=logm/n \right] \)
\(log\cfrac { T-25 }{ 75 } =-kt\) ...(2)
மேலும் t=10 நிமிடங்கள் எனும்போது T=80
\(log\left( \cfrac { 80-25 }{ 75 } \right) =-k(10)\)
\(log\left( \cfrac { 55 }{ 75 } \right) =-10k\)
\(k=-\cfrac { 1 }{ 10 } log\left( \cfrac { 55 }{ 75 } \right) \)
\(k=\cfrac { 1 }{ 10 } log\left( \cfrac { 75 }{ 55 } \right) \)
\(k=\cfrac { 1 }{ 10 } log\cfrac { 15 }{ 11 } \)
k ன் மதிப்பை சமன்பாடு (2)ல் பிரதியிடக் கிடைப்பது
\(log\left( \cfrac { T-25 }{ 75 } \right) =-\left( \cfrac { 1 }{ 10 } log\cfrac { 15 }{ 11 } \right) t\)
t=20 என சமன்பாடு (3) ல் பிரதியிட
\(log\left( \cfrac { T-25 }{ 75 } \right) =-\cfrac { 20 }{ 10 } log\cfrac { 15 }{ 11 } \)
= \(-2log\cfrac { 15 }{ 11 } \)
= \(2log\cfrac { 11 }{ 15 } \)
\(log\cfrac { T-25 }{ 75 } =log\left( \cfrac { 11 }{ 15 } \right) ^{ 2 }\)
\(\cfrac { T-25 }{ 75 } =\left( \cfrac { 11 }{ 15 } \right) ^{ 2 }\)
\(T=75\left( \cfrac { 11 }{ 75 } \right) ^{ 2 }+25\)
\(T=75\left( 0.5378 \right) +25\)
\(\\ T=40.33+25\)
\(T=65.33^{ 0 }C\)
15.
P என்பது நகரத்தின் மக்கள் தொகையைக் குறிக்கப்படும்.
கொடுக்கப்பட்டது \(log\left( \cfrac { P }{ c } \right) =kt\)
இச்சமன்பாட்டை \(\cfrac { dP }{ dt } =kP\) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dp }{ p } } =k\int { dt } \)
\(logP=kt+logc\)
\(logP-logc=kt\)
\(log\left( \cfrac { P }{ c } \right) =kt\)
\(\cfrac { p }{ c } ={ e }^{ kt }\)
\(P={ ce }^{ kt }\) ..(1)
தொடக்கக் கட்டுப்பாடு
கொடுக்கப்பட்டது \(t=0\) ;\(P=3,00,000\)
சமன்பாடு \(3,00,000={ cc }^{ k(o) }\)என்று மாறுகிறது.
= \({ ce }^{ 0 }\)
\(3,00,000=c\)
\(\therefore (1)\Rightarrow P=3,00,000{ e }^{ kt }\)
மேலும் t=40 எனும்போது P=4,00,000
சமன்பாடு (2),\(\therefore (1)\Rightarrow P=3,00,000{ e }^{ kt }\) என மாறுகிறது.
\(\cfrac { 4,00,000 }{ 3,00,000 } ={ e }^{ 40k }\)
\(\cfrac { 4 }{ 3 } ={ e }^{ 40k }\)
மடக்கை எடுக்க,
\(log\left( \cfrac { 4 }{ 3 } \right) =40k\)
\(k=\cfrac { 1 }{ 40 } log\cfrac { 4 }{ 3 } \)
\(k=log\left( \cfrac { 4 }{ 3 } \right) ^{ \frac { 1 }{ 40 } }\left[ \because nlogm=log{ m }^{ n } \right] \)
k ன் மதிப்பை சமன்பாடு (2) ல் பிரதியிடக் கிடைப்பது.
\(P=3,00,000{ e }^{ log\left( \cfrac { 4 }{ 3 } \right) ^{ \frac { t }{ 40 } } }\)
\(P=3,00,000\left( \cfrac { 4 }{ 3 } \right) ^{ \frac { t }{ 40 } }\left[ \because { e }^{ loga{ ^{ x } } }=a^{ x } \right] \)
16.
\(\cfrac { dy }{ dx } =\cfrac { xy }{ { x }^{ 2 }+{ y }^{ 2 } } \) என்ற வடிவில் உள்ளது.
இது ஒரு சமப்படித்தான வகைக்கெழுச் சமன்பாடு
\(y=vx\)
\(\cfrac { dy }{ dx } =v(1)+x\cfrac { dv }{ dx } \)
\(\cfrac { dy }{ dx } =v+x\cfrac { dv }{ dx } \)
சமன்பாடு(1),
\(v+x\cfrac { dv }{ dx } =\cfrac { x(vx) }{ { x }^{ 2 }+\left( vx \right) ^{ 2 } } =\cfrac { { x }^{ 2 }v }{ { x }^{ 2 }\left[ 1+{ v }^{ 2 } \right] } \)
எனுமாறு மாறுகிறது.
\(x\cfrac { dv }{ dx } =\cfrac { v }{ 1+{ v }^{ 2 } } -v\\ x\cfrac { dv }{ dx } =\cfrac { v-v-{ v }^{ 3 } }{ 1+{ v }^{ 2 } } \\ x\cfrac { dx }{ dv } =\cfrac { -{ v }^{ 3 } }{ 1+{ v }^{ 2 } } \\ \cfrac { \left( 1+{ v }^{ 2 } \right) dv }{ { v }^{ 3 } } =\cfrac { -dx }{ x } \\ \cfrac { 1 }{ { v }^{ 3 } } dv+\cfrac { { v }^{ 2 } }{ { v }^{ 3 } } dv=-\int { \cfrac { dx }{ x } } \\ \int { { v }^{ -3 }dv } +\int { \cfrac { 1 }{ v } dv } =-\int { \cfrac { dx }{ x } } \\ \cfrac { { v }^{ -2 } }{ -2 } +logv=-logx+logc\)
\(\cfrac { 1 }{ 2{ v }^{ 2 } } =logx-logc+logv\\ \cfrac { 1 }{ 2v^{ 2 } } =log\cfrac { vx }{ c } \\ \therefore y=vx\Rightarrow v=y/x\\ \therefore \cfrac { { x }^{ 2 } }{ { 2y }^{ 2 } } =log\cfrac { y }{ c } \\ { e }^{ \frac { x^{ 2 } }{ { 2y }^{ 2 } } }=\cfrac { y }{ c } \\ \Rightarrow y={ ce }^{ \frac { { x }^{ 2 } }{ 2y^{ 2 } } }\)
கொடுக்கப்பட்டது y(1)=1
அதாவது x=1 எனும்போது y=1
\((2)\Rightarrow 1={ Ce }^{ \frac { 1 }{ 2 } }\\ \Rightarrow 1={ Ce }^{ \frac { 1 }{ 2 } }\\ C=\cfrac { 1 }{ \sqrt { e } } \)
சமன்பாடு (2) \(y=\cfrac { 1 }{ \sqrt { e } } { e }^{ \frac { { x }^{ 2 } }{ { 2 }{ y }^{ 2 } } }\) என மாறுகிறது.
மேலும் கொடுக்கப்பட்டது \(y({ x }_{ 0 })=e\)
அதாவது \(\\ x={ x }_{ 0 }\) எனில் y=e
\(\therefore e=\cfrac { 1 }{ \sqrt { e } } { e }^{ \frac { { x }_{ 0 }^{ 2 } }{ { e }^{ 2e^{ 2 } } } }\)
\(e\sqrt { e } ={ e }^{ \frac { { x }_{ 0 }^{ 2 } }{ { e }^{ { 2e }^{ 2 } } } }\\ loge\sqrt { e } =\cfrac { { x }_{ 0 }^{ 2 } }{ { 2e }^{ 2 } } \\ log{ e }^{ 3/2 }=\cfrac { { x }_{ 0 }^{ 2 } }{ { 2e }^{ 2 } } \\ { loge }^{ 3/2 }=\cfrac { { x }_{ 0 }^{ 2 } }{ { 2e }^{ 2 } } \\ \cfrac { 3 }{ 2 } =\cfrac { { x }_{ 0 }^{ 2 } }{ { 2e }^{ 2 } } \\ { x }_{ 0 }^{ 2 }=3{ e }^{ 2 }\\ { x }_{ 0 }=\pm \sqrt { 3 } .e\)
17.
கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாடு
\(M\cfrac { dV }{ dt } =F-kV\)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை
\(\cfrac { dV }{ F-kV } =\cfrac { dt }{ M } \) எனுமாறு எழுதலாம்.
தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dv }{ F-kV } =\int { \cfrac { dt }{ M } } } \)
\(\cfrac { log\left( F-kV \right) }{ -k } =\cfrac { t }{ m } +logC\)
\(log\left[ F-kV \right] =-\cfrac { kt }{ M } +logC\)
\(log\left[ F-kV \right] -logC=-\cfrac { kt }{ M } \)
\(\cfrac { F-kV }{ C } =-\cfrac { kt }{ M } \)
\(\cfrac { F-kV }{ C } =={ e }^{ \frac { -kt }{ M } }\)
\(\cfrac { F-kV }{ { e }^{ \frac { -kt }{ M } } } =C\Rightarrow C={ e }^{ \frac { kt }{ M } }\left( F-kV \right) \) ...(1)
தொடக்கக் கட்டுப்பாடு
கொடுக்கப்பட்டது t=0 எனும்போது V=0
\(C={ e }^{ \frac { k(0) }{ { e }^{ M } } }\left[ F-k(0) \right] \)
= \({ e }^{ 0 }\left[ F-0 \right] \)
C=F
\(\therefore (1)\Rightarrow F=\left( F-kV \right) { e }^{ \frac { kt }{ M } }\)
18.
தேவையான அரங்கத்தின் பரப்பு படம் - ல் நிழலிடப்பட்டுள்ளது. அரங்கத்தின் மேல் எல்லை y = sin x , \(\frac {\pi}{4}\) ≤ x ≤ \(\frac {5\pi}{4}\) மற்றும் அரங்கத்தின் கீழ் எல்லை y = cos x,\(\frac {\pi}{4}\) ≤ x ≤\(\frac {5\pi}{4}\). தேவையான பரப்பு.
A = \(\int ^\frac {5}{4}_\frac{\pi}{4} (y_U - y_L) dx\) = \(\int ^\frac {5}{4}_\frac{\pi}{4} (sin x- cos x)dx\) = [-cos x - sin x\(]^\frac{5\pi}{4}_\frac{\pi}{4}\)
= \((-sin \frac {5\pi}{4} - cos \frac{5\pi}{4})\) - \((-sin \frac {\pi}{4} - cos \frac{\pi}{4})\)
= \((-(\frac {1}{\sqrt 2}) - (\frac {1}{\sqrt 2}))\) \(-(-\frac {1}{\sqrt 2}) - (\frac {1}{\sqrt 2}))\)
= \(\frac {2}{\sqrt 2} + \frac {2}{\sqrt 2} = 2 \sqrt 2\).
19.
I = \(\int ^\frac {\pi}{2}_0 \frac{dx}{4 \sin^2 x + 5 \cos^2 x}\) என்க.
= \(\int ^\frac {\pi}{2}_0 \frac{\sec^2 x}{4 \tan^2 x + 5}\) dx { (தொகுதியையும் பகுதியையும் cos2 x ஆல் வகுக்க)
u = tan x என்க. du = sec2 x dx
x = 0 எனில் u = tan 0 = 0
x = \(\frac {\pi}{2}\) எனில் u = tan \(\frac {\pi}{2}\) = ∞.
I = \(\int ^{∞}_{0} \frac {du}{4u^2 + 5}\) (இது ஒரு முறையற்ற தொகையிடல்)
= \(\frac {1}{4} \int ^{∞}_{0} \frac {du}{[u^2 + (\frac {\sqrt 5}{2})]}\) = \(\frac {1}{4} \times \frac{2}{\sqrt5}\) [\(tan^{-1} (\frac {u}{\frac{\sqrt 5}{2}})]^∞ _0\)
= \(\frac {1}{2 \sqrt 5}\) (tan-1 ∞ - tan-1 0) = \(\frac {1}{2 \sqrt 5}\) \(\frac {\pi}{2}\) = \(\frac {\pi}{4 \sqrt 5}\)
20.
I = \(\int ^{3}_{2} \frac{\sqrt {x}}{\sqrt {5-x}+\sqrt {x}}\) dx என்க. ---- (1)
\(\int ^{a}_{b}\) f(x) dx = \(\int ^{a}_{b}\) f(a+b -x) dx என்ற பண்பை பயன்படுத்த,
I = \(\int ^{3}_{2} \frac{\sqrt {(2+3-x)}}{\sqrt {5-(2+3-x)}+\sqrt { {(2+3-x)}}}\) dx = \(\int ^{3}_{2} \frac{\sqrt {(5-x)}}{\sqrt {x}+\sqrt { {(5-x}}}\) dx ------ (2)
சமன்பாடு (1)-யும் (2)-யும் கூட்டக் கிடைப்பது,
2I = \(\int ^{3}_{2} \frac{\sqrt {x} + \sqrt {5-x} }{\sqrt {x}+\sqrt { {5-x}}}\) dx = \(\int ^{3}_{2} \) dx = \([x]^{3}_{2}\) = 3-2 = 1
எனவே , நாம் பெறுவது I = \(\frac{1}{2}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards