12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது ____.
ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
2.
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.
50:50
7 :1: 1:7
96.4: 3.6
1 :7 :7 :1
3.
மரபுக்குறியீடு AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு ______.
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்
கட்ட நகர்வு சடுதிமாற்றம்
நீக்குதல் சடுதிமாற்றம்
4.
மரபணு வரைபடம் என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் ________.
T.H. மார்கன்
ஆல்ஃபிரட் H. ஸ்டர்டீவண்ட்
ராபின் ஹாலிடே
ஹட்சின்சன்
5.
இனிப்பு பட்டாணியில் காணப்படும் பிணைப்புத் தொகுதிகளின் எண்ணிக்கை?
7
2
4
10
6.
சயனோடான் டாக்டைலான் என்பது ஒரு __________.
மனிதனால் உருவாக்கப்பட்ட தன் மும்மடியம்
இயற்கையான தன் மும்மடியம்
தன் நான்மடியம்
ஐம்மடியம்
7.
ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக்கிடையே குரோமோசோம் துண்டுகள் பரிமாற்றம் நடைபெறுதல் _________ எனப்படும்.
குறுக்கேற்றம்
இடம் பெயர்தல்
பிணைப்பு
இரட்டிப்பாதல்
8.
ஒரு செல்லில் ஒரு மடிய குரோமோசோமின் எண்ணிக்கை 23 அதன் இரட்டை மானோசோமி மற்றும் பென்டாசோமி நிலைகளில் குரோமோசோம்களின் எண்ணிக்கை__________________.
44 மற்றும் 49
17 மற்றும் 34
47 மற்றும் 46
45 மற்றும் 48
II. ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
9.
தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?
10.
மறுகூட்டிணைவை கணக்கிடும் வாய்ப்பாட்டை எழுதுக..
11.
இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?
12.
மெய்மடியம் / மெய்யிலாமடியம் வேறுபடுத்துக
13.
பிணைப்பின் இருவகைகள் யாவை?
14.
மறுகூட்டிணைவு என்றால் என்ன?
IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
15.
நிக்கோட்டியானா தாவரம் சுயப் பொருந்தாத் தன்மையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது? அதன் செயல்முறையை விளக்குக.
16.
மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.
17.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.
18.
பல்கூட்டு அல்லீல் என்றால் என்ன? அதன் பண்புகள் ஏதேனும் மூன்றினை எழுதுக.
III. ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். இதில் வினா எண் 19 க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
19.
மெண்டலிய காரணிகளுக்கும், குரோமோசோம்களின் செயல்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாது?
20.
பிணைப்பு , குறுக்கேற்றம் வேறுபடுத்துக.
21.
இணை சேர்தல் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
22.
கோல்ச்சிசின் -குறிப்பு வரைக
23.
பன்மடியத்தின் முக்கியத்துவம் தருக.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
(c)
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
2.
(b)
7 :1: 1:7
3.
(a)
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
4.
(b)
ஆல்ஃபிரட் H. ஸ்டர்டீவண்ட்
5.
(a)
7
6.
(b)
இயற்கையான தன் மும்மடியம்
7.
(b)
இடம் பெயர்தல்
8.
(a)
44 மற்றும் 49
II. ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
9.
| தவறுதலாக பொருள்படும் தகுதிமாற்றம் | பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் |
| ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் வேறோரு அமினோ அமிலத்திற்கான கோடான் (அ) மரபுபுக்குறியன் மாறுவதால் அமினோ அமிலவரிசையில் மாற்றம் ஏற்படுகிறது. Eg.TTA ⟶ AAT அமினோ அமிலம் லியூசின் |
ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான (அ) மரபுக்குறியின் முடிவு (அ) நிறுத்துக்குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் (அ) ஒத்திலாச் சடுதி மாற்றம் என்று பெயர். Eg.TTA ⟶ AAT நிறுத்தக்குறியின் UAA |
10.
11.
சில வேதியியல் சேர்மங்கள் அதற்குரிய சடுதிமாற்றம் பண்புகளைப் பெற்றிருக்காமல் மற்ற சடுதி மாற்றிகளோடு சேர்ந்து அதன் திறனை அதிகரித்தால் அவை இணை சடுதி மாற்றிகள் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா. அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. காஃபின், மிதோட்ரெக்ஷேட்டின் நச்சுத்தன்மையை அதிகமாக்குகிறது.
12.
| மெய்மடியம் | மெய்யிலாமடியம் |
| குரோமோசோம்களின் மொத்தத் தொகுதியால் ஏற்படும் மடியம் மெய்மடியம் | இருமடிய தொகுதியில் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட குரோமோசோம்கள் சேர்த்தல் (அ) நீக்குதல் மாற்றத்தினால் ஏற்படும் நிலையாகும். |
| எ.கா. -மும்மடியம் 3n நான்மடியம் 4n | எ.கா.: டிரைசோமி (2n +1) -ஹைபர்பிளாய்டி டெட்ரோசோமி (2n+2) மோனோசோமி & (2n -1) -ஹைப்போபிளாய்டி நல்லிசோமி (2n -2) |
13.
(i) முழுமையான பிணைப்பு
(ii) முழுமையற்ற பிணைப்பு.
14.
குறுக்கேற்றத்தின் போது, DNA -வின் துண்டங்கள் உடைந்து, மறுகூட்டிணைவு கொண்ட புதிய அல்லீல்கள் சேர்க்கை உருவாகின்றன. இந்தச் செயல்முறை மறுகூட்டிணைவு எனப்படும்.
IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
15.
1. நிக்கோட்டியானா - தன் மலடாதல் (அ) சுயப்பொருந்தாத் தன்மைக்கு பல்கூட்டு அல்லீல்கள் காரணமாக உள்ளன.
2. தன்மலடாதல் - ஒரு தாவரத்தின் மகரந்தங்கள் அதே தாவரத்தின் சூலக மடியில் முளைக்க இயலாத தன்மையினால் கருவுறுதல் நடைபெறுகிறது
3. ஈஸ்ட் என்பவர் பல்கூட்டு அல்லீல்களைக் கண்டறிந்தார்.
4. சுய பொருந்தாத்தன்மை பண்புகளுக்கான மரபணுக்கள் - S1, S2, S3, S4 எனக்கொள்வோம்
5. அயல் கருவுறுதல் மூலம் உருவாகும் புகையிலை தாவரங்கள் S1, S2 (அ) S2, S2 போன்ற ஒத்த பண்பு கொண்டவைகளாக இருப்பதில்லை வேறுபட்டவைகளாக காணப்படும்.
6. வேறுபட்ட S1, S2 தாவரங்களுக்கிடையே கலப்பு செய்யப்பட்டால் மகரந்தக்குழாய் இயல்பாக வளர்வதில்லை ஆனால் S1, S2 வைத் தவிர S3, S4 தாவரங்களைக் கலப்பு செய்தால் அவை வளர்கிறது செங்குத்தான துண்டிப்பு
| பெண் பெற்றோர் (சூலகமுடி பகுதி) |
ஆண் பெற்றோர் (மகரந்த மூலம்) |
||
| S1S2 | S2S3 | S3S4 | |
| S1S2 | தன் மலடு | S3S2 S3S1 |
S3S1 S3S2 S4S1 S4S2 |
| S2S3 | S1S2 S1S3 |
தன் மலடு | S4S2 S4S3 |
| S3S4 | S1S3 S1S4 S2S3 S2S4 |
S2S3 S2S4 |
தன் மலடு |
16.
1. குரோமோசோம்களில் மரபணுக்கள் ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்துள்ளன - இது அமைவிடம் எனப்படும்
2. மரபணு அமைவிடம். அருகே உள்ள மரபணுக்களை இடையேயுள்ள தொலைவு-ஆகியவற்றைக் குறிப்பது.
3. மரபணு வரைபடம் (பிணைப்பு வரைபடம்)
4. இந்தக் கருத்தாக்கம் ஆல்பிரட் H.ஸ்டர்டிவண்ட் 1913 இல் உருவாக்கப்பட்டது பயன்கள்
5. மரபணுக்களின் வரிசை அமைவிடம் அடையாளம் காணவும் அவற்றிற்கிடையேயான தூரம் ஆகியவற்றை அறிய முடிகிறது
6. இரு இப்பண்பு மற்றும் மூன்று பண்பு கலப்புகளின் முடிவுகளை கணிக்க பயன்படுகிறது
7. ஒரு உயிரினத்தின் சிக்கலான மரபணு தன்மையினை அறிய முடிகிறது.
17.
மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல். அறிமுக ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை -தாவரப் பண்புகளைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத்தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது.

18.
III. ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். இதில் வினா எண் 19 க்கு கட்டாயம் விடையளிக்கவும்.
19.
20.
21.
22.
1. கோல்ச்சிசிகம் ஆட்டம்னேல் -தாவரவேர் மற்றும் கந்தம் ஆகியவற்றிலிருந்து பிரத்தெடுக்கப்படும் ஆல்கலாய்டு ஆகும்.
2. தாவர வளர் நுனியில் குறைந்த செறிவில் பயன்படுத்தப்படும்போது பன்மடியத்தைத் துண்டுகிறது.
3. ஆனால் மூலத் தாவரம் அதிலுள்ள எதிர்கோல்ச்சிசினால் எவ்வித பாதிப்புக்கும் ஆளாவதில்லை
23.
1. அதிகவீர்யம் - அதிக தகவமைப்பு
இருமடியத்தைவிட அதிக வீரியம் & அதிக தகவமைப்புடையது
2. அலங்காரத் தாவரங்கள் (தன் நான்மடியங்கள்)
3. பெரிய மலர்களையும், நீண்ட மலரும் காலமும் கொண்டவை
4. அதிக நீர்ச்சத்து - எனவே அதிக உயிர் எடை உடையதாக உள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards