12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.
தனியாள் வணிகம்
கூட்டாண்மை
கூட்டுறவுச் சங்கம்
நிறுமம்
2.
அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒப்பிய முதல்
வெளியிட்ட முதல்
அங்கீகரிக்கப்பட்ட முதல்
செலுத்தப்பட்ட முதல்
3.
______ என்பது இயக்கத்தின் போக்கினை குறிப்பதாகும்.
பகுப்பாய்வு
நிதி
ரொக்கம்
போக்கு
4.
_______ சதவீதத்தில் குறிக்கப்படுகிறது.
ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கைகள்
போக்குப் பகுப்பாய்வு
நிதி ஓட்டப் பகுப்பாய்வு
5.
A, B, C ஆகியோரின் இலாபப் பங்கு முறையே 2/5, 2/5, 1/5 ஆகும். C கூட்டாண்மையிலிருந்து விலக்குகிறார், அவரின் பங்கினை A யும், B யும் சமமாகப் பெறுகின்றனர் எனக் கொண்டால் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
A - 1/2 & B - 1/2
A - 3/5 & B - 2/5
A - 2/5 & B - 3/5
A - 1/3 & B - 3/2
6.
கூட்டாளியின் விலகலின் பொழுது இருப்புநிலைக் குறிப்பில் தோன்றக்கூடிய இனங்களாயகிய இலாப நட்டக் கணக்கு மற்றும் பொதுக்காப்பு ஆகியவை மாற்றப்படுவது.
மறுமதிப்பீட்டுக் கணக்கில்
கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்
நடப்பு கணக்குகளில்
மேற்கண்ட எதுவுமில்லை
7.
சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு ______ என்று பெயர்.
மொத்த இலாபம்
நிகர இலாபம்
உயர் இலாபம்
இவதில் எதுவுமில்லை
8.
நற்பெயர் ஒரு
புலனாகும் சொத்து
புலனாகாச்சொத்து
கற்பனை சொத்து
அசையும் சொத்து
9.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கின் உபரி இருப்புநிலைக் குறிப்பில் _________ நிதியுடன் கூட்டப்படுகிறது.
முதல்
எடுப்பு
இலாபநட்ட கணக்கு
ஆள்சார்
10.
பயன்படுத்தப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ______ எடுத்துக் கொள்ளப்படுகிறது.
முதலின செலவு
வருவாயினச் செலவு
முதலின வரவு
வருவாயின வரவு
11.
நற்பெயர் என்பது பழைய கூட்டாளிகளின் ________ கால முயற்சிகளின் பலன் ஆகும்
கடந்த
நிகழ்
வருங்
இவற்றில் எதுவுமில்லை
12.
ஒரு புதிய கூட்டாளியைச் சேர்க்கும் பொழுது _________ இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிட வேண்டும்.
பழைய
புதிய
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
13.
கூட்டாளியின் _______ மீதான வட்டியை, அந்த ஆண்டில் இலாபம் இல்லையென்றாலும் வழங்க வேண்டும்
முதல்
கடன்
எடுப்பு
இவை அனைத்தும்
14.
________ முழுமையாக பேரேட்டுக் கணக்குகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது.
இருப்பாய்வு
இரட்டைப்பதிவு முறை
நிலையறிக்கை
இருப்புநிலைக் குறிப்பு
15.
_______ விகிதம் வணிக இயக்கங்களின் செயல்திறன் குறித்த ஒரு சோதனை ஆகும்.
இயக்க இலாப விகிதம்
மொத்த இலாப விகிதம்
நிகர இலாப விகிதம்
இயக்க அடக்க விலை
16.
சிறு அளவிலான தனியாள் வணிகம் மற்றும் கூட்டாண்மை கணக்குகள் எந்தமுறையில் பராமரிக்கப்படுகின்றன?
ஒற்றைப்பதிவு முறையில்
முழுமைபெறா பதிவேடுகள்
இரட்டைப்பதிவு முறையில்
இவை எதுவுமில்லை
17.
வணிகத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் தொடர்புடைய அடக்க விலை எது?
இயக்க அடக்க விலை
இயக்கச் செலவுகள்
கொள்முதல் விலை
விற்பனை விலை
18.
கூட்டாளி ஒருவர் முதல் மீது வட்டி பெற உரியவராயின் அது கொடுக்கப்படுவது
இலாபத்திலிருந்து மட்டும்
முதலிலிருந்து மட்டும்
இலாபத்திலிருந்து மட்டும் அல்லது முதலிலிருந்து மட்டும்
நடப்பு கணக்குகளிலிருந்து மட்டும்
19.
ரொக்க மற்றும் கடன் விற்பனை பதிவதற்கு எந்த ஆவணம் பயன்படுத்தப்படுகிறது?
கொள்முதல் சான்றாவணம்
எதிர்ப்பதிவு
உரிய குறிப்பேடு சான்றாவணம்
விற்பனை சான்றாவணம்
20.
நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவல் அளிப்பது எது?
கணக்கியல் தகவல் அமைப்பு
இலாப அறிக்கை
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
ரொக்க ஓட்ட அறிக்கை
21.
நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.
பணம்சாரா தகவல்கள்
கடந்தகால தகவல்கள்
குறுகிய கால தகவல்கள்
நீண்டகால தகவல்கள்
22.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?
குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.
போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள், பொது அளவு அடிப்படையின் சதவிகிதமாக காட்டப்படுகின்றன.
23.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
ரூ.20,000 மற்றும் ரூ.10,000
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
ரூ.10,000 மற்றும் ரூ.20,000
ரூ.15,000 மற்றும் ரூ.15,000
24.
ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?
மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
மேற்கண்ட எதுவுமில்லை
25.
ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.
1:3
3:1
5:3
3:5
26.
27.
உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.
ரூ. 85,000
ரூ. 1,06,000
ரூ. 21,000
ரூ. 64,000
28.
கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது______.
மொத்தக் கடனாளிகள் கணக்கு
மொத்தக் கடனீந்தோர் கணக்கு
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
29.
நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.
1:1
2.5:1
2:1
1:2
30.
நடப்பு விகிதம் காட்டுவது ______.
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
மேலாண்மை திறன்
இலாபம் ஈட்டும் திறன்
நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
31.
Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?
அனாமத்து க/கு
கொடுபட வேண்டிய செலவு க/கு
விற்பனை க/கு
முதலீடுகள் க/கு
32.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயினச் செலவு
முதலினச் செலவு
33.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது ______.
இலாபம் அல்லது நட்டம்
ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
உபரி அல்லது பற்றாக்குறை
நிதிநிலை
34.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது______.
வழக்கமான கணக்கியல் அறிக்கை
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
இருப்பாய்வு
இருப்புநிலைக் குறிப்பு
35.
சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.
ரூ.25,000
ரூ.5,000
ரூ.10,000
ரூ.15,000
36.
37.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.
கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
38.
கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?
கூடுதல் முதல் கொண்டுவந்தது
முதல் மீது வட்டி
எடுப்புகள் மீது வட்டி
இலாபப் பகிர்வு
39.
பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?
வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.
பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்
காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்
40.
நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட முதல்
அழைக்கப்பட்ட முதல்
முதலினக் காப்பு
காப்பு முதல்
1.
(d)
நிறுமம்
2.
(c)
அங்கீகரிக்கப்பட்ட முதல்
3.
(d)
போக்கு
4.
(b)
பொது அளவு அறிக்கைகள்
5.
(a)
A - 1/2 & B - 1/2
6.
(b)
கூட்டாளிகளின் முதல் கணக்குகளில்
7.
(c)
உயர் இலாபம்
8.
(b)
புலனாகாச்சொத்து
9.
(a)
முதல்
10.
(b)
வருவாயினச் செலவு
11.
(a)
கடந்த
12.
(b)
புதிய
13.
(b)
கடன்
14.
(d)
இருப்புநிலைக் குறிப்பு
15.
(d)
இயக்க அடக்க விலை
16.
(b)
முழுமைபெறா பதிவேடுகள்
17.
(a)
இயக்க அடக்க விலை
18.
(a)
இலாபத்திலிருந்து மட்டும்
19.
(d)
விற்பனை சான்றாவணம்
20.
(a)
கணக்கியல் தகவல் அமைப்பு
21.
(a)
பணம்சாரா தகவல்கள்
22.
(c)
போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
23.
(b)
ரூ. 8,000 மற்றும் ரூ.4,000
24.
(c)
நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
25.
(c)
5:3
26.
(c)
27.
(d)
ரூ. 64,000
28.
(a)
மொத்தக் கடனாளிகள் கணக்கு
29.
(c)
2:1
30.
(a)
குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்
31.
(b)
கொடுபட வேண்டிய செலவு க/கு
32.
(b)
முதலின வரவு
33.
(c)
உபரி அல்லது பற்றாக்குறை
34.
(b)
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
35.
(c)
ரூ.10,000
36.
(b)
37.
(b)
கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
38.
(a)
கூடுதல் முதல் கொண்டுவந்தது
39.
(b)
பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்
40.
(d)
காப்பு முதல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards