12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
அட்டவணை A-யின்படி அழைப்பு முன்பணத்திற்கு செலுத்திடும் வட்டி _______ ஆகும்.
4%
5%
6%
10%
2.
அழைப்பு நிலுவை வட்டி விதம் ஆண்டுக்கு _______ மேல் மிகக் கூடாது.
10%
3%
5%
2%
3.
ஒரு அழைப்பின் தொகை பங்கின் முகமதிப்பில் ______ க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
10%
15%
25%
100%
4.
பங்குதாரர்களுக்கான இலாபம் ________ தொகையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மீதித்
கூட்டு
ஈவுத்
சராசரி
5.
தொடக்க பொது முனைவு மற்றும் கூடுதல் முனைவுகளையும் உள்ளடக்கியது எது?
தனியார் ஒதுக்கு
பொது வெளியீடு
உரிமை வெளியீடு
மேலூதிய பங்கு வெளியீடு
6.
நிறுமங்கள் வெளியிடும் பங்குகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
7.
_____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.
மாறுபடும் முதல்
நிலை முதல்
நடைமுறை முதல்
இவற்றில் எதுவுமில்லை
8.
கூட்டாளி விலகலின்பொழுது, நற்பெயர் மதிப்பேற்றம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்
பற்று
வரவு
இரண்டு பக்கங்களிலும்
இவை எதுவுமில்லை
9.
தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______ கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.
முதல்
கடன்
நடப்பு
மறுமதிப்பீடு
10.
________ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.
வியாபாரக் கணக்கு
இலாப நட்டக் கணக்கு
இருப்புநிலைக் குறிப்பு
நிதிநிலை அறிக்கைகள்
11.
A, B, C ஆகியோரின் இலாபப் பங்கு முறையே 2/5, 2/5, 1/5 ஆகும். C கூட்டாண்மையிலிருந்து விலக்குகிறார், அவரின் பங்கினை A யும், B யும் சமமாகப் பெறுகின்றனர் எனக் கொண்டால் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
A - 1/2 & B - 1/2
A - 3/5 & B - 2/5
A - 2/5 & B - 3/5
A - 1/3 & B - 3/2
12.
ஒப்பீடு அறிக்கைகள் மற்றும் போக்கு சதவீதங்கள் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு?
நிதி ஓட்டப் பகுப்பாய்வு
செங்குத்துப் பகுப்பாய்வு
கிடைமட்ட பகுப்பாய்வு
இவற்றில் எதுவுமில்லை
13.
நிறுவனத்தின் சொத்துக்களில் அவருக்குரிய பங்கில் அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு ஆண்டுக்கு எத்தனை சதவீதம் வட்டி பெறலாம்?
5%
6%
8%
10%
14.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மதிப்புகளில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் குறைவு பதிவு செய்ய எந்த கணக்கு தயாரிக்கப்படுகிறது?
இலாப நட்டக் கணக்கு
நற்பெயர் க/கு
இருப்பு நிலைக் குறிப்பு
மறுமதிப்பீட்டுக் கணக்கு
15.
எந்த அறிக்கையானது உற்பத்தி கணக்கு, வியாபாரக் கணக்கு, இலாப நட்டக் கணக்கு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்?
முதல் அறிக்கை
இலாப நட்ட அறிக்கை
செலவின அறிக்கை
வருமான அறிக்கை
16.
உயர் இலாபத்தை குறிப்பிட்ட சில ஆண்டுக்குரிய கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் _______ மூலம் நற்பெயர் கணக்கிடப்படுகிறது
கூட்டுவதன்
கழித்தலின்
பெருக்குவதன்
வகுப்பதன்
17.
________ தொழில் நிறுவனத்தின் இலாபத்தன்மையைப் பொறுத்து திட்டவட்டமான மதிப்பைக் கொண்டுள்ளது
காப்புரிமை
பொதுநிதி
நற்பெயர்
ரொக்கம்
18.
2019 - ல் கணக்கீட்டின்படி இலாபம் ரூ.65,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,000 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.4,000 எனில் சரிசெய்யப்பட்ட இலாபம்.
ரூ.67,000
ரூ.35,000
ரூ.48,000
ரூ.60,000
19.
செலவுகள், நட்டங்கள் மற்றும் சொத்துகள் _____ இருப்பைக் கொண்டிருக்கும்.
பற்று
வரவு
இரண்டும்
இரண்டுமில்லை
20.
இலாப நோக்கற்ற அமைப்புகள் பொதுவாக _______ தொகையை உறுப்பினர்களிடமிருந்து பருவந்தோறும் வசூலிக்கின்றன.
உயில்கொடை நிதி
சந்தா
நன்கொடைகள்
ஆயுள் உறுப்பினர் கட்டணம்
21.
______ என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பில் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் தயாரிக்கப்படும் ரொக்கம் மற்றும் வங்கி நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும்.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு
கடன் மற்றும் ரொக்கக் கணக்கு
பற்று மற்றும் வரவு
22.
பயன்படுத்தாமல் இருப்பில் உள்ள விளையாட்டுப் பொருள்கள், இருப்புநிலைக் குறிப்பில் எந்த பக்கம் காட்டப்படுகிறது?
சொத்துகள் பக்கம்
பொறுப்புகள் பக்கம்
இரண்டு பக்கமும்
இவற்றில் எதுவுமில்லை
23.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு எந்த இருப்புகளைக் கொண்டு தொடங்கப்படுகிறது?
ரொக்கம் மற்றும் கடன்
கடன் மற்றும் வங்கி
ரொக்கம் மற்றும் வங்கி
இவற்றில் எதுவுமில்லை
24.
புதிய கூட்டாளி சேர்க்கையில் சொத்தின் மதிப்பேற்றம் பற்று செய்யப்படும் கணக்கு ________
சொத்துக் கணக்கு
இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு
பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகள்
புதிய கூட்டாளிகளின் நடப்பு கணக்குகள்
25.
புதிய இலாபப் பகிர்வு விகித நிர்ணயம், புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளிடம் பெறக்கூடிய ________ சார்ந்தது.
பொறுப்பினை
இலாபப் பங்கினை
சொத்தினை
இவற்றில் எதுவுமில்லை
26.
ஒரு புதிய கூட்டாளியைச் சேர்ப்பது என்பது, சட்டப்படி பழைய கூட்டாண்மை _________ ஆகும்.
கலைப்பு
முறிவு
இரண்டும்
இவை எதுவுமில்லை
27.
புதிய இலாபப் பகிர்வு விகிதம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை _________ பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தியாக விகிதத்தில்
சமமாக
இலாபநட்ட விகிதத்தில்
முதல் விகிதத்தில்
28.
கடந்த ஆண்டுகளில் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தால், அது _________ எனப்படும்
பகிர்ந்து தரா இலாபம்
மறுமதிப்பீடு செய்தல்
நற்பெயர் சரிக்கட்டுதல்
இவை அனைத்தும்
29.
கூட்டாளி சேர்க்கையின் பொழுது, நற்பெயர் தோற்றுவிக்கப்படுகையில் பற்று செய்யப்படும் கணக்கு
கூட்டாளிகளின் முதல் கணக்குகள்
நற்பெயர் கணக்கு
மறுமதிப்பீட்டு கணக்கு
இலாபநட்ட கணக்கு
30.
ஒரு கூட்டாளியைச் சேர்க்கும் போது எதை நிர்ணயிக்க வேண்டும்?
பழைய இலாபப்பகிர்வு விகிதம்
தியாக விகிதம்
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
இவை அனைத்தும்
31.
நடப்புக் கணக்கின் பற்று இருப்பு, இருப்புநிலைக் குறிப்பில் _______ பக்கத்தில் இடம்பெறும்.
பொறுப்புகள்
சொத்துக்கள்
பற்று
இரண்டு
32.
_______ முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும்.
நிலை முதல்
மாறுபடும் முதல்
சராசரி முதல்
இவற்றில் எதுவுமில்லை
33.
ஆயத்த ஆடைகள் நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.60,000 அவரது முதல் ரூ.3,40,000 எனில் அந்நிறுவனத்தில் சொத்துக்கள் ________ ஆகும்.
ரூ.2,80,000
ரூ.2,00,000
ரூ.4,00,000
ரூ.5,00,000
34.
நிகர மதிப்பு முறையில் இலாபம் கண்டறிவதற்கான அடிப்படை ________
இரு தேதிகளில் உள்ள முதல்களுக்கு இடையேயான வேறுபாடு
இரு தேதிகளில் உள்ள பொறுப்புகளுக்கிடையேயான வேறுபாடு
இரு தேதிகளில் உள்ள மொத்த சொத்துக்களுக்கிடையேயான வேறுபாடு
இரு தேதிகளில் உள்ள ரொக்கத்திற்கு இடையேயான வேறுபாடு
35.
இந்தியாவில், கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், ________ நெறிப்படுத்துகிறது
1902
1914
1956
1932
36.
ரொக்கக் கொள்முதல் மற்றும் ரொக்க விற்பனை போன்ற விடுபட்ட தகவல்களைக் கண்டறிய _______ ஏட்டினைத் தயாரிப்பது அவசியமானது.
ரொக்க
கொள்முதல்
விற்பனை
இவற்றில் எதுவுமில்லை
37.
கணக்குகள் இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கப்படும் போது _______ தயாரிக்கப்படுகிறது.
நிலையறிக்கை
இருப்பாய்வு
இருப்புநிலைக் குறிப்பு
இவற்றில் எதுவுமில்லை
38.
ஆண்டு தொடக்கத்தில் உள்ள சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இருப்புகளைக் கொண்டு _________ தயாரித்து தொடக்க முதலைக் கண்டறியலாம்.
தொடக்க நிலையறிக்கை
இறுதி நிலையறிக்கை
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
39.
_______ என்பது நடவடிக்கைகளை அறிவியல் தன்மையற்ற மற்றும் ஒழுங்கற்ற முறையில் பதிவு செய்யும் ஒரு முறையாகும்.
நிலையறிக்கை
குறிப்பேட்டுப் பதிவு
இருப்பாய்வு
முழுமை பெறா பதிவேடுகள்
40.
இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.
உரிமையாளர்கள், தொழிலாளர்கள்
உரிமையாளர்கள், வங்கியர்
தொழிலாளர்கள், கணக்காளர்கள்
உரிமையாளர்கள், கணக்காளர்
41.
மொத்த விற்பனை ரூ.2,00,000 ஆக உள்ள போது ரொக்க விற்பனை ரூ.65,000 எனில் கடன் விற்பனை ரூ_______ ஆகும்.
ரூ.2,65,000
ரூ.1,35,000
ரூ.65,000
ரூ.2,00,000
42.
இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது எது?
நிலையறிக்கை
இருப்புநிலைக் குறிப்பு
இருப்பாய்வு
இலாபநட்ட அறிக்கை
43.
ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளை மட்டும் முழுமையாகப் பராமரிக்கப்படுவது எது?
இருப்பாய்வு
இருப்புநிலைக் குறிப்பு
முழுமைபெறா பதிவேடுகள்
நிலையறிக்கை
44.
எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப்பதிவு முறை
முழுமைபெறா
முழுமைபெற்ற
45.
அனைத்து வகையுடைமை விகிதங்களும் _______ ஆல் கொடுக்கப்படும்.
விகிதாச்சாரம்
மடங்கு
சதவீதம்
எண்ணிக்கை
46.
______ என்பது பல்வேறு விகிதங்களைக் கணக்கிடுவதன் வாயிலாக நிதிநிலை அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தலை உள்ளடக்கிய ஒரு கருவியாகும்.
போக்குப் பகுப்பாய்வு
ஒப்பீட்டு அறிக்கை பகுப்பாய்வு
நிதிநிலைப் பகுப்பாய்வு
விகிதப் பகுப்பாய்வு
47.
எந்த விகிதங்கள் சதவிகிதத்தில் வெளிப்படுத்துகின்றன?
இலாபத் தன்மை விகிதங்கள்
நடப்பு விகிதம்
விரைவு விகிதம்
உரிமையாளர் விகிதம்
48.
நீண்டகால கடன் மற்றும் பங்குதாரர் நிதிக்கும் உள்ள தொடர்பினை வெளிப்படுத்துவது எது?
உரிமையாளர் விகிதம்
புற அக பொறுப்புகள் விகிதம்
நீண்டகால கடன் தீர்க்கும் விகிதங்கள்
இலாபத் தன்மை விகிதங்கள்
49.
விகிதங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
50.
ஒரு நிறுவனத்தில் A, B ஆகிய கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. B கொண்டுவரும் கூடுதல் முதல் பதியப்படுவது.
B யின் நடப்புக் கணக்கு
B யின் முதல் கணக்கு
B யின் நடப்புக் கணக்கு அல்லது முதல் கணக்கு
A யின் முதல் கணக்கு
51.
கூட்டாளிகளுக்கிடையே ஒப்பந்தம் ஏதுமில்லாத போது கூட்டாளிகள் ஆண்டிற்கு எத்தனை சதவீதம் வட்டி பெற உரிமையுண்டு?
3%
5%
6%
10%
52.
கூட்டாண்மை நிறுவனத்தை பதிவு செய்வது
கட்டாயமில்லை
கட்டாயம்
தேவையிருந்தால்
இவற்றில் எதுவுமில்லை
53.
_____ மென்பொருள் விரிவான வணிக மேலாண்மைக்கு தீர்வு அளிக்கிறது.
Tally 6.0
Tally 8.0
Tally.ERP 9
இவற்றில் எதுவுமில்லை
54.
எந்த ஆண்டு இந்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு தேவைக்கேற்ப Tally.ERP9 solutions மேம்படுத்தப்பட்டது?
2007
2009
2015
2017
55.
நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவல் அளிப்பது எது?
கணக்கியல் தகவல் அமைப்பு
இலாப அறிக்கை
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
ரொக்க ஓட்ட அறிக்கை
56.
ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?
175
125
25
100
57.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.
58.
பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?
போக்குப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கை
ஒப்பீட்டு அறிக்கை
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
59.
இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய ________ தகவல்களை வழங்குகிறது.
ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய
60.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
ரூ.20,000 மற்றும் ரூ.10,000
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
ரூ.10,000 மற்றும் ரூ.20,000
ரூ.15,000 மற்றும் ரூ.15,000
61.
62.
மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.
ஆதாயம்
நட்டம்
இலாபம்
மேற்கண்ட எதுவுமில்லை
63.
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது_____.
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
பழைய இலாபப் பகிர்வு விகிதம்
ஆதாய விகிதம்
தியாக விகிதம்
64.
பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
1:3
3:1
2:1
1:2
65.
பட்டியல் I ஐ மற்றும் பட்டியல் II உடன் ஒப்பீடு செய்து சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான குறியீட்டை பயன்படுத்தி தெரிவு செய்யவும்.
| பட்டியல் I | பட்டியல் II |
| (i) தியாக விகிதம் | 1. முதலீட்டு மாறுபடும் நிதி |
| (ii) பழைய இலாபப் பகிர்வு விகிதம் | 2. பகிர்ந்துதரா இலாபம் |
| (iii) மறுமதிப்பீட்டு கணக்கு | 3. நற்பெயர் |
| (iv) முதல் கணக்கு | 4. பதிவுறா பொறுப்பு |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 2 | 4 | 1 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 4 | 3 | 2 | 1 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 1 | 4 | 2 |
66.
கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
67.
கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
முதல் விகிதம்
தியாக விகிதம்
ஆதாய விகிதம்
இவற்றுள் எதுவுமில்லை
68.
69.
முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.
இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை
70.
கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது
71.
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.
ஆதாயம்
நட்டம்
செலவு
இவற்றுள் எதுவுமில்லை
72.
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்______.
2 மடங்கு
3 மடங்கு
6 மடங்கு
8 மடங்கு
73.
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்
மொத்த இலாப விகிதம் – சதவீதம்
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்
74.
புற அகப் பொறுப்புகள் அளவிடுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
இலாபம் ஈட்டும் திறன்
செயல்திறன்
75.
நடப்பு விகிதம் காட்டுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
மேலாண்மை திறன்
இலாபம் ஈட்டும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
76.
Tally-யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?
Gateway of Tally -> Reports -> Trial Balance
Gateway of Tally -> Trial Balance
Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
இவைகளில் ஏதுமில்லை
77.
அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?
எதிர்பதிவு சான்றாவணம்
பெறுதல்கள் சான்றாவணம்
செலுத்தல்கள் சான்றாவணம்
விற்பனை சான்றாவணம்
78.
சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?
நேரடி வருமானங்கள்
நேரடி செலவினங்கள்
மறைமுக வருமானங்கள்
மறைமுக செலவினங்கள்
79.
80.
பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
பழைய செய்தித்தாள்கள் விற்றது
சொத்து விற்பனை மீதான நட்டம்
செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
அறைகலன் விற்ற தொகை
81.
82.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.
வருவாயினத் தன்மை மட்டும் உடையது
முதலினத் தன்மை மட்டும் உடையது
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
மேற்கண்ட எதுவுமில்லை
83.
குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?
சரக்கிருப்பு சான்றாவணங்கள்
கணக்கியல் சான்றாவணங்கள்
நிறுவன தகவல்
கணக்கு தகவல்
84.
F11 எனும் பயன்பாடு ______.
நிறுவனப் பண்புகூறுகள்
கணக்கியல் சான்றாவணங்கள்
நிறுவன கட்டமைப்பு
இவைகளில் எதுவும் இல்லை
85.
சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.
ரூ.25,000
ரூ.5,000
ரூ.10,000
ரூ.15,000
86.
சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.
சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
87.
88.
உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்
பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
89.
எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.
ரூ.50
ரூ.150
ரூ.550
ரூ.500
90.
பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
91.
ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக______.
5.5 மாதங்கள்
6 மாதங்கள்
12 மாதங்கள்
6.5 மாதங்கள்
92.
கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?
கூடுதல் முதல் கொண்டுவந்தது
முதல் மீது வட்டி
எடுப்புகள் மீது வட்டி
இலாபப் பகிர்வு
93.
கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.
வழங்கப்படுவதில்லை
வங்கி வீதத்தில் வழங்கப்படும்
ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
94.
சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____.
ரூ.700
ரூ.800
ரூ.900
ரூ.1,000
95.
96.
முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.
பத்திர முனைமக் கணக்கு
அழைப்பு முன்பணக் கணக்கு
பங்குமுதல் கணக்கு
பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
97.
நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட முதல்
அழைக்கப்பட்ட முதல்
முதலினக் காப்பு
காப்பு முதல்
1.
(a)
4%
(b)
5%
(c)
6%
(d)
10%
2.
(a)
10%
(b)
3%
(c)
5%
(d)
2%
3.
(a)
10%
(b)
15%
(c)
25%
(d)
100%
4.
(a)
மீதித்
(b)
கூட்டு
(c)
ஈவுத்
(d)
சராசரி
5.
(a)
தனியார் ஒதுக்கு
(b)
பொது வெளியீடு
(c)
உரிமை வெளியீடு
(d)
மேலூதிய பங்கு வெளியீடு
6.
(a)
இரண்டு
(b)
மூன்று
(c)
நான்கு
(d)
ஐந்து
7.
(a)
மாறுபடும் முதல்
(b)
நிலை முதல்
(c)
நடைமுறை முதல்
(d)
இவற்றில் எதுவுமில்லை
8.
(a)
பற்று
(b)
வரவு
(c)
இரண்டு பக்கங்களிலும்
(d)
இவை எதுவுமில்லை
9.
(a)
முதல்
(b)
கடன்
(c)
நடப்பு
(d)
மறுமதிப்பீடு
10.
(a)
வியாபாரக் கணக்கு
(b)
இலாப நட்டக் கணக்கு
(c)
இருப்புநிலைக் குறிப்பு
(d)
நிதிநிலை அறிக்கைகள்
11.
(a)
A - 1/2 & B - 1/2
(b)
A - 3/5 & B - 2/5
(c)
A - 2/5 & B - 3/5
(d)
A - 1/3 & B - 3/2
12.
(a)
நிதி ஓட்டப் பகுப்பாய்வு
(b)
செங்குத்துப் பகுப்பாய்வு
(c)
கிடைமட்ட பகுப்பாய்வு
(d)
இவற்றில் எதுவுமில்லை
13.
(a)
5%
(b)
6%
(c)
8%
(d)
10%
14.
(a)
இலாப நட்டக் கணக்கு
(b)
நற்பெயர் க/கு
(c)
இருப்பு நிலைக் குறிப்பு
(d)
மறுமதிப்பீட்டுக் கணக்கு
15.
(a)
முதல் அறிக்கை
(b)
இலாப நட்ட அறிக்கை
(c)
செலவின அறிக்கை
(d)
வருமான அறிக்கை
16.
(a)
கூட்டுவதன்
(b)
கழித்தலின்
(c)
பெருக்குவதன்
(d)
வகுப்பதன்
17.
(a)
காப்புரிமை
(b)
பொதுநிதி
(c)
நற்பெயர்
(d)
ரொக்கம்
18.
(a)
ரூ.67,000
(b)
ரூ.35,000
(c)
ரூ.48,000
(d)
ரூ.60,000
19.
(a)
பற்று
(b)
வரவு
(c)
இரண்டும்
(d)
இரண்டுமில்லை
20.
(a)
உயில்கொடை நிதி
(b)
சந்தா
(c)
நன்கொடைகள்
(d)
ஆயுள் உறுப்பினர் கட்டணம்
21.
(a)
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
(b)
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு
(c)
கடன் மற்றும் ரொக்கக் கணக்கு
(d)
பற்று மற்றும் வரவு
22.
(a)
சொத்துகள் பக்கம்
(b)
பொறுப்புகள் பக்கம்
(c)
இரண்டு பக்கமும்
(d)
இவற்றில் எதுவுமில்லை
23.
(a)
ரொக்கம் மற்றும் கடன்
(b)
கடன் மற்றும் வங்கி
(c)
ரொக்கம் மற்றும் வங்கி
(d)
இவற்றில் எதுவுமில்லை
24.
(a)
சொத்துக் கணக்கு
(b)
இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு
(c)
பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகள்
(d)
புதிய கூட்டாளிகளின் நடப்பு கணக்குகள்
25.
(a)
பொறுப்பினை
(b)
இலாபப் பங்கினை
(c)
சொத்தினை
(d)
இவற்றில் எதுவுமில்லை
26.
(a)
கலைப்பு
(b)
முறிவு
(c)
இரண்டும்
(d)
இவை எதுவுமில்லை
27.
(a)
தியாக விகிதத்தில்
(b)
சமமாக
(c)
இலாபநட்ட விகிதத்தில்
(d)
முதல் விகிதத்தில்
28.
(a)
பகிர்ந்து தரா இலாபம்
(b)
மறுமதிப்பீடு செய்தல்
(c)
நற்பெயர் சரிக்கட்டுதல்
(d)
இவை அனைத்தும்
29.
(a)
கூட்டாளிகளின் முதல் கணக்குகள்
(b)
நற்பெயர் கணக்கு
(c)
மறுமதிப்பீட்டு கணக்கு
(d)
இலாபநட்ட கணக்கு
30.
(a)
பழைய இலாபப்பகிர்வு விகிதம்
(b)
தியாக விகிதம்
(c)
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
(d)
இவை அனைத்தும்
31.
(a)
பொறுப்புகள்
(b)
சொத்துக்கள்
(c)
பற்று
(d)
இரண்டு
32.
(a)
நிலை முதல்
(b)
மாறுபடும் முதல்
(c)
சராசரி முதல்
(d)
இவற்றில் எதுவுமில்லை
33.
(a)
ரூ.2,80,000
(b)
ரூ.2,00,000
(c)
ரூ.4,00,000
(d)
ரூ.5,00,000
34.
(a)
இரு தேதிகளில் உள்ள முதல்களுக்கு இடையேயான வேறுபாடு
(b)
இரு தேதிகளில் உள்ள பொறுப்புகளுக்கிடையேயான வேறுபாடு
(c)
இரு தேதிகளில் உள்ள மொத்த சொத்துக்களுக்கிடையேயான வேறுபாடு
(d)
இரு தேதிகளில் உள்ள ரொக்கத்திற்கு இடையேயான வேறுபாடு
35.
(a)
1902
(b)
1914
(c)
1956
(d)
1932
36.
(a)
ரொக்க
(b)
கொள்முதல்
(c)
விற்பனை
(d)
இவற்றில் எதுவுமில்லை
37.
(a)
நிலையறிக்கை
(b)
இருப்பாய்வு
(c)
இருப்புநிலைக் குறிப்பு
(d)
இவற்றில் எதுவுமில்லை
38.
(a)
தொடக்க நிலையறிக்கை
(b)
இறுதி நிலையறிக்கை
(c)
இவை இரண்டும்
(d)
இவற்றில் எதுவுமில்லை
39.
(a)
நிலையறிக்கை
(b)
குறிப்பேட்டுப் பதிவு
(c)
இருப்பாய்வு
(d)
முழுமை பெறா பதிவேடுகள்
40.
(a)
உரிமையாளர்கள், தொழிலாளர்கள்
(b)
உரிமையாளர்கள், வங்கியர்
(c)
தொழிலாளர்கள், கணக்காளர்கள்
(d)
உரிமையாளர்கள், கணக்காளர்
41.
(a)
ரூ.2,65,000
(b)
ரூ.1,35,000
(c)
ரூ.65,000
(d)
ரூ.2,00,000
42.
(a)
நிலையறிக்கை
(b)
இருப்புநிலைக் குறிப்பு
(c)
இருப்பாய்வு
(d)
இலாபநட்ட அறிக்கை
43.
(a)
இருப்பாய்வு
(b)
இருப்புநிலைக் குறிப்பு
(c)
முழுமைபெறா பதிவேடுகள்
(d)
நிலையறிக்கை
44.
(a)
ஒற்றைப்பதிவு முறை
(b)
இரட்டைப்பதிவு முறை
(c)
முழுமைபெறா
(d)
முழுமைபெற்ற
45.
(a)
விகிதாச்சாரம்
(b)
மடங்கு
(c)
சதவீதம்
(d)
எண்ணிக்கை
46.
(a)
போக்குப் பகுப்பாய்வு
(b)
ஒப்பீட்டு அறிக்கை பகுப்பாய்வு
(c)
நிதிநிலைப் பகுப்பாய்வு
(d)
விகிதப் பகுப்பாய்வு
47.
(a)
இலாபத் தன்மை விகிதங்கள்
(b)
நடப்பு விகிதம்
(c)
விரைவு விகிதம்
(d)
உரிமையாளர் விகிதம்
48.
(a)
உரிமையாளர் விகிதம்
(b)
புற அக பொறுப்புகள் விகிதம்
(c)
நீண்டகால கடன் தீர்க்கும் விகிதங்கள்
(d)
இலாபத் தன்மை விகிதங்கள்
49.
(a)
இரண்டு
(b)
மூன்று
(c)
நான்கு
(d)
ஐந்து
50.
(a)
B யின் நடப்புக் கணக்கு
(b)
B யின் முதல் கணக்கு
(c)
B யின் நடப்புக் கணக்கு அல்லது முதல் கணக்கு
(d)
A யின் முதல் கணக்கு
51.
(a)
3%
(b)
5%
(c)
6%
(d)
10%
52.
(a)
கட்டாயமில்லை
(b)
கட்டாயம்
(c)
தேவையிருந்தால்
(d)
இவற்றில் எதுவுமில்லை
53.
(a)
Tally 6.0
(b)
Tally 8.0
(c)
Tally.ERP 9
(d)
இவற்றில் எதுவுமில்லை
54.
(a)
2007
(b)
2009
(c)
2015
(d)
2017
55.
(a)
கணக்கியல் தகவல் அமைப்பு
(b)
இலாப அறிக்கை
(c)
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
(d)
ரொக்க ஓட்ட அறிக்கை
56.
(a)
175
(b)
125
(c)
25
(d)
100
57.
(a)
நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும்.
(b)
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஒரு வழிமுறை, இது ஒரு முடிவல்ல.
(c)
நிதி நிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை
(d)
ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.
58.
(a)
போக்குப் பகுப்பாய்வு
(b)
பொது அளவு அறிக்கை
(c)
ஒப்பீட்டு அறிக்கை
(d)
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
59.
(a)
ஒரு காலக்கட்டத்திற்கு மேலான
(b)
ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய
(c)
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான
(d)
குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய
60.
(a)
ரூ.20,000 மற்றும் ரூ.10,000
(b)
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
(c)
ரூ.10,000 மற்றும் ரூ.20,000
(d)
ரூ.15,000 மற்றும் ரூ.15,000
61.
(a)
(b)
(c)
(d)
62.
(a)
ஆதாயம்
(b)
நட்டம்
(c)
இலாபம்
(d)
மேற்கண்ட எதுவுமில்லை
63.
(a)
புதிய இலாபப் பகிர்வு விகிதம்
(b)
பழைய இலாபப் பகிர்வு விகிதம்
(c)
ஆதாய விகிதம்
(d)
தியாக விகிதம்
64.
(a)
1:3
(b)
3:1
(c)
2:1
(d)
1:2
65.
(a)
| (i) | (ii) | (iii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
(b)
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 2 | 4 | 1 |
(c)
| (i) | (ii) | (iii) | (iv) |
| 4 | 3 | 2 | 1 |
(d)
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 1 | 4 | 2 |
66.
(a)
பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
(b)
முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
(c)
கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
(d)
ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
67.
(a)
முதல் விகிதம்
(b)
தியாக விகிதம்
(c)
ஆதாய விகிதம்
(d)
இவற்றுள் எதுவுமில்லை
68.
(a)
(b)
(c)
(d)
69.
(a)
இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
(b)
ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.
(c)
இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
(d)
வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை
70.
(a)
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
(b)
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
(c)
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
(d)
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது
71.
(a)
ஆதாயம்
(b)
நட்டம்
(c)
செலவு
(d)
இவற்றுள் எதுவுமில்லை
72.
(a)
2 மடங்கு
(b)
3 மடங்கு
(c)
6 மடங்கு
(d)
8 மடங்கு
73.
(a)
நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்
(b)
மொத்த இலாப விகிதம் – சதவீதம்
(c)
நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்
(d)
புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்
74.
(a)
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(b)
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
(c)
இலாபம் ஈட்டும் திறன்
(d)
செயல்திறன்
75.
(a)
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
(b)
மேலாண்மை திறன்
(c)
இலாபம் ஈட்டும் திறன்
(d)
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
76.
(a)
Gateway of Tally -> Reports -> Trial Balance
(b)
Gateway of Tally -> Trial Balance
(c)
Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance
(d)
இவைகளில் ஏதுமில்லை
77.
(a)
எதிர்பதிவு சான்றாவணம்
(b)
பெறுதல்கள் சான்றாவணம்
(c)
செலுத்தல்கள் சான்றாவணம்
(d)
விற்பனை சான்றாவணம்
78.
(a)
நேரடி வருமானங்கள்
(b)
நேரடி செலவினங்கள்
(c)
மறைமுக வருமானங்கள்
(d)
மறைமுக செலவினங்கள்
79.
(a)
(b)
(c)
(d)
80.
(a)
பழைய செய்தித்தாள்கள் விற்றது
(b)
சொத்து விற்பனை மீதான நட்டம்
(c)
செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்
(d)
அறைகலன் விற்ற தொகை
81.
(a)
(b)
(c)
(d)
82.
(a)
வருவாயினத் தன்மை மட்டும் உடையது
(b)
முதலினத் தன்மை மட்டும் உடையது
(c)
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
(d)
மேற்கண்ட எதுவுமில்லை
83.
(a)
சரக்கிருப்பு சான்றாவணங்கள்
(b)
கணக்கியல் சான்றாவணங்கள்
(c)
நிறுவன தகவல்
(d)
கணக்கு தகவல்
84.
(a)
நிறுவனப் பண்புகூறுகள்
(b)
கணக்கியல் சான்றாவணங்கள்
(c)
நிறுவன கட்டமைப்பு
(d)
இவைகளில் எதுவும் இல்லை
85.
(a)
ரூ.25,000
(b)
ரூ.5,000
(c)
ரூ.10,000
(d)
ரூ.15,000
86.
(a)
சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(b)
உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(c)
ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
(d)
கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
87.
(a)
(b)
(c)
(d)
88.
(a)
பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
(b)
சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
(c)
சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
(d)
நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
89.
(a)
ரூ.50
(b)
ரூ.150
(c)
ரூ.550
(d)
ரூ.500
90.
(a)
எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
(b)
முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
(c)
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
(d)
இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
91.
(a)
5.5 மாதங்கள்
(b)
6 மாதங்கள்
(c)
12 மாதங்கள்
(d)
6.5 மாதங்கள்
92.
(a)
கூடுதல் முதல் கொண்டுவந்தது
(b)
முதல் மீது வட்டி
(c)
எடுப்புகள் மீது வட்டி
(d)
இலாபப் பகிர்வு
93.
(a)
வழங்கப்படுவதில்லை
(b)
வங்கி வீதத்தில் வழங்கப்படும்
(c)
ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்
(d)
ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
94.
(a)
ரூ.700
(b)
ரூ.800
(c)
ரூ.900
(d)
ரூ.1,000
95.
(a)
(b)
(c)
(d)
96.
(a)
பத்திர முனைமக் கணக்கு
(b)
அழைப்பு முன்பணக் கணக்கு
(c)
பங்குமுதல் கணக்கு
(d)
பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
97.
(a)
அங்கீகரிக்கப்பட்ட முதல்
(b)
அழைக்கப்பட்ட முதல்
(c)
முதலினக் காப்பு
(d)
காப்பு முதல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards