12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர் ?
2.
3.
4.
“ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்'' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
5.
6.
எச்.ஏ. கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பர்' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
7.
இலக்கணக் குறிப்பு:
ஓர்மின்
8.
இலக்கணக் குறிப்பு:
வெந்து
9.
இலக்கணக் குறிப்பு:
வெங்குருதி
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
இரட்சணிய யாத்திரிகம், ___________ பருவங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு
ஆறு
எட்டு
ஐந்து
21.
இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
7636
3766
6366
3676
22.
இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை ?
5
6
9
12
23.
'கிறித்துவக் கம்பர்' என்று போற்றப்படுபவர் ______________.
வீரமாமுனிவர்
சீனி. வேங்கடசாமி
ஜான் பன்யன்
எச்.ஏ. கிருட்டிணனார்
24.
"இரட்சணிய யாத்திரிகம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'பாதகர்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
25.
26.
27.
28.
1.
"இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்காமல் இருக்கிறதே !
"வானம் இடிந்து விழவில்லையே !
"கடல்நீர் வற்றிவிடவில்லையே !
"உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ ?" என்று இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் புலம்பினர்.
2.
3.
4.
இடம் : 'இரட்சணிய யாத்திரிகம்' என்னும் நூலில், கொடியவர்கள் இறைமகன்மீது பகை கொண்டு அவருக்கு இழிவான செயல்களைச் செய்தனர். அப்போது இறைமகனின் நிலையை நூலாசிரியர் 'ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்' எனக் கூறுகிறார்.
பொருள் : எந்த உதவியும் பெற இயலாத ஏழை ஒருவனைப் போல இறைமகன் அமைதியுடன் நின்றார். இதனை எண்ணிப்பாருங்கள்.
விளக்கம் : பகைவர்கள் இறைமகனைக் கயிற்றால் கட்டும்போது அதற்கு அவர் உடன்பட்டு நின்றார். தமக்கு இழிவான செயல்களைச் செய்த அம்மனிதர்கள், காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களே என்று எண்ணி, அவர்களுக்காக இரக்கப்பட்டு, அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை எண்ணிப் பாருங்கள் என்கிறார், ஆசிரியர்.
5.
6.
முன்னுரை :
எச். ஏ. கிருட்டிணனாரின் இரட்சணிய யாத்திரிகம் ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' என்னும் ஆங்கில நூலின் தழுவல் ஆகும். எச்.ஏ. கிருட்டிணனார் கம்பரின் கவிநடையைப் பின்பற்றி இரட்சணிய யாத்திரிகத்தை இயற்றியுள்ளார்.
மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் :
அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல், எந்த உதவியும் பெற இயலாத ஏழை ஒருவனைப் போல அமைதியுடன் நின்றார் இறைமகன் என்பதை,
"நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி
ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்"
என்கிறார்.
கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள் நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது என்பதை, "பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி” என்கிறார்.
இவை போன்ற உவமை, உருவகத்தொடர்களை உள்ளத்திற்குக் களிப்பூட்டும் வகையில் காப்பியம் முழுவதும் எச். ஏ. கிருட்டிணனார் தருகிறார்.
வற்றிய கிணறு கடலை அடக்க முடியுமா ? :
இறைமகனுக்குத் தண்டனை பெற்றுத்தர கொடியவர்கள் உறுதியாய் இருந்ததை, 'வற்றிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா ?' என்னும் அழகான கற்பனை நயத்தோடு வெளிப்படுத்துகிறார், கிருட்டிணனார்.
இறைமகனுக்கு நேர்ந்த இன்னல் :
இறைமகன் கையிலிருந்த கோலினைப் பிடுங்கிய முரடர்கள், முள்முடியை அவரது தலையின்மீது சூட்டி வன்மையாய் அடித்து வேதனையுறச் செய்தனர். மேலும், அவர் திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து, திட்டிப் பழித்துக் கேலி செய்தனர்.
மக்களின் புலம்பல் :
இறைமகனாருக்கு நேர்ந்த இன்னலைப் பார்த்த மக்கள்,
"இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும்
இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே...... !
வானம் இடிந்து விழவில்லையே.......!
கடல்நீர் வற்றிப் போகவில்லையே.......! இஃது என்னே !
இந்த உலகம் இன்னும் அழியாமல்
தாமதிப்பதும் ஏனோ ?”
என்று கூறுவதாய்க் கிருட்டிணனார் குறிப்பிடும் கற்பனை கம்பரையே நமக்கு நினைவூட்டுகிறது.
முடிவுரை :
எச்.ஏ. கிருட்டிணனாரின் கவிநடை. கம்பரின் கவிநடையைப் போன்றே அமைந்துள்ளதை அறிந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், மனம் திறந்து இவரைக் ‘கிறித்தவக் கம்பர்' என்று பாராட்டி மகிழ்ந்தனர்.
7.
ஏவல் பன்மை வினைமுற்று
8.
வினையெச்சங்கள்
9.
பண்புத்தொகைகள்
10.
(b)
11.
(c)
12.
(a)
13.
(b)
14.
(b)
15.
(b)
16.
(a)
17.
(b)
18.
(a)
19.
(a)
20.
(d)
ஐந்து
21.
(b)
3766
22.
(a)
5
23.
(d)
எச்.ஏ. கிருட்டிணனார்
24.
பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்
நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி.*
25.
26.
27.
28.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards