12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test3 Marks
1.
சுதேசி இயக்கத்தின் போது அதிகரித்த தனி நபர் வன்முறைகளுக்கான காரணங்களை எழுதுக.
2.
பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை?
3.
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
4.
பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?
5.
வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.
3 Marks
1.
1. சுதேசி இயக்கத்தின் போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கு மூன்று காரணிகள் பங்களிப்பு செய்தன. புரட்சிகர செயல்பாடானது இந்திய தருகாண்மையை (வீரம்) மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
2. அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.
3. இளைஞர்களை வழிநடத்துவதில் தீவிரவாத தேசியவாதிகள் தோல்வி அடைந்தார்கள். எனவே தனிநபர் செயல்பாடுகள் வளர்ந்தன.
4. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும், இகழ்வதாயும் புரட்சிவாதிகள் நம்பினர்.
2.
சிறப்பம்சங்கள் :
1. பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள், தொண்டர் படைகள் எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
2. விழாக்காலங்களில் சுதேசி செய்தியை பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும், நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல்.
3. உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளை கற்றுக்கொடுத்தல்,பஞ்சங்களின் போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல் போன்றப் பணிகளில் சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
3.
1. 1908 இல் கோரல் மில் தொழிற்சாலை ஊழியர்கள் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் கொண்டிருந்தனர்.
2. இது வ.உ.சி, சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினார்கள்.
3. இதனால் 1908 இல் மார்ச்சில் கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடிவுசெய்தனர்.
5. தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்தில் தீவிர தேசியவாதிகள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்.
4.
(i) திருநெல்வேலியில் தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் சுதேசி தினத்தை கொண்டாட அரசு நிர்வாகம் அனுமதி மறுத்தது.
(ii) இதை மீறி வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12 இல் தேசதுரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
(iii) இதனால் கைதுக்கு எதிராக உள்ளூர் மக்கள், வன்முறை நடவடிக்கைகளிலும், கடையடைப்புகளிலும் ஈடுப்பட்டனர்.
(iv) திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும், காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன. நூற்பாலைத் தொழிலார்கள் ஆலையைவிட்டு வெளியேறி போராட்டம் நடத்தினார்கள். இதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு நால்வர் பலியானார்கள்.
5.
(i) 1906 இல் வ.உ.சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்திய போது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது.
(ii) 1906 ல் வ.உ.சி சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி SSNC எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
(iii) வ.உ.சி. S. S. கலியா, S. S. லாவோ எனும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
(iv) சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி பற்றி திலகர் தன்னுடைய சேகரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினர். அரவிந்தர் கோஷும், வ.உ.சியின் சுதேச முயற்சிகளை பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards