12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
A என்பது சமச்சீர் அணி எனில் adj A சமச்சீர் அணி என நிறுவுக.
2.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
y2 = 16x
3.
\(2+\sqrt { 3 } \)i ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
4.
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல், வெக்டர்களைப் பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
(i) a = b cos C + c cos B
(ii) b = c cos A + a cos C
(iii) c = a cos B + b cos A
5.
இரு நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. X என்பது பூக்களின் எண்ணிக்கையைக் குறித்தால், (i) கூறுவெளியை எழுதுக (ii) 1–ன் நேர்மாறு பிம்பத்தைக் காண்க (iii) சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள், மற்றும் நேர்மாறு பிம்பங்களில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
6.
\(f(x)=x-x^{2}, 1\le x \le 2\) என்ற சார்பிற்கு (1, 2) என்ற இடைவெளியில் சராசரி மதிப்புத் தேற்றத்தை நிறைவு செய்யும் மதிப்பினைக் காண்க.
7.
பின்வருவனவற்றை மதிப்பிடுக
\(\int ^\frac{\pi}{2}_{0} sin^3 \theta cos ^5 \theta d \)
8.
z(x, y) = x2 y + 3xy4 , x, y ∈ R எனில் (2, −1) இல் z -ன் நேரியல் தோராய மதிப்பு காண்க.
9.
பின்வரும் கூற்றுகள் சம்பந்தமான மறுதலை, எதிர்மறை மற்றும் நேர்மாறுகளை எழுதுக.
x , y என்ற எண்கள் x = y என்றவாறு உள்ளது எனில், பின்னர் x2 = y2.
10.
\(\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { sinx }{ sinx+cosx } dx }=\cfrac { \pi }{ 4 } \) எனக் காட்டுக.
11.
\(\frac { 3+4i }{ 5-12i } \) ஐ x + iy வடிவில் எழுதுக. இதிலிருந்து மெய் மற்றும் கற்பனை பகுதிகளைக் காண்க.
12.
மதிப்பிடுக \(\sin\left[ { \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) +{ \sec }^{ -1 }\left( \frac { 5 }{ 4 } \right) \right] \)
13.
\(\vec { r } =(\hat { 6i } -\hat { j } +\hat { k } )+s(-\hat { i } +2\hat { j } +\hat { k } )+t(-5\hat { i } -4\hat { j } -5\hat { k } )\) என்ற தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
14.
ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்வகத்தின் கொள்ளளவைக் காண்க.
15.
லோபிதாலின் விதியை பயன்படுத்தி \(\underset{x\rightarrow 0^{+}}{\lim}(1+x)^{\frac{1}{x}}=e\) என நிறுவுக.
16.
(a,0) மற்றும் (-a, 0) எனும் புள்ளிகள் வழியாகச் செல்லும் வட்டத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
17.
u=sin-1 \(\left( \frac { x+y }{ \sqrt { x } +\sqrt { y } } \right) \), எனில் \(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ 2 } \tan u\) என நிறுவுக.
18.
\(\neg(p \leftrightarrow q) \equiv p \leftrightarrow \neg q\) எனக் காட்டுக.
19.
மதிப்பிடுக : \(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { 2x+7 }{ { 5x }^{ 2 }+9 } dx } \)
20.
\(u=sin3xcos4y\) எனில் \(\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial x\partial y } =\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial y\partial x } \) சரிபார்க்க.
21.
நிரூபிக்க
tan-1 x + tan-1 y +tan-1 z = tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \)
22.
ஒரு சிறுவன் y = ax2 + bx + c என்ற பாதையில் ( − 6, 8),( − 2, −12), மற்றும் (3, 8) எனும் புள்ளிகள் வழியாக செல்கிறான். P( 7, 60) என்ற புள்ளியில் உள்ள அவனுடைய நண்பனை சந்திக்க விரும்புகிறான். அவன் அவனுடைய நண்பனை சந்திப்பானா? (காஸ் நீக்கல் முறையை பயன்படுத்துக).
23.
\(\vec { r } =(6\hat { i } +\hat { j } +2\hat { k } )+s(\hat { i } +2\hat { j } -3\hat { k } )\) மற்றும் \(\vec { r } =(3\hat { i } +2\hat { j } -2\hat { k } )+t(2\hat { i } +4\hat { j } -5\hat { k } )\) என்பன ஒரு தளம் அமையாக் கோடுகள் எனக்காட்டுக. மேலும், அக்கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தைக் காண்க.
24.
பின்வரும் ஒவ்வொன்றிற்குமான நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க :
(i) குவியங்கள் (±3, 0) மற்றும் e = \(\frac{1}{2}\)
(ii) குவியங்கள் (0, ±4) மற்றும் நெட்டச்சின் முனைகள் (0, ±5).
(iii) செவ்வகல நீளம் 8, \(e=\frac { 3 }{ 5 } \) மையம் (0, 0) மற்றும் நெட்டச்சு x-அச்சு.
(iv) செவ்வகல நீளம் 4, குவியங்களுக்கிடையேயான தூரம் 4\(\sqrt{2}\) மையம் (0, 0) மற்றும் நெட்டச்சு y-அச்சு.
25.
ஒன்றின் மூன்றாம் படிமூலங்களைக் காண்க.
26.
சமன்பாடுகளைத் தீர்க்க:
x4 + 3x3 − 3x −1= 0
27.
y = x2 மற்றும் y=(x-3)2 என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
28.
ஒரு மின்சாதனத்தின் ஆயுட்காலத்தைக் குறிக்கும் சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு
(i) k -ன் மதிப்பு காண்க
(ii) பரவல் சார்பு
(iii) P(X < 2)
(iv) X -ன் குறைந்தபட்சம் நான்கு நேர அலகுகளுக்கான நிகழ்தகவு காண்க
(v) P (X = 3) .
29.
7x - 5y = 35, x - அச்சு மற்றும் கோடுகள் x = -2 மற்றும் x = 3 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
30.
ஒரு நேர்வட்ட உருளையின் ஆரம் r =10 செமீ மற்றும் உயரம் h = 20 செமீ. உருளையின் ஆரம் 10 செமீ இலிருந்து 10.1 செமீ-ஆக அதிகரிக்கின்றது என்க. மேலும் உயரம் மாறாமல் உள்ளது எனில் உருளையின் கன அளவில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிடுக. மேலும் அதன் சார்பிழை மற்றும் சதவீதப் பிழையையும் காண்க.
31.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வுகளைக் காண்க:
\(\frac { dy }{ dx } =\sqrt { \frac { { 1-y }^{ 2 } }{ { 1 }-x^{ 2 } } } \)
32.
இரண்டாம் வகைக்கெழு சோதனையை பயன்படுத்தி இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.
f(x) =-3x5 + 5x3
33.
பின்வரும் கூட்டு கூற்றுகளில் எவைகள் மெய்மம் அல்லது முரண்பாடுகள் அல்லது நிச்சயமின்மை என்று காண்க.
( p ⟶ q) ↔️ (¬p⟶ q)
34.
சமவாய்ப்பு மாறி X-ன் நிகழ்தகவு நிறைச் சார்பானது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
| X=x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| P(X=x) | 0 | k | 2k | 2k | 3k | k2 | 2k2 | 7k2+k |
35.
சார்பு f(x) = sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி _______.
[-1, 1]
[\(\sqrt2\), 2]
\(\\ \\ \\ \left[ -2,-\sqrt { 2 } \right] \cup \left[ \sqrt { 2 } ,2 \right] \)
\(\left[ -2,-\sqrt { 2 } \right]\)
36.
A=\(\left[ \begin{matrix} 3 & 1 & -1 \\ 2 & -2 & 0 \\ 1 & 2 & -1 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right] \) எனில், a23-ன் மதிப்பானது ______.
0
-2
-3
-1
37.
x-அச்சை (1, 0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2, 3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம் _______.
\(\frac { 6 }{ 5 } \)
\(\frac { 5 }{ 3 } \)
\(\frac { 10 }{ 3 } \)
\(\frac { 3 }{ 5 } \)
38.
z, iz, மற்றும் z + iz என்ற கலப்பெண்கள் ஆர்கண்ட் தளத்தில் உருவாக்கும் முக்கோணத்தின் பரப்பளவு _______.
\(\frac { 1 }{ 2 } \)|z|2
|z|2
\(\frac32\)|z|2
2|z|2
39.
x2+y2−8x−4y+c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11, 2) எனில் அதன் மறுமுனை _______.
(-5,2)
(–3, 2)
(5,-2)
(-2,5)
40.
x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.
|k|≤6
k=0
|k|>6
|k|≥6
41.
z = x + iy என்ற கலப்பெண்ணிற்கு |z+2| = |z - 2| எனில், z–ன் நியமப்பாதை _______.
மெய் அச்சு
கற்பனை அச்சு
நீள்வட்டம்
வட்டம்
42.
\(\frac { x-2 }{ 3 } =\frac { y+1 }{ -2 } ,z = 2\) மற்றும் \(\frac { x-1 }{ 1 } =\frac { 2y+3 }{ 3 } =\frac { z+5 }{ 2 } \) என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் _______.
\(\frac { \pi }{ 6 } \)
\(\frac { \pi }{ 4 } \)
\(\frac { \pi }{ 3 } \)
\(\frac { \pi }{ 2 } \)
43.
a = cos α + i sin α, b = - cos β + i sin β எனில், \(\left( ab-\frac { 1 }{ ab } \right) \) = ___________
-2i sin (α - β)
2i sin (α - β)
2 cos (α - β)
-2i cos (α - β)
44.
\({ \left| \vec { a } +\vec { b } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { b } \right| }^{ 2 }\) என்பதன் மதிப்பு
\(2\left( { |\vec { a } | }^{ 2 }+|{ \vec { b } | }^{ 2 } \right) \)
4\(\vec { a } .\vec { b } \)
\(2\left( { |\vec { a } | }^{ 2 }-|{ \vec { b } | }^{ 2 } \right) \)
\(4{ |\vec { a } | }^{ 2 }|{ \vec { b } | }^{ 2 }\)
45.
வளைவரை y2 = 4ax செங்குத்து தொடுகோடுகளின் வெட்டுப்புள்ளியின் நியமப்பாதை
செவ்வகலம்
இயக்குவரை
முனையின் தொடுகோடு
பரவளையத்தின் அச்சு
46.
ஒரு நிகழ்தகவு மாறியின் நிகழ்தகவு சார்பு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:
| x | −2 | −1 | 0 | 1 | 2 |
| f(x) | k | 2k | 3k | 4k | 5k |
எனில், E(X)-க்கு சமமான மதிப்பு _______.
\(\frac{1}{15}\)
\(\frac{1}{10}\)
\(\frac{1}{3}\)
\(\frac{2}{3}\)
47.
சார்பு g(x) = cos x -ன் நேரியல் தோராய மதிப்பு x = \(\frac { \pi }{ 2 } \) இல் _______.
x+\(\frac { \pi }{ 2 } \)
-x+\(\frac { \pi }{ 2 } \)
x-\(\frac { \pi }{ 2 } \)
-x-\(\frac { \pi }{ 2 } \)
48.
\(\frac { dy }{ dx } =\frac { x+y+1 }{ x+1 } \) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி_______.
\(\frac { 1 }{ x+1 } \)
x + 1
\(\frac { 1 }{ \sqrt { x+1 } } \)
\(\sqrt { x+1 } \)
49.
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -3x }{ x }^{ 2 } } dx\) இன் மதிப்பு _______.
\(\frac { 7 }{ 27 } \\ \)
\(\frac { 5 }{ 27 } \\ \)
\(\frac { 4 }{ 27 } \\ \)
\(\frac { 2 }{ 27 } \\ \)
50.
51.
\(\int _{ 0 }^{ 1 }{ ({ \sin }^{ -1 }{ x) }^{ 2 } } dx\) இன் மதிப்பு _______.
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -1\)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +2\)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } +1\)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -2\)
52.
53.
\(P\left( a<x<b \right) =\)
F(b)-F(a)
0
1
None
54.
பின்வருவனவற்றுள் எது தர்க்க சார் சமமானது?
\(p\rightarrow q,q\rightarrow p\)
\(q\rightarrow p,q\vee p\)
\(p\rightarrow q,\neg p\wedge q\)
\(q\rightarrow p,q\vee \neg p\)
1.
A என்பது சமச்சீர் அணி என்க. எனவே AT = A மற்றும் adj a (λ A) = λn −1adj(A) λ என்பது பூச்சியமற்ற திசையிலி இன் படி கிடைப்பது
adj(AT) = (adj A)T ⇒ adj A = (adj A)T ⇒ adj A ஆனது சமச்சீராகும்.
2.
y2 = 16x
கொடுக்கப்பட்ட பரவளையம் வலது பக்க திறப்புடையது மற்றும் \(4a=16\Rightarrow a=4\).
(a) முனை(0, 0)
\(\Rightarrow h=0,k=0\)
(b) குவியம் (h + a, 0 + k)
\(\Rightarrow (0+4,0+0)=(4,0)\)
(c) இயக்குவரையின் சமன்பாடு x = h - a
\(\Rightarrow x=0-4\Rightarrow x=-4\)
(d) செவ்வகத்தின் நீளம் 4a = 16
3.
\(2+i\sqrt { 3 } \) பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலம் ஆதலால் அதனுடைய இணை மேலும் 2-i \(\sqrt { 3 } \) யும் சமன்பாட்டிற்கும் ஒரு மூலமாகும்.
\(\sqrt { 3 } \) யும் அந்த சமன்பாட்டிற்கு ஒரு மூலமாகும்.
∴ மூலங்களின் கூடுதல் =2+i\(\sqrt { 3 } \)+2-i\(\sqrt { 3 } \)=4
மூலங்களின் பெருக்கல் பலன் =(2+i\(\sqrt { 3 } \))(2-i\(\sqrt { 3 } \))
=22+(\(\sqrt { 3 } \))2
[∵ (a+ib)(a-ib)=a2+b2
=4+3=7
எனவே குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களையுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு
x2-x (மூலங்களின் கூடுதல்)+மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ x2-x(4)+7=0
⇒ x2-4x+7=0
4.

வழக்கமான குறியீடுகளுடன் முக்கோணம் ABC-ல் \(\vec { BC } =\vec { a } ,\vec { CA } =\vec { b } \) மற்றும் \(\vec { AB } =\vec { c } \) என்க.
எனவே, \(\left| \vec { BC } \right| =a\),\(\left| \vec { CA } \right| =b\),\(\left| \vec { AB} \right| =c\) மற்றும் \(\vec { BC } +\vec { CA } +\vec { AB } =\vec { 0 } \)
எனவே, \(\left| \vec { BC } \right| =-\left| \vec { CA } \right|-\left| \vec { A B } \right|\)
\(\left| \vec { BC } \right|\) ஆல் இருபுறமும் புள்ளிப்பெருக்கல் காண நாம் பெறுவது
\(\vec { BC } .\vec { BC } =-\vec { BC } .\vec { CA }-\vec { BC }. \vec { AB } \)
⇒ \({ \left| \vec { BC } \right| }^{ 2 }=-\left| \vec { BC } \right| \left| \vec { CA } \right| \)cos(\(\pi \)-c)-\(\left| \vec { BC } \right| \left| \vec { AB} \right| \)cos(\(\pi \)-B)
⇒ a2 = -ab cos C + a cos B
எனவே a = b cosC + c cosB.முடிவுகள் (ii) மற்றும் (iii) ஆகியவற்றை இதேபோல் நிறுவலாம்.
5.
(i) கூறுவெளி S = {H, T} × {H, T}
அதாவது S = {TT, TH, HT, HH}

(ii) X : S → ℝ என்பது பூக்களின் எண்ணிக்கை என்க .
எனவே X(TT) = 2 (2 பூக்கள்)
X(TH) = 1 (1 பூ)
X(HT) = 1 (1 பூ)
X(HH) = 0 (0 பூக்கள்)
இனி X என்பது 0, 1 மற்றும் 2 ஆகிய மதிப்புகளைப் பெறும் சமவாய்ப்பு மாறியாகும்.
X(ω)என்பது பூக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது என்க , இதிலிருந்து

1-இன் நேர்மாறு பிம்பங்கள் {TH, HT} ஆகும். அதாவது X-1({1}) = {TH, HT}.
(iii) நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.
| சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள் | 0 | 1 | 2 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 2 | 1 | 4 |
6.
f (x) ஆனது கொடுக்கப்பட்ட இடைவெளியில் வரையறுக்கப்பட்டு மற்றும் 1< x< 2 என்ற இடைவெளியில் வகையிடத்தக்கதாகவும் உள்ளது. மேலும் f(1) = 0 மற்றும் f (2)=-2. எனவே, சராசரி மதிப்புத் தேற்றப்படி c ∈ (1, 2) ஆனது
அதாவது, \(1-2c= -2 \Rightarrow c= \frac{3}{2}\) ஆகும்.

7.
\(\int _{ 0 }^{ \pi /2 }{ \left( 1-{ cos }^{ 2 }\theta \right) } { cos }^{ 5 }\theta sin\theta d\theta \)
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \left( { cos }^{ 5 }\theta -{ cos }^{ 7 }\theta \right) } sin\theta d\theta \)
\(t=cos\theta \)
\(dt=-sin\theta d\theta \)
\(I=\int _{ 1 }^{ 0 }{ \left( { t }^{ 5 }-{ t }^{ 7 } \right) \left( -dt \right) } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \left( { t }^{ 5 }-{ t }^{ 7 } \right) dt } \)
= \(\left[ \cfrac { { t }^{ 6 } }{ 6 } -\cfrac { { t }^{ 8 } }{ 8 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(\cfrac { 1 }{ 6 } -\cfrac { 1 }{ 8 } =\cfrac { 8-6 }{ 48 } \)
\(\int ^\frac{\pi}{2}_{0} sin^3 \theta cos ^5 \theta d \)=\(\cfrac { 1 }{ 24 } \)
8.
\(z\left( x,y \right) ={ x }^{ 2 }y+3xy^{ 2 }\)
\(L\left( x,y,z \right) =z\left( { x }_{ 0 },{ y }_{ 0 } \right) +\cfrac { \partial z }{ \partial x } { | }_{ { x }_{ 0 },{ y }_{ 0 } }\left( x-{ x }_{ 0 } \right) +\cfrac { \partial z }{ \partial y } { | }_{ { x }_{ 0 },{ y }_{ 0 } }\left( y-{ y }_{ 0 } \right) \)
\(z\left( 2,-1 \right) =-4+3\times 2\left( -1 \right) ^{ 4 }\)
= -4 + 6 = 2
\(\cfrac { \partial z }{ \partial x } { | }_{ 2,-1 }=-4+3\left( -1 \right) ^{ 4 }\) = -1
\(\cfrac { \partial z }{ \partial y } ={ x }^{ 2 }+12{ xy }^{ 3 }\)
\(\cfrac { \partial z }{ \partial y } |_{ 2,-1 }=4+24\left( -1 \right) \) = -20
\(\therefore L\left( x,y,z \right) =2-\left( x-2 \right) -20\left( y+1 \right) \)
= \(2-x+2-20y-20\)
= \(-x-20y-16\)
= \(\left( x+20y+16 \right) \)
9.
x, y என்ற எண்கள் x = y என்றவாறு உள்ளது எனில், பின்னர் x2 = y2
மறுதலை: x மற்றும் y என்ற எண்கள் x2 = y2 என்றவாறு உள்ளது எனில் பின்னர் x = y
எதிர்மறை: x மற்றும் y என்ற எண்கள் \(x\neq y\) என்றவாறு உள்ளது எனில் பின்னர் \({ x }^{ 2 }\neq { y }^{ 2 }\)
நேர்மாறு: x மற்றும் y என்ற எண்கள் \({ x }^{ 2 }\neq { y }^{ 2 }\) என்றவாறு உள்ளது எனில் பின்னர் \(x\neq y\)
10.
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { sinx }{ sinx+cosx } dx } \) ...(1)
\(\int _{ 0 }^{ a }{ f(x)dx } =\int _{ 0 }^{ a }{ f(a-x) } dx\)
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { sin\left( \pi /2-x \right) }{ sin\left( \pi /2-x \right) +cos\left( \pi /2-x \right) } dx } \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ \cfrac { cosx }{ cosx+sinx } dx } \)
(1) ....(2)
= \(2I=\int _{ 0 }^{ \pi /2 }{ \left( \cfrac { sinx+cosx }{ sinx+cosx } \right) dx } \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ dx } =\left[ x \right] _{ 0 }^{ -\pi /2 }\)
\(2I=\cfrac { \pi }{ 2 } \Rightarrow I=\cfrac { \pi }{ 4 } \)
11.
\(\frac { 3+4i }{ 5-12i } \) - ன் மெய் மற்றும் கற்பனை பகுதிகளைக் காண இதனை x + iy என செவ்வக வடிவில் எழுத வேண்டும். இந்த பின்னத்தினை சுருக்க தொகுதி மற்றும் பகுதிகளை பகுதியிலுள்ள கலப்பெண்ணின் இணை கலப்பெண்ணால் பெருக்கி பகுதியில் உள்ள i-ஐ நீக்கலாம்.
\(\frac { 3+4i }{ 5-12i } \) = \(\frac { (3+4i)(5+12i) }{ (5-12i)(5+12i) } \)
= \(\frac { (15-48)+(20+36)i }{ { 5 }^{ 2 }+{ 12 }^{ 2 } } \)
\(=\frac { -33+56i }{ 169 } =-\frac { 33 }{ 169 } +i\frac { 56 }{ 169 } \)
\(\frac { 3+4i }{ 5-12i } \) = \(-\frac { 33 }{ 169 } +i\frac { 56 }{ 169 } \) என்பது x +iy வடிவில் உள்ளது.
ஆகவே மெய்பகுதி \(-\frac { 33 }{ 169 } \) மற்றும் கற்பனை பகுதி \(\frac { 56 }{ 169 } \)
12.
sec-1 \(\frac{5}{4}=\theta\) என்க. எனவே sec \(\theta=\frac{5}{4}\) அதனால், cos \(\theta=\frac{4}{5}\)
மேலும், sin \(\theta =\sqrt { 1-{ \cos }^{ 2 }\theta } =\sqrt { 1-{ \left( \frac { 4 }{ 5 } \right) }^{ 2 } } =\frac { 3 }{ 5 } \), எனப் பெற \(\theta=\sin^{-1}(\frac{3}{5})\)
ஆகையால், sec-1\(\left( \frac { 5 }{ 4 } \right) ={ \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right)\) மற்றும் \({ \sin }^{ -1 }\frac { 3 }{ 5 } +{ \sec }^{ -1 }\left( \frac { 5 }{ 4 } \right) =2{ \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(|x|\le \frac { 1 }{ \sqrt { 2 } } \) எனில், sin-1\(\left( 2x\sqrt { 1-{ x }^{ 2 } } \right) =2{ \sin }^{ -1 }x,\) என அறிவோம்.
\(\frac { 3 }{ 5 } <\frac { 1 }{ \sqrt { 2 } } \), என்பதால் 2\({ \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) ={ \sin }^{ -1 }\left( 2\times \frac { 3 }{ 5 } \sqrt { { 1-\left( \frac { 3 }{ 5 } \right) }^{ 2 } } \right) ={ \sin }^{ -1 }\left( \frac { 24 }{ 25 } \right) \)
எனவே, \(\sin\left[ { \sin }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) +{ \sec }^{ -1 }\left( \frac { 5 }{ 4 } \right) \right] =\sin\left( { \sin }^{ -1 }\left( \frac { 24 }{ 25 } \right) \right) =\frac { 24 }{ 25 } ,\) ஏனெனில் \(\frac { 24 }{ 25 } \in [-1,1]\)
13.
தளத்தின் சமன்பாடு
\(\vec { r } =(\hat { 6i } -\hat { j } +\hat { k } )+s(-\hat { i } +2\hat { j } +\hat { k } )+t(-5\hat { i } -4\hat { j } -5\hat { k } )\)
\(\vec { a } =6\hat { i } -\hat { j } +\hat { k } \) \(\vec { b } =\hat { -i } +2\hat { j } +\hat { k } \) மற்றும்\(\vec { c } =\hat { -5i } -4\hat { j } -5\hat { k } \)
\(\therefore\) தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம் \(\left( \vec { r } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) =0\)
\(\vec { b } \times \vec { c } \left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -1 & 2 & 1 \\ -5 & -4 & -5 \end{matrix} \right| \)
= \(\hat { i } (-10+4)-\hat { j } \left( 5+5 \right) +\hat { k } \left( 44+10 \right) \)
= \(\hat { i(-6)-\hat { j } (10) } +\hat { k } (14)\)
\(\therefore \left[ \vec { r } -\left( 6i-j+k \right) \right] .\left[ -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right] =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) -\left( 6\hat { i } -\hat { j } +\hat { k } \right) .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) -\left[ -36+10+14 \right] =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) +12=0\)
\(\div -2,\vec { r } .(3\hat { i } +5\hat { j } -7\hat { k } )-6=0\)
\(\vec { r } =(x\hat { i } +y\hat { j } +2\hat { k } \) என்க
\(\Rightarrow \left( x\hat { i } +y\hat { j } +z\hat { k } \right) .\left( 3\hat { i } +5\hat { j } -7\hat { k } \right) -6=0\)
\(\Rightarrow 3x+5y-7z-6=0\) என்பது தேவையான கார்டீசியன் சமன்பாடு
14.
கனச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம்
x+1, x+2, மற்றும் x+3
[∴ 1,2,3 அலகுகள் அதிகரிப்பதால்]
மேலும் கொள்ளளவு =V+52
[V என்பது அதிகரிப்பதால் 52]
∴ V+52 =(x+1)(x+2)(x+3) .....(1)
⇒ V=(x+1)(x+2)(x+3)-52
இங்கு α=-1, β=-2, \(\gamma \)=-3
⇒ V=x3-x2(α+β+\(\gamma \))+x(αβ+β\(\gamma \)+\(\gamma \)α)-αβ\(\gamma \)-52
⇒ V=x3-x2(-1-2-3)+x(2+6+3)-(-1)(-2)(-3)-52
⇒ V=x3-x2(-6)+x(11)+6-52
⇒ x3=x3+6x2+11x+6-52
⇒ 6x2+11x-46=0
⇒ (6x+23)(x-2)=0
⇒ x=2
∴ கனச்சதுரத்தின் கொள்ளளவு =x3=23=8 கன அலகுகள்
கனசெவ்வகத்தின் கன அளவு = 52 + 8 = 60 கன அலகுகள்
[∵ x=\(\frac{-23}{6}\) என்பது சாத்தியமில்லை x ஆனது கனத்தின் பக்கத்தை குறிக்கிறது.
15.
இது \(1^{\infty}\) எனும் தேரப்பெறா வடிவில் உள்ளது. \(g(x)=(1+x)^{\frac{1}{x}}\) என்க. மடக்கை எடுக்க,
\(\log g(x)=\frac{\log(1+x)}{x}\)
\(\underset{x\rightarrow 0^{+}}{\lim} \log (g(x))=\underset{x\rightarrow 0^{+}}{\lim}(\frac{\log(1+x)}{x})\) (\(\frac{0}{0}\) வடிவம்)
=\(\underset{x\rightarrow0^{+}}{\lim}(\frac{\frac{1}{1+x}}{1})\) (லோபிதாலின் விதியின்படி)
=1.
ஆனால், \(\underset{x\rightarrow0^{+}}{\lim}\log g(x)=\log(\underset{x\rightarrow 0^{+}}{\lim} g(x))\)
எனவே , log\((\underset{x\rightarrow 0^{+}}{\lim} g(x))=1\).
ஆகவே அடுக்குப்படுத்த , \(\underset{x\rightarrow 0^{+}}{\lim}g(x)=e.\)
16.
(a,0) மற்றும் (-a, 0) எனும் புள்ளிகள் வழியாகச் செல்லும் வட்டத்தின் மையம் y அச்சின் மீது அமையும்.
வட்டத்தின் மையம் (0,b) என்க. ஆகவே, வட்டத்தின் ஆரம் \(\sqrt { { a }^{ 2 }{ b }^{ 2 } } \) ஆகும்.
எனவே , (a,0) மற்றும் (-a,0) எனும் புள்ளிகள் வழியாகச் செல்லும் வட்டக் தொகுதியின் சமன்பாடு x2 + (y - b)2 = a2 + b2. ... (1)
இங்கு b என்பது ஏதே னும் ஒரு மாறிலியாகும்.
சமன்பாடு (1)-ன் இருபக்கமும் x-ஐப் பொருத்து வகைக்கெழு காண,
\(2x+2(y-b)\frac { dy }{ dx } =0\Rightarrow y-b=-\frac { x }{ \frac { dy }{ dx } } \Rightarrow b=\frac { x }{ \frac { dy }{ dx } } +y\)
b-ன் இம்மதிப்பை சமன்பாடு (1)-ல் பிரதியிட, நாம் பெறுவது
\({ x }^{ 2 }+\frac { { x }^{ 2 } }{ { \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 } } ={ a }^{ 2 }+{ \left( \frac { x }{ \frac { dy }{ dx } } +y \right) }^{ 2 }\)
\(\Rightarrow { x }^{ 2 }{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }+{ x }^{ 2 }={ a }^{ 2 }{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }+{ \left[ x+y\left( \frac { dy }{ dx } \right) \right] }^{ 2 }\)
⇒ (x2 - y2 - a2) \(\frac { dy }{ dx } \) - 2xy = 0, இதுவே தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
17.
இங்கு கொடுக்கப்பட்ட சார்பு u சமபடித்தானது அல்ல. எனவே ஆய்லரின் தேற்றம் சார்பு u -க்கு பயன்படுத்த முடியாது. இருப்பினும் f (x,y) = \(\left( \frac { x+y }{ \sqrt { x } +\sqrt { y } } \right) \)=sin u என்பது சமபடித்தானது. ஏனெனில்
f(tx,ty) = \(\frac { tx+ty }{ \sqrt { tx } +\sqrt { ty } } \) = t1/2 f(x,y), \(\forall \) x,y,t\(\ge \)0
இங்கு f படி \(\frac { 1 }{ 2 } \) உடைய சமபடித்தான சார்பாகும். எனவே, ஆய்லரின் தேற்றப்படி
\(x\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } =\frac { 1 }{ 2 } f(x,y)\).
தற்போது f = sin u எனப் பிரதியிட,
\(x\frac { \partial (sinu) }{ \partial x } +y\frac { \partial (sinu) }{ \partial y } =\frac { 1 }{ 2 } \sin\ u\)
\(x\ \cos u\frac { \partial u }{ \partial x } +y\ \cos u\frac { \partial u }{ \partial x } =\frac { 1 }{ 2 } \sin\ u\)
இருபுறமும் cos u ஆல் வகுக்க
\(x\frac { \partial u }{ \partial x } +y\frac { \partial u }{ \partial y } =\frac { 1 }{ 2 } \tan\ u\)
18.
| p | q | \(p\leftrightarrow q\) | \(\neg \left( p\leftrightarrow q \right) \) | \(\neg q\) | \(p\leftrightarrow \neg q\) |
| T | T | T | F | F | F |
| T | F | F | T | T | T |
| F | T | F | T | F | T |
| F | F | T | F | T | F |
மெய்மை அட்டவணையிலிருந்து \(\neg(p \leftrightarrow q) \equiv p \leftrightarrow \neg q\) என்பது தெளிவு.
19.
\(\\ \\ \int _{ 0 }^{ 1 }{ \cfrac { 2x+7 }{ { 5x }^{ 2 }+9 } dx } =\int _{ 0 }^{ 1 }{ \cfrac { 2x }{ { 5x }^{ 2 }+9 } } +7\int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ ({ 5x }^{ 2 }+9) } } =\cfrac { 1 }{ 5 } \log\left[ { 5x }^{ 2 }+9 \right] _{ 0 }^{ 1 }+\cfrac { 7 }{ 5 } \int _{ 0 }^{ 1 }{ \cfrac { dx }{ { x }^{ 2 }+\left( \frac { 3 }{ \sqrt { 5 } } \right) ^{ 2 } } } \)
\(=\cfrac { 1 }{ 5 } \left[ \log14-\log9 \right] +\cfrac { 7 }{ 5 } \times \cfrac { \sqrt { 5 } }{ 3 } \left[ { \tan }^{ -1 }\cfrac { x }{ \left[ \frac { 3 }{ \sqrt { 5 } } \right] } \right] =\cfrac { 1 }{ 5 } \log\cfrac { 14 }{ 9 } +\cfrac { 7 }{ 3\sqrt { 5 } } { \tan }^{ -1 }\cfrac { \sqrt { 5 } }{ 3 } \)
20.
\(u=sin3xcos4y\)
\(\cfrac { \partial u }{ \partial x } =-12cos3xsinxsin4y\)
\(\cfrac { \partial u }{ \partial y } =-4sin3xsin4y\)
\(\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial x\partial y } =-12cos3xsin4y\)
(1) மற்றும் (2) லிருந்து
\(\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial x\partial y } =\cfrac { { \partial }^{ 2 }u }{ \partial y\partial x } \)
21.
tan-1 x + tan-1 y + tan-1 z = tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \)
நமக்கு தெரியும்.
tan-1x + tan-1y = tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \) ...(1)
∴ LHS = tan-1(x) + tan-1(y) + tan-1(z)
= tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \) + tan-1(z)
= tan-1 \(\left( \frac { \frac { x+y }{ 1-xy } +z }{ 1-z\left( \frac { x+y }{ 1-xy } \right) } \right) \)
[(1) ஐ பயன்படுத்தி]
= tan-1 \(\left( \frac { \frac { x+y+z(1-xy) }{ 1-xy } }{ \frac { (1-xy)-z(x+y) }{ 1-xy } } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x+y+z-xyz }{ 1-xy } }{ \frac { 1-xy-zx-zy }{ 1-xy } } \right) \)
= tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \) = RHS
எனவே நிரூபிக்கப்பட்டது.
22.
கொடுக்கப்பட்ட y = ax2 + bx + c ...(1)
(-6, 8),(1) - ன் மீது அமைந்துள்ளது
⇒ 8 = a(-6)2 + b(-6) + c
⇒ 8 = 36a - 6b + c ...(2)
(-2, -12), (1) -ன் மீது அமைந்துள்ளது
⇒ -12 = a(-2)2 + b(-2) + c
⇒ -12 = 4a - 2b + c ....(3)
⇒ 8 = a(3) 2 + b(3) + c
⇒ 8 = 9a + 3b + c ...(4)
விரிவுபடுத்தப்பட்ட அணியை ஏறுபடிவ வடிவத்திற்கு தொடக்கநிலை உருமாற்றங்கள் செய்யக் கிடைப்பது,
[A|B] =\(\left[ \begin{matrix} 36 & -6 & 1 \\ 4 & -2 & 1 \\ 0 & 3 & 1 \end{matrix}|\begin{matrix} 8 \\ -1 \\ 8 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { 9R }_{ 2 }-{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { 4R }_{ 3 }-{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 36 & -6 & 1 \\ 0 & -12 & 8 \\ 0 & 18 & 3 \end{matrix}|\begin{matrix} 8 \\ -116 \\ 24 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }\div 4\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }\div 3 }{ \longrightarrow } \left[ \begin{matrix} 36 & -6 & 1 \\ 0 & -3 & 2 \\ 0 & 6 & 1 \end{matrix}|\begin{matrix} 8 \\ -29 \\ 8 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }+2{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 36 & -6 & 1 \\ 0 & -3 & 2 \\ 0 & 0 & 5 \end{matrix}|\begin{matrix} -8 \\ -29 \\ -50 \end{matrix} \right] \)
ஏறுபடி வடிவத்திலிருந்து கிடைக்கும் சமான சமன்பாடுகளின் தொகுப்பாக கிடைப்பது.
36a - 6b + c = 8 ....(1)
-3b + 2c = -29 ....(2)
5c = -50
⇒ c=\(\frac{-50}{5}=-10\)
c=-10 என (2)-ல் பிரதியிட கிடைப்பது,
-3b + 2(-10) = -29
⇒ -3b - 20 = -29
⇒ -3b = -29 + 20
⇒ -3b = -9
⇒ b = \(\frac{-9}{-3}=3\)
b=3 மற்றும் c=-10 என (1)ல் பிரதியிட கிடைப்பது,
36a - 6(3) - 10 = 8
⇒36a - 18 - 10 = 8
⇒ 36a - 28 = 8
⇒ a=\(\frac{36}{36}=1\)
∴ a = 1, b = 3, x = -10
எனவே சிறுவனின் பாதை
y = 1(x2) + 3(x) - 10
⇒ y = x2 + 3x - 10
அவனுடைய நண்பன் P(7, 60) என்ற புள்ளியில் உள்ளதால்,
⇒ 60 = (7)2 + 3(7) - 10
⇒ 60 = 49 + 21 - 10
⇒ 60 = 70 - 10 = 60
⇒ 60 = 60
(7, 60) பாதையை நிறைவு செய்கிறது, அவன் P(7, 60)ல் உள்ள அவன் நண்பனை சந்திப்பான்.
23.
\(\vec { r } =(6\hat { i } +\hat { j } +2\hat { k } )+s(\hat { i } +2\hat { j } -3\hat { k } )\)
\(\vec { a } =(6\hat { i } +\hat { j } +2\hat { k } )\)மற்றும் \(\vec {b}=s(\hat { i } +2\hat { j } -3\hat { k } )\)
\(\vec { r } =(3\hat { i } +2\hat { j } -2\hat { k } )+t(2\hat { i } +4\hat { j } -5\hat { k } )\)
\(\vec { c } =3\hat { i } +2\hat { j } -2\hat { k } \) மற்றும் \(\vec { d } =2\hat { i } +4\hat { j } -5\hat { k } \)
ஆதலால் \(\vec { b } \neq \vec { d } \) இணை இல்லை மற்றும் வெட்டுவதில்லை.
எனவே இரு கோடுகளும் ஒரு தளம் அமையா கோடுகள்
ஒரு தளம் அமையா கோடுகளுக்கு இடைப்பட்ட குறைந்தபட்ச தூரம்
\(\delta =\cfrac { \left| \left( \vec { a } -\vec { c } \right) \left( \vec { b } \times \vec { d } \right) \right| }{ \left| \vec { b } \times \vec { d } \right| } \)
= \(\hat { i } \left( -10+12 \right) -\hat { j } \left( -5+6 \right) +\hat { k } \left( 4-4 \right) \)
= \(2\hat { i } -\hat { j } \Rightarrow \left| \vec { b } \times \vec { d } \right| =\sqrt { { 2 }^{ 2 }+\left( -1 \right) ^{ 2 } } =\sqrt { 5 } \)
\(\vec { c } =\vec { a } =\left( 3\hat { i } +2\hat { j } -2\hat { k } \right) -\left( 6\hat { i } +\hat { j } +2\hat { k } \right) \)
= \(-3\hat { i } +\hat { j } -4\hat { k } \)
\(\therefore \left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) =\left( -3\hat { i } +\hat { j } -4\hat { k } \right) .\left( 2\hat { i } -\hat { j } \right) \)
= -6-1=-7
\(\therefore \delta =\cfrac { \left| -7 \right| }{ 5 } =\cfrac { 7 }{ \sqrt { 5 } } \) அலகுகள்
24.
(i) குவியங்கள் \(\left( \pm 3,0 \right) ,e=\cfrac { 1 }{ 2 } \)
ஆதலால் \(\left( \pm ae,0 \right) \) குவியங்கள்
\(\Rightarrow ae=3\)
\(\Rightarrow a.\cfrac { 1 }{ 2 } =3\Rightarrow a=6\)
மையம்(0, 0) மற்றும் b2 = a2(1-e2)
\(\Rightarrow { b }^{ 2 }=36\left( 1-\cfrac { 1 }{ 4 } \right) \)
\(\Rightarrow { b }^{ 2 }=36\left( \cfrac { 3 }{ 4 } \right) \)
\(\Rightarrow { b }^{ 2 }=27\)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 36 } +\cfrac { y^{ 2 } }{ 27 } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 36 } +\cfrac { { y }^{ 2 } }{ 27 } =1\)
(ii) குவியங்கள் மற்றும்\(\left( 0,\pm 4 \right) \)
நெட்டச்சின் முனைப்புள்ளிகள் \(\left( 0,\pm 5 \right) \)
குவியங்கள் \(\left( 0,\pm be \right) \Rightarrow be=4\)
நெட்டச்சின் முனை புள்ளிகள் \((0,\pm 5)\)
\(\Rightarrow b=5\)
\(\therefore 5(e)=4\)
\(\Rightarrow e=\cfrac { 4 }{ 5 } \)
மேலும் a2 = b2(1-e2)
\(\Rightarrow { a }^{ 2 }=25\left( 1-\cfrac { 16 }{ 25 } \right) =25\left( \cfrac { 25-16 }{ 25 } \right) \)
\(\Rightarrow { a }^{ 2 }=9\)
நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 25 } =1\)
(iii) நீள்வட்டத்தின் சமன்பாடு = 8, \(e=\cfrac { 3 }{ 5 } \) மற்றும் நெட்டச்சு x -அச்சு
கொடுக்கப்பட்ட \(\cfrac { 2b^{ 2 } }{ a } -8,e=\cfrac { 3 }{ 5 } \)
b2 = 4a
b2 = a2(1-e2)
\(4a={ a }^{ 2 }\left( 1-\cfrac { 9 }{ 25 } \right) \)
\(4=a\left( \cfrac { 25-9 }{ 25 } \right) \)
100 = a(16)
\(a=\cfrac { 100 }{ 16 } =\cfrac { 25 }{ 4 } \Rightarrow { a }^{ 2 }=\cfrac { 625 }{ 16 } \)
\({ b }^{ 2 }=4\times \cfrac { 25 }{ 4 } =25\)
நெட்டச்சு x-அச்சு ஆதலால் நீள்வட்டத்தின் சமன்பாடு
\(\cfrac { \left( x-0 \right) ^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { \left( y-0 \right) ^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ \frac { 625 }{ 16 } } +\cfrac { { (y-0) }^{ 2 } }{ 25 } =1\)
\(\Rightarrow \cfrac { { 16x }^{ 2 } }{ 625 } +\cfrac { { y }^{ 2 } }{ 25 } =1\)
(iv) செவ்வகத்தின் நீளம் = 4, குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் நெட்டச்சு y-அச்சு
கொடுக்கப்பட்ட மற்றும் குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம்
=\(2ae=4\sqrt { 2 } \)
\(\Rightarrow ae=2\sqrt { 2 } \)
\(\Rightarrow { a }^{ 2 }{ e }^{ 2 }=8\)
\(\cfrac { 2{ b }^{ 2 } }{ a } =4\Rightarrow { b }^{ 2 }=2a\)
என அறிவோம்
\(\Rightarrow \) b2 = a2- a2e2
\(\Rightarrow \) 2a = a2- 8
[(1) மற்றும் (2) ஐ பயன்படுத்தி]
\(\Rightarrow\) a2-2a-8 = 0
காரணிப்படுத்த கிடைப்பது
(a-4) (a+2) = 0
\(\Rightarrow\) a = 4 அல்லது -2
a = 4
[\(\therefore\) a = -2 சாத்தியமில்லை]
\(\Rightarrow\) ae = 16
\(\therefore\) (2) லிருந்து b2 = 2(4) = 8
ஆகையால் நீள்வட்டத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ 8 } +\cfrac { { y }^{ 2 } }{ 16 } =1\) [\(\because\) நெட்டச்சு y-அச்சு]
25.
நாம் \({ 1 }^{ \frac { 1 }{ 3 } }\) ஐ காணவேண்டும் z = \({ 1 }^{ \frac { 1 }{ 3 } }\) எனில, z3 = 1 ஆகும்.
z3= 1 என்ற சமன்பாட்டை துருவ வடிவில் எழுத
z3 = cos(0 + 2kπ) + isin(0 + 2kπ) = ei2kπ, k = 0,1,2...,
எனவே, z \(=cos\left( \frac { 2k\pi }{ 3 } \right) +isin\left( \frac { 2k\pi }{ 3 } \right) ={ e }^{ i\frac { 2k\pi }{ 3 } }\), k = 0,1,2.
k=0,1,2, எனப்பிரதியிட
k=0, z =cos 0 + i sin 0 = 1
k=1, \(z=cos\frac { 2\pi }{ 3 } +isin\frac { 2\pi }{ 3 } =cos\left( \pi -\frac { \pi }{ 3 } \right) +isin\left( \pi -\frac { \pi }{ 3 } \right) \)
\(=-cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } =-\frac { 1 }{ 2 } +i\frac { \sqrt { 3 } }{ 2 } \)
k=2, z \(=cos\frac { 4\pi }{ 3 } +isin\frac { 4\pi }{ 3 } =cos\left( \pi +\frac { \pi }{ 3 } \right) +isin\left( \pi +\frac { \pi }{ 3 } \right) \)
\(=-cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } =-\frac { 1 }{ 2 } -i\frac { \sqrt { 3 } }{ 2 } \)
ஆகவே, ஒன்றின் மூன்றாம் படிமூலங்கள்
1, \(\frac { -i+i\sqrt { 3 } }{ 2 } ,\frac { -1-i\sqrt { 3 } }{ 2 } \Rightarrow 1,\omega \), மற்றும் \({ \omega }^{ 2 }\), இங்கு \(\omega ={ e }^{ i\frac { 2\pi }{ 3 } }\)=\(\frac { -i+i\sqrt { 3 } }{ 2 } \)
26.
கெழுக்களின் கூடுதல் =1+3-3-1=0
⇒ x=1 என்பது ஒரு மூலம்
⇒ (x-1) ஒரு காரணி
[தொகுமுறை வகுத்தலை பயன்படுத்தி]
∴ x=1, -1 மூலங்கள் மற்றும் மீதியுள்ள காரணி x2+3x+1]
⇒ x=\(\frac { -3\pm \sqrt { 9-4(1)(1) } }{ 2 } \)
⇒ x=\(\frac { -3\pm \sqrt { 5 } }{ 2 } \)
∴ மூலங்கள் 1,-1, \(\frac { -3\pm \sqrt { 15 } }{ 2 } ,\frac { -3\pm \sqrt { 15 } }{ 2 } \).
27.
இப்பொழுது நாம் வெட்டும் புள்ளியைக் காண்போம். சமப்படுத்த x2 = (x - 3)2 ⇒ x = 3/2 எனப்பெறலாம். எனவே , வெட்டும் புள்ளி (3/2,9/4) ஆகும். θ என்பது இவ்விரு வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம் என்க . வெட்டும் புள்ளியிடத்து வளைவரையின் சாய்வுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன :

y = x2 என்ற வளைவரைக்கு,
\(\frac{dy}{dx}=2x\) ஆகும்.
\(m_{1}=(\frac{dy}{dx})_{(\frac{3}{2},\frac{9}{4})}=3\).
y=(x-3)2 என்ற வளைவரைக்கு,
\(\frac{dy}{dx}=2(x-3)\) ஆகும்.
\(m_{1}=(\frac{dy}{dx})_{(\frac{3}{2},\frac{9}{4})}= -3\)
(3)-லிருந்து,
\(\tan \theta=|\frac{3-(-3)}{1-9}|=\frac{3}{4}\) ஆகும்.
ஆகவே , \(\theta\) = \(\tan^{-1}(\frac{3}{4})\).
28.
(i) நிகழ்தகவு அடர்த்தி சார்பு f(x) என்பதால், f(x) ≥ 0 மற்றும் \(\int_{-\infty}^{\infty}{f(x)dx} = 1\)
அதாவது \(\int_{-\infty}^{0}{0dx}+\int_{0}^{\infty}{ke^{-2x}dx}=1\)
\(0+k(\frac{e^{-2x}}{-2})_{0}^{\infty}=1\Rightarrow k =(\frac{e^{-\infty}-e^0}{-2})=1 \Rightarrow k = 2\)
எனவே நிகழ்தகவு அடர்த்தி சார்பு
(ii) பரவல் சார்பு
வரையறைப்படி பரவல் சார்பு \(F(x) = P(X \le x)=\int_{-\infty}^{x}{f(u)du}\)
x ≤ 0 எனும்போது \(F(x)=\int_{-\infty}^{x}{f(u)du}=\int_{-\infty}^{x}{0du}=0\)
x > 0 எனும்போது \(F(x)=\int_{-\infty}^{x}{f(u)du}=\int_{-\infty}^{0}{0du}+\int_{0}^{x}{2e^{-2u}du}=2(\frac{e^{-2u}}{-2})_{0}^{x}=1-e^{-2x}\)
இதிலிருந்து பெறுவது
(iii) P(X < 2) = P(X ≤ 2) = F(2) = 1 − e−2×2 = 1 − e−4 (F(x) தொடர்ச்சி என்பதால்)
(iv) X குறைந்தபட்சம் நான்கு நேர அலகுகளுக்கான நிகழ்தகவு
P(X ≥ 4) = 1 − P(X < 4) = 1−F(4) = 1 − (1−e−2×4) = e−8
(v) தொடர்ச்சியானதில், x = a -ல் f(x) என்பது Xஆனது a மதிப்பைக் கொள்வதற்கான நிகழ்தகவு அல்ல . அதாவது f(a) ≠ P(X = a) ஆகும். X தொடர்ச்சியான வகை எனில், அனைத் து a ∈ ℝ -க்கு P(X = a) = 0 ஆகும். எனவே P(X =3)=0ஆகும்.
29.
தேவையான அரங்கத்தின் பரப்பானது படம் - ல் நிழலிடப்பட்டுள்ளது. இப்பரப்பானது x − அச்சின் மேல் உள்ளது. எனவே தேவையான பரப்பானது,
A = \(| \int ^{3}_{-2} y dx |\) = \(| \int ^{3}_{-2} (\frac {7x-35}{5}) dx |\)
= \(\frac {1}{5}\) \(| (7 (\frac {x^2}{2}) -35x)^{3}_{-2} |\)
= \(\frac {1}{5}\) \(| ( (\frac {63}{2}) -105)-84 | = \frac {63}{2}\) .
30.
உருளையின் கன அளவு V = \(\pi \)r2h என்பதை நினைவு கூர்வோம், இங்கு ஆரம் r மற்றும் உயரம் h ஆகும். V (r)= \(\pi \)r2h = 20\(\pi \)r2
V (10.1) −V (10)≈ \(\frac { dV }{ dr } { { | }_{ r=10 } }\) (10.1 - 10) = 20\(\pi \)2(10(0.1))
எனவே கன அளவில் ஏற்படும் மாற்றத்தின் மதிப்பு 40 \(\pi \) செமீ3
கன அளவில் ஏற்படும் துல்லியமான மாற்றம்
V (10.1) −V (10) = 2040.2\(\pi \) -2000\(\pi \) =40.2\(\pi \) செமீ3.
எனவே சார்பிழை = \(\frac { 40.2\pi -40\pi }{ 40.2\pi } \)=\(\frac { 1 }{ 201 } \)=0.00497;
மற்றும் சதவீதப் பிழை = சார்பிழை x 100 = \(\frac { 1 }{ 201 } \) x 100 = 0.497%
31.
சமன்பாட்டை \(\cfrac { dy }{ \sqrt { 1-{ y }^{ 2 } } } =\cfrac { dx }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } \) எனுமாறு எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது
\(\int { \cfrac { dy }{ \sqrt { 1-{ y }^{ 2 } } } } =\int { \cfrac { dx }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } } \)
\({ sin }^{ -1 }y={ sin }^{ -1 }x+C\)
32.
\(f(x)=-3{ x }^{ 5 }+5{ x }^{ 3 }\)
\(f'(x)=-15{ x }^{ 4 }+{ 15 }x^{ 2 }\)
பெரும மற்றும் சிறும மதிப்புகளுக்கு \(f'(x)=0\)
\(\Rightarrow -15{ x }^{ 2 }\left( { x }^{ 2 }-1 \right) =0\)
\(x=0,1-1\) [x=0 என்பது அறுதி மதிப்பைத் தராததால் இது சாத்தியமல்ல.
\(f''(x)=-60{ x }^{ 3 }+30x\)
\(f''\left( 1 \right) <0\Rightarrow f(x)\) என்பது சிறுமத்தை அடைகிறது.
\(f(-1)=-3(-1)+5(-1)=-2\)
இடஞ்சார்ந்த பெரும மதிப்பு
\(f(1)=-3\left( 1 \right) +5\left( 1 \right) =2\)
33.
p |
q | \( \neg p\) | \(p\rightarrow q\) | \(\neg p\rightarrow q\) | \(\quad (p\rightarrow q)\leftrightarrow (\neg p\rightarrow q)\) |
| T | T | F | T | T | T |
| T | F | F | F | T | F |
| F | T | T | T | T | T |
| F | F | T | T | F | F |
மெய்மை அட்டவணையில் கடைசி நிரலில் T மற்றும் F கலந்து வருவதால்,இது ஒரு நிச்சயமின்மை ஆகும்.
34.
| X=x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| P(X=x) | 0 | k | 2k | 2k | 3k | k2 | 2k2 | 7k2+k |
\((\\ \sum { f(x)=1 } \\ 0+k+2k+3k+{ k }^{ 2 }+2{ k }^{ 2 }+7{ k }^{ 2 }+k=1\\ 10{ k }^{ 2 }+9k-1=0\\ (10k-1)(k+1)=0\\ k=1/10,k=-1\\ P(0)\)
35.
\( -1 \leq x^2-3 \leq 1 \\ -1+3 \leq x^2 \leq 1+3 \\ \Rightarrow 2 \leq x^2 \leq 4 \\ \pm \sqrt{2} \leq x \leq \pm 2 \\ \therefore \quad[-2,-\sqrt{2}] \cup[\sqrt{2}, 2] \)
36.
A - ல் A32 ன் இணைக்காரணி =\(-\left|\begin{array}{cc}3 & -1 \\ 2 & 0\end{array}\right|\)=-(0+2)=-2
|A| =3(2)-1(-2)-1(4+2)
=6+2-6=2
\(\mathrm{A}^{-1}\) - ல் \(\mathrm{a}_{23}\)இணைக்காரணி
\(=\frac{1}{|A|} \operatorname{adj} \mathrm{A}_{32}=\frac{1}{2}(-2)=-1\)
37.

\( C A =C B \Rightarrow C A^2=C B^2 \\ (1-1)^2+(0-h)^2 =(2-1)^2+(3-h)^2 \\ h^2 =1+h^2+9-6 h \\ 6 h =10 \Rightarrow h=\frac{10}{6}=\frac{5}{3} \\ =2 h =2\left(\frac{5}{3}\right)=\frac{10}{3} \)
38.
z, iz மற்றும் z + iz ஆகிய கலப்பெண்களால் ஏற்படும் முக்கோணத்தின் பரப்பளவு
z = a + ib என்க. ⇒ புள்ளி (a,b)
iz = - b + ia ⇒புள்ளி (-b, a)
z + iz = (a-b) + i(a+b) ⇒ புள்ளி ((a−b), (a+b))
முக்கோணத்தின் பரப்பளவு \( =\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right] \)
\(=\frac{1}{2}[a(a-a-b)-b(a+b-b)+(a-b)(b-a)] \)
\(=\frac{1}{2}\left[-a b-a b+a b-a^2-b^2+a b\right] \)
\(=\frac{1}{2}\left|a^2+b^2\right|=\frac{1}{2}|z|^2\)
39.
\( 2 g =-8 \\ g =-4 \\ 2 f=-4 \\ f=-2 \\ \mathrm{C}(-g,-f) =(4,2) \\ \frac{x_1+x_2}{2} =4 \\ \frac{x_1+11}{2} =4 \\ x_1 =8-11 \\ x_1 =-3\\ \)
\( \frac{y_1+y_2}{2} =2 \\ \frac{y_1+2}{2} =2 \\ y_1 =4-2 \\ y_1 =2 \)
\(\therefore\) மற்றொரு முனை (-3, 2).
40.
\(\Delta \geq 0 \)
\(\mathbf{k}^2-4(1)(9) \geq 0 \)
\(\mathbf{k}^2 \geq 36 \Rightarrow|k| \geq 6\)
41.
\(|z+2| =|z-2| \)
\(z =x+\mathrm{iy} \)
\(|(x+2)+\mathrm{iy}| =|(x-2)+\mathrm{iy}| \)
\((x+2)^2+y^2 =(x-2)^2+\mathrm{y}^2 \)
\(x^2+4 x+4 =x^2-4 x+4 \)
\(\Rightarrow x =0\)
42.
\( \overrightarrow{n_1} =3 \hat{i}-2 \hat{j}+0 \hat{k}, \overrightarrow{n_2}=\hat{i}+\frac{3}{2} \hat{j}+2 \hat{k} \\ \vec{n}_1 \cdot \overrightarrow{n_2} =3-2\left(\frac{3}{2}\right)=3-3=0 \\ \cos \theta =0 \Rightarrow \theta=\frac{\pi}{2} \)
43.
(a)
-2i sin (α - β)
44.
(a)
\(2\left( { |\vec { a } | }^{ 2 }+|{ \vec { b } | }^{ 2 } \right) \)
45.
(b)
இயக்குவரை
46.
(d)
\(\frac{2}{3}\)
47.
(b)
-x+\(\frac { \pi }{ 2 } \)
48.
(a)
\(\frac { 1 }{ x+1 } \)
49.
(d)
\(\frac { 2 }{ 27 } \\ \)
50.
(c)
51.
(d)
\(\frac { { \pi }^{ 2 } }{ 4 } -2\)
52.
(c)
53.
(a)
F(b)-F(a)
54.
(b)
\(q\rightarrow p,q\vee p\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards